Page 143 of 401 FirstFirst ... 4393133141142143144145153193243 ... LastLast
Results 1,421 to 1,430 of 4009

Thread: Makkal Thilagam MGR - PART 17

  1. #1421
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    திருக்கழுகுன்றம் டூ திண்டுக்கல் .

    1972 அக்டோபரில் மக்கள் திலகம் திருக்கழுகுன்றத்தில் மக்கள் முன் எழுப்பிய உரிமைக்குரல் மாபெரும் புரட்சியை உருவாக்கியது மட்டுமல்லாமல் 222 நாட்களுக்கு பிறகு திண்டுக்கல் இடைத்தேர்தல் மூலம் மக்கள் அளித்த தீர்ப்பும்
    அடுத்த இலக்கை நோக்கி செல்ல வழி வகுத்தது .

  2. Thanks orodizli thanked for this post
    Likes orodizli, Russellrqe liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1422
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று பிற்பகல் 1.30 மணிக்கு கலைஞர் டிவியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "அன்பே வா " ஒளிபரப்பாகிறது.

  5. Thanks orodizli thanked for this post
  6. #1423
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினகரன் - வெள்ளிமலர் -09/10/2015


  7. Thanks orodizli thanked for this post
    Likes orodizli, mgrbaskaran liked this post
  8. #1424
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Congratulations Ravichandran for being invited and having accepted to be the Moderator of this forum.

    All the best.

    I hope, under your stewardship, the harmony among the members of this HUB would prevail and sustain the good relationship with each other.

    My best wishes once again.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Thanks oygateedat, orodizli, Richardsof thanked for this post
  10. #1425
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like



    மக்கள் திலகம் எம்ஜிஆர் திரிக்கு நெறியாளராக நியமிக்கப்பட்டுள்ள நம் இனிய நண்பர் திரு திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு அனைவரின் சார்பில் மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன் .
    மக்கள்திலகம் எம்ஜிஆர் திரி நம் நண்பர்கள்அனைவரும் சிறந்த முறையில் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு ஒத்துழைப்பு தந்து மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் புகழுக்கு புகழ் சேர்ப்போம்

  11. Thanks oygateedat, orodizli thanked for this post
  12. #1426
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    தினகரன் - வெள்ளிமலர் -09/10/2015

    super start...

  13. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  14. #1427
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post



    மக்கள் திலகம் எம்ஜிஆர் திரிக்கு நெறியாளராக நியமிக்கப்பட்டுள்ள நம் இனிய நண்பர் திரு திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு அனைவரின் சார்பில் மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன் .
    மக்கள்திலகம் எம்ஜிஆர் திரி நம் நண்பர்கள்அனைவரும் சிறந்த முறையில் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு ஒத்துழைப்பு தந்து மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் புகழுக்கு புகழ் சேர்ப்போம்

    congratualtions Mr Ravichandran to be our God MGR HUB

    ................................

  15. Thanks oygateedat thanked for this post
    Likes orodizli liked this post
  16. #1428
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    heartily welcome to mr. Ravichandran as a moderator - makkal thilagam m.g.r thread.
    Our support will be always with you sir .all the best.

  17. Thanks oygateedat, orodizli thanked for this post
  18. #1429
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர்களே

    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் புகழ் பாடும் இந்த திரியில் இனி வரும் காலத்தில் நம்முடைய பதிவுகள் யார் மனதும் புண் படுத்தாத வகையில் இருக்கவேண்டும் . குறிப்பாக பத்திரிகைகளில்அல்லது இணையத்தளத்தில் வரும் செய்திகளை அப்படியே போடாமல் ,தவிர்க்க வேண்டிய வாசகங்களை நீக்கிவிட்டு பதிவிடுவது நல்லது .சில நேரங்களில் சில கட்டுரைகளில்தவறான செய்திகள் ,எதிர்மறை தகவல்கள் இருக்க கூடும் . இன்றைய தினகரனில் வந்த கட்டுரையில் தேவை இல்லாத வாசகங்கள் இடம் பெற்று உள்ளது .புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் .

  19. Thanks oygateedat, RAGHAVENDRA thanked for this post
    Likes RAGHAVENDRA liked this post
  20. #1430
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post



    மக்கள் திலகம் எம்ஜிஆர் திரிக்கு நெறியாளராக நியமிக்கப்பட்டுள்ள நம் இனிய நண்பர் திரு திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு அனைவரின் சார்பில் மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன் .
    மக்கள்திலகம் எம்ஜிஆர் திரி நம் நண்பர்கள்அனைவரும் சிறந்த முறையில் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு ஒத்துழைப்பு தந்து மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் புகழுக்கு புகழ் சேர்ப்போம்
    சில பணிசுமை காரணமாக பங்கெடுக்க இயலவில்லை...மற்றபடி நம் திரி தோழர்கள் வேண்டுகோளுகிணங்கி, திரி நிர்வாகிகள் திரு rr ., திரு nov அவர்களும் நம் இதயம் நிறைந்த மக்கள்திலகம் mgr ., திரி பாக தொகுப்புக்கு நெறியாளர் (moderator),நியமனம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றியை நம் திரி உறுப்பினர்கள் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்...சக சகோதர பதிவாளர்கள் ஒற்றுமையோடு இணைந்து பங்கேற்க உறுதி மேற்கொள்வோம்...

  21. Thanks oygateedat thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •