Page 88 of 337 FirstFirst ... 3878868788899098138188 ... LastLast
Results 871 to 880 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #871
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    காணவில்லை

    ரவி சார்

    ஐந்தடி. நாலு அங்குலம். நல்ல சிகப்பு கலர். கொஞ்ச நாளாக திடீரென காணவில்லை. பகுதி பகுதியாக பதிவுகள் போடுபவர். ஹைதராபாதை சேர்ந்தவர். நல்ல ஆன்மீகவாதி. மகாபாரதக் கதைகள், ராமாயணக் கதைகள் சொல்வதில் வல்லவர். கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ஒரு நல்ல ராமன் புகைப்படம் பரிசாக அளிக்கப்படும்.


    கிருஷ்ணா சார்!

    நல்ல உயரம் பிளஸ் வெண்தாடி கொஞ்சம். ஒல்லி உருவம். சினிமா புள்ளி விவரங்கள் நன்கு தெரிந்தவர். காமெடி ரசனை அதிகம். தக்காளி மேல் பிரியம் கொண்டவர். கண்டு பிடித்துத் தருபவர்களுக்கு இன்றைய விலையில் ஒரு கிலோ துவரம்பருப்பு பரிசு. இவருக்குத்தான் காஸ்ட்லி பரிசு.

    கல்நாயக்

    அடிக்கடி காணாமல் போய் விடுவார். பூக்கள் மேல் பிரியம் ஜாஸ்தி. கடலூர்க்காரர். திடீரென வருவார். தொடர்ச்சியாகக் காணாமல் போய் விடுவார். எப்பவாவது வந்து லைக் போடுவார். ஒரு முழுத் திரியையும் தாங்கக் கூடிய சக்தி இருந்தும் இப்போது சக்தி இழந்து விட்டார். கண்டு பிடித்துத் தருபவர்களுக்கு ஒரு கூடை ரோஜாப்பூ வழங்கப்படும்.

    எஸ்.வி என்கிற வினோத் சார்

    போட்டோ, ஆவணங்கள் போடுவதில் வல்லவர். எம்.ஜி.ஆர் மேல் பிரியம் ஜாஸ்தி. எப்படியாவது எதிலாவது சம்பந்தப்படுத்தி ஒரு எம்.ஜி.ஆர் வீடியோ பாடல் ஒன்று போட்டு விடுவார். அது கூட இப்போ இல்லை. கண்டு பிடித்துத் தருபவர்களுக்கு ஒரு 'ஒளி விளக்கு' பரிசு.

    கார்த்திக் சார்

    போனால் திரும்பி வர ஒன்றிரண்டு வருடங்கள். 'இரும்பு' மனசு கொண்டவர். நாம்தான் அடிக்கடி 'கோட்டை' விடுகிறோம். நல்ல அறிவாளி. நடிகர் திலகம் மேல் பிரியம் ஜாஸ்தி. நிறைய வதந்திகளுக்கு உள்ளானவர். சா தா மனிதரே அல்ல. நல்ல பாராட்டும் குணம் இவரிடம் உண்டு. நல்ல விஷய ஞானம் உள்ளவர்.

    பட்டியல் தொடரும்.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes Russellmai, rajeshkrv liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #872
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //ஒரு நல்ல ராமன் புகைப்படம் பரிசாக அளிக்கப்படும்.// family photo vaa single ramanaa

    //இன்றைய விலையில் ஒரு கிலோ துவரம்பருப்பு பரிசு. இவருக்குத்தான் காஸ்ட்லி பரிசு. //

    //கண்டு பிடித்துத் தருபவர்களுக்கு ஒரு கூடை ரோஜாப்பூ வழங்கப்படும்.// நான் அடிஷனலா எப்போதாவ்து சந்திக்க நேர்ந்தால் அவருக்கு நிலாக் காட்டுவேன் - பேக் க்ரெளண்டில் தாஜ் மகால்...

    //அது கூட இப்போ இல்லை. கண்டு பிடித்துத் தருபவர்களுக்கு ஒரு 'ஒளி விளக்கு' பரிசு. // வெள்ளி தானே..

    //நல்ல பாராட்டும் குணம் இவரிடம் உண்டு. நல்ல விஷய ஞானம் உள்ளவர். // இவரைக் கண்டு பிடிச்சா ப்ரைஸ் தரமாட்டீங்களா.. சரி நான் தர்றேன்.. ஒரு ஆவணப் படம் ராகவேந்திரர் எஸ்.வி உங்களிடமிருந்து கேட்டு..அவருக்குப் பிடித்த நடிகை ஃபோட்டோ (யார்னு ஓலமிட்டுக் கேட்டாலும் சொல்ல மாட்டேன் )




    தோழர்களை அழைத்ததனால் தோழா தோழா பாட் போட்டேன் என்பதை

    ஆஹக்கூடி என்னை மிஸ் பண்ணலயாங்காட்டியும் .. ம்ம்..வெச்சுக்கறேன்

  5. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, vasudevan31355 liked this post
  6. #873
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //ஆஹக்கூடி என்னை மிஸ் பண்ணலயாங்காட்டியும் .. ம்ம்..வெச்சுக்கறேன்//

    உம்மை மிஸ் பண்ணுவதா? நடக்குமா? அச்சச்சோ! ஒருபக்கம் குழந்தை அழுதுடுச்சே! ஒருவேளை நீங்கள் காணாமல் போய் இருந்தால் உங்களைக் கண்டு பிடித்துக் கொடுத்தால் பழைய விலை மதிக்க முடியாத 'பேசும்படம்' இதழ் ஐந்தும், 'பொம்மை' பத்திரிகை ஐந்தும் பரிசாக அறிவித்திருப்பேன். ஏனென்றால் அதுதான் உயர்ந்த பரிசு. எங்குமே கிடைக்காதது. வேண்டுமானால், செந்தில் வேலையும், ராகவேந்திரன் சாரையும் கேட்டுப் பாருங்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Thanks chinnakkannan thanked for this post
    Likes rajeshkrv liked this post
  8. #874
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //(யார்னு ஓலமிட்டுக் கேட்டாலும் சொல்ல மாட்டேன் )

    ஆலம் இட்டுக் கரைத்து கேட்டாலும் சொல்ல மாட்டீர்களோ!
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Likes rajeshkrv, chinnakkannan liked this post
  10. #875
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மதுண்ணா!

    'வண்டி' கிடைச்சுடுத்து. கொடுத்து உதவியவங்க நம்ம அருமை நண்பர் சுந்தரபாண்டியன் அவர்களும், பெரிய மனது கொண்ட பேராசிரியரும். சிரமம் பாராது தேடி அளித்த இருவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

    நீங்கள் கூறியது உண்மை. அது டி.எம்.எஸ்.குரல் இல்லை. 'அய்யகோ!' சரிதான். தாராபுரத்தார் குரல் மாதிரி இருக்கு.

    இந்தாங்க உங்க ஆசைப்பாட்டு. தள்ளித் தள்ளி ஓட்டாதீங்க.


    http://www.mediafire.com/listen/qw6e...ic+KVM+%40.mp3
    நடிகர் திலகமே தெய்வம்

  11. Thanks madhu thanked for this post
    Likes Russellmai, RAGHAVENDRA liked this post
  12. #876
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'நீலாவுக்கு நெறஞ்ச மனசு'

    தங்கவேலு பல கெட்-அப்களில்.

    எல்லா வாத்தியங்களையும் வாசிச்சுக்ட்டு, டிப்டாப்பாக டிரெஸ் பண்ணி மேலை நாட்டு டான்ஸ் ஆடி..

    யப்பா!

    கொஞ்சம் வித்தியாசம்.

    எஸ்.சி.கிருஷ்ணன் குரல் இல்லாம திருச்சி லோகநாதன். லோகநாதன் டிக் டிக் டிக் மியூசிக்கிற்கு நிறைய ஆங்கல வார்த்தைகள் கலந்து பாட்டிய பாட்டு இதுவாத்தான் இருக்கணும்.

    ஒரிஜினாலிட்டி
    ஒசந்த குவாலிட்டி
    பார்டி
    பியூட்டி
    பெர்சனாலிட்டி
    லவ்வுவதே என் டியூட்டி
    நைஸ் கண்ணாட்டி
    டிபிகல்டி
    மேரேஜ் செய்யாட்டி
    எம்ப்டி
    'எஸ்'ன்னு சொல்லாட்டி

    எல்லாம் 'டி'

    எத்தனை இங்க்லீஷ் வார்த்தைகள் தமிழில் கலந்த தங்க்லீஷ் பாட்டு!

    கையில தட்டு வச்சிருக்கும் வேலைக்காரி யார் தெரியுதா?

    நடிகர் திலகமே தெய்வம்

  13. Likes Russellmai, madhu, rajeshkrv liked this post
  14. #877
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like

  15. #878
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like

  16. Likes madhu liked this post
  17. #879
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like

  18. #880
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    ஜி வணக்கம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •