Page 219 of 337 FirstFirst ... 119169209217218219220221229269319 ... LastLast
Results 2,181 to 2,190 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2181
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    //No idea SiKa about this film which I have not seen full. But heard of these songs// Thanks si.se. எல்லா ப் பாட்டும் நல்லாவே இருக்கும்..பார்த்தாய் பார்த்தேன்..அதுவும் அந்தப் படம் தானே.. பாருங்க மூன்று ஜெ வந்து பேசினாலும் இதைக் கண்டுக்கவே இல்லை.. (ஜெ ஃபார் ஜாம்பவான்ஸ் ) (வாஸ்ஸூ மதுண்ணா ராகவேந்தர்) ஹையா இன்னிக்கு டார்கெட் ரீச் பண்ணிடலாம்..
    ம்ஹூஹூம் மாட்டேன். மாட்டோம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2182
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மறுபடியும் குழம்பிட்டேள் சின்னா. அது செம்மீன் சேச்சி// வயசாய்டுத்து ஓய் ஸாரி

    ஏன் மாட்டோமாம்.. படம் சரியில்லையா..

  4. #2183
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    காலைல கீத்துன்னு சொதப்பினாலும் பாட்டு நல்ல பாட் தானே.. சரி இப்போஒரு இன்னொரு பாட்..

    எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
    என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா (ஹலோவ்.. நான் பாட்டைச் சொன்னேன்..ஸத்தியமா விஜயகுமாரியைச் சொல்லலை )



  5. Likes Russellmai liked this post
  6. #2184
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    For Vasu's Mala Sinha Piththam theliya....!


  7. Likes chinnakkannan, Russellmai liked this post
  8. #2185
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    SiKa's Chemmeen Chaechchi piththam theliya...!



    From Thennakaththu JBOO7 Jai Sankar's Vallavan oruvan...The Bond villain Manohar and Bond femme fatale villie Sheela singing and dancing...!!!!

    Last edited by sivajisenthil; 4th April 2016 at 11:22 PM.

  9. Thanks chinnakkannan, Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  10. #2186
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சிக்கா,

    நேற்றைய நிகழ்வுக்கு சமயம் பார்த்து இன்னைக்கு விஜயகுமாரி மூலமா பழி வாங்கிட்டீரே. அதுக்கு இது சரியா போச்சு. ஓகேவா?
    நடிகர் திலகமே தெய்வம்

  11. Likes chinnakkannan liked this post
  12. #2187
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சிவாஜி செந்தில் சார்,

    ஆஷா பரேக்குக்கு அப்புறம்தான் எல்லாம். (ஹி...ஹி... மும்தாஜ் விதிவிலக்கு). மாலா எப்பவுமே கொஞ்சம் முகம் நீட்டத்தால் இளமை மிஸ் ஆகித் தெரிவார்.

    என்ன சொல்லுங்கள்! 'ஷிகார்' படத்தில் அரேபிய இசைப் பின்னணியில் ஆஷா பரேக் ஆட, ஆஷாவின் அல்வா குரலில் காதுகளில் ரீங்காரமிடும் என்றும் அதிசயப் பாடலான 'Parde Mein Rehene Do, Pardaa Na Uthaao' பாடலை எப்படி புகழ்வது! பாடலின் ஆரம்ப இசை அப்படியே மயக்கி விடும் நம்மை. அதுவும் ஆஷாவின் அந்த 'உய்......அல்லாஹ் மேரி தோபா'...(Allaah Merii Taubaa, Allaah Merii Taubaa) இருக்கே! சான்ஸே இல்லை சார். இன்று நாள் முழுதும் இப்பாடலில்தான் ஓடப் போகிறது.

    Parde Mein Rehene Do, Pardaa Na Uthaao
    Pardaa Jo Uth Gayaa To Bhed Khul Jaayegaa
    Allaah Merii Taubaa, Allaah Merii Taubaa
    Mere Parde Mein Laakh Jalwe Hain
    Kaise Mujhse Nazar Milaaoge
    Jab Zaraa Bhii Naqaab Uthaauungii
    Yaad Rakhanaa Kii, Jal Hii Jaaoge
    Parde Mein Rehene Do, Pardaa Na Uthaao

    Husn Jab Benaqaab Hotaa Hai
    Vo SamaaN Laajavaab Hotaa Hai
    Khud Ko Khud Kii Khabar NahiiN Rahatii
    Hosh Vaalaa Bhii, Hosh Khotaa Hai
    Parde Mein Rehene Do, Pardaa Na Uthaao

    Haay Jisane Mujhe Banaayaa Hai,
    Vo Bhii Mujhako Samajh Na Paayaa Hai
    Mujhako Sajade Kiye HaiN InsaaN Ne
    In FarishtoN Ne, Sar Jhukaayaa Hai
    Parde Mein Rehene Do, Pardaa Na Uthaao

    நடிகர் திலகமே தெய்வம்

  13. Thanks eehaiupehazij thanked for this post
  14. #2188
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சிவாஜி செந்தில் சார்,



    உங்களுக்கு 'காதல் மன்னர்' பித்தம் அதிகமாக இதோ!

    இது எனக்கும் பித்தான பாடல். முத்தான பாடல். கெத்தான பாடல். சத்தான பாடல். ஆசைக் கொத்தான பாடல்.

    'ஆசைப்பட்டது நானல்ல... மனது... என் மனது

    அவசரப்பட்டது நானல்ல... வயது... இளவயது'

    'சிக்'கென்று சிங்கார ஜெமினி. உடன் 'ஜி' யின் பிரிய நாயகி.

    'அழகு கெடாமல் மெதுவாக............அ அ அ அ ஹா ஹ
    அணைக்கட்டுமா நான் இதமாக.. அ அ அ அ ஹா ஹ'

    டி.எம்.எஸ்.மெதுவாக சொல்லும் போது வைப்ரேஷன்ஸ் க(லை)ளை கட்டும். அடுத்த வரி சின்னாவுக்கு.

    'நெஞ்சணையோ... இல்லை பஞ்சணையோ
    துயில் கொள்ள வேண்டும் சுகமாக'

    அடுத்து சரோஜாதேவி தன் தக்காளி உதடுகளைத் தடவியபடியே சுசீலாம்மா குரலில்....

    'செவ்விதழோரம் பழச்சாறு............ ஈ .ஈ .ஈ .ஈ ஈஹூ ஹூ (அப்படியே சிதார் அடுத்து அழகாக இடம் பிடித்துக் கொள்ளும் )
    சேர்த்து வைத்தேனே சுவை பாரு.... ஈ .ஈ .ஈ .ஈ ஈஹூ ஹூ (சுசீலாவும் அதிர்வுகளில் அதிசயக்க வைப்பார்).

    மடியினிலே வந்து குடியேறு (ஆமா! அட்வான்ஸ் எவவளவு?)
    விடியும் மட்டுமே இளைப்பாறு' (அவ்ளோவ்தானா?)

    மனிதர் இப்படி ஒரு பதிலை சரோவிடம் எதிர்பார்த்திருக்க மாட்டார் போல. அப்படியே ஒரு இன்ப அதிர்ச்சி 'ஹா' கொடுப்பார்.

    நடிகர் திலகம், எம்.ஜி.ஆர் இவர்களின் ஜோடி சேர்ந்து பின்னால் ஜெமினியுடன் சரோ நிறைய படங்கள். (ஐந்து லட்சம், பணமா பாசமா, மாலதி, தாமரை நெஞ்சம், குல விளக்கு)... இப்படி.

    பாடகர் திலகம் மீண்டும் ஜமாய்ப்பார்.

    'முன்னழகில் ஒரு தேரோட்டம்.......ம் ம் ம் ம் ம் ம் ஹூஹூம் (அப்படியே 'ஜம்'மென்று ஒரு இசை பிட் தொடரும்)
    பின்னழகில் ஒரு நீரோட்டம்...........ம் ம் ம் ம் ம் ம் ஹூஹூம்
    பொன்னழகே... வண்ணப் பூவழகே
    பொன்னழகே... வண்ணப் பூவழகே
    உன்னழகே என் உயிரோட்டம்'

    இப்போது கின்னஸ் நாயகி.

    'கண்களினாலே பந்தலிடு............ஈ .ஈ .ஈ .ஈ ஈஹூ ஹூ
    கைகளினாலே மாலையிடு.........ஈ .ஈ .ஈ .ஈ ஈஹூ ஹூ

    இளமை முதல் வரும் முதுமை வரை
    வளரட்டுமே நம் கா...தல் கதை'

    'ஹா'... (இங்கே 'சரோ' சரண்டர் )

    'ஆசைப்பட்டது நானல்ல... மனது... என் மனது

    அவசரப்பட்டது நானல்ல... வயது... இளவயது'

    என்னவொரு இனிமை கொஞ்சும் பாடல்!

    'ஐந்து லட்சம்' என்ன! ஐந்து கோடியே தந்து விடலாம். என் பிரிய சைலஸ்ரீயின் கிளப் டான்ஸ் ஒன்றும் அமர்க்களமாக உண்டு.

    இசை எஸ்.எம்.எஸ் (எஸ்.எம்.சுப்பையா நாயுடு). கலக்கி விடுவார் மனிதர். (நான் பாடிய முதல் பாட்டு' ஒன்று போதாதா).... இது முழுநீள மகிழ்ச்சிச் சித்திரமாம். ஜெமினி நல்ல ஸ்லிம். 'டிஷ்யூம்' எல்லாம் போடுவார். இந்த மாதிரி வறட்சிப் படங்களிலெல்லாம் வற்றாத ஜீவநதியாய் என்ன மாதிரிப் பாடல்கள் அமைந்து விட்டன! பாடல்களால் மட்டுமே இன்றும் ஞாபகத்தில் நிற்கக் கூடிய படங்கள். இயக்கம் ஜி.ராமகிருஷ்ணன்

    என்ன செந்தில் சார்! ஓகே தானே!


    Last edited by vasudevan31355; 5th April 2016 at 10:04 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  15. Thanks eehaiupehazij thanked for this post
  16. #2189
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like

  17. Likes chinnakkannan, Russellmai liked this post
  18. #2190
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like

  19. Likes chinnakkannan, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •