Page 122 of 401 FirstFirst ... 2272112120121122123124132172222 ... LastLast
Results 1,211 to 1,220 of 4009

Thread: Makkal Thilagam MGR - PART 17

  1. #1211
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    1987ம் ஆண்டு புதுவை கந்தன் திரையரங்கில் பெரிய இடத்துப் பெண் 3 வாரங்கள் ஓடிய நிலையில் அதன் தொடர்ச்சியாக பாசம் திரைப்படம் வெளியிடப்பட்டு இரண்டு வாரங்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது:



    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  2. Thanks orodizli, Scottkaz thanked for this post
    Likes orodizli, Scottkaz, mgrbaskaran liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1212
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    நான் குடித்துக்கொண்டே இருப்பேன் திரைப்படம் வெளியானபோது

    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  5. Thanks orodizli thanked for this post
    Likes Scottkaz, mgrbaskaran, Russellwzf liked this post
  6. #1213
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    புதுவை அஜந்தா திரையரங்கில் தாய்க்குப்பின் தாரம் திரைக்காவியம் 1988ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டு மூன்று வாரங்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி லட்சக்கணக்காக வசூல் குவித்த நிலையில் 4வது இணைந்த வாரமாக நவீனா திரையரங்கில் வெளியிட்டபோது. பேனரில் 01.07.1988 முதல் இணைந்த 4வது வாரம் என்று எழுதப்பட்டுள்ளது. இந்த சாதனை இதற்கு முன்னரும் ஏற்படுத்தப்படவில்லை இதுவரையும் முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  7. Thanks orodizli, Scottkaz thanked for this post
  8. #1214
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy : The new Indian Express 13/01/2015



    Elise Hanna and Ed Malcik came to Chennai in 2013, after their spouses were deputed to work for the US Consulate General here. They, however, had little idea about the city. Now, after over a year of exploring the city through their lenses, they have come to a few interesting conclusions — the city has the friendliest people in India, MGR is the most popular name here, given the number of statues and posters around, and Chennai is one of the safest places in the world.

    “I can’t tell you how many times we have been asked by people here to take their pictures. I have been to over 100 countries so far, and I have never seen people as friendly as those in this city,” says Ed, who was a photojournalist. “In other cities, they ask for money in return for a picture that we click of theirs, but here, if I am clicking a picture of a stack of mangoes, the fruit-seller would arrange it in a way that the best ones face the lens,” says Elise, who is from an arts background. “The other day, Ed took his ladder to shoot the rush of people coming out of shops in T Nagar, on Ranganathan Street. A person actually came forward to help Ed set up the ladder. We have never seen anyone doing that in other cities,” adds Elise.
    During their walks along the temple-dotted streets of Mylapore, the sandy stretch of Marina, Santhome Church, Little Mount, busy roads of T Nagar, winding lanes of George Town or Mint Street, the duo observed that politics and cinema form a big part of people’s lifestyle here. “We have seen that people who live on the streets, no matter how small their houses are, have a TV set,” says Elise.

    Adding to the point, Ed talks about the innumerable statues and posters of MGR he has come across during his walks. “I am a big fan of MGR because his pictures are everywhere. A few told me that he was a film star, and a few others that he was the chief minister. I concluded that he was a very popular guy. So, I read his biography, and what impressed me the most was the fact that on the day he died, 35 people had committed suicide. We have never seen anything like this in America. I have also been to MGR’s house in T Nagar. He had a real television set on the dashboard of his Ambassador car in the 60s. Did you know that?” he asks. While MGR’s statues are the most in number, according to him those of Annadurai, Kamaraj and Periyar follow close. “I have been all around India. I have not seen any other city like Chennai which reveres its leaders so much, in the form of statues and memorials,” he adds.

    While Ed is fascinated by the way street art reflects the happenings in the city — walls being painted with new set of pictures with every election — for Elise, the shadows, colours and letters painted by the artists hold her interest the most. “I have seen so much of art decor hidden in the buildings here. Also, little things like women wearing flowers, and the colours people use for the walls of their houses and clothes are amazing,” she says.

    All the vibrant art and culture apart, most importantly, according to Elise, Chennai is one of the safest places to live in. “Be it any time of the day, there are 10 other woman on the road, unlike in other cities like Delhi,” says Elise.

    “In Chennai, one can never be scared as there are always people around. I remember when I was in Paris, I had to look over my shoulder to see if there was anyone following me on the streets. It was so empty and quiet,” says Ed.

    Ed has plans of coming out with a book before he leaves in September, and Elise, who has over 35,000 followers on Instagram checking out her posts, is working on a web lifestyle platform, with the innumerable pictures clicked of the city. “I feel that Chennai has not been discovered by big photographers, like Mumbai, Kolkata, Delhi, Bengaluru or even Puducherry. It deserves to get its due,” says Ed.

    “It is true that there are no big tourist attractions, and it is difficult for tourists to be overwhelmed by a Memorial or the Marina, unlike the Taj Mahal. But walk around, and the city will unveil itself in the form of a million little things like a girl walking on the tied rope with a pole in hand, an emu bird wandering on the streets, a man shampooing his cow, or the buzz before the Republic Day celebrations,” he adds

  9. Thanks orodizli, Scottkaz, oygateedat thanked for this post
  10. #1215
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Muthaiyan Ammu View Post
    superb stills sir

  11. Thanks orodizli, Scottkaz thanked for this post
  12. #1216
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று சென்னை சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா சென்னை சர் பி டி தியாகராயர் மன்றத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள் கமலஹாசன் மற்றும் சிவகுமார் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். ஏராளமான மக்கள் திலகத்தின் ரசிகர்களும் கலந்து கொண்டனர். விபரம் நாளை ........

  13. Thanks orodizli, Scottkaz thanked for this post
  14. #1217
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    எனது இனிய சகோதரர் திரு. குமுதம் மேஜர் தாசன் அவர்களை தலைவராக கொண்டு செயல் பட்டு வரும் "சினிமா பத்திரிகையாளர் சங்கம்" அதன் 60வது ஆண்டு விழாவை, இன்று (02-10-2015 வெள்ளிக்கிழமை) மாலை சென்னை சர் பி. டி. தியாகராயர் அரங்கில், வெகு விமர்சையாக, சீரும் சிறப்புமாக கொண்டாடியது. விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர்கள் திரு. கமலஹாசன், சிவகுமார் மற்றும், நடிகை மனோராமா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த இதர கலைஞர்கள் - இயக்குனர் - நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குனர் - ஏ. ஆர். முருகதாஸ், நடிகை நமீதா, நடிகை எஸ். என். பார்வதி, நடிகை ஜெயசித்ரா மற்றும் நடிகைகள் ஜோதிலட்சுமி - ஜெயமாலினி சகோதரிகள் . விழாவில் மூத்த பத்திரிகையாளர்கள் ஐவர் திருவாளர்கள் நாகை தருமன், பேசும்படம் சம்பத்குமார், பொம்மை சாரதி, பிலிம் நியூஸ் ஆனந்தன், ராண்டார் கை கவுரவிக்கப்பட்டனர். இயக்குனர் திரு. ராகவா லாரன்ஸ் அவர்கள் இந்த ஐந்து பத்திரிகையாளர்களுக்கும் தலா ரூபாய் 50,000/- வழங்குவதாக மேடையில் அறிவித்தார். உலக நாயகன் திரு. கமலஹாசன் அவர்களும் தன் சார்பாக தலா ரூபாய் ஒரு லட்சம் வழங்குவதாக பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.

    பல அரிய தகவல்கள் இடம் பெற்றிருக்கும் இந்த சிறப்பு மலர், சினிமா ரசிகர்கள் போற்றி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம். இந்த மலருக்கு நன்கொடை ரூபாய் 200 மட்டும்.
    மலர் வேண்டுவோர் நாட வேண்டிய தொலைபேசி எண் : 044-23720943.

    காண்போர் வியக்கும் வண்ணம், சிறப்பு மலரை அற்புதமாக வடிவமைத்த திரு. மேஜர் தாசன் அவர்களுக்கும், அவருக்கு தோளோடு தோளாக நின்று கடுமையாக உழைத்த செயலாளர் திரு. கிருஷ்ணன் குட்டி அவர்களுக்கும் பொருளாளர் திரு. பாலேஷ்வர் மற்றும் இதர அன்பர்களுக்கும், இத்தருணத்தில் பாராட்டுக்கள் கலந்த நன்றியை மக்கள் திலகம் திரி சார்பில் தெரிவித்து கொள்கிறாம். ,
    Last edited by makkal thilagam mgr; 3rd October 2015 at 12:32 AM.

  15. Thanks orodizli, Scottkaz, Richardsof thanked for this post
  16. #1218
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த விழாவினையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலரிலிருந்து , சில பகுதிகள் - திரி அன்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் கவனத்துக்கு :




  17. Thanks orodizli, Scottkaz thanked for this post
  18. #1219
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like










    Last edited by makkal thilagam mgr; 2nd October 2015 at 11:59 PM.

  19. Thanks orodizli, Scottkaz thanked for this post
  20. #1220
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று (02/10/2015) முதல் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு சென்னை
    சரவணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "கண்ணன் என் காதலன் "
    தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.


    இந்த ஆண்டின் 22 வது இணைந்த எம்.ஜி.ஆர். வாரமாக தொடர்கிறது.

  21. Thanks orodizli, Scottkaz thanked for this post
    Likes orodizli liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •