Page 210 of 337 FirstFirst ... 110160200208209210211212220260310 ... LastLast
Results 2,091 to 2,100 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2091
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Think Tank songs and dance movements!

    ஞாபகம் தூண்டும் குரங்கனிகான நடனங்கள் !

    Part 1 : Monkey Shines!

    குரங்கிலிருந்து பிறந்தவர் மனிதர் ,,,,நினைவுறுத்தும் தமிழ்த்திரைக் குரங்கனி கான நடனங்கள்!

    சுற்றுச் சூழல் சந்தோஷ மயமாக்கிட உதவுபவை ஆடல் பாடல்களே! குரங்கினத்திலிருந்து மனித இனம் தோன்றியிருக்கலாம் என்பது சார்லஸ் டார்வினின் விஞ்ஞான பூர்வ அடிப்படைக் கோட்பாடு !...மறுப்பதற்கில்லைதான்...காதல் மன்னரின் இந்த குரூப் நடன குரங்கசைவுகளைக் கண்ணுறும் போது....!

    பாக்யலக்ஷ்மி திரைக்காவியத்தின் இப்பாடல் நடன அசைவுகள் நமது முன்னோரான குரங்காருக்கு மானசீக மரியாதை அஞ்சலியே !!


    இதையே நடிகர்திலகமும் தூக்குதூக்கியில் மாறுபட்ட ஒப்பனையில் வலியுறுத்துகிறார்!
    ஆட்ரா ராமா ..தாவுரா ராமா .!1 GG's tributes to our ancestor race!



    ஆட்ரா ராமா ..தாவுரா ராமா .!2 NT's tributes to originators of our race!



    But...Incredible...believe it or not...This monkey returns the respects to human race in the disguise of Sean Connery's Tuxedo clad James Bond OO7 attire...
    Dunston Checks in...enjoy!



  2. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2092
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    James Bond Jai with his Bond girl L. Vijayalakshmi!

    Last edited by sivajisenthil; 27th March 2016 at 08:18 PM.

  5. Likes Russellmai, raagadevan liked this post
  6. #2093
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Tamil Screen's OO7 replica Jai with his Bond girl L Vijayalakshmi!


  7. Likes Russellmai, raagadevan liked this post
  8. #2094
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Shankar... Jai Shankar with his Bond girl L Vijayalakshmi!
    Jai Shankar in Sean Connery/Bond's white and white dinner jacket!



    Sean and Roger Bonds! No other actor is ever nearer to Connery the original Bond....Jai Shankar tamilized Connery's Bond effectively..though not exactly!

    Last edited by sivajisenthil; 27th March 2016 at 08:43 PM.

  9. Likes Russellmai liked this post
  10. #2095
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Shankar....CID Shankar with his desi 'Bond Girl' Shakunthala!


  11. Likes Russellmai liked this post
  12. #2096
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய உயர்ந்த சாதனை..

    இசைக்குயில் சுசீலா அவர்களின் தனிப்பாடல்களின் மூலம் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். நினைத்தாலே நெஞ்செல்லாம் இனிக்கும் செய்தி.

    சுசீலாம்மா அவர்களே, தாங்கள் இதன் மூலம் நமது தாய்த் திருநாட்டுக்கு உயர்ந்த பெருமையைத் தேடித் தந்துள்ளீர்கள்.

    தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். தாங்கள் எல்லா நலனும் வளமும் பெற்று மேலும் பல சாதனைகளைப் புரிய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.

    இம்மய்யத்தில் உள்ள அனைத்து இசை ரசிகர்கள் சார்பாவும் என் தனிப்பட்ட முறையிலும் உங்களுக்கு வந்தனங்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Thanks Russellmai thanked for this post
  14. #2097
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மதுர கான நண்பர்கள் அனைவரும் ஒருவர் விடாமல் பங்கேற்று வாழ்த்துச் செய்தியையும் நமக்குப் பிடித்த அவருடைய தனிப்பாடல்களையும் பகிர்ந்து கொண்டு குறைந்தது இன்னும் ஒரு மாதத்திற்காவது கொண்டாட வேண்டும் என விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Likes madhu, rajeshkrv, chinnakkannan liked this post
  16. #2098
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    துவக்கமாக எனக்கு மிக மிகப் பிடித்தமான அவருடைய சோலோ பாடல். கேட்கும் போதெல்லாம் நெஞ்சில் நெகிழ வைக்கும் உன்னதமான குரல்.

    இந்தப் பாடலையெல்லாம் இவரையன்றி வேறு யாரும் பாடிக் கேட்க மனம் ஒப்பவில்லை.

    அதுவும் ஷெனாயுடன் சேர்ந்து இவருடைய ஹம்மிங் ஒலிக்கும் போது... ஆஹாஹா.,..

    மெல்லிசை மன்னரின் கைவண்ணத்தில் காலத்தைக் கடந்து நிற்கும் பாடல்...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. Likes madhu, rajeshkrv, Russellmai liked this post
  18. #2099
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Back to jugalbandi

    From avan, Tamil dubbed version of Aah(1953)

    kaN kaaNaadhadhum.....



    From the Hindi original Aah

    jaane na nazar......

    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  19. Likes madhu, chinnakkannan liked this post
  20. #2100
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய உயர்ந்த சாதனை..

    இசைக்குயில் சுசீலா அவர்களின் தனிப்பாடல்களின் மூலம் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். நினைத்தாலே நெஞ்செல்லாம் இனிக்கும் செய்தி. // சுசீலாம்மாவிற்கு அடியேனின் வாழ்த்துக்களும் நமஸ்காரஙக்ளும்..


    என்ன பாடல் போடலாம் என யோசிக்கையில் மனதில் பலபாடல்கள் முட்டி மோதி மேல் வரப்பார்க்கின்றன..எதை ச் சொல்ல எதை விட..ஒரே ஒரு பாட் என்பதெல்லாம் கஷ்டம் ராகவேந்தர் சார்..

    ஓஹோ ஹோ ஓடும் எண்ணங்களே ஒடோடிச் சென்று காதல் பெண்ணின் உறவைச் சொல்லுங்களே.. முதலாய் வருகிறது..


  21. Thanks Russellmai thanked for this post
    Likes madhu, Russellmai, rajeshkrv liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •