Page 112 of 337 FirstFirst ... 1262102110111112113114122162212 ... LastLast
Results 1,111 to 1,120 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #1111
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //ராணி ராணின்னு ஒரே புலம்பல்//

    ஆமா! 'ராணி யார் குழந்தை'?
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes rajeshkrv liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1112
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னா!

    இந்த பாட்டு உமக்கு உமக்காகவே மட்டும். வேற யாருக்கும் கிடையாது. இந்தப் பாட்டைப் போட்டு நேத்து செஞ்ச பாவத்தை போக்கிக்கிறேன்.

    'ராஜாராணி ஜாக்கி
    வாழ்வில் என்ன பாக்கி?

    கிழ ரஜினி 'நெற்றிக்கண்'ணில் யாரை பாக்கி வைத்தார்? என்னா கும்மாளம்?

    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes chinnakkannan liked this post
  6. #1113
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    காதல் மகராணி

    மகராணி மகராணி மாளிகை மகராணி

    மங்கையரில் மகராணி

    அந்தப்புரத்தில் ஒரு மகராணி

    என்ன மகராணி அழகு அழகு அழகு

  7. Likes chinnakkannan liked this post
  8. #1114
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    //ராணி ராணின்னு ஒரே புலம்பல்//

    ஆமா! 'ராணி யார் குழந்தை'?
    எனக்கும் அதே டவுட்டு ..

  9. #1115
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை

    காட்டு ராணி முகத்தைக் காட்டு ராணி

    என்னம்மா ராணி பொன்னான மேனி ஆலவட்டம் போட வந்ததோ

    காதல்ராணி கட்டிக்கிடக்க

    ராஜா மகன் ராஜாவுக்கு
    ராஜாவோட கூட வந்தா ராணிப் பொண்ணு சிங்காரி
    நடிகர் திலகமே தெய்வம்

  10. Likes chinnakkannan liked this post
  11. #1116
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    காட்டு ராணி கோட்டையிலே
    காட்டு ராணி முகத்தை காட்டு ராணி

    ராஜா ராணி ராஜ்ஜியம்

    எகிப்து ராணி உனக்கு எதுக்கு தலகாணி

  12. Likes chinnakkannan liked this post
  13. #1117
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    காதல் ராணி இல்லையே கலந்து மகிழவே( செவ்வந்தி )

    நானே மகராணி மகாராணி இந்த நாடாளும் ( எஸ்.வரலெட்சுமியின் குரலில் எனக்கு பிடித்த பாடல்)

  14. #1118
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //எனது வாழ்வின் இன்ப ஜோதி எங்கே போனாயோ//

    அது

    'எனது வாழ்வின் புனிதஜோதி எங்கே சென்றாயோ?' சின்னா!

    இந்தப் பாட்டைக் கேட்டால் கண்கள் கலங்கி விடும் சின்னா!

    கெடுது செய்வார் தனிலும் மேலாம் நண்பர் வேறேது? நீர் கண்டிப்பாக இல்லை சின்னா!
    நடிகர் திலகமே தெய்வம்

  15. Likes chinnakkannan liked this post
  16. #1119
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    ரொம்ப பாடல்கள் போட்டுவிட்டேன்
    கடைசியாக எனக்கு பிடித்த மகராஜனோடு ராணி வந்து சேரும்

  17. #1120
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //நானே மகராணி மகாராணி இந்த நாடாளும் ( எஸ்.வரலெட்சுமியின் குரலில் எனக்கு பிடித்த பாடல்)//

    பாட்டு போடுங்களேன்...கேப்போம்.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •