Page 294 of 337 FirstFirst ... 194244284292293294295296304 ... LastLast
Results 2,931 to 2,940 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2931
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மாலை மயக்கம் போய் இரவில் மங்கிய நிலவில் கனவிலிது கண்டேன்.

    டி.எம்.எஸ் குரல் குழலோசையுடன் இழைந்து இதயம் இனிக்கச் செய்யும் பாடல். நடிகர் திலகத்திற்கு கிடைத்திருந்தால் நானிலம் முழுதாகச் சென்று சேர்ந்திருக்கும். கற்பனையில் கண்டு இன்புறுகிறேன்.

    மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
    மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
    மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்

    வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை
    வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை
    பொங்கி வரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும்
    புன்னகையின் புது நிலவும் போற்ற வரும் தோற்றம்

    மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்

    துங்கமணி மின் போலும் வடிவத்தாள் வந்து
    துங்கமணி மின் போலும் வடிவத்தாள் வந்து
    தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்
    அங்கதனிற் கண்விழித்தேன் அடடா ஓ அடடா
    அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன்

    மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்

    காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ என்றேன்
    காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ என்றேன்
    காலமே மதியினுக்கோர் கருவியாம் என்றாள்
    ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்
    நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள்

    'அடடா ஓ அடடா!'.... பாடலில் வரும் இவ்வரிகளே இப்பாடலுக்கு புகழுரை. பாடலாசிரியரைப் பற்றி கூறவும் வேண்டுமோ?

    Last edited by vasudevan31355; 5th June 2016 at 10:13 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes Russellmai, chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2932
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //தமிழில் எஸ்பிபி முதலில் பாடி பெருமை பெற்றது ஜெமினிக்கே//

    சபாஷ்! சரியான போட்டி.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #2933
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    முந்தா நாள் மாலை என் வேதனை பாடல் பார்த்து வைத்திருந்தேன்..சோகம் என்பதால் சொல்லவில்லை..மங்கியதோர் நிலவினிலே காலங்காலையில் மனசுக்குள் பாடவைத்தவர்க்கு நன்றி..



  6. Likes Russellmai liked this post
  7. #2934
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    காலங்கார்த்தால வெண்பா எழுத வச்சுட்டீங்களேப்பா..


    //பர்த்டே கண்டு பிடிக்க - மது வாசு கோபால் ராஜ் ராஜ் முயல்வார்களாக.// ஒரு சின்னக்ளூ.. இந்த நான்கு பேரில் ஒருவர் அந்த பர்த்டேக்குச் சொந்தக் காரர்..//

    பொறியாளர் என்றால் புலப்படுமோ இல்லை
    நெறியாளர் இங்கே நிஜத்தினில் - ஆர்வமுடன்
    சொல்வார் பலபாடல் சொத்தாக நம்திரிக்கு
    அள்ளும் இளமையுடன் ஆம்..


    ராஜ் ராஜ் சார் பர்த்டேயா..

    *

    கோபம் குறைவில்லை கொள்ளை கொளும்பாடல்
    தாபத்தைத் தீர்க்கவே தந்திடுவார் - சாபம்
    கொடுத்தாலும் கோபாலைக் கொண்டாடி இங்கே
    தொடுப்போமே பூமாலை தான்..

    கோபால் பர்த்டேயா ?

    *
    ஒற்றைக்கண் தோற்றத்தில் ஊர்மிரட்ட நின்றாலும்
    சற்றும் தடுமாறாச் சார்புடனே - பற்றுடன்
    ஓடி உழைத்திடும் உற்சாக வாசுவும்
    நாடித் தருவார் நலம்..

    வாசு பர்த்டேயா..?

    *

    இம்மென்றால் இங்கே இருநூறு பாடலினை
    தம்முடைய ஞாபகத்தில் தானாக - விம்மியே
    தேர்ந்தே தருவார் தெளிவான நண்பரிவர்
    ஆர்வ மதுஅண்ணா ஆம்..

    மதுண்ணா பர்த்டேயா..

    *

    ஜெனரலாய்ச் சொல்வேன் ஜெமினிபோல் யார்தான்
    மனதிலே நின்றபடி ஆள்வார் - எனப்பலவாய்
    வண்ணக் கருத்தும் வளமையாய்ச் செந்திலவர்
    எண்ணத்தை இங்குரைப்பா ரே..

    சிவாஜி செந்தில் பர்தேட்யா..அதான் இல்லைல..

    *
    கொலைகொலையா முந்திரிக்கா
    நிறைய நிறைய சுத்திவா
    கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்
    கூட்டத்தில் இருப்பான் கண்டுபிடி


  8. Likes Russellmai liked this post
  9. #2935
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

    Last edited by esvee; 5th June 2016 at 11:54 AM.

  10. Likes Russellmai, chinnakkannan liked this post
  11. #2936
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    From Wikipedia!

    Main article: S. P. Balasubrahmanyam discography
    1960s–1970s
    Balasubrahmanyam made his debut as a playback singer on 15th December 1966 with Sri Sri Sri Maryada Ramanna, a Telugu film scored by his mentor, S. P. Kodandapani. The first Non-Telugu song that he recorded just eight days after his debut Telugu song was in Kannada in 1966 for the film 'Nakkare Ade Swarga' starring Kannada comedy stalwart T. R. Narasimharaju. He recorded his first Tamil song "Eyarkai ennum illaya kanni" in the 1969 film Shanthi Nilaiyam starring Gemini Ganesan. He sang "Aayiram Nilavae Vaa" for M.G.R in the Tamil film Aadimai Penn.[27] He was then introduced to Malayalam film industry by G. Devarajan in the film Kadalppalam.



    He has the rare distinction of rendering most number of songs on a single day by any singer. He has recorded 21 songs in Kannada for the composer Upendra Kumar in Bangalore from 9:00 am to 9:00 pm on February 8, 1981 and 19 songs in Tamil, 16 songs in Hindi in a day which is a notable achievement and a record.[3] He established a prolific career. "There were days when I used to record 15–20 songs, but only for Anand-Milind. And I would take the last flight back to Chennai."In the 1970s, he also worked with M. S. Viswanathan in Tamil movies for actors such as M. G. Ramachandran, Sivaji Ganesan and Gemini Ganesan. He recorded duets with P. Susheela, S. Janaki, Vani Jayaram and L. R. Eswari. Balasubrahmanyam's association with Ilaiyaraaja began even before Ilayaraja came to the cine field. In those days SPB used to sing in Towns, villages all over Andhra and Ilaiyaraaja an unknown harmonium and guitar player at that time accompanied SPB by playing in his concerts.
    Last edited by sivajisenthil; 5th June 2016 at 01:35 PM.

  12. Likes Russellmai liked this post
  13. #2937
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    வெச்சுக்கலாம் பாடல்கள் ....மனதில்தான் !

    Keep up / Keep off / Keep in / keep with .....Keep songs in Tamil films! Just like beep songs!!







    Last edited by sivajisenthil; 5th June 2016 at 06:14 PM.

  14. Likes chinnakkannan, Russellmai liked this post
  15. #2938
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Just Monotony breakers!!

    Don't Tell songs Vs Tell Tell songs!

    சொல்லு / சொல்லாதே பாடல்கள்!

    சொல்லாதே!



    சொல்லு சொல்லு!!



    சொல்லாமல் தெரியவேண்டுமே!



    சொல்லவோ சுகமான கதைசொல்லவோ

    Last edited by sivajisenthil; 5th June 2016 at 07:33 PM.

  16. Likes madhu, chinnakkannan liked this post
  17. #2939
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பணம் பணம் பணம்.. அது தான் அந்த வாலிபனின் மூச்சு பேச்சு சிந்தனை எல்லாம்..

    அப்படி சீரியஸாக செய்யும் தொழிலைத்தவிர எதுவும் தெரியாத அந்த இளைஞனின் வாழ்வில் குறிக்கிடுகிறாள் அந்த நங்கை..அதுவும் எப்படிமோதலுடன்..


    அதாகப்பட்டது நம்ம வாலிபனை ஒரு நாட்டியத்துக்குத் தலைமை தாங்க அழைக்கிறார்கள்..இவனுக்கோ பிஸினஸ் வியாபாரம் முக்கியம்.. தன் தந்தை பெயர் சொன்னதால் அரை மனதாக ஒரு அரை மணி நேரம் ஒதுக்கி அந்த நாட்டியத்தை பார்த்துவிட்டு தலைமை தாங்குகையில் என்னவாக்கும் சொல்கிறான்..

    “ நமக்கு பிஸினஸ் தாங்க தெரியும்..யாரோ ஒரு பொண்ணு வந்து கையைக் காலை ஆட்டிச்சு.. இவங்கல்லாம் நாட்டியம்கறாங்க..” எனப் பேச அந்தச் சலஙகையிட்ட ஆரணங்கிற்குக் கொதிக்கிறது...” நாட்டியம் பற்றித் தெரியாதவரிடம் பரிசெல்லாம் வாங்க மாட்டேன்” எனச் சொல்லிவிடுகிறாள்..

    அப்புறம் உங்களுக்குத் தெரியாதா பாட்டும் பரதமும் கதை எப்படிச் செல்லுமென்று.. அந்த ப் பணக்கார இளைஞனுக்கு ந.தி கனப் பொருத்தம்.. நாட்டியமாடும் நங்கையாக ஜெயலலிதா..

    அவரை லவ்விய பாவத்திற்காக தானும் கற்றுக் கொண்டு ந.தி ஆட பின் என்ன காதலர்கள் இணைந்தார்களா என்றால்..ம்ம் இல்லை..வழக்கம் போலப் பிரிந்து பின் ஆண்டுகள் பல சென்று பார்த்தால் அந்த இளைஞனின் பிள்ளையாக வருவது இன்னொரு ந.தி..( அந்த அப்பா மீசையையே பையனுக்கும் வைத்திருக்கலாம்) வந்து ஆடி..ஒல்லி முருங்கைக்குக் கவுன் போட்டாற்போல இருக்கும் ஸ்ரீப்ரியாவை வம்பிற்கிழுத்து வயதான ந.தி வர பின் இருவரும் ஆட ஜெயலலிதாவும் வர.. வயதான ந.தியும் ஜெயும் இணைய சின்ன ந.தி ஸ்ரீப்ரியா இணைய...சுபம்..

    ந.தி நடிப்பில் குறையொன்றுமில்லைதான் வழக்கம்போல.. இதை கடந்த சில நாட்களாக விட்டு விட்டுப்பார்த்தேன்..சின்ன ந.தி பாடும் பாட்டின் சூழலைத்தெரிந்து கொள்வதற்காக..

    படம் முன்பு பார்த்ததில்லை..வசனம் சிலோன் ரேடியோவிலோ என்னவோ கேட்ட நினைவு..

    பாடல் பாடியவர் எஸ்.பி.பி. இசை மெல்லிசை மன்னர்..

    My song is for you My love is for you.
    Guess Who..Hey Guess Who

    அழகுக் கூந்தல் கொண்டாள் அவள் ஒரு சிக்ஸ்டீன்
    ஆனாலும் அவள் எந்தன் கண்ணில் செக்ஸ்டீன்
    ஸ்வீட் சிக்ஸ்டீன் ஹோ செக்ஸ்டீன்

    கண்கள் ரெண்டும் சில்வர்
    கண்டால் பின்னே செல்வர்
    கண்ணே நீ யாரோ

    அன்னம் என்றே சொல்வர்
    ஆசை நெஞ்சின் நெய்பர்
    அன்பே நீயாரோ

    பெயருண்டு நினைவில்லை
    நினைவுண்டுவரவில்லை
    வரவுண்டு முடிவில்லை
    உறவுக்கு ஒரு முல்லை

    காதல் எந்தன் ஹாபி
    அவளோ பாவம் பேபி
    ராணி நீ யாரோ

    கண்கள் நாலும் மீட்டிங்க்
    ஏனோ இன்னும் சீட்டிங்
    அன்பே நீயாரோ

    அவளுக்கும் தெரியுது
    எனக்கது புரியுது
    இதயங்கள் துடிக்குது
    சபை மட்டும் திகைக்குது


    அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு
    என் நெஞ்சு குலுங்குதடி
    சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு
    மச்சானை இழுக்குதடி…


    பாட்டின் கடைசியில் என்னடி ராக்கம்மா வரும்.. இந்த வீடியோவில் இல்லை..

    ந.தி நடனம் நன்றாக இருக்கிறது.. போட்டி நடனத்தைக் காட்டிலும்...(அங்கே முகபாவங்கள் ஜாஸ்தி)

    எனில் பாட்டுப் பார்க்கலாமா..


  18. #2940
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அடுத்து என்ன . நல்ல பாட்டுப் போடலாம் என்று தேடினால் கிடைக்கவே இல்லீங்க..ஆமாம்ங்க இல்லை தாங்க..நோ நோ நோ...

    ந தி லஷ்மி உனக்காக நான்.

    . ஐ வாண்ட் யு சே நோ
    ஐ ஹோப் யுநோ..

    நோ நோ நோ நோ. நோ,...

    காதல் கதை சொல்வேனோ
    கட்டில் சுகம் கொள்வேனோ

    கன்னி தேன் கொள்வேனோ

    நோஓஓஒ

    நாணம் கொள்ளாமல்
    ஐ ஹோப் யுநோ..

    நோ..... நோ..

    அழைக்கின்ற மான் கண்ணோ .. நோ
    அணைக்கின்ற பூம்பெண்ணோ.. நோ.. நோ
    தடை சொல்ல ஏனோ சுகம் அங்கு தானோ
    தடை சொல்ல ஏனோ சுகம் அங்கு தானோ
    மோகம் தாளாமல் முத்ததில் நீராடி
    முன்னூறு நான் கொள்வேனோ.. நோ
    தாகம் தீராமல் தள்ளாடி தள்ளாடி
    கையோடு மை சேர்ப்போனோ

    நோ நோ நோ நோ. நோ,...
    ஹஹ
    காதல் கதை சொல்வேனோ
    கட்டில் சுகம் கொள்வேனோ

    துடிக்கின்ற பெண்மானோ...
    ஹோ ஹோ
    நான் ரசிக்கின்ற அம்மானோ
    ஆஹா
    இடை கொண்ட தேனோ எனக்காகதானோ

    வெள்ளை மான் குட்டி துள்ளட்டும் துள்ளட்டும்
    அள்ளாமல் நான் போவேனோ
    கன்னி பூங்காற்று என் மீது வீசட்டும்
    ஜில்லென்று நான் ஆவேனோ

    ஆஹா ஓஹோ ஆஹா....
    நோ.. நோ... ஏய்... நோ..

    ஐ வாண்ட் யூ சே நோ
    ஐ ஹோப் யுநோ..

    காதல் கதை சொல்வேனோ
    கட்டில் சுகம் கொள்வேனோ
    இன்ப தேன் கொள்வேனோ
    நாணம் கொள்ளாமல்

    ஐ வாண்ட் யூ சே யுநோ
    ஐ ஹோப் யுநோ

    நோ நோ நோ நோ..
    ஆஹா ஹா ஹா...


    இந்தப் பாட்டின் விஷூவல் இப்போ தான் பார்க்கறேன்.. உனக்காக நானும் நான்பார்க்காத ஒரு படம்..

    ந.தி கறுப்பு ஸாரி லஷ்மி.. மற்ற காஸ்யூம்கள் நடனம் நல்லாத் தான் இருக்கு..விரிவாக வாசு எழுதுவார் என நினைக்கிறேன்..



    ஹை சந்தடி சாக்கில ரெண்டு ஆங்கிலக் கலப்பான பாட்ஸ் போட்டாச் ஆமா இந்த நோ பாட் முன்னாடி போட்டிருக்கோமா..

  19. Likes eehaiupehazij liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •