Page 84 of 104 FirstFirst ... 3474828384858694 ... LastLast
Results 831 to 840 of 1039

Thread: ★ King of Kollywood™ VIJAY ★ - Updates and Discussions # 9

  1. #831
    Diamond Hubber Kumaran.P's Avatar
    Join Date
    Oct 2010
    Posts
    0
    Post Thanks / Like
    Jayam Raja reportedly narrates a script to Vijay
    According to reliable sources in the industry, director Mohan Raja, who won immense praise from audiences and critics alike for his recent outing Thani Oruvan, has narrated a script to Ilayathalapathy Vijay which the latter has expressed interest in. While there are reports that Vijay 60 will be directed by SJ Suryah and produced by AM Ratnam, this latest development has indeed surprised everyone.
    It will be interesting to see who Vijay joins hands with first after completing his ongoing film Vijay 59 directed by Atlee and produced by Kalaipuli S Thanu. The movie is advancing at a swift pace and tentatively slated for Pongal release. http://www.onlykollywood.com/jayam-r...ript-to-vijay/

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #832
    Diamond Hubber Kumaran.P's Avatar
    Join Date
    Oct 2010
    Posts
    0
    Post Thanks / Like
    Say NO to S.J.Surya and go with Jayam Raja,thalaivaa!

  4. #833
    Diamond Hubber Kumaran.P's Avatar
    Join Date
    Oct 2010
    Posts
    0
    Post Thanks / Like
    Vijay voting in #NadigarSangamElections

  5. #834
    Senior Member Diamond Hubber ajaybaskar's Avatar
    Join Date
    Feb 2006
    Location
    Dubai
    Posts
    8,105
    Post Thanks / Like
    TwitLonger When you talk too much for Twitter

    கத்தி- நினைவுமீட்டல்

    கத்தி படம் வெளியாவதற்கு முந்தைய நாள் இரவு பதைபதைத்துக்கொண்டிருந்தேன் படம் வெளியாகுமா என்று. இரவு ஒரு மணி விஜய் தனது டிவிட்டரில் எல்லாம் நல்லபடியாக முடிந்தது ,நாளை(தீபாவளி) படம் உறுதியாக வெளியாகிறது என்று ஆங்கிலத்தில் எழுதி இருந்த டிவிட்டை காண்கிறேன். நிம்மதி வந்தது. ஸ்காலர்ஷிப்பில் தெண்டமாய் செய்த செலவுகள் போக கத்திக்கு என ஒரு நாநூறு வைத்திருந்தேன் .
    புக்கிங் எல்லாம் பெரிய பெரிய தியேட்டர்ல தான் நம்ம மாவட்டமே இன்னும் பெருசாகல எங்க பெரிய தியேட்டர் இருக்கு என்ற குருட்டு நம்பிக்கையில் இரண்டு பேர் பார்க்க நானூறு போதும் என்று நிம்மதியாக படுத்தேன். விடிந்தும் விடியாததுமாக டிவிட்டரை திறந்தால் வெளிநாட்டில் இரவுக்காட்சியை பார்த்திருந்தவர்கள் விமர்சனம் போட்டிருந்தார்கள். முதல் வெடியை ரோட்டில் வைத்துவிட்டு பற்ற வைக்காமல் ஊதுவத்தியை ஒரு கையிலும் செல் போனை மறுகையிலும் வைத்து பொருமையாக விமர்சனம் படித்தேன். முடிவில் படம் இந்தவருடத்தின் பிளாக்பஸ்டர் ஹிட் என முடித்திருந்தார்கள்.
    பட்டாசு தொழிற்சாலையையே மொத்தமாய் போட்டு கொளுத்தியது போல பேரிரைச்சல் மனதிற்குள்.எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறிப்போய்க் கிடந்தது. வீட்டில் அவசரமாய் படைக்க சொல்லி எண்ணெய்யை தலையில் அப்பிக்கொண்டு குளிக்க ஓடி ,சீயக்காய் முழுதும் தலையை நனைத்ததா என்று கூட தெரியாமல் ஒரு குட்டி காக்காய் குளியல் போட்டு பச்சை கலரில் ஜிகுஜிகுவென்று கட்டம் போட்ட சட்டையை மாட்டிக்கொண்டு ,செய்துவைத்திருந்த பண்டங்களில் உளுந்தவடை மட்டும் நான்கை உள்ளே தள்ளி வயிறை பூட்டினேன். நண்பனின் வண்டியில் ஆரவாரமாய் புறப்பட்டு போய்க்கொண்டிருக்கையில் உடையார்பாளையத்தை தாண்டியபோது மழை ஆரவாரமாய் கொட்டியது. கோயிலருகே ஒண்டி பேஸ்புக் பார்த்தால் காலை சிறப்புக்காட்சி பார்த்திருந்தவர்கள் ஸ்டேட்டஸ் போட்டிருந்தார்கள் "விஜய்யின் வாழ்க்கையில் கத்தி ஒரு மைல்கல்" என்று.
    "நனைந்தாலும் பரவாயில்லை எடுடா வண்டிய " என்று தலைவரை காணவேண்டிய அவசரத்தில் நனைந்துகொண்டே புறபட்டோம். கொஞ்ச தூரம் சென்றதும் நண்பன் பாலாஜி போன் செய்கிறான்.

    "நட்பு படம் பாத்துட்டேண்டா,நல்லா இருக்கு ,விவசாயம் பத்திதாண்டா முழுப்படமும் ,பாக்கலாம் " என்று போனை கட் செய்தான். அவன் தல ரசிகன் .அஜித் ரசிகர்கள் விஜய் படம் நல்லா இருக்கென்று சொல்வதெல்லாம் பட்டமரம் பூப்பதை போல நிகழா செயல் என்று நினைத்திருந்த என் நம்பிக்கையை பொய்யாக்கினான் பாலாஜி.அப்படி இப்படி என எப்படியோ சி.ஆர்.தியேட்டரை நெருங்கியபோது சேலத்திற்கு நயந்தாராவை பார்க்க வந்த கூட்டத்தில் ஒரு பங்கு கூட்டம் தியேட்டர் வாசலில் கூடி இருந்தார்கள். ரசிகர்கள் சிறப்புக்காட்சி ஓடிக்கொண்டிருக்கிறது. கிளைமேக்ஸ் BGM துளியூண்டு கேட்கிறது. பத்தாயிரம் வாலா என நினைக்கிறேன் ரசிகர்கள் ரோட்டில் உருட்டிவிட்டு பற்ற வைத்தாரகள்.

    சிதம்பரம்,கும்பகோணம் பஸ்கள் வரிசையாக போக முடியாமல் அரைமணி நேரத்திற்கு மேல் டிராபிக் ஜாம் ஆகிவிட்டது. ரசிகர்கள் ரோட்டை அடைத்தவாறு நின்று குதூகலித்துக்கொண்டிருந்தோம்.காட்சி முடியும் பெல் அடித்தது .டிக்கெட் கொடுக்கும் கவுணட்டரின் முன் திருப்பதி தேவஸ்தானம் போல கூட்டம் முண்டியடித்துக்கொள்கிறது. எனக்கோ வரிசையில் கடைசி இடம் . ரேஷனில் மண்ணெண்ணெய் கடைசி பார்லர் வந்துவிட்டால் மக்களிடத்தில் ஒரு தள்ளுமுள்ளு வருமே அதே போல நெரிசல்.

    இடைபாடுகளுக்கு மத்தியில் காட்சி முடிந்து வெளியே வந்தது ஒரு கூட்டம் . " த்தா தலைவர் வெயிட்டு படம் பக்கா மாஸ்னு" சிலிர்த்துபோய் கத்த டிக்கெட் வாங்க நின்றிருந்தவர்கள் டிக்கெட் கொடுக்க சொல்லி கவுண்ட்டர் கதவை அடித்து நொறுக்க ஆரமித்தார்கள். அதற்குள் தியேட்டரில் செல்பி புள்ள பாடலை போட்டு விட மொத்த தியேட்டரும் ஒரு ஆர்கஸ்ட்ரா மேடையை போல ஆடிக்கொண்டிருந்தது. டிக்கெட் புக்கோட தியேட்டர் பணியாள் வரும்போதே வரிசை முன்னாலும் பின்னாலும் தள்ளாடியது. சிலர் காம்பவுண்டு சுவரில் தாவி கவுண்ட்டர் மேல் நின்று டிக்கெட் கேட்டுக்கொண்டிருந்தார்கள். வரிசையில் நின்றவர்கள் யாரும் ஒன்று,இரண்டு என டிக்கெட் வாங்கியதாய் தெரியவில்லை. ஐந்து பத்தென்று அள்ளினார்கள். நான் கவுண்ட்டரை நெருங்கும்போது படம் ஆரமித்துவிட்டது. கடைசி பஸ்ஸை புடிக்க ஓடுபவனை போல உள்ளே ஓடினால் எவ்வளவு பேர் அமர்ந்திருந்தார்களோ அவ்வளவு பேர் நின்றுகொண்டு படம் பார்த்தார்கள்.
    நிற்ககூட இடம் இல்லை . டபுள் ஹவுஸ்புல் என்று போர்டு மாட்டும் அளவிற்கு கூட்டம்.கொஞ்சம் உயரமாய் இருந்ததால் படம் பார்க்கும் பாக்கியம் கிட்டியது. வாழ்க்கையில் முதல் முறை என் பிரியமான நடிகர் படத்தை முதல் நாள் கூட்டத்தோடு கூட்டமாக பார்க்கிறேன். சொல்லமுடியாத ஆனந்தம் .இப்படியே பூரித்துக்கொண்டிருந்தால் படம் பார்க்க முடியாதென கவனத்தை ஸ்கிரீனில் போட்டேன் . தளபதியின் பெயர் திரையில் எப்படி மின்னலுக்கு பின் இடி காதை பிளக்குமோ,அப்படி மூன்று வினாடிகளுக்கும் குறைவாக மின்னிய தளபதியின் பெயருக்கு ரசிகர்களின் குரல்களில்,விசில்களில் எழுந்த இடி அடங்க சில நிமிடங்கள் ஆனது. விஜய் வாழ்வில் கத்தி ஒரு master piece ஆனால் கத்தியில் ஒவ்வொரு சீனுமே Master piece தான். அதுவும் முதல் பாதியில் வரும் ஜீவானந்தத்தை கண்டு அளப்பறியா மகிழ்ச்சி ,பூவே உனக்காக ,துள்ளாத மனமும் துள்ளும், லவ் டுடே போன்ற படங்களில் வந்த விஜய்யை போல மிகையில்லாத மென்மையான நடிப்பு.விவசாயத்தின் சீரியசான காட்சிகள் ஓடியபோது விவசாயம் பற்றி படித்துக்கொண்டிருக்கும் என் கண்களில் நீர் உடைந்து விழுந்தது. கூட்டத்தில் அழுதால் நல்லா இருக்காது என கண்ணை துடைத்தபோது இடைவேளை சண்டைக்காட்சி. தெறி பின்னனி இசையில் தெறித்தது திரையரங்கம். இரண்டாம் பாதி முழுவதும் அட்டகாசமான ,விறு,விறு காட்சிகள். விஜய்யிடம் வெருப்பேத்தும் அம்சமே அவரின் ஒருவித இழுத்து பேசும் வசனத்தொனியும், குழைச்சலான உடல்மொழியும் தான். ஜில்லா படத்தில் இரண்டையும் ஒரு சேர பார்த்துவிட்டு எரிச்சலாகிவிட்டது. ஆனால் கத்தியில் அதையெல்லாம் கச்சிதமாக filter செய்திருந்தார் முருகதாஸ். குறிப்பாக காயின் பைட்டில் விஜய்யின் உடல்மொழி சூப்பர்ஸ்டார் லெவல்.
    டிரைலெரில் கலாய்த்து கழுவி ஊற்றப்பட்ட குழாய் காட்சி வரும்போது தியேட்டரே குலுக்கிய பியரை போல ஆரவாரத்தில் பொங்கியது. (விவரம் தெரியாமல் கலாய்த்தவர்களுக்கு கழுதை சாணியை கறைத்து ஊற்றியது போல செருப்படி கொடுத்தார் விஜய்)
    படம் முடியும்போது மிஷ்கினின் படங்களை போல கொடுத்த காசிற்கு நிறைவான படம் என்ற நெகிழ்ச்சியான உணர்வைத் தந்தது படம் . என் மனதில் பேவரெட் லிஸ்டில் இடம் பிடித்திருந்த பூவே உனக்காக , லவ் டுடே, நெஞ்சினிலே, கில்லி , போக்கிரியை பின்னால் தள்ளி முதலிடம் பிடித்தது கத்தி.

    நாளை புலி ரிலீஸ் . இன்னும் எத்தனையோ விஜய் படங்கள் ரிலீஸ் ஆகலாம் ஆனால் கத்தி படம் தந்த உணர்வை மற்ற படங்கள் தருமா என்பது சந்தேகம் தான்.

    - இணையத்தில் படித்தது



    Sent from my SM-G531F using Tapatalk
    I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.

    - Bernard Shaw

  6. Likes gane14, interz liked this post
  7. #835
    Diamond Hubber Kumaran.P's Avatar
    Join Date
    Oct 2010
    Posts
    0
    Post Thanks / Like
    Podu. A.R.Murugadoss has changed his Twitter DP #1YearOfBlockbusterKaththi

  8. #836
    Diamond Hubber Kumaran.P's Avatar
    Join Date
    Oct 2010
    Posts
    0
    Post Thanks / Like
    #OneYearOfBlockbusterKaththi

  9. #837
    Diamond Hubber Kumaran.P's Avatar
    Join Date
    Oct 2010
    Posts
    0
    Post Thanks / Like
    Kaushik LM @Lmkmoviemaniac: #1YearOfKaththiSupremacy A BO blockbuster which earned #Ilayathalapathy #Vijay big respect as a performer. Socially relevant commercial film

  10. #838
    Diamond Hubber Kumaran.P's Avatar
    Join Date
    Oct 2010
    Posts
    0
    Post Thanks / Like
    Kaushik LM @Lmkmoviemaniac:
    #1YearOfKaththiSupremacy-@ARMurugadoss's guts and conviction on his theme & @anirudhofficial's adrenaline pumping themes were standouts too

  11. #839
    Diamond Hubber Kumaran.P's Avatar
    Join Date
    Oct 2010
    Posts
    0
    Post Thanks / Like
    Thatstamil Shankar daww..Hindu daww. aaya vadai suttanga daw ! #1YearOfKaththiSupremacy

  12. #840
    Diamond Hubber Kumaran.P's Avatar
    Join Date
    Oct 2010
    Posts
    0
    Post Thanks / Like
    Kaththi Box Office Success Pushes Vijay to Top Position

    [b]The numero uno position in any film industry will be decided by an actor's market. Precisely, the actor's success rate at the box office will be a major factor. If one considers this as the parameter, Vijay, among his contemporaries, seems to have occupied the top position following the success of his latest release "Kaththi".
    What Makes Vijay the Top Actor?
    The first and the foremost reason why Ilayathalapathy is popular among his contemporaries is that he has hit century twice at the box office. Vijay's two movies "Thuppakki" and "Kaththi" have made more than 100 crore worldwide.
    However, it has to be noted that, Rajinikanth has also reached this mark two times with "Sivaji" and "Enthiran", but the 63-year-old actor belongs to a different league with a huge market.
    "Kaththi" Success is No Accident
    The success of "Kaththi" at the box office shows the actor's immense popularity and capacity to pull the crowds to the theatres. The underlining part of the story is that Vijay's latest movie has achieved this feat in record 12 days. The domestic and international collections of the movie have shown that Vijay's films are accepted worldwide.
    "Kaththi" Records Breaking Spree
    "Kaththi" has surely broken several records and is heading to become one of the biggest hits in Vijay's career. So far, the Vijay-Samantha starrer has become the highest grossing movie of Ilayathalapathy in the US, Malaysia and Karnataka box office. More such records will be created by the flick in the coming weeks as per the traders. As of now, "Kaththi" has grossed above 102 crores worldwide.
    Looking at the box office numbers and considering Vijay's ability to reach the 100-crore-mark twice, one could easily say that Vijay is the top actor among his contemporaries.

    "Kaththi" Break Up (Approximate)
    Tamil Nadu:66.3 crore
    Karnataka: 7.5 crore
    Kerala: 7.5 crore
    Rest of India: 1.80 crore
    International Circuits: 20.2 crore
    Article Published:November 5, 2014 12:57 IST
    http://www.ibtimes.co.in/kaththi-box...oraries-613095

Page 84 of 104 FirstFirst ... 3474828384858694 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •