Page 205 of 337 FirstFirst ... 105155195203204205206207215255305 ... LastLast
Results 2,041 to 2,050 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2041
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Nostalgia on the Second to None GG!

    அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் மன வலை நினைவலைகள் !

    One of the most sought after evergreen melancholic songs of GG!! With Karaoke!!

    கடற்கரைப் பாறையில் அலையடிக்கும்... காதலில் தோல்வியுற்ற மனத்திரையிலோ புயலடிக்கும்... யார் சிரித்தால் என்ன இங்கு யார் அழுதால் என்ன ?!




    Last edited by sivajisenthil; 12th March 2016 at 10:10 PM.

  2. Likes Russellmai, madhu liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2042
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    GG Island Titbits! / Nostalgic Net

    Nostalgia on the Second to None GG!

    அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் மன வலை நினைவலைகள் !

    இதய மலர் (1976) என்றொரு திரைப்படம் ஜெமினி கணேசன் அவர்கள் விகடன் மணியன் தயாரிப்பில் தாமரை மணாளனுடன் இயக்குனராக முயற்சி செய்து சரிவர வரவேற்பினைப் பெறாத திரைப்படம். கமலஹாசன் சுஜாதாவுடன் முக்கிய பாத்திரத்தில் ஜெமினியும் சௌகாரும் நடித்தனர்..

    ( )

    அக்காளுக்கு வளைகாப்பு Vs சௌகாருக்கு வளைகாப்பு




    வழக்கம் போல ஒரு உள்ளேன் ஐயா அட்டெண்டன்ஸ் போட்டு தப்பித்துக் கொள்கிறார் visibly ageing ஜெமினி!

    சௌகாருக்கு வளைகாப்பு என்பதெல்லாம் கொஞ்சம்
    ஓவராகி படம் பப்பட பணாலாகி ஜென்டில்மேன் ஜெமினி நொந்து நூலானார் !

    அக்காளுக்கு வளைகாப்பு கல்யாணப்பரிசு காலத்திலேயே இருந்தால் எப்படி மன்னரே என்று ரசிகர்களும் வெந்து நொந்து நூடுல்ஸான படமே !

    This song sequence from the bench mark Kalyanaparisu is million times better than that!

    Last edited by sivajisenthil; 13th March 2016 at 09:19 PM.

  5. Likes madhu, Russellmai liked this post
  6. #2043
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Bhakthi - First super star MKT in ambikapathi (1937)

    From ambikapathi(1937)

    aaya kalaigaL arupathu naanginaiyum........


    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  7. Likes Russellmai, chinnakkannan, madhu liked this post
  8. #2044
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சி.செ. சினேகிதி பார்த்திருக்கிறீர்களா..ஜெமினி பாரதி சர்ரூ.. தங்க் நிலவே நீயிலாமல் பாடலுக்காகவே வாங்கி வைத்திருந்து பாதி மட்டும் தான் பார்க்க முடிந்தது..முடியலை.. ஜெ சர்ரூவை லவ் பண்ணி பாரதியை கல்யாணம் செய்து கொண்டு குடிகாரராக மாறி பின் சர்ரூ வேடமிட்டு அவரை பாரதியிடம் சேர்த்துவைக்க, இடையில் ரவி சர்ரூவிடம் காதல் தெரிவிக்க வர சர்ரூவோ என் மனம் ஜெமினியிடம் ஈடுபாடு கொள்கிறதே எனக் கோவிலில் கதறிக் கொண்டிருக்க...ஹப்பா கண்ணைக் கட்டி வந்ததால் நிற்றுத்தி விட்டேன்

    எஸ்.எம்.எஸ்ஸின் அவ்வளவாக பிரபலமாகாத பாடல்கள் உண்டு..முழுக்கப் பார்க்கவில்லை..ஆப் கா ஒபீனியன் க்யா ஹை?

  9. #2045
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    மேரா ஒபீனியன் ஹய் கி வேஸ்ட் ஆப் டயம் si ka ஜி !

  10. Likes chinnakkannan liked this post
  11. #2046
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    மேரா ஒபீனியன் ஹய் கி வேஸ்ட் ஆப் டயம் si ka ஜி !
    கிஸ் கா டைம் சி.செ.ஜி ? ( அடக் கடவுளே... ஹிந்தியை தமிழில் எழுதினால் அதை இங்கிலீஷா நெனச்சு அடிக்க வருவாங்களோ ? ) எஸ்கேப்பு...

  12. #2047
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like

  13. Likes Russellmai liked this post
  14. #2048
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr CK


    You have seen this movie. Full of superb songs.


  15. Thanks Russellmai thanked for this post
    Likes chinnakkannan, Russellmai liked this post
  16. #2049
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    RARE VIDEO.MAKKAL THILAGAM MGR - SPEECH ABOUT BHARATHA NATTIYAM & CLASSIC DANCE.
    https://youtu.be/MAKKAL THILAGAM MGR- RARE EXCELLENT VIDEO


  17. Likes madhu liked this post
  18. #2050
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Nostalgia on the Second to None GG!

    அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் (22 March)மன வலை நினைவலைகள் !

    மறக்கமுடியுமா மன்னரே! Part 1.2: Then Nilavu! Oho Endhan Baby love sequence!!
    இளமை புதுமை இயக்குனர் ஸ்ரீதர் ஜெமினி கணேசனை மிகச்சிறப்பான ஆண்மை ததும்பும் காதலியை காந்தமாக ஈர்த்திடும் நகைச்சுவை இழை பின்னி ஓடும் வடிவமைப்பில் படம் நெடுக காதலின் மன்னர் என்றென்றும் ஜெமினியே என்று ரசிகர்கள் கொண்டாடி மகிழும் வண்ணம் சிறப்பு செய்தார்!

    வைஜயந்திமாலாதான் ஜெமினிக்கு மிகப் பொருத்தமானவர் என்பதை வஞ்சிக் கோட்டை வாலிபனுக்குப் பின் தேன் நிலவு நிரூபித்து மாபெரும் வெற்றியைத் தந்து காதல் கதைக் களத்தில் அமைந்த படங்களுக்கு கண்ணியமான காதலன் வேடத்துக்கு ஜெமினியே ரோல் மாடல் என்பதை தேன்நிலவு ஊர்ஜிதம் செய்தது !

    பிறகு நடந்ததெல்லாம் திரைக்காதல் சரித்திரமே !

    பாட்டுப் பாடவா காதல் காட்சியமைப்பில் நடிகர் திலகத்துக்கு நிகரான தனது குதிரையேற்ற சாகசத் திறனை நிரூபித்த ஜெமினி ஓஹோ எந்தன் பேபி பாடல் காட்சியமைப்பில் நீர்ச் சறுக்கு விளையாட்டில் டூப் போடாது வெற்றுடம்போடு தனது லாவகமான சாகசத்தை ரசிக நெஞ்சங்கள் மகிழும் வண்ணம் உற்சாகத் துள்ளலை வெளிப் படுத்தி இப் பாடலையும் ராஜா குரலிசையில் சாகாவரம் பெறச் செய்தார்!! ஆணுக்குப் பெண் சளைத்தவரல்ல என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார் அழகோவியம் வைஜயந்திமாலா!!

    பட்டி தொட்டியெங்கும் காணொளிப் பெட்டியிலும் இன்றளவும் பட்டையைக் கிளப்பும் பாடலை நினைவாஞ்சலி மூலம் அசைபோட்டு ரசித்து மகிழ்ந்து காதல் மன்னரின் நினைவைப் போற்றுவோமே !!
    ஓஹோ எந்தன் பேபி நீ வாராய் எந்தன் பேபி ! ஜெமினி வைஜயந்தி திரைக்காதல் ரசாயனம் ரசவாதமே!!

    மறக்கமுடியுமா மன்னரே!


Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •