Page 209 of 337 FirstFirst ... 109159199207208209210211219259309 ... LastLast
Results 2,081 to 2,090 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2081
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Bhakthi - Gemini Ganesan praying in Tiruchendur in Deivam

    From Deivam (1972)

    Thiruchendurin kadalorathil senthilnathan arasaangam........




    In memory of Gemini Ganesan.
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  2. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2082
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    From GG's Treasure Island with Love Boats!


    Is rowing GG's hobby?

    ஜெமினி கணேசன் அவர்களின் திரைக்காதல் பாடல் காட்சியமைப்புக்களில் பெரும்பாலானவற்றில் இன்றியமையாததாகவும் தவிர்க்கமுடியாததாகவும் இடம்பெறும் காட்சித்துளிகள் நிலவும் படகும் !
    குதிரையேற்றத்திலும் படகு வலிப்பதிலும் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கி பிரமிக்க வைத்தார் காதலின் பிதாமகர்!

    படகு படகு காதல் படகு !

    1. வாழ்க்கைப் படகின் கேப்டன் செலுத்தும் காதல் கறுப்பு வெள்ளை படகு : நிலவும் மலரும்.....தேன்நிலவு!



    2. நடிகர்திலகத்துடன் பாசமலராகப் பரிமளித்த சாவித்திரியின் வாழ்க்கைப்படகு ஜெமினி!



    3. காற்று வந்தால் தலை சாயும்.......



    4. உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்....படகு வலிக்கக் கற்றுக் கொடுக்கும் காதல் மகுடபதி!



    5. ஆஹா இன்ப நிலாவிதுவே ....படகரசர் ஜெமினி....மாயாபஜார்



    6. எத்தனை நாள்தான் தம்மாத்தூண்டு படகே ஓட்டுவது ....கைவலிக்காமல் வலிக்கிறாரே விசைப்படகை!


  5. Likes Russellmai, chinnakkannan liked this post
  6. #2083
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Some more Love GG Boats!






  7. Likes Russellmai, chinnakkannan liked this post
  8. #2084
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Vande Mataram... by Amrutam Gamaya - KappaTV - Music Mojo Season 4



    Vocals - Amruta Suresh, Abhirami Suresh
    Keyboards - Ralfin Stephen
    Flute - Suresh PR
    Drums - Bharath
    Bass - Jerin
    Lead guitar - Ashwin
    Percussion - Rejoy
    Violins - Albin, Dino, Jijo
    Chorus - Himna, Hinsha, Prince, Kiran
    Arranged by Ralfin Stephen
    Mixed and mastered by Vivek Thomas

  9. Thanks Russellmai, eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, eehaiupehazij liked this post
  10. #2085
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Raagadevan sir
    kindly share this cute and impressive video in face book
    But the child should have been given more space for her Godly voice!!

    senthil
    Last edited by sivajisenthil; 26th March 2016 at 08:39 AM.

  11. #2086
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ராக தேவன் வந்தே மாதரம் பாடலுக்கு நன்றி வெரி நைஸ்...கொஞ்சம் உள்ளுக்குள்ள புகுந்து உலுக்குது அந்த க் குரல்கள்..கொஞ்சம் சிலிர்ப்பும் ஏற்படுது...
    சொன்னாற்போல சின்னக்குழந்தைக்கும்கொஞ்சம் வாய்ப்பு இன்னும் கொடுத்திருக்கலாம்..




    இதோட பட வீடியோகிடைக்கலை.. பட் இதுவும் எனக்குப் பிடித்த பாடல்..

  12. #2087
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    அதிசய ஆடல் பாடல் இதயத் திருடர்கள்

    தில்லா டாங்கு டாங்கு திருப்பிப் போட்டு வாங்கு !
    தீம் தீம் ஜனக்தா ஜனக்தா அஜக்தா மஜக்தா ரையா ரப்பான் சையா சப்பான் டோலடிக்கிற பையா....
    ஏதாவது புரிகிறதா ...என்னமோ போங்க!!
    ஆனாலும் பாமரனுக்கும் பூமரமாகப் புரிகிற உடல்மொழியில் கைகால் அசைவில் முகபாவனைகளில் க க போவாக உற்சாகத்தைத் தூண்டும் தூண்டில் மீன் நடனமே டப்பாங்குத்து என்னும் சாகாவரம் பெற்ற அடி பின்னுகிற இடி மின்னுகிற ஆட்ட பாட்ட தோட்டக் கலையாகும் !
    இந்த சண்டமாருத தெருக் கூத்து வாரிசுக் கலையில் நிகரற்ற சாம்ராஜ்யாதிபதி நடிகர்திலகமே !அந்த உற்சாக துள்ளலை கள்வனின் காதலியோடு சேர்ந்து சதாரமாக சேதாரமில்லாமல் கண் கொட்டாமல் ரசிப்போமே!
    டப்பாங்குத்து அடி 1 : நடிகர்திலகத்தின் ஈடு இணையற்ற foot tapping steps in சதாரம் drama scene from Kalvanin Kaadhali!

    பெண்ணாக அதகளம் பண்ணும் டி ஆர் ராமச்சந்திரன்!
    உடலும் உள்ளமும் சோர்வடையும் கணங்களில் ஆற்றல் ஊற்றல் பானங்கள் தேவையில்லை!
    நடிகர்திலகத்தின் இக்கான நடனமே நம்மை சுறுசுறுப்பாக்கிவிடும் கிரியா ஊக்கி!!


    Even the demi-Gods of foot tapping dances of this Universe Gene kelly and Fred Astaire would envy upon NT's dancing to the tune shaking of legs!!



    டப்பாங்குத்து இடி1 :

    இதே தில்லா டாங்கு டாங்கு திருப்பிப் போட்டு வாங்கும் மனோரமா தில்லானாவில்....!
    right before the eyes of same NT as the spectator for his original!



    டப்பாங்குத்து மின்னல்1 :

    Sadhaaram Hero GG too tries a leg shaking as the Adhisaya Thirudan!

    Last edited by sivajisenthil; 26th March 2016 at 12:55 PM.

  13. Likes Russellmai liked this post
  14. #2088
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    வணக்கம் செந்தில் சார், கோபு சார் & சின்னக்கண்ணன் சார்! I'm happy that you all liked the Vandemataram video. I agree that the little gird should have been better utilized in the final cut of the video! Senthil Sir: I do not come on Facebook that much these days! Instead of of posting the video, I'll give the Facebook link to the Amrutam Gamaya band. The page contains several videos including Vandemataram: https://www.facebook.com/amrutamgamayaofficial/ Here's a write up about the band (from The Hindu): http://www.thehindu.com/entertainmen...cle7578673.ece

  15. Thanks eehaiupehazij, Russellmai thanked for this post
    Likes chinnakkannan liked this post
  16. #2089
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Tamil Screen's celebrated James Bond Jai Shankar's Spy song sequences!

    ஜேம்ஸ் பாண்ட் படங்கள் தமிழ் திரையில் இன்றுவரை உண்டாக்கி வரும் தாக்கங்கள் பிரமிப்பானவை தவிர்க்க இயலாதவை!

    1962ல் உலகின் முதல் ஜேம்ஸ் பாண்ட் திரைவடிவமான டாக்டர் நோ திரைப்படம் வெளியானபோது இயான் பிளமிங்கின் கற்பனை கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி நமது கண்முன்னே உலக மக்களின் ஒரே கனவுக் கதாநாயகனாக இன்றுவரை ஜேம்ஸ் பாண்ட் கொடிகட்டிப் பறக்கக் காரணமானவர் ஆறடி இரண்டங்குல ஆஜானுபாகுவான உயரத்தில் கச்சிதமான உடல்கட்டில் வியப்பளிக்கும் கம்பீரமான நடையுடை பாவனைகளில் வசன உச்சரிப்பின் நேர்த்தியில் ஆக்க்ஷன் காட்சிகளில் டூப் போடாத சாதுர்யமான சண்டை சாகசங்களில் துப்பாக்கியை எதிராளியை நோக்கி பயன்படுத்தும் குறிதவறாத லாவகத்தில் கன்னியரைக் கவரும் கீர்த்தியில்உலகின் உதாரண உளவாளியை நடித்துக் காட்டிய சாதனையாளர் ஷான் கானரி வசூல் மன்னராக நமது கதாநாயகர்களுக்கும் போட்டியாளராக தமிழ் ரசிகநெஞ்சங்களையும் ஈர்த்ததில் வியப்பென்ன !

    உலகின் எந்தவொரு நடிகரையும் தனது நடையுடை பாவனைகள் உடல்மொழி நடிப்புப் பக்கங்களைப் புரட்டிப் படிக்க வைத்தவர் ஷான் கானரியே !

    குழந்தைகள் முதல் அனைத்து உலக கதாநாயகர்களும் அவரைப் பின்பற்றி ...அவரது பிரத்தியேகமான கோட்சூட் தொப்பி கறுப்புக் கண்ணாடி கையில் துப்பாக்கி... மர்மசாதனங்கள் நிறைந்த கார்.......ஷான் கானரியின் தாக்கம் எவராலும் நிகழ்த்திக் காட்ட இயலாத அதிசய நிகழ்வே!

    சிறுவயதில் தியேட்டர்களை நோக்கி இவரது ஜேம்ஸ் பாண்ட் படங்கள் கூட்டமாக மக்களை ஈர்த்த பிரமிப்பான காட்சிகள் இன்னும் எனது மனத்திரையில் !அவரது கோல்டு பிங்கரும் தண்டர்பாலும் வெள்ளிவிழா சாதனைப் படங்கள் மீதி ஐந்து ஜேம்ஸ் பாண்ட் படங்களும் நூறுநாட்களைக் கடந்தவை!
    மறு வெளியீடுகளிலும் குறைந்தது ஐந்து வாரங்கள் ஐம்பது நாட்கள் என்று சாதனை புரிந்தவை ஷான் கானரியின் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் மட்டுமே !

    தமிழ்த் திரையைப் பொருத்தவரை அவரது ஜேம்ஸ் பாண்ட் பிம்பத்துக்கு நெருங்கிப் பொருந்தியவர் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் மட்டுமே!

    தமிழ்த்திரை ரசிகர்களால் ஜேம்ஸ்பாண்டாகக் கொண்டாடடப்பட்டவரின் உளவாளிப் படங்கள் சார்ந்த மதுர கானங்களின் சிறு தொகுப்பு.....
    மக்கள் கலைஞரின் நினைவலைகள் தொகுப்பு அவரது திரியில் காதல் மன்னரின் பதிவுகள் 200 பக்கங்களைத் தாண்டியவுடன்.....விரிவாக!
    The first respect to the Living Legend Sean Connery the original James Bond OO7!



    Jai Shankars James Bond Imprints in Vallavan Oruvan!



    the karaoke!





    Last edited by sivajisenthil; 27th March 2016 at 08:21 AM.

  17. Likes Russellmai liked this post
  18. #2090
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    CID Shankar Jai with his Bond Girl Shakunthala!


  19. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •