Page 126 of 401 FirstFirst ... 2676116124125126127128136176226 ... LastLast
Results 1,251 to 1,260 of 4009

Thread: Makkal Thilagam MGR - PART 17

  1. #1251
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like


    மூத்த பத்திரிக்கையாளர்கள் ஐந்து பேருக்கு நன்கொடையை நடிகர் திரு விஷால் வழங்கியபோது. உடன் நடிகர் திரு நாசர் - கார்த்திக் - மற்றும் பலர்.
    Last edited by ravichandrran; 3rd October 2015 at 10:31 PM.

  2. Thanks orodizli thanked for this post
    Likes mgrbaskaran liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1252
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  5. Thanks orodizli thanked for this post
  6. #1253
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நான்காயிரம் பதிவுகள் கண்ட திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

  7. Likes orodizli liked this post
  8. #1254
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பாக வெளியிடப்பட்ட 60ம் ஆண்டு சிறப்பு மலரில் மக்கள் திலகத்தை பற்றி இடம் பெற்றுள்ள பல அரிய புகைப்படங்களும் மற்றும் செய்திகளும் நாளை பதிவிடப்படும்.


    எஸ். ரவிச்சந்திரன்
    -------------------------------------------------
    நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
    மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
    -------------------------------------------------
    Last edited by ravichandrran; 3rd October 2015 at 10:10 PM.

  9. Thanks orodizli thanked for this post
  10. #1255
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியின் புதிய வரவான திரு. மதுரை மயில்ராஜ்
    அவர்களுக்கு வணக்கம். தங்களின் பங்களிப்பு திரியில் மெருகேற்றலாக
    அமைய நல்வாழ்த்துக்கள்.




    ஆர். லோகநாதன்.

  11. Thanks orodizli thanked for this post
    Likes mgrbaskaran liked this post
  12. #1256
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று இரவு 7.30 மணி முதல், முரசு தொலைக்காட்சியில், நடிக மன்னன் எம்.ஜி.ஆர்.
    நடித்த "அலிபாபாவும் 40 திருடர்களும் " ஒளிபரப்பாகியது


  13. Thanks orodizli thanked for this post
    Likes mgrbaskaran liked this post
  14. #1257
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

    நாளை (04/10/2015) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்
    திரை எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். அவர்களின் "ரிக்க்ஷாக்காரன் " ஒளிபரப்பாகிறது.




    தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

  15. Likes mgrbaskaran, orodizli liked this post
  16. #1258
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

    நெடு நாட்களுக்கு பிறகு , புதுவையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்
    பழைய கட் அவுட்கள் பதிவிட்டு, அனைவரையும் உற்சாகப்படுத்திய நண்பர்
    திரு. கலியபெருமாள் அவர்களுக்கு பாராட்டுக்கள் கலந்த நன்றி.

    நேரம் கிடைக்கும்போது இதே போன்று பதிவுகள் இட்டு அனைவரையும் மகிழ்ச்சி
    கடலில் ஆழ்த்தவும் .


    ஆர். லோகநாதன்.

  17. Thanks orodizli thanked for this post
    Likes mgrbaskaran liked this post
  18. #1259
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    இன்று தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாள்.

    தேசத் தந்தைக்கு புது டெல்லி யில் உள்ள ராஜ் காட்டில் மக்கள் தலைவர்
    எம்.ஜி.ஆர். தன் மனைவி திருமதி வி.என்.ஜானகியுடன் சென்று மலர்வளையம்
    வைத்த காட்சி. (பழைய படம்.- வருடம் நினைவில்லை ).

    மக்கள்திலகம் 1965 -ஆம் ஆண்டு "அன்பே வா" படபிடிப்புக்கு சிம்லா சென்று பின்பு டெல்லி வந்து மகாத்மா காந்தி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு சென்னைக்கு திரும்பும்பொழுது எடுத்த புகைப்படம்...

  19. #1260
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாக்யா செய்திகள் - 09/10/2015



  20. Thanks Russellbfv thanked for this post
    Likes mgrbaskaran liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •