Page 24 of 25 FirstFirst ... 1422232425 LastLast
Results 231 to 240 of 243

Thread: Greatness of AM Raja

  1. #231
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    "பார்த்தாய் பார்த்தேன்" கேட்டேன் மிக இனிமை. மிக நன்று

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #232
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Unn Kadhalaal enn anbellaam(Ulagam)

    Song# 76
    AMR with MLV
    Movie : Ulagam
    Music : M.S.Gnanamani

    Unn Kadhalaal enn anbellaam ..nee thaanE adaindhaai

    உன் காதலால் என் அன்பெல்லாம் நீ தானே அடைந்தாய்
    -with shades of 'PorulE illaarku-Parasakthi song

    http://music.cooltoad.com/music/song.php?id=396256

    regards

  4. #233
    Senior Member Regular Hubber
    Join Date
    May 2007
    Posts
    149
    Post Thanks / Like
    thankyou tfml for sharing this song!

    endrum anbudan
    siva.G

  5. #234
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    Hi siva.G sir
    the above song made me think of some more A M Raja songs with repeated tunes

    1.Asai nenjamE alai mOdhum kadal meedhu naamE-BoolOga Rambai
    Kadhal vaazvil naanE kaniyaadha kaayaagi - Edhirpaaraadhathu

    2.Kankaanaadhathum manam kandu vidum -Avan
    En jeevitha sugamathil muzhumadhi nilavaai-Aval yaar(Purusothaman)
    Mani adithadhinaal -Nallai Pillai
    VaazvinilE nannaalidhuvE adhi manoramyamaam prEmai -Maamiyaar

    3.Kulingidum poovil ellaam thEnaruvi-Valaiyapathi(TMS)
    KalaiyE aagum suvai -Veerasundhari

    4.Vaanmadhi nee arivaai-Avan Amaran(wonderful SRG Jikki )
    En aavalthaan kaanal neer aanadhaal ellaam maaya minnalE-Manoradham

    please if anyone could try further ?
    regards

  6. #235
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Marumalarchi(1956) Naanum Oru

    A M Raja with P Leela in Marumalarchi 1956 ,M.S.Subramaniam composed
    Naanum oru manithanaa எனதும் ஒரு ஹிருதயமா ?
    http://music.cooltoad.com/music/song.php?id=429925
    regards

  7. #236
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    kadal meethu AMR PB

    AMR with P Bhanumathy
    have no other details
    would appreciate if anyone could clue me in
    pls try

    கடல் மீது பேரலை போலவே
    நிலையாது மாறிடும் யாவுமே
    கலையின்பமே கண துன்பமே
    தரும் இந்த வாழ்வினிலே

    பிறந்ததோர் இடம் வளர்வதோர் இடம்
    பிறகு எங்கோ முடிவிலே
    கானல் தேடி ஓடும் மான்போல்
    மாந்தர் ஓடியே காண்பதேதோ

    உலக மேடையில் தினமும் நடிக்கும்
    பெரிய நாடகம் வாழ்க்கை இதுவே
    காலம் மாறும் அப்போது மாந்தர்
    வேஷம் மாறும் காணடா
    விதியின் சூத்திரக்கயிற்றில் இங்கே
    ஆடுதே புவிமீதிலே உயிர் யாவுமே !

    கடல் மீது பேரலை போலவே
    நிலையாது மாறிடும் யாவுமே..


    to listen :
    http://www.mediafire.com/download.php?jnejoymzmnm
    Regards

  8. #237
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Hi tfml

    thanks a lot.. and wb..:P

    AMR voice ovvoru song-lEyum different-a irukku.. but always sweet..

  9. #238
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Manamulla Maruthaaram (1958)

    AMR Jikki hit from Manamulla Maruthaaram (1958)

    http://s775.photobucket.com/albums/yy40/TFML/KVM/

    KVM composed A Maruthakasi songs in the movie

    Regards

  10. #239
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like

    அறிதா&

    அறிதான முத்தான பழைய ஏ.எம்.ராஜா பாடல்கள் இதோ..

    என் கண்ணில் ஆடும் ஜாலம் யாவும் (சுசீலா, ஏ.எம்.ராஜா)



    கண்மனியே உன் இதய வீணை (ஏ.எம்.ராஜா)



    இசை பாடும் தென்றலோடு



    விட மாட்டேன் (சிறிய வயது தேவிகா)



    வாசமிகும் மலர்ச்சோலையிலே(புதுமைப்பெண்)



    எல்லோருமே காண கல்யாணமே( சிறிய வயது மனோகர், ராஜசுலோச்சனா)



    உந்த ராங்கியை பார்த்ததினாலே



    துயிலாத பெண் ஒன்று கண்டேன்(ராஜா, சுசீலா , மீண்ட சொர்ர்க்கம்) எனக்கு மிகவும் பிடித்த பாடல்




    சின்ன பெண்ணான போதிலே (குரல் ஜிக்கி நடிகை மைனாவதி, பண்டரிபாயின் சகோதரி)



    போதும் உந்தன் ஜாலமே



    எல்லாம் உனக்கே தருவேனே



    எங்கிருந்து வீசுதோ இனிதாகவே தென்றல்(லீலா)



    எழில் பொங்குமே பார்த்தாலே (ராஜா, சுசீலா)



    ஆசை பொங்கும் அழகு ரூபம்(ஆசை, ராஜா ஜிக்கி, டி.ஆர்.பாப்பா)



    திரை போட்டு நாமே (ராஜா ராணி, ஏ.எம்.ராஜா ஜிக்கி)



    இன்பமே பொங்குமே (பொம்மை கல்யாணம், மகாதேவன், ராஜா,ஜிக்கி)



    எண்ண எண்ண இனிக்குமே (அன்பு, ராஜா, ஜிக்கி)



    தென்றல் உறங்கிய போதும் திங்கல் உறங்கிய போதும் (ராஜா, சுசீலா)



    தனிமையிலே இனிமை காண முடியுமா (ராஜா, சுசீலா)




    நினைக்கும் போதே ஆஹா (ராஜா,சுசீலா)



    கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே (ராஜா, லீலா)



    அன்பே எந்தன் முன்னாலே



    நன்றி : sbnnithya youtube

  11. #240
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    sticking my oar in ..
    என் கண்ணில் ஆடும் ஜாலம் யாவும் , துயிலாத பெண் ஒன்று கண்டேன்..ஆஹா ! இர*ண்டுமே எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்

    கண்மணீயே உன் இதயவீணையின் ..'மனிதன் மாறவில்லை பாடுவது 'உதயபானு '

    எல்லோருமே காண கல்யாணமே..மனோஹர் ராஜசுலோட்சனா பாடுவது 'புதுமைப் பெண்'ணில்

    விட மாட்டேன் (சிறிய வயது தேவிகா) ..முதன் முதலாக ஜோடி சேர்ந்தது நகைச்சுவை நடிகர் கருணாநிதியுடன் -மணமகன் தேவை

    வாச*மிகும் மலர்சோலை..யார் பையனில்

    எழில் பொங்குமே பார்த்தாலே விஜயாபாஸ்கர் டப்பிங் அதிகம் கேட்டிராத* #

    SSRக்கு AMR அதிகம் பாடவில்லை
    ஒன்றோ இரண்டோ அதில் 'தென்றலுறங்கிய போதும் அதிகம் பிரபலமான விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆரம்ப கால ஹிட்
    பாடல் காட்சியும் ஜோடியும் இசையோடு ஒத்து வரவில்லை என்று நினைக்கிறேன்

    அத்தனையும் அருமையான பொக்கிஷப் பாடல்கள்
    just my tuppence worth .

    மிக்க நன்றி rajeshkrv
    sbnnithya youtube

    Regards

Page 24 of 25 FirstFirst ... 1422232425 LastLast

Similar Threads

  1. Which Raja CD would you buy?
    By Sureshs65 in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 6
    Last Post: 5th July 2010, 09:00 PM
  2. Raja for the Road
    By Sureshs65 in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 34
    Last Post: 13th March 2010, 11:43 AM
  3. raja on stage
    By padmanabha in forum Indian History & Culture
    Replies: 0
    Last Post: 3rd November 2006, 10:31 PM
  4. col. g v raja
    By padmanabha in forum Miscellaneous Topics
    Replies: 1
    Last Post: 16th August 2006, 10:50 PM
  5. IRs greatness
    By rocky esty in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 2
    Last Post: 30th March 2005, 04:20 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •