-
20th November 2015, 11:55 PM
#1401
Senior Member
Seasoned Hubber
https://www.spicinemas.in/chennai/show-times
சத்யராஜின் ஒரு நாள் இரவில் 4 ஷோ போட்டு இருக்காங்க. ஒரு ஷோ கூட ஹவ்ஸ் ஃபுல் இன்னும் ஆகலை! ஆனால் ஜேம்ஸ் பாண்ட் படம், ஹிந்திப் படம் எல்லாம் ஹவ்ஸ் ஃபுல் ஆகுது!
This is a very big world!
-
20th November 2015 11:55 PM
# ADS
Circuit advertisement
-
20th November 2015, 11:58 PM
#1402
Senior Member
Seasoned Hubber
ஆனாலும் இந்ந்த அஜீத் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் ரொம்ப மோசம்ப்பா.. என்னதான் சிண்டுமுடிச்சு விட்டாலும் "போயி வேற வேலை இருந்தாப் பாரு"னு சிண்டு முடிச்சு விடுறவங்களை கண்டுக்கிறதே இல்லை. They must be depressed now !
This is a very big world!
-
21st November 2015, 12:01 AM
#1403
Senior Member
Seasoned Hubber
ஆந்திராவில் போன வாரம் வெளியான அமலா நாகார்ஜூன் மகன் நடிச்ச அகில் ஃப்ளாப் ஆயிடுச்சு. தூங்காவனம் தெலுகு வேர்ஷைன் வைட் ரிலீஸ் ஆகியிருக்கு. ஹைதரபாத்தில் மட்டும் 40 திரயரங்குகளில்!
This is a very big world!
-
21st November 2015, 12:08 AM
#1404
Senior Member
Diamond Hubber
தமிழ்லயே க்ளிக் ஆகலை http://www.newtamilcinema.com/kamal-makes-what/ ஆந்திரால ஒண்ணும் நடக்காதுன்னு தான் தோணுது. may be some 1st weekend gains.
-
21st November 2015, 12:12 AM
#1405
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
So far in Andhra, the reviews are all reasonably good. It has chances! Let us see!
This is a very big world!
-
21st November 2015, 12:13 AM
#1406
Senior Member
Junior Hubber
Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
it's completely a crap article sakala..neegan etha vachi pottingannu theriyala..but unmaya numma threala podunga..
I M MAJOR R MANNAR, WORKING FOR MADAN WITH AMBU(JAKSHI)
-
21st November 2015, 12:19 AM
#1407
Senior Member
Seasoned Hubber
ஆர் எஸ் அந்தனன் இப்போ தளப் பெயரில் "நியு" சேர்த்துக்கொண்டாரா?! I was wondering about that site which was poured with ads and annoying for a while and so I ignored that. This new site looks fine!
This is a very big world!
-
21st November 2015, 12:19 AM
#1408
Senior Member
Diamond Hubber
Originally Posted by
Amarshiva
it's completely a crap article sakala..neegan etha vachi pottingannu theriyala..but unmaya numma threala podunga..
If its false/fake, மகிழ்ச்சி தான்! போக, எனக்கு ஆரம்பத்துல இருந்தே இந்த ப்ராஜெக்ட்ல ஆர்வம் இல்லைன்னு சொல்லிருந்தேன்! Only thing is it took very less time of his!
-
21st November 2015, 12:21 AM
#1409
Senior Member
Seasoned Hubber
Honestly I think Kamal should release viswaroopam-2. That can certainly take him "up"! He needs to get serious and work with aascar to release it as early as he can!
This is a very big world!
-
21st November 2015, 02:26 AM
#1410
Member
Devoted Hubber
Originally Posted by
thamiz
ஆனாலும் இந்ந்த அஜீத் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் ரொம்ப மோசம்ப்பா.. என்னதான் சிண்டுமுடிச்சு விட்டாலும் "போயி வேற வேலை இருந்தாப் பாரு"னு சிண்டு முடிச்சு விடுறவங்களை கண்டுக்கிறதே இல்லை. They must be depressed now !
சொன்னா புரியறவன் கிட்ட சொல்லமுடியும் , இல்லேனா ........ (fill in the blanks)
Bookmarks