Page 401 of 401 FirstFirst ... 301351391399400401
Results 4,001 to 4,009 of 4009

Thread: Makkal Thilagam MGR - PART 17

  1. #4001
    Senior Member Veteran Hubber makkal thilagam mgr's Avatar
    Join Date
    Dec 2012
    Posts
    2,555
    Post Thanks / Like


    மக்கள் திலகம் திரியின் மூலம் பதிவுகள் மேற்கொண்டு, எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த - மக்கள் திலகம், நடிகர் திலகம் திரி அன்பர்களுக்கும், அலைபேசி மற்றும் முகநூல் வாயிலாக வாழ்த்துக்கள் தெரிவித்த பொன்மனச்செம்மலின் அபிமானிகள் மற்றும் நடிகர் திலகம் திரி அன்பர்கள் ஒரு சிலருக்கும், எனது முன்னாள் மற்றும் இந்நாள் அலுவலக நண்பர்களுக்கும், எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
    Last edited by makkal thilagam mgr; 12th December 2015 at 06:19 AM.
    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்

  2. Thanks suharaam63783 thanked for this post
    Likes suharaam63783 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #4002
    Senior Member Veteran Hubber makkal thilagam mgr's Avatar
    Join Date
    Dec 2012
    Posts
    2,555
    Post Thanks / Like
    Quote Originally Posted by saileshbasu View Post


    மீண்டும் தவறான தகவலை, திட்டமிட்டு, பதிவு செய்யும் "நாசில் சோம்பா", ஆதாரம் தழிழக அரசியல் 02-12-2015 28 முதல் 31 வரை.
    நாஞ்சில் இன்பா என்ற நபர் இது போன்ற தவறான தகவலை அளித்துள்ளது மிகவும் கண்டனத்துக்குரியது. நம் மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் " என் தங்கை " ஒரு மாபெரும் வெற்றிக்காவியம். இவரைப்போன்ற நபர்கள் பொய்யான தகவல்கள் தெரிவிப்பதை எண்ணும்போது, தமிழ் திரையுலக நிரந்தர வசூல் சக்கரவர்த்தியாம், நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். படப்பாடல், , "பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே" தான் நினைவுக்கு வருகிறது
    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்

  5. Thanks suharaam63783 thanked for this post
    Likes suharaam63783 liked this post
  6. #4003
    Senior Member Veteran Hubber makkal thilagam mgr's Avatar
    Join Date
    Dec 2012
    Posts
    2,555
    Post Thanks / Like
    Quote Originally Posted by saileshbasu View Post
    வஞ்சப்புகழ்ச்சியுடன் எழுதுவது என்பது இதுதான்,

    உலகத்தமிழர்களின் உண்மைத்தலைவர் நம் புரட்சித்தலைவர் மட்டுமே என்பதை உணராத ஒரு சில அறிவிலிகள் அவரை "மலையாளி" என்று காழ்ப்புனர்ச்சியுடன் அழைப்பதும், எழுதுவதும், மிகவும் கண்டனத்துக்குரியது, ஆட்சேபத்துக்குரியது.
    Last edited by makkal thilagam mgr; 12th December 2015 at 06:14 AM.
    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்

  7. Thanks suharaam63783 thanked for this post
    Likes suharaam63783 liked this post
  8. #4004
    Senior Member Veteran Hubber makkal thilagam mgr's Avatar
    Join Date
    Dec 2012
    Posts
    2,555
    Post Thanks / Like


    சகோதரர் திரு. சுஹாராம் அவர்களால் துவக்கப்பட்ட "மக்கள் திலகம் எம். ஜி. ஆர். திரியின் 17வது பாகம்" இனிதே நிறைவு பெற்றுள்ளது. இந்த திரியில் பங்கு பெற்ற அன்பர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதுடன், பாகம் 18ஐ துவக்கவிருக்கும் அன்பருக்கு, எனது வாழ்த்துக்களையும் முன்னரே தெரிவித்து கொள்கிறேன்.
    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்

  9. Thanks suharaam63783 thanked for this post
    Likes suharaam63783 liked this post
  10. #4005
    Moderator Diamond Hubber ravichandrran's Avatar
    Join Date
    Aug 2012
    Location
    TIRUPUR
    Posts
    6,290
    Post Thanks / Like

    திரு சுகாராம் அவர்களால் துவங்கப்பட்ட மக்கள் திலகம் m g r பாகம் 17 இன்றோடு நிறைவடைகிறது. திரு கலியபெருமாள் அவர்களை 18ம் பாகத்தை துவக்கி வைக்க அன்புடன் அழைக்கின்றேன்.

    எஸ். ரவிச்சந்திரன்
    -----------------------------------------------------------------------
    நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
    மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
    -----------------------------------------------------------------------

  11. Thanks suharaam63783 thanked for this post
    Likes suharaam63783 liked this post
  12. #4006
    Senior Member Diamond Hubber saileshbasu's Avatar
    Join Date
    May 2012
    Location
    ABU DHABI
    Posts
    7,154
    Post Thanks / Like
    கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து காண்பதில் தான் இன்பம் என் தோழா

  13. Thanks suharaam63783 thanked for this post
    Likes suharaam63783 liked this post
  14. #4007
    Senior Member Diamond Hubber saileshbasu's Avatar
    Join Date
    May 2012
    Location
    ABU DHABI
    Posts
    7,154
    Post Thanks / Like
    கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து காண்பதில் தான் இன்பம் என் தோழா

  15. Thanks suharaam63783 thanked for this post
    Likes suharaam63783 liked this post
  16. #4008
    Senior Member Diamond Hubber saileshbasu's Avatar
    Join Date
    May 2012
    Location
    ABU DHABI
    Posts
    7,154
    Post Thanks / Like
    கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து காண்பதில் தான் இன்பம் என் தோழா

  17. Thanks suharaam63783 thanked for this post
    Likes suharaam63783 liked this post
  18. #4009
    Senior Member Platinum Hubber esvee's Avatar
    Join Date
    May 2012
    Location
    BANGALORE
    Posts
    15,120
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு சுஹர்ரம் அவர்கள் 15.9.2015 அன்று துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம்-17 இன்று நம்முடைய நண்பர்கள் அனைவரின் முழு ஒத்துழைப்போடு 89 நாட்களில் 4000 பதிவுகளுக்கு மேல் வழங்கி , 69,600 பார்வையாளர்களுடன்
    இன்று 12.12.2015 இனிதே நிறைவு பெற்று உள்ளது .

    மக்கள் திலகம் எம்ஜிஆர் இனிய நண்பர் திரு கலிய பெருமாள் அவர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -18 இன்று தொடங்க உள்ளார் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி .

    மக்கள் திலகம் எம்ஜிஆர் இனிய நண்பர் திரு சைலேஷ் அவர்கள் திரியில் பதிவுகள் தொடர்ந்து வழங்கி வருவது அறிந்து மிக்க மகிழ்ச்சி .

    நண்பர்கள் இனி தொடர்ந்து மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 18ல் பதிவுகளை அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன் .

  19. Thanks suharaam63783 thanked for this post
    Likes suharaam63783 liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •