Page 268 of 336 FirstFirst ... 168218258266267268269270278318 ... LastLast
Results 2,671 to 2,680 of 3359

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

 1. #2671
  Senior Member Diamond Hubber chinnakkannan's Avatar
  Join Date
  Apr 2006
  Location
  BOOLOGAM
  Posts
  8,018
  Post Thanks / Like
  எதிரெதிர் கானங்கள்

  ஒரே ஒரு ஆள் நடந்து போனா தனியா நடக்கறான் என்போம் அதுவே பலர் அஞ்சுக்கும் மேலே நடந்தா..கூட்டம்னும் சொல்வோம் ஒரு வித ஆர்டரோட நடந்தா ஊர்வலம்னும் சொல்வோம் இல்லியோ

  எனில் தனி - க்கு ஆண்டொனிம் ஊர்வலம்னு வச்சுக்கலாமா..

  தனியாத் தவிக்கிற வயசு
  இந்தத் தவிப்பும் எனக்குப் புதுசு என்கிறார் சந்திரபாபு..  இங்கே ரவிச்சந்திரன் லஷ்மி... ஊர்கோலம் போகின்ற கிளிக்கூட்டம் எல்லாம் ஊரார்க்குச் சொல்லுங்கள் ஒன்று ந்னு என்ன சொல்றாங்கன்னாக்க.. பாட் கேப்போமே..  பட் ஏன் இந்தப் பாட்டுக்கு எல்.ஆர்.ஈ ஐத்தேர்வுபண்ணினாங்கன்னு தெரியலை..

 2. Likes vasudevan31355, gopu1954 liked this post
 3. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Location
  Advertising world
  Posts
  Many
   

 4. #2672
  Senior Member Platinum Hubber esvee's Avatar
  Join Date
  May 2012
  Location
  BANGALORE
  Posts
  15,120
  Post Thanks / Like

 5. #2673
  Senior Member Platinum Hubber esvee's Avatar
  Join Date
  May 2012
  Location
  BANGALORE
  Posts
  15,120
  Post Thanks / Like
  நான் பதிவிட்ட பழைய திரைப்படங்களின் விளமபரங்கள் மற்றும் இதர செய்திகளை பார்த்து பாராட்டுக்கள் தெரிவித்த இனிய நண்பர்கள் திரு கோபால் , திரு ராகவேந்தரன் திரு சின்னக்கண்ணன் திரு நெய்வேலி வாசுதேவன் , திரு மது , திரு கோபு அனைவருக்கும் அன்பு நன்றி .

 6. Thanks vasudevan31355, gopu1954 thanked for this post
 7. #2674
  Senior Member Regular Hubber kaatu_poochi's Avatar
  Join Date
  Aug 2012
  Posts
  115
  Post Thanks / Like
  மோகன் தனக்கென தனியாய் முத்திரைப் பதித்தவர். அன்னாளில் கமலஹாசனைப் காபி அடிக்கிறார் என பேசப்பட்டாலும், தன் முத்திரையை எண்பதுகளில் அழுத்தமாய் பதித்தார். மைக்கை பிடித்து நின்றாலே, பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட். மேடைப் பாடகராய் இவர் நின்றது போல் இன்னொருவரால் அவ்விடத்தை நிரப்ப முடியாது. இளமைக்காலங்கள் போன்ற சுமாரான படங்கள் கூட பாடல்களால் வெகுவாக கவரப்பட்டன. பாடலுக்காக வாழ்தவர் பலர். இவர் பாடலுக்காகவெ நடித்தவர். இப்படத்தின் எல்லா பாடல்களும் நெஞ்சை அள்ளும். ஈரமான ரோஜாவை கேட்டும் பார்த்தும் வரிகளை மனதில் நிருத்தியும் நெகிழாத நெஞ்சம் குறைவு.

  ஆனால் இன்று நான் பகிரப்போவது அதே படத்தில் இசை மேடையில் இசைக்கப்படும் இன்னொரு பாடல்.


 8. #2675
  Senior Member Veteran Hubber sivajisenthil's Avatar
  Join Date
  May 2012
  Posts
  4,529
  Post Thanks / Like
  The Mirror cracked!!

  இப்புவி கண்ட நிகரற்ற உளவியல் தத்துவ மேதை சிக்மண்ட் பிராய்ட் 160 வது பிறந்த தினம் இன்று!  நினைவு கூர்வதில் பெருமை கொள்கின்றன நடிகர்திலகம் சிவாஜிகணேசன் / காதல் மன்னர் ஜெமினி கணேசனுக்கான மேன்மைத் திரிகள் !!

  How an elite and educated person becomes a split personality by circumstances and cheats and avenges the world using his intelligence in an intellectual way exploiting the weakness of women,as exemplified in an incomparable performance ever given by an actor of calibre like NT or GG!! In line with the Freud's theory on mental fissures and fractures that can destabilize the behavioral pattern and equilibrium inside a man who avenges the ignorance of the society on him (by NT) and the negligence of the weaker sex..(by GG)..!! Hats off to NT/GG for their lifetime performances with elegance and diligence!!
 9. Likes gopu1954 liked this post
 10. #2676
  Senior Member Veteran Hubber sivajisenthil's Avatar
  Join Date
  May 2012
  Posts
  4,529
  Post Thanks / Like
  Larger than Life Night Club songs in NT films!!

  Night club entertainment had never been in our culture! However, inspired by Hollywood and Bollywood movies, this became a part and parcel of our screen entertainment segments though larger than life dances, songs, Casino Royale type card play, booze and even stunts are included!!

  Night Club songs are mostly the forte of LR Eswari but P Suseela too had contributed occasionally in NT movies!

  The Number One Spot as regards a night club ambiance goes always to Pudhiya Paravai with the scintillating voice of P Suseela synchronizing with the stylish and effervescent mood changes depicted in an overwhelming presence and presentation by the one and the only one NT!!


  Night Club Song 1 : Pudhiya Paravai / Parththa Gyaapagam Illaiyo....by P. Suseela!

  மறதி என்னும் மாமருந்து இல்லாவிடில் மனக்காயங்கள் ஆறும் வழி தெரியாது மனித இனம் வாழும்போதே நரக வேதனையை அனுபவிக்க வேண்டியதுதான் !

  சோகங்களை முற்றிலும் மறக்கும் வரை எங்கே நிம்மதி எங்கே நிம்மதி என்று அலைந்து திரிந்து அவ்வப்போது மது மயக்கத்தை நாடுவதும் மங்கையின் ஆதுர அணைப்பை தேடுவதும் ஒருவழிப் பாதையான நிரந்தரமற்ற தீர்வே !!

  சோக உணர்வுகளிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு மனதை பதமாக்கும் உணர்வு வெளிப்பாடுகளை நடிகர்திலகம் வெளிப் படுத்தியிருக்கும் விதமே அலாதி !!
  சிக்மண்ட் பிராய்ட் கூட பொறாமைப்படும் அளவு உளவியல் ரீதியான பாடல் ஆடல் இசை தெரபியை சௌகார் நடைமுறைப் படுத்தியிருக்கும் விதமும் அபாரம் !! 11. Likes gopu1954, chinnakkannan liked this post
 12. #2677
  Senior Member Veteran Hubber sivajisenthil's Avatar
  Join Date
  May 2012
  Posts
  4,529
  Post Thanks / Like
  08/05/2016

  Happy Mothers' Day wishes and greetings from GG's elite thread!

  அமரர் ஜெமினி கணேசன் மேன்மைத் திரி சார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் !

  வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் சிறுவயதிலே பிரிந்த அன்னையை சிறையிலே மகன் சந்திக்க நேரும் உருக்கமான இறுக்கமான சூழலில் ஜெமினியின்
  உன்னதமான உணர்ச்சிக் குவியலான தாய்ப் பாசம் மெய்சிலிர்க்க வைக்கும் நடிப்புப் பாடமே !

  (தமிழ் பதிப்பு கிடைக்கவில்லை....ஹிந்தி பதிப்பான ராஜ்திலக்கில் நடிப்புச்செல்வம்....பாஷை எதுவானால் என்ன...அன்னையின் பாசம் புரிந்திட.....)
 13. Likes vasudevan31355 liked this post
 14. #2678
  Senior Member Veteran Hubber sivajisenthil's Avatar
  Join Date
  May 2012
  Posts
  4,529
  Post Thanks / Like
  நேரம் தவறாமை, திறமை, நேர்மை, தமிழ் உச்சரிப்புப் பாவனைகளின் நேர்த்தி, நடிப்பாளுமை இவை எல்லாவற்றுக்கும் மேலாக அன்னை மீது காட்டிய அன்பு
  பாசம் பக்தி
  ...வாழ்ந்து காட்டிய உதாரண மாமனிதர் நடிகர்திலகத்தின் கண்ணியத் திரி சார்ந்த உலக அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!!  From telugu version of Deiva Makan!


 15. Likes gopu1954 liked this post
 16. #2679
  Senior Member Diamond Hubber chinnakkannan's Avatar
  Join Date
  Apr 2006
  Location
  BOOLOGAM
  Posts
  8,018
  Post Thanks / Like
  எங்கே எங்கே என்மனது
  அது அங்கே இருந்தால் தந்துவிடு..


 17. Likes gopu1954, vasudevan31355 liked this post
 18. #2680
  Senior Member Diamond Hubber chinnakkannan's Avatar
  Join Date
  Apr 2006
  Location
  BOOLOGAM
  Posts
  8,018
  Post Thanks / Like
  சொந்த மாமனுக்கும் ஒரு பெண்ணிருந்தால்..அவள் இப்படித் தானிருப்பாள்.. பாரதி தானே..


 19. Likes gopu1954, vasudevan31355 liked this post

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •