Page 288 of 337 FirstFirst ... 188238278286287288289290298 ... LastLast
Results 2,871 to 2,880 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2871
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ரவி-பாரதி ,இணை அழகோ அழகு. இரண்டு இளமை அழகுகள் இணைந்தால் வாலிப விருந்துதானே?



    இந்த இணையை பார்த்தாலே தேடி வரும் தெய்வ சுகம். பிறகென்ன ஒத்தையடி பாதையிலே அத்தை மகளை தேடித்தானே போவோம்?





    வெள்ளி முத்துக்கள் நடனமாடும் தென்றல் இளங்காற்று தாலாட்ட சுண்டல் விற்றவர் கடற்கரையில் நீச்சல் அழகிகளுடன் கடலை போடும் காட்சி.



    இதுதான் இன்ப அதிர்ச்சியா ? ஒரு மரத்தில் குடியிருந்த சொந்த மாமனின் பெண்ணை, போட்டால் தெரியும் போடு என்று போட்டு புது வீட்டில் பொன்னான நேரத்தில் குடியேறுகிறார்.

    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2872
    Junior Member Regular Hubber
    Join Date
    Oct 2005
    Location
    KUALA LUMPUR
    Posts
    13
    Post Thanks / Like
    Gopalji,

    I am eagerly looking forward to the songs of 'Selviyin Selvan' 1968 - Ravichandran and Vijayakumari. It has beautiful songs like 'Konjava Konja Neyram', 'Naan Unggalai Keytkindreyn'. I can't recollect the other two songs which were in the record. For some strange reasons this film and its songs are not given prominence. Hope you will highlight about this film in your usual inimitable style. Regards.
    Mahendra Raj

  5. #2873
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    A gap filler!

    Sub-titles by Vasu Sir?!....from NT starrer Pudhaiyal!



    Mohana punnakai......Vanankaamudi!

    Last edited by sivajisenthil; 30th May 2016 at 06:28 PM.

  6. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  7. #2874
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    தாய்மையே பெண்மையின் முழுமை ....

    பூவா மரமும் பூத்ததே .....நான் பெற்ற செல்வம்




    பூவாகிகாயாகி கனிந்த மரம் ஒன்று .....அன்னை !

    Last edited by sivajisenthil; 30th May 2016 at 09:26 PM.

  8. Likes Russellmai liked this post
  9. #2875
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    அற்றமரத்தின் அறுநீர்ப் பறவைகளே ....யாரை நம்பி நான் பொறந்தேன் ...போங்கையா போங்க !



    தென்னையைப் பெத்தா இளநீரு பிள்ளையைப் பெத்தா கண்ணீரு


  10. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  11. #2876
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    கல் ஒன்றே ,,,கனிதான் மூன்று !






  12. #2877
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    A monotony breaker!

    காவலர்களைக் கேவலர்களாக்கி ஏமாற்றும் டப்பாங்குத்துப் பாடல்கள்




  13. #2878
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Oldies are goldy-boldy beardies!!

    இந்த தாடிகள்.....ஜாடிக்கேத்த மூடிகளே!







    Last edited by sivajisenthil; 31st May 2016 at 08:21 PM.

  14. Likes chinnakkannan, madhu, Russellmai liked this post
  15. #2879
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    கிண்ணத்தில் நிரம்பி வழியும் தேன்மதுர கீதங்கள் !

    உணவு உட்கொள்வதில் கிண்ணமும் நமது வாழ்வங்கமே !

    குழந்தைகளுக்கு கிண்ணத்தில் பாலமுது பெரியவர்களுக்கோ தேனமுதும் மதுவும் .......

    வெள்ளிக் கிண்ணம்தான் தங்கக் கைகளில் ....



    தேன்கிண்ணம் தேன்கிண்ணம் பருவத்தில் பெண்ணொரு தேன்கிண்ணம் !



    தாமரைக் கன்னங்கள் தேன்மலர் கிண்ணங்கள் எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது ....பொங்கிடும் எண்ணங்கள் !!



    பாலிருக்கும் கிண்ணம் மேலிருக்கும் வண்ணம் நீ செய்த மாயமென்னவோ .......



    ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் ...ஏன்...ஏன்...ஏன்?!



    காதல்மன்னரின் கன்னமெனும் கிண்ணத்திலே எண்ணங்களை குழைத்தாயே ...பூவரையும் பூங்கொடியே!!

    Last edited by sivajisenthil; 31st May 2016 at 11:10 PM.

  16. Likes chinnakkannan, Russellmai liked this post
  17. #2880
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    காசு பணம் துட்டு துட்டு.....நடிகர்திலகம் கூர்நோக்கில்!

    காசேதான் கடவுளடா ...ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே.....காசுகாரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே!!



    கரோகே !



    பொன்மகள் வருவாள் பொருள் கோடி தருவாள்....காசுபண மழையாக! இதைவிட ஒரு கலர்புல் கனவு கண்டதுண்டா எவரேனும்!?


  18. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •