Page 153 of 177 FirstFirst ... 53103143151152153154155163 ... LastLast
Results 1,521 to 1,530 of 1769

Thread: Tamil Cinema Box Office

  1. #1521
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    Quote Originally Posted by thamiz View Post
    People claim that seekatti raajiyam made 10 crores in one day but this andhra box office guy does not open his mouth!!! I wonder why!
    ஓடாத ஓட்டை லிங்காவுக்கே ஒண்ணுக்கு மூணு தியேட்டர்ல 100நாள் ஓடுச்சின்னு(சிங்கிள் ஷோ கூட ஓடலை!) வ்ளா எடுத்தீங்க வ்ளா! திருவோடு டிசைன்லயே ஒரு ஷீல்டு வேற செஞ்சு, ஆல்பர்ட் தேட்டர்ல வச்சிருக்கீங்க. கபாலிக்கெலாம் குறைஞது 500 கோடின்னு அள்ளிவிட இப்பவே பிரிப்பேர் ஆகிருப்பீங்க!
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1522
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    Quote Originally Posted by Munsamy View Post
    He just cannot digest the star power of Rajini. Your answer is here.
    டைஜெஸ்ட் ஆக அவரென்ன டைஜீன் மாத்திரையா?! அதெல்லாம் ஃபேக் ஐடில வர்ர damil மேட்டம்க்கு தான் யூசாகும்! வயித்துக்கடுப்புல இருப்பாங்க பாவம்!!
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  4. #1523
    Member Regular Hubber
    Join Date
    Jun 2007
    Posts
    82
    Post Thanks / Like
    Quote Originally Posted by shwas View Post
    n u guys want to celebrate BO popularity....
    BO is the key to movie industry. It is important for everyone....from stars, producers to fans...including you.
    That's why you are also doing your field work in this thread.

  5. #1524
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    Quote Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar View Post
    ஓடாத ஓட்டை லிங்காவுக்கே ஒண்ணுக்கு மூணு தியேட்டர்ல 100நாள் ஓடுச்சின்னு(சிங்கிள் ஷோ கூட ஓடலை!) வ்ளா எடுத்தீங்க வ்ளா! திருவோடு டிசைன்லயே ஒரு ஷீல்டு வேற செஞ்சு, ஆல்பர்ட் தேட்டர்ல வச்சிருக்கீங்க. கபாலிக்கெலாம் குறைஞது 500 கோடின்னு அள்ளிவிட இப்பவே பிரிப்பேர் ஆகிருப்பீங்க!
    இப்போவே கபாலியால ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கது தாங்கள்தான். ரஜினி மலேஷியா போனதுல இருந்து ஒரே புலம்பலா இருக்கு! உடம்பையும் மனசையும் பார்த்துக்கோங்க!
    This is a very big world!

  6. #1525
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    Quote Originally Posted by thamiz View Post
    டலய் லாமா வ ஒரு பக்கம் மீட் பண்ணுறாரு இன்னொரு பக்கம் தாக்கரே வகையறாவை மீட் பண்ணுறாரு.. அவர்ட்டையும் அஹிம்ஷா பத்திதான் பேசுனாரா?
    ஏன் மீட் பண்ண கூடாதா?! அவங்க என்ன பேசினா உங்களுக்கென்ன? அடுத்தவங்க ப்ரைவசி அது. பால் தாக்ரே கிட்ட கால்ல விழுந்து அவர் கடவுள்ன்னு சொன்னா தான் தப்பு.
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  7. #1526
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    0
    Post Thanks / Like
    star power... rajini fans already r upset abt ajith now... they r blabbering nonsense in their blogs about kamal ajith vijay... polambals.. ennavo avan ivangalku andha kaasa kudukra madhiri.. poi pula kuteengala padika veinga da...

  8. #1527
    Member Regular Hubber
    Join Date
    Jun 2007
    Posts
    82
    Post Thanks / Like
    Quote Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar View Post
    நாங்களாச்சும் ரஜினியை ஓப்பனா, வச்சி செய்யுறோம்!
    Oh poor rajini...he is so worried because of you


    On the other hand he banged kamal (room pottu) at BO for 25 years

  9. #1528
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    Quote Originally Posted by thamiz View Post
    இப்போவே கபாலியால ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கது தாங்கள்தான். ரஜினி மலேஷியா போனதுல இருந்து ஒரே புலம்பலா இருக்கு! உடம்பையும் மனசையும் பார்த்துக்கோங்க!
    ஆமா, ஷூட்டிங் எடுக்குறேன் பேர்வழின்னு பொது இடத்துல கேமராவ வச்சிடுறாராம். போதாததுக்கு கார்ல போறப்ப சிக்னல் சிக்னலா நிறுத்தி பிச்சி எடுக்குறாராம் செல்ஃபி எடுக்க சொல்லி! ஹோட்டல்ல இருக்குறப்ப கூட செல்ஃஃபின்னு யாராச்சும் வந்தா குளிக்கிற ட்ரெஸ்ஸோடயே வந்து போஸ் குடுக்குறாமாம்!
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  10. #1529
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    Quote Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar View Post
    ஏன் மீட் பண்ண கூடாதா?! அவங்க என்ன பேசினா உங்களுக்கென்ன? அடுத்தவங்க ப்ரைவசி அது. பால் தாக்ரே கிட்ட கால்ல விழுந்து அவர் கடவுள்ன்னு சொன்னா தான் தப்பு.
    இல்லை ராஜ் தாக்கரேயை இவரு மீட் பண்ணுறது கொஞ்சம் வினோதமா இருக்கு!
    This is a very big world!

  11. #1530
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    Quote Originally Posted by Munsamy View Post
    Oh poor rajini...he is so worried because of you


    On the other hand he banged kamal (room pottu) at BO for 25 years
    என்ன இருந்தாலும் 2000 ஆரம்பிச்சி, பாபா குசேலன் கோச்சடையான் லிங்கான்னு நாலு அட்டர்ஃப்ளாப் குடுத்த சாதனை வருமா?!? ஷங்கர்னு ஒருத்தர் இல்லன்னா நிலமை படுமோசம் பாவம்.
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •