Page 51 of 104 FirstFirst ... 41495051525361101 ... LastLast
Results 501 to 510 of 1039

Thread: ★ King of Kollywood™ VIJAY ★ - Updates and Discussions # 9

  1. #501
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2010
    Posts
    21
    Post Thanks / Like
    இன்று முதல் சௌத்ரிக்கு 'புரூடா மன்னன்' என்ற பட்டம் அளிக்கப்படுகிறது

    அவர் கொடுத்த விஜய்யின் 100 நாள் படங்களும் பொய்.
    Last edited by Raajjaa; 31st July 2015 at 09:39 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #502
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Ellamae poi... Raajjaa sir mattumae mei.... BW report inga post panna anga BW reports fake nu soldranga...

    Kootama paesi mudivuku vanga pa

  4. #503
    Diamond Hubber Kumaran.P's Avatar
    Join Date
    Oct 2010
    Posts
    0
    Post Thanks / Like
    Tamil star scores first hit in Telugu
    Released last Friday, Tamil superstar Vijay’s Jilla has been adjudged a superhit across the Telugu states. The film’s Telugu distribution rights were sold for a reasonable price and this resulted in the distributors entering the profit zone within the first week. With this success, Vijay finally scored his first hit in Telugu and the Ilayathapathy’s fans are mighty thrilled.
    Earlier, Vijay’s Tamil blockbusters like Thuppakki and Snehithudu garnered decent collections in Telugu but failed to breakeven for their distributors. Jilla is an out and out mass entertainer, and commercial film lovers have lapped it up well. Already, there is a huge craze for Vijay’s upcoming socio-fantasy film, Puli, among the Telugu buyers.
    With all the known stars like Shruti Haasan, Hansika, Sridevi and Sudeep, the film is sure to fetch a humongous release even in Telugu.
    http://www.123telugu.com/mnews/tamil...in-telugu.html

  5. #504
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    1.16 வயதினிலே - 125 நாட்கள்
    2.வாழ்வே மாயம் - 100 நாட்கள்
    5.காக்கி சட்டை - 100 நாட்கள்
    6.நாயகன் - கலை அரங்கம்(1400 seat capacity)-100 நாட்கள்

    உண்மை விளம்பிகளே
    மேற்கண்ட படங்களின் 100 நாள் விளம்பரங்களில் திருச்சி பெயர் இருந்தாலோ அல்லது நிருபிக்கபட்டலோ நான் விஜய் படங்கள் 100 நாள் லிஸ்ட் தவறு என்று ஒத்துகொள்வதொடு அந்த பதிவையே நீக்கி விடுகிறேன். மேற்படி விளம்பரத்தில் இல்லாவிடில் நீங்கள் கூறிய அனைத்தும் பொய் என்பது உலகம் அறியும்.


    மேலும் அவ்வை சண்முகி மாரிஸ்( 1000 இருக்கைகளுக்கு மேல் ) தியேட்டரில் வெளிவந்தது.
    10 வாரத்திற்கு பிறகு ஷிப்டிங்க்ல் மரிஸ்மாக்சி (280 இருக்கைகள்) ஓடியதை ஒத்துகொள்ள முடியாது.


    திருச்சி மாரிஸ் தியேட்டரில் இன்று வரை 100 நாள் ஓடிய படங்கள்
    1. அண்ணாமலை
    2. எஜமான் -
    3. தேவர் மகன் -


    மேலும் 2001க்கு பிறகு வந்த அனைத்து விஜய் படங்களும் 2 திஎட்டருக்கு மேல் திரையிடப்பட்டவைத்தான்
    கில்லி - சோனா - 87 நாட்கள் - வெங்கடேசா -87 நாட்கள்
    போக்கிரி - megastar - 50 நாட்கள் - காவேரி -63 நாட்கள்
    வேட்டைக்காரன் - ஸ்டார் -85 நாட்கள் - மெகாஸ்டார் -45 நாட்கள்
    குருவி - கலைஅரங்கம் -48 நாட்கள் - ரம்பா -56 நாட்கள்
    காவலன் - ஸ்டார் - 63 நாட்கள் - கலைஅரங்கம் -42 நாட்கள்

  6. #505
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2010
    Posts
    21
    Post Thanks / Like
    சௌத்திரி,
    உங்களுக்கு என்ன ஆச்சு? இப்படி காமெடி பண்றீங்க. காமெடி மன்னன் பட்டம் கொடுத்துடலாமா.

    அவ்வை சண்முகி திருச்சியில் 2 திரை அரங்குகளில் திரையிடப்பட்டு 1 திரை அரங்கில் 100 நாள் ஓடி இருக்கு. பெரிய திரை அரங்கில் ரிலீஸ் செய்து அதை கடைசி நாட்களில் சின்ன திரை அரங்குக்கு மாற்றுவது சர்வ சாதாரணம். விஜயின் படங்கள் திரை அரங்கில் ஓடாமலே 100 நாட்கள் விளம்பரம் வந்து இருக்கிறது அது தெரியுமா உங்களுக்கு?

    நீங்கள் கொடுத்த 10 விஜய் படங்களில் 4 படங்கள் சின்ன திரை அரங்குகளில் ரிலீஸ் செய்யபட்டு அதிலேயே 100 நாட்கள் ஓடி இருக்கிறது(அதுவே உண்மையா என்று தெரியவில்லை). அதை நான் ஒத்து கொள்ள முடியாது. மீதமுள்ள 6 படங்களின் 100 நாள் பேப்பர் விளம்பரத்தை இங்கு பதிவு செய்யுங்கள். நான் நீங்கள் சொன்ன படங்களின் 100வது நாள் விளம்பரங்களை பதிவு செய்கிறேன்.

    தசாவதாரம் படம் திருச்சியில் 3 பெரிய திரை அரங்கில் திரையிடப்பட்டு 3லும் 50 நாட்கள் தாண்டி ஓடி 1 திரை அரங்கில் 100 நாட்களுக்கு மேல் ஓடி இருக்கிறது. ஆனால் துப்பாக்கியும், கத்தியும்(முருகதாஸ் படங்களில் நடித்தும்) 1 தியேட்டரிலாவது 50 நாட்கள் ஓடி இருக்கிறதா? குறைந்தது 35 நாட்களாவது ஓடி இருக்கிறதா? இதில் விஜய் வசூல் மன்னனனாம். உலக மகா காமெடி.
    Last edited by Raajjaa; 1st August 2015 at 01:03 PM.

  7. #506
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    [QUOTE]
    Quote Originally Posted by Raajjaa View Post
    சௌத்திரி,
    உங்களுக்கு என்ன ஆச்சு? இப்படி காமெடி பண்றீங்க. காமெடி மன்னன் பட்டம் கொடுத்துடலாமா.

    அவ்வை சண்முகி திருச்சியில் 2 திரை அரங்குகளில் திரையிடப்பட்டு 1 திரை அரங்கில் 100 நாள் ஓடி இருக்கு. பெரிய திரை அரங்கில் ரிலீஸ் செய்து அதை கடைசி நாட்களில் சின்ன திரை அரங்குக்கு மாற்றுவது சர்வ சாதாரணம்
    .

    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கூட்டமே


    முதலில் உங்கள் படம் OPENINGSHOW HOUSEFULL ஆகியே பல வருடம் ஆச்சு - உங்கள் படத்திற்கு ஒபெநிங் ரஷ் போய் பல வருடம் ஆச்சு - முதலில் நீங்களெல்லாம் எங்கள் போட்டியே இல்லை எங்கள் தளபதி படம் வந்தால் மூன்று நாட்களுக்கு எல்லா திரை அரங்கங்களும் மக்கள் வெள்ளத்தில் மிதக்கும் நிலையில் தயவு செய்து விஜய் பற்றி பேசி திரியை அசிங்கம் படுத்தாதீர்கள்


    28 நாட்கள் ஓடி utterflop ஆன வாழ்வே மாயம் படம் திருச்சியில் 100 நாட்கள் ஓடியது என்று சொல்லும்போதே உங்களிடம் வாதாடுவது விழலுக்கு இறைத்த நீர் என்று முடிவு செய்து விட்டேன்


    மேலும் இரண்டரை வருடம் கழித்து வந்த உத்தம வில்லன் படம் ரம்பா தியேட்டரில் ஒரு ஷோ கூட full ஆகாத நிலை உங்கள் நிலை. பாபநாசம் படம் திரைக்கு வந்த கலைஅரங்கம் தியேட்டரில் openingshow பாதி தியேட்டர் கூட நிறையவில்லை.
    Last edited by SPCHOWTHRYRAM; 1st August 2015 at 09:51 PM.

  8. #507
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    திரு ராகா அவர்களே


    இத்துடன் இந்த விவாதம் முடிவடையட்டும் -


    தேவையிஇல்லாத சச்சரவுகள் இன்றி நண்பர்களாகவே இதை முடித்து கொள்வோம்


    உங்களை பொருத்தவரை கமல் என்றும் சாதனையாளர் தான்


    எங்களை பொருத்தவரை விஜய் தான் சாதனையாளர்


    நன்றி

  9. #508
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Location
    Rock Fort
    Posts
    0
    Post Thanks / Like
    ஆந்திராவில் இளையதளபதயின் ஜில்லாவின் வசூல் பிரளயம்

    திரையிடப்பட்ட அனைத்து திரைகளிலும் மக்கள் வெள்ளம்

    விஜய்யின் வசூல் வேட்டை தமிழகம் கேரளா தொடர்ந்து ஆந்திராவிலும்

  10. #509
    Senior Member Veteran Hubber ilayapuyalvinodh_kumar's Avatar
    Join Date
    Oct 2009
    Location
    Chennai
    Posts
    1,975
    Post Thanks / Like
    SP Sir Facts Apart, but Ur Stand I Like It

  11. #510
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2010
    Posts
    21
    Post Thanks / Like
    சௌத்ரி,

    நான் சொன்னது எல்லாமே தப்பு தான். வா.மா 25 நாட்கள் தான் ஓடியது. அ.ச சிறிய திரை அரங்கில் ஓடியதும் செல்லாது. தசா 100 நாள் விளம்பரம் போலியானது.

    நீங்கள் கூறிய படி விஜய்யின் 10 நூறு நாள் படங்களின் ஆதாரங்களை இங்கே பதிவு செய்தால் நன்றாக இருக்கும். நானும் விஜய் மிகப் பெரிய என எனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்லுவேன்.

Page 51 of 104 FirstFirst ... 41495051525361101 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •