Page 61 of 177 FirstFirst ... 1151596061626371111161 ... LastLast
Results 601 to 610 of 1769

Thread: Tamil Cinema Box Office

  1. #601
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    Quote Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar View Post
    எதை கப்சான்னு சொன்னேன்? உத்தமவில்லன் கலெக்*ஷன் தெரிஞ்சிக்க நான் எந்த எப்சைட்டையும் பார்க்கவேண்டியதில்லை. எனக்கே சோர்ஸ் இருக்கு.
    Well, you quoted UV Australia collection from tamilmovieboxoffice site and showed that as an evidence for UV did great.

    Right?

    Now I am showing the total collection of Paapanaasam as 41 crore from the same website.

    Do you believe it??

    NO!! You still believe that paapanasam made 100 + crores!
    This is a very big world!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #602
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    Quote Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar View Post
    Insecurity of rajini fans can be seen in attacking vijay films. That aside, films like Bahubali are creating National level records even without a big star in it, and in bollywood, even lesser films like MSG-2 collected 300Cr thus making that crowd pulling is no more a forte to laud upon! பாக்ஸ் ஆபீஸ்ல மட்டும் சாதனைன்னு இருந்தா இப்படித்தான் ஆகும்(Of course, also considering the point that அது கூட அவரோட எல்லா படத்துக்குமே நடந்துடுறதில்லை)
    நீங்க என்ன சொல்ல வர்ரீங்க?

    கலக்*ஷன் ரெக்கார்ட் செய்த பாகுபலி ஹீரோவுக்கு பாக்ஸ் ஆஃபிஸ் பவர் இருக்கா இல்லை லிங்கா கொடுத்த சூப்பர் ஸ்டாருக்கு பாக்ஸ் ஆஃபிஸ் பவர் இருக்கானு சின்னக் குழந்தைக்குக் கூடத் தெரியும்!

    ஒரு காலத்தில் டி ராஜேந்தர், பாக்யராஜ் படங்கள் ரஜினி கமல் படங்களுக்கு போட்டியாக வந்து ரஜினி-கமல் படங்களை பாக்ஸ் ஆஃபிஸில் வீழ்த்தின. ஆனால் இன்னைக்கு யாரு நிலைத்து நிக்கிறா??

    டி ஆர், பாக்யராஜா? இல்லைனா கமல் ரஜினியா? உக்காந்து யோசிச்சுப் பாருங்க ஐயா!
    This is a very big world!

  4. #603
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    Quote Originally Posted by thamiz View Post
    Sakala claimed that manidhan did not run 100 days anywhere.

    We showed the 100-day and 175-day poster of manidhan as they were available.

    He is still arguing that the theater names should be in the MIDDLE OF THE POSTER not at the end!

    We can not create such a poster like his buddy sandiarkaran does. We do not manipulate the facts. We provide what was available. If sakala does not believe, that is his problem!
    sandiar karan has uploaded genuine posters and none of then are photoshopped like u guys say. Its u guys who are trusting the fake Manithan posters. Nobody will put theater names at rock bottom. thatswhy i asked u to post the 100+th day poster of movies which came b4 and after manithan so that you urself will understand the issue.

    Those days paper ads are the important means, almost ONLY way to communicate a movie's success. So no one with their sane mind will make a poster with theater names at rock bottom. not only that, its a VERY VERY COMMON AND ESSENTIAL Thing to put

    1) THeater names
    2) Show timings (or) just காலைக்காட்சி/மாலைக்காட்சி etc if its a single show

    Some time they will put 3 காட்சிகள் too. Not just that, they will even put if the movie is running so and so days continuously or its a shift run.

    இவ்ளோ தகவல்கள் ஒரு போஸ்டரில் இருக்கும். இது எதுவுமே நீங்க போட்ட மனிதன் 100ஆவதுநாள் போஸ்டர்ல இல்லைன்னு உங்களுக்கே தெரியும்! காலைக்காட்சியில் மட்டுமே போட்டு தேய்ப்பதற்கும் சில தியேட்டர்கள் உண்டு! உதாரணம் பால அபிராமி, லிட்டில் ஆல்பர்ட்(ரஜினியின் கோட்டை!) இப்படி! அதுபோக, ஒரே படம் அன்றைய தேதியில், சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் 100+ நாட்களை கடந்தால், அது மிகப்பெரிய வெற்றி என சொல்லப்படும். சில தியேட்ட்டர்களில் சீட் எண்ணிக்கை குறைவாகவும், சிலதில் அதிகமாகவும் இருக்கும். எனவே, ஒரு தியேட்டரின் பெயரை வைத்தும் அது சிரியதா பெரியதா என கண்டு, அதன்மூலமும், படம் பெரிய வெற்றியா சிறிய வெற்றியா என கணிக்க முடியும்! (You can find all these logical analysis in Sandiyar's website, not just putting poster and running away like you guys)

    மனிதன், ஏவிஎம் ராஜேஸ்வரியில் 100 நாள் ஓடவேயில்லை. அதே நாளில் ’வீடு மனைவி மக்கள்’ என்கிற விசு படம் 4 காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கும் விளம்பரமும் அதே தேதியில் வந்துள்ளது. இதை தெரிந்துகொண்ட ரஜினிரசிகர்கள், காலை 9.45 ஷோ ஓடி நூறு நாள் கண்டதுன்னு ஒரு ‘புது’’ கப்சா விடுறாங்க! Of course அதுக்கு எந்த ஆதாரமும் இல்லை! அப்படி ஒரு ஷோவே இல்லை! அதனால் தான் சொல்கிறேன், மனிதன் பட 100ஆவது நாள் போஸ்டர் என நீங்கள் போட்டிருப்பது நிச்சயம் கப்சா தான்! ஒன்று, இனியாவது நம்பும்படி ஃபோட்டோஷாப் செய்யவும்! அது உங்க தரப்புக்குத்தான் நல்லா வரும் & உங்களுக்கு அது புதுசே இல்ல! இரண்டு, இன்னமும் பல ஆதாரங்களை சண்டியர் கரண், அவர் வெப்சைட்டில் எழுதியுள்ளார். எனவே மனதை அமைதி ஆக்கிக்கொண்டு, நான் முன்பு தந்த இரண்டு சுட்டிகளையும் முழுசா படிங்க! சண்டியர்னாலே ட்ரோல்ன்னு சொல்லி தப்பி ஓடாம!

    இதனால் தான் சொல்கிறேன், ரஜினி தான் பெரிய வசூலிஸ்டுன்னு பீத்திக்கிறீங்களே, அப்ப ஏன் ஒரு பட போஸ்டரை நாங்க கேக்குறப்ப மட்டும் தர்ரீங்க?! அதை நீங்க வெச்சிட்டிருக்கீங்க! மனிதன் ஓடலைன்னு சவால் விட்டதும், போஸ்டர் வெளிய வருது! மேற்கொண்டு வேலைக்காரன் குருசிஷ்யன் தர்மத்தின் தலைவன் போஸ்டர் கேட்டதும், வேலைக்காரன் விழா ஆர்டிக்ள் மட்டும் வெளிய வருது! அப்ப இன்னும் என்னென்ன போஸ்டர் வெச்சிருக்கீங்க? அதை ஏன் பயந்துகிட்டு பப்ளிக்கா போஸ்ட் பண்ணாம இருக்கீங்க?! நான், கமல் பட போஸ்டர்கள் நியூஸ் ஆர்டிக்ள் எல்லாம் ஏற்கனவே அப்லோட் செஞ்சிவெச்சிருக்குற சுட்டிகள் ஒண்ணு இல்ல மூணு லிங்க் குடுத்திருக்கேன்! நீங்க ஏன் பம்முறீங்க?! Just give me the links! அதுல உள்ள காமெடிகளை ( ) எல்லாம் நான் கண்டுபுடிச்சி சொல்றேன்! பூனை செத்து கெடக்குதான்னு பாத்து சொல்றேன்!
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  5. #604
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    Sakala: I can not make you believe. If you still believe manidhan did not cross 100-day. Fine!
    This is a very big world!

  6. #605
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    Quote Originally Posted by thamiz View Post
    நீங்க என்ன சொல்ல வர்ரீங்க?

    கலக்*ஷன் ரெக்கார்ட் செய்த பாகுபலி ஹீரோவுக்கு பாக்ஸ் ஆஃபிஸ் பவர் இருக்கா இல்லை லிங்கா கொடுத்த சூப்பர் ஸ்டாருக்கு பாக்ஸ் ஆஃபிஸ் பவர் இருக்கானு சின்னக் குழந்தைக்குக் கூடத் தெரியும்!

    ஒரு காலத்தில் டி ராஜேந்தர், பாக்யராஜ் படங்கள் ரஜினி கமல் படங்களுக்கு போட்டியாக வந்து ரஜினி-கமல் படங்களை பாக்ஸ் ஆஃபிஸில் வீழ்த்தின. ஆனால் இன்னைக்கு யாரு நிலைத்து நிக்கிறா??

    டி ஆர், பாக்யராஜா? இல்லைனா கமல் ரஜினியா? உக்காந்து யோசிச்சுப் பாருங்க ஐயா!
    கமல் படங்கள் ஓடினாலும் கமல் ஏனோ தன் பட கமர்ஷியல் வெற்றிகளை பறைசாற்றிக்கொள்வதில்லை. ஆனா Rajini NExusஇன் வேலையே, ரஜினி ஒரு பெரிய வசூலிஸ்ட்ன்ற செய்திய விடாம பறப்புறது தான். அப்படியே ரஜினி ஒரு மகா மனிதர் புனிதர் உத்தமர் போன்ற செய்திகளும்! அது எதுவுமே ரஜினி பெயரில் நேரடியா வராது. எல்லாமே 3rd person ஆர்டிக்கிளா தான் வரும்! ஒருவேளை, கமலும் ரஜினியும் சேர்ந்து இப்படி ஒரு முடிவு எடுத்துகிட்டாங்களா என்னன்னு தெரியாது.

    ஏன்னா, கமல் படங்கள் ஓடினாலும் கூட ஓடலைன்னு தான் சொல்லுவாங்க. ரஜினி படம் ஓடலைன்னாலும் கூட ஓடினதாத்தான் சொல்லுவாங்க. பாட்சாவை அடுத்த வருஷமே இந்தியன் வசூலில் அடிச்சி நொறுக்குனதை எந்த பத்திரிக்கையுமே எழுதலை. அதெ வருஷம் அவ்வை ஷண்முகின்ற இன்னொரு ப்ளாக்பஸ்டரும் கொடுத்தார். இதுமாதிரி கமலின் பல வெற்றிகள் சொல்லப்படாமல் விடுபட்டிருக்கு. ஆனா ரஜினிக்கு எப்பவுமே மீடியால ஓவர் பாசிடிவ் இமேஜ் தான் மெய்ண்டெயின் ஆகும். (இப்ப சிலர் கொஞ்சம் நேர்மையா எழுதுறாங்க, somewhat better but still not completely changed) ஆக, நான் சொல்ல வருவது என்னன்னா, அப்பல்லாம் ரஜினி தான் அல்டிமேட்ன்ற மாதிரி ஒரு பார்வை இருந்துச்சி. ஆனா இப்ப, எந்திரன் வசூலை ஒரு பாகுபலியால முரியடிக்க முடியிது. அதுனால பிரபாஸ் ரஜினிய விட பெரிய ஆளுன்னு சொல்லவரலை. ஆனா பாகுபலின்ற படம் ஒரு ப்ராண்ட் ஆகிருச்சி. இப்ப பாகுபலி-2 எப்படியும் ஒரிஜினலை விட அதிக கலெக்*ஷன் அள்ள வாய்ப்பிருக்கு. அதேமாதிரி, வடக்குல MSG-2 அப்படின்ற படம், யாருன்னே தெரியலை ஆனா 300கோடி வசூல். இதெல்லாம் ஏன் சொல்றேன்னா, ரஜினியின் மெயின் ஏரியாவான வசூல், இப்ப வெவ்வேறு காரணிகளால் கேள்விக்குள்ளாக்கப்படுது, வசூல்ன்னா ரஜினிதான்னு நாம சொல்ல முடியாது. Of course, பாபா குசேலன் கோச்சு லிங்காவின் பெரும் தோல்விகளும் இதுக்கு ஒரு காரணம். எனவே, இனி ரஜினி தன் மீடியா பவரால், ஜாக்கிசானுக்கு அடுத்து நாந்தான் போன்ற கப்சாக்களை விட முடியாது!

    ஆனா இன்னமும் கமலின் திறமைக்கு ஒரு போட்டி, சவால்னு சொல்லிக்கிறாப்ல யாரும் வரலைன்றதையும் கவனிக்கவும்!
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  7. #606
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    Quote Originally Posted by thamiz View Post
    Sakala: I can not make you believe. If you still believe manidhan did not cross 100-day. Fine!
    எனக்கும் உங்களுக்கு புரிய வெச்சு புரியவெச்சு போரடிக்கிது. அட்லீஸ்ட், மறைச்சி வெச்சிருக்குற போஸ்டர்களை எல்லாம் ரிலீச் பண்ணச்சொல்லுங்க உங்க நண்பர்களிடம்! அதுல செத்து கிடக்குறது பூனையா டைனோசரான்னு பாப்போம்! ஹும், ஒலக மகா சூப்பர்ஸ்டாராம் ஆனா ஒரு போஸ்டர் கலெக்*ஷன் போட்ட வெப்சைட் கூட இல்ல! நாம கேக்க கேக்க, ஃபோட்டோஷாப் செஞ்சு சுடச்சுட இறக்குறாய்ங்க!
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  8. #607
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    Quote Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar View Post
    ஏன்னா, கமல் படங்கள் ஓடினாலும் கூட ஓடலைன்னு தான் சொல்லுவாங்க.
    Oh come on! You got "twitter troll" like Sandiyarkaran to spend all his time giving "proof" and insulting Rajini. Is that not enough for you!
    This is a very big world!

  9. #608
    Member Regular Hubber lord_labakudoss's Avatar
    Join Date
    Apr 2005
    Posts
    82
    Post Thanks / Like
    Quote Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar View Post
    கமல் படங்கள் ஓடினாலும் கமல் ஏனோ தன் பட கமர்ஷியல் வெற்றிகளை பறைசாற்றிக்கொள்வதில்லை. ஆனா Rajini NExusஇன் வேலையே, ரஜினி ஒரு பெரிய வசூலிஸ்ட்ன்ற செய்திய விடாம பறப்புறது தான். அப்படியே ரஜினி ஒரு மகா மனிதர் புனிதர் உத்தமர் போன்ற செய்திகளும்! அது எதுவுமே ரஜினி பெயரில் நேரடியா வராது. எல்லாமே 3rd person ஆர்டிக்கிளா தான் வரும்! ஒருவேளை, கமலும் ரஜினியும் சேர்ந்து இப்படி ஒரு முடிவு எடுத்துகிட்டாங்களா என்னன்னு தெரியாது.

    ஏன்னா, கமல் படங்கள் ஓடினாலும் கூட ஓடலைன்னு தான் சொல்லுவாங்க. ரஜினி படம் ஓடலைன்னாலும் கூட ஓடினதாத்தான் சொல்லுவாங்க. பாட்சாவை அடுத்த வருஷமே இந்தியன் வசூலில் அடிச்சி நொறுக்குனதை எந்த பத்திரிக்கையுமே எழுதலை. அதெ வருஷம் அவ்வை ஷண்முகின்ற இன்னொரு ப்ளாக்பஸ்டரும் கொடுத்தார். இதுமாதிரி கமலின் பல வெற்றிகள் சொல்லப்படாமல் விடுபட்டிருக்கு. ஆனா ரஜினிக்கு எப்பவுமே மீடியால ஓவர் பாசிடிவ் இமேஜ் தான் மெய்ண்டெயின் ஆகும். (இப்ப சிலர் கொஞ்சம் நேர்மையா எழுதுறாங்க, somewhat better but still not completely changed) ஆக, நான் சொல்ல வருவது என்னன்னா, அப்பல்லாம் ரஜினி தான் அல்டிமேட்ன்ற மாதிரி ஒரு பார்வை இருந்துச்சி. ஆனா இப்ப, எந்திரன் வசூலை ஒரு பாகுபலியால முரியடிக்க முடியிது. அதுனால பிரபாஸ் ரஜினிய விட பெரிய ஆளுன்னு சொல்லவரலை. ஆனா பாகுபலின்ற படம் ஒரு ப்ராண்ட் ஆகிருச்சி. இப்ப பாகுபலி-2 எப்படியும் ஒரிஜினலை விட அதிக கலெக்*ஷன் அள்ள வாய்ப்பிருக்கு. அதேமாதிரி, வடக்குல MSG-2 அப்படின்ற படம், யாருன்னே தெரியலை ஆனா 300கோடி வசூல். இதெல்லாம் ஏன் சொல்றேன்னா, ரஜினியின் மெயின் ஏரியாவான வசூல், இப்ப வெவ்வேறு காரணிகளால் கேள்விக்குள்ளாக்கப்படுது, வசூல்ன்னா ரஜினிதான்னு நாம சொல்ல முடியாது. Of course, பாபா குசேலன் கோச்சு லிங்காவின் பெரும் தோல்விகளும் இதுக்கு ஒரு காரணம். எனவே, இனி ரஜினி தன் மீடியா பவரால், ஜாக்கிசானுக்கு அடுத்து நாந்தான் போன்ற கப்சாக்களை விட முடியாது!

    ஆனா இன்னமும் கமலின் திறமைக்கு ஒரு போட்டி, சவால்னு சொல்லிக்கிறாப்ல யாரும் வரலைன்றதையும் கவனிக்கவும்!
    Ok... Now from saying "Rajini fans claim every Rajini film is a hit", you've gone on to say "Rajini fans claim his movies own the record"...
    I feel this is a recent trend started by websites comparing every successful movie to Chandramukhi, then Shivaji and then Endhiran.
    In those days, we all heard about the longstanding records of Karagaattakaran and Chinna thambi. I don't know if there was any attempt to downplay those or attempt to compare them with the corresponding Rajini hit.

    But "media nexus"nnu solrathu - I don't know...
    He generally stays aloof (from magazines then, from TV channels now)... May be that's the allure!

  10. #609
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    Quote Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar View Post

    இதனால் தான் சொல்கிறேன், ரஜினி தான் பெரிய வசூலிஸ்டுன்னு பீத்திக்கிறீங்களே, அப்ப ஏன் ஒரு பட போஸ்டரை நாங்க கேக்குறப்ப மட்டும் தர்ரீங்க?! அதை நீங்க வெச்சிட்டிருக்கீங்க! மனிதன் ஓடலைன்னு சவால் விட்டதும், போஸ்டர் வெளிய வருது!
    வெளிய வந்தும் என்ன பிரயோசனம்? இன்னும் சொன்னதையேதானே சொல்ல்லிக்கிட்டு இருக்கீங்க??
    This is a very big world!

  11. #610
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    Quote Originally Posted by thamiz View Post
    வெளிய வந்தும் என்ன பிரயோசனம்? இன்னும் சொன்னதையேதானே சொல்ல்லிக்கிட்டு இருக்கீங்க??
    சண்டியரின் போஸ்டர்களை என்ன ஏதுன்னு பார்க்காமலேயே ஃபோட்டோஷாப்னு சொல்றீங்க. ஆனா மனிதனுக்கு ஒரு போஸ்டர் வெளிவந்துட்டாலே அதை அப்படியே உண்மைன்னு நம்பிடனும்னு அடம் பிடிக்கிரீங்க! அதுல உள்ள பிரச்சனையை எவ்ளோ ஸ்பூன்ஃபீட் செஞ்சாலும் விடாம மறுப்பது நீங்க தானே?!? போஸ்டர்னு ஏதோ ஒண்ணை போட்டுட்டாலே நம்பிடணுமா? அப்புரம், நான் எதிர்பார்க்குறபடி போஸ்டர் இல்லை, அப்படி இருக்கணும்னா சண்டியர் ஃபோடோஷாப் செஞ்சாத்தான் உண்டுன்னு கேலி பேசுறீங்க! ஆனா 100ஆவது நாள் போஸ்டரில் தியேட்டர் பேர், காலாகாலமா, எல்லா படங்களுக்குமே எப்படிப்போடுவாங்கன்னு நான் படிச்சி படிச்சி சொல்லிட்டிருக்கேன்! அதைத்தான் மனிதன் போஸ்டரிலும் எதிர்பார்க்கிறேன்! அதுக்குத்தான் ரஜினியோட மத்த 100ஆவது நாள் போஸ்டரையே உதாரணமா வெச்சி சொல்லலாம்ன்னு கேட்டா அந்தப்படங்களின் போஸ்டரை ரிலீஸ் பண்ணமாட்றாங்க உங்க நண்பர்கள்!
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •