Another K. Balachander classic with Kannadasan and MSV...

சம்போ சிவ சம்போ
சிவ சம்போ சிவ சம்போ
ஜகமே தந்திரம் சுகமே மந்திரம்
மனிதன் எந்திரம் சிவ சம்போ
நெஞ்சம் ஆலையம் நினைவே தேவதை
தினமும் நாடகம் சிவ சம்போ...