Page 224 of 337 FirstFirst ... 124174214222223224225226234274324 ... LastLast
Results 2,231 to 2,240 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2231
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    சுசீலாம்மாவின் குரல் எல்லைக் கோட்டைக் கடந்து ஒலிக்கும் ... ஏனென்றால் அது பாடுவதற்கேற்ற தமிழ்..

    http://www.dailymotion.com/video/xlh...-thamizh_music

  2. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2232
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    சிக்கா...

    என்ன.. என்ன ? மதன காம ராஜனின் மைத்துனன் பாட்டெல்லாம் தோண்டி எடுக்கிறீர் ? என்ன விவரம் ?

  5. Likes vasudevan31355, chinnakkannan liked this post
  6. #2233
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஏன்னாக்க இங்க இன்னிக்குக் காலையிலிருந்து இடைவிடாத மழை நாளை வரைக்கும் இருக்குமாம்...


  7. Thanks vasudevan31355 thanked for this post
  8. #2234
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    வாசுஜி...

    டைகர் தாத்தாச்சாரி படத்தில் ஈஸ்வரி பாடிய ஹிந்தி பாபி படப் பாடல் மெட்டில் அமைந்த "கண்ணாலே பார் கனி" கேட்டிருக்கியளா ?

    யார் அந்த அம்மிணி ஆடறது ?
    மதுண்ணா!

    ஸாரி! பதிலளிக்க தாமதம் வேலைப்பளுவினால்.

    நிஜமாகவே இந்தப் பாடல் நினைவில் இல்லை. இரண்டு வருடங்களுக்கு முன் கூட 'புலி' யை பார்த்து பாட்டை தள்ளி விட்டு விட்டேன். நீங்கள் பதிந்த பிறகு முழுதாக மீண்டும் பார்த்த போது சின்னாவின் 'புகை'. அப்புறம் லேசாக பொறி தட்டியது. ஆடும் அம்மிணியும் புச்சாகத் தெரியுது. அதிகம் பார்த்த மாதிரி நினைவில்லை. கண்டு பிடிப்போம். கண்டு பிடிப்போம்.

    ஆனாக்கா 'கல்தூண்' திலக்ஜி மேஜரின் நாடகக் குழுவின் முக்கிய அங்கம். மேஜர் இதில் சான்ஸ் தந்தார் 'கல்தூணு'க்கு முன்னமேயே. இருந்தாலும் நாடக வாசனை பரிபூரணம். அதிலிருந்து திலக்கால் 'விலக்' முடியவில்லை. 'தூணி'லும் அப்படியே. 'நடிகர் திலக'த்தால் பிழைத்தார். பின்னால் சீரியல்களில் கொண்டை போட்டு சித்ரவதை செய்தார்.

    மதுண்ணா!

    'புலிதாத்தாமன்னிப்பு' அப்படின்னாலே எனக்கு முதலில் நினைவுக்கு வருவது இல்லை... இல்லை... காதில் ஒலிப்பது 'சூலமங்கல'த்தின் நடுங்கும் குரலில் நடுவே ஒலிக்கும் 'என்னிடம் எதுவும் இல்லை'.... உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Likes madhu, chinnakkannan liked this post
  10. #2235
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    புலிதாத்தாமன்னிப்பு// கொஞ்சூண்டு மண்டை காஞ்சுட்டேன்..அப்புறம் புரிஞ்சுது

  11. #2236
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    சிக்கா...

    என்ன.. என்ன ? மதன காம ராஜனின் மைத்துனன் பாட்டெல்லாம் தோண்டி எடுக்கிறீர் ? என்ன விவரம் ?
    'மதன காமராசரே! மனதில் என்ன யோசனை?' அப்படின்னு ஷைலஜா பாடின மாதிரி ஒரு பாட்டு 'டக்'குன்னு மனசுல ஓடுதே... ஆருக்காவது புலப்படுதா?
    நடிகர் திலகமே தெய்வம்

  12. #2237
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    புலிதாத்தாமன்னிப்பு// கொஞ்சூண்டு மண்டை காஞ்சுட்டேன்..அப்புறம் புரிஞ்சுது
    புத்திசாலிப்பா.
    நடிகர் திலகமே தெய்வம்

  13. #2238
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இங்கே 'ச்சூடுங்க'... சிவாவும் கமலும் புத்திசாலிகள். காதலித்தார்கள். மற்றவெரெல்லாம் பொழுதை வீணடித்தார்கள். யம்மோவ்....எவ்வளவு நாளாச்சு பார்த்து....கேட்டு.... ஆனா அப்பப்போ வாய் முணுமுணுக்கும்.

    'ஆசை எப்போது உண்டானதோ
    உதட்டின் ஓசை அப்போதே உண்டானது'.

    (சின்னா எப்படியும் ஒரு பக்கத்துக்கு குறையாம விளக்குவார்)

    சிவக்குமார் உதட்டை எவ்ளோவ் பெருசா அபிநயம் புடிக்கிறார்! நூலாட்ட பொம்மை கமல் ரகளை. சிவா ஈடு கொடுக்க முயற்சிப்பார்.

    'அய்யரு கடை நாஸ்தா
    நான் வாங்கியாந்தேன் டேஸ்ட்டா
    உம் பசிக்கு தோச
    ஐயோ என் பசிக்கு ஆச'

    கமல் பேட்டை ஆளாக மனோரமாவிடம் லவ்ஸ். ரெண்டுமே எமனுக. சும்மா களை கட்டுது சோடி நாடகத்துல.

    இன்னொரு போர்ஷன்.

    சிவக்குமார் ஐயராத்து மாமி. அழகு மாமி. ஆம்படையாள் கமல். கமலின் மேக்-அப் சிரத்தை அப்பவே தெரியுது.

    'பழத்த வாங்கி வச்சேன்
    பசும் பாலைக் காய்ச்சி வச்சேன்'

    அப்படின்னு மாமி 'மஜா' பண்ண, கமல் மாமா கவலைப்படுவதை பார்க்க பரிதாபமே.

    'அடி பேரன் பேத்தி பார்த்தா
    கண்ட கேள்வியெல்லாம் கேப்பா
    ரூமுக்குள்ளே தா(ழ்)ப்பா
    போட்டா தெரியும் 'ச்சீப்'பா' (cheap)

    ராட்சஸி வேற 'தங்கத்திலே வைர'மா மின்னுவார். குரலிலும், பாவத்திலும், உச்சரிப்பிலும் பின்னுவார்.

    நாடகம் பார்க்கும் ஸ்ரீபிரியா('கிளி') (மதுண்ணா அமைதியாக சிரிக்க...) ஜெயசித்ராவை சின்னா வசம் ஒப்படைக்கிறேன். அவர் பார்த்துப்பார்.

    நெஜம்மாவே நிறைய வித்தியாசங்கள் இருக்கு இந்தப் பாட்டிலே.

    Last edited by vasudevan31355; 8th April 2016 at 09:51 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Likes madhu liked this post
  15. #2239
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    'ஆசை எப்போது உண்டானதோ
    உதட்டின் ஓசை அப்போதே உண்டானது'.

    (சின்னா எப்படியும் ஒரு பக்கத்துக்கு குறையாம விளக்குவார்) // என்ன ஒரு நம்பிக்கை..

    ஸ்ரீதேவில பார்த்த படம்னா இது.. பட ஆரம்பத்திலயும் கமல் சிவகுமாருக்கு ஒரு பாட் இருக்கும்னு நினைவு.. ஜெ.சி யும் நன்னா இருந்ததா நினைவு..ஸ்ரீப்ரியா சொல்லவே வேண்டாம்..

    நினைவூட்டலுக்கு நன்றிவாசு..

  16. #2240
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வ ந்தனம் அய்யா வந்தனம்
    வந்த சனம் எல்லாம் குந்தணும்
    மன்னாதி மன்னவராம்
    திரியுலக வேந்தராம்
    வாசு அண்ணாவுக்கு வந்தனம்...

  17. Thanks vasudevan31355 thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •