Page 234 of 401 FirstFirst ... 134184224232233234235236244284334 ... LastLast
Results 2,331 to 2,340 of 4009

Thread: Makkal Thilagam MGR - PART 17

  1. #2331
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    Courtesy : Anandha vikatan - Diwali malar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2332
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் புதியதாக இணைந்திருக்கும்
    திரு அமரா எம்ஜிஆர்
    திரு குருநாதன்
    திரு ஷாரியார் அக்பர்

    அன்புடன் வரவேற்கிறேன் . மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் தொடர்ந்து உங்களுடய பங்களிப்பை தர வேண்டுகிறேன் .


    மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்கள்
    திரு சைலேஷ்
    திரு செல்வகுமார்
    திரு ஜெய்சங்கர்
    திரு கலியபெருமாள்
    திரு ராமமூர்த்தி
    திரு யுகேஷ் பாபு
    திரு தெனாலி ராஜன்
    திரு சத்யா
    திரு குமார்
    திரு கலைவேந்தன்
    திரு ரூப் குமார்

    உங்களிடமிருந்து நீண்ட நாட்களாக திரியில் பதிவுகள் இல்லாதது ஏமாற்றத்தை தருகிறது .
    மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா துவக்க நேரத்தில் நீங்கள் ஒதுங்கி இருப்பதுவியப்பை தருகிறது .
    நன்றி வினோத் சார்

    நண்பர்கள் அனைவரும் நமது திரியில் பங்கு கொண்டு

    மக்கள் திலகத்தின் புகழ்பாட நானும் அவர்களை

    அன்புடன் அழைக்கிறேன்.

    இப்படிக்கு

    எஸ். ரவிச்சந்திரன்
    -----------------------------------------------------------------------
    நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
    மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
    -----------------------------------------------------------------------

  4. #2333
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    மக்கள் திலகம் திரியில் புதிதாக இணைந்துள்ள

    பொன்மனசெம்மலின் பக்தர்கள்

    திருவாளர்கள்

    அமரா எம்ஜிஆர்

    குருநாதன்

    ஷாரியார் அக்பர்

    ஆகியோரை மக்கள் திலகம் திரியின் நிறுவனர்கள்

    - பதிவாளர்கள் - பார்வையாளர்கள் சார்பாக

    வரவேற்று மகிழ்கிறேன்.


    அன்புடன்

    எஸ். ரவிச்சந்திரன்
    -----------------------------------------------------------------------
    நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
    மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
    -----------------------------------------------------------------------

  5. #2334
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினகரன் -29/10/2015


  6. #2335
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  7. #2336
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  8. #2337
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் புதியதாக இணைந்திருக்கும் திரு அமரா எம்ஜிஆர், திரு குருநாதன், திரு ஷாரியார் அக்பர் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன் !!

    என்றும் அன்புடன்,
    சத்யா

  9. #2338
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    உயிரெழுத்தில் எங்கள் உயிர்......

    ன்புக்கு அடிமையானவனே போற்றி..!
    தரவுக்கு நானுண்டு எனும் ஆயிரத்தில் ஒருவனே போற்றி..!
    தயக்கனி எனும் இதயமனிதனே போற்றி..!
    கையில் நிகர் அற்றவனே போற்றி..!
    லக மகானே போற்றி..!
    ருக்கு உழைத்த கரங்களை உடையவனே போற்றி..!
    ன்றும் எங்களை காக்கும் தர்மதேவனே போற்றி..!
    ழைக்கிரங்கும் ஏந்தலே போற்றி..!
    யங்களை அண்டவிடாதவனே போற்றி..!
    ழுக்கத்தை போதித்த வாத்தியாரே போற்றி..!
    யாது உன் அலை எனும் நிலையான ஆச்சர்ய மனிதனே போற்றி..!
    வையின் அதியமானை நொடிக்கொருமுறை மிஞ்சியவனே போற்றி..!


    மெய்யெழுத்தில் எங்கள் மெய்ப்பொருள் விரைவில்.......

  10. #2339
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றிகள் கோடி..... அண்ணா...

  11. #2340
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் புகழ் பாடும் இந்த திரியில் என்னுடன் இணைந்து இருக்கும் அன்பு சகோதரர்கள் ... திரு குருநாதன்

    திரு ஷாரியார் அக்பர் அவர்களை நட்புடன் வரவேற்கிறேன் .....

    திரு சைலேஷ்
    திரு செல்வகுமார்
    திரு ஜெய்சங்கர்
    திரு கலியபெருமாள்
    திரு ராமமூர்த்தி
    திரு யுகேஷ் பாபு
    திரு தெனாலி ராஜன்
    திரு சத்யா
    திரு குமார்
    திரு கலைவேந்தன்
    திரு ரூப் குமார்

    போன்றோர் பதிவுகள் போடவில்லை என்று அறிந்தேன்.... ஏன் என்ற கேள்வி கேட்கும் அளவுக்கு நான் பெரியவன் இல்லை.... ஆனால் பதிவுகளை போடுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்ளும் ஒரு எம்.ஜி.ஆரின் மாணவன்..... இந்த அமரா எம்.ஜி.ஆர்.....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •