Page 40 of 104 FirstFirst ... 3038394041425090 ... LastLast
Results 391 to 400 of 1039

Thread: ★ King of Kollywood™ VIJAY ★ - Updates and Discussions # 9

  1. #391
    Senior Member Senior Hubber GSV's Avatar
    Join Date
    May 2010
    Posts
    239
    Post Thanks / Like
    ^^
    Sachin...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #392
    Junior Member Senior Hubber Dammy R's Avatar
    Join Date
    Feb 2011
    Location
    Bangalore
    Posts
    9
    Post Thanks / Like
    A couple of days back we had reported that Ilayathalapathy Vijay had extended his helping hand for the smooth release of Simbu’s upcoming film Vaalu. This honorable initiative by Vijay has amassed some great respect and accolades from some of the biggies in the industry.

    Apparently producers like RB Choudary, Kalaipuli Thanu, Escape Artists Madan, AVM Balasubramanian, Five Star Kathiresan, Telugu producer KS Rama Rao are some of the industry giants to shower praise for Vijay’s noble act.

    Producer Thanu who is producing Vijay's upcoming film directed by Atlee, has apparently gone on to praise Vijay as a real hero. We hear even the theatre owners are happy with a star like Vijay coming in support of his peer.

    Great going Vijay!!

    http://behindwoods.com/tamil-movies-...s-release.html
    Haters are just confused admirers. Instead of talking about people they claim to admire, they will read, write, know and talk more about people they claim to hate.

  4. #393
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. #394
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2010
    Posts
    21
    Post Thanks / Like
    யாருக்குமே நான் கேட்ட கேள்விகள் புரியலையா? இல்லை புரியாத மாதிரி நடிக்கிறீர்களா என தெரியவில்லை.

    இன்னமும் எளிமையாகவே கேட்கிறேன்.

    கடந்த 5 வருடங்களில் துப்பாக்கி,கத்தியை தவிர்த்து விஜய் நடித்து வெளி வந்த படங்கள்- காவலன்,வேலாயுதம்,நண்பன்,தலைவா,ஜில்லா.

    அஜித்தின் பில்லா-2, சூர்யாவின் மாற்றன் இரண்டுமே FLOP படங்கள் என எல்லோருக்கும் தெரியும்.
    அஜித் FLOP படத்தை காட்டிலும் விஜய்யின் படங்கள் வேலாயுதம்,நண்பன் குறைவாக வசூல் செய்து இருக்கிறதே அது ஏன்? சூர்யாவின் மாற்றன் படத்திற்கும் அந்த படங்களுக்கும் கூட பெரிய வித்யாசம் இல்லை.

    தலைவா படம் அதுக்கும் குறைவாகத்தான் வசூல் செய்து இருக்கிறது. விஜய் தலைவா படத் தோல்வியால் பணத்தை திருப்பி கொடுத்தார் என்று கூட செய்தி அப்பொழுது வந்தது.

    விஜய்க்கு வெற்றி படங்கள் என்றால் அது துப்பாக்கியும்,கத்தியும் மட்டும் தான். அதுக்கு முக்கிய காரணம் முருகதாஸ். அந்த 2 படங்களிலும் விஜய்யை தவிர அஜித்,சூர்யா நடித்து இருந்தாலும் ஓடி இருக்கும்.

    So கடந்த 5 வருடங்களில் விஜய்யால் தான் இந்த படம் ஓடியது என எந்த படத்தையும் கூற முடியவில்லை. அப்புறம் எப்படி அவரை KING OF KOLLYWOOD என கூறுகிறீர்கள்.

    விஜய் ரசிகர்களே காமெடி எதுவும் பண்ணாமல் தகுந்த விளக்கம் அளிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

  6. #395
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2010
    Posts
    21
    Post Thanks / Like
    தயவு செய்து பில்லா-2, மாற்றான் இரண்டும் super hit படங்கள் என சொல்லி விடாதீர்கள்.

  7. #396
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2010
    Posts
    21
    Post Thanks / Like
    நாளைக்குள்ள பதில் சொல்லிடுங்கப்பா...

  8. #397
    Senior Member Diamond Hubber ajaybaskar's Avatar
    Join Date
    Feb 2006
    Location
    Dubai
    Posts
    8,105
    Post Thanks / Like
    Quote Originally Posted by Raajjaa View Post
    யாருக்குமே நான் கேட்ட கேள்விகள் புரியலையா? இல்லை புரியாத மாதிரி நடிக்கிறீர்களா என தெரியவில்லை.

    இன்னமும் எளிமையாகவே கேட்கிறேன்.

    கடந்த 5 வருடங்களில் துப்பாக்கி,கத்தியை தவிர்த்து விஜய் நடித்து வெளி வந்த படங்கள்- காவலன்,வேலாயுதம்,நண்பன்,தலைவா,ஜில்லா.

    அஜித்தின் பில்லா-2, சூர்யாவின் மாற்றன் இரண்டுமே FLOP படங்கள் என எல்லோருக்கும் தெரியும்.
    அஜித் FLOP படத்தை காட்டிலும் விஜய்யின் படங்கள் வேலாயுதம்,நண்பன் குறைவாக வசூல் செய்து இருக்கிறதே அது ஏன்? சூர்யாவின் மாற்றன் படத்திற்கும் அந்த படங்களுக்கும் கூட பெரிய வித்யாசம் இல்லை.

    தலைவா படம் அதுக்கும் குறைவாகத்தான் வசூல் செய்து இருக்கிறது. விஜய் தலைவா படத் தோல்வியால் பணத்தை திருப்பி கொடுத்தார் என்று கூட செய்தி அப்பொழுது வந்தது.

    விஜய்க்கு வெற்றி படங்கள் என்றால் அது துப்பாக்கியும்,கத்தியும் மட்டும் தான். அதுக்கு முக்கிய காரணம் முருகதாஸ். அந்த 2 படங்களிலும் விஜய்யை தவிர அஜித்,சூர்யா நடித்து இருந்தாலும் ஓடி இருக்கும்.

    So கடந்த 5 வருடங்களில் விஜய்யால் தான் இந்த படம் ஓடியது என எந்த படத்தையும் கூற முடியவில்லை. அப்புறம் எப்படி அவரை KING OF KOLLYWOOD என கூறுகிறீர்கள்.

    விஜய் ரசிகர்களே காமெடி எதுவும் பண்ணாமல் தகுந்த விளக்கம் அளிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
    Simple.. The movies that you mentioned were released with either lesser screen count because of other biggie releases on the same day. Nanban was a remake of a film which had a glorious run all over the world. Kaavalan had political pressure from DMK, Sun Pics and Studio Green and was released with a very less screen count. Velayudham had to share screens with 7Arivu but still ended up as an above average grosser while the later was adjudged as an average fare because of the budget. Maatraan was declared as a flop because of the same reason. High budget and the price at which the film was sold based on the success of the combo with theor previous film Ayan. Jilla had to take on Veeram. To be honest, both the films suffered because of that clash.

    Regarding Billa 2, I dont want to comment on its BO verdict. You can take that Panchayath to the Ajith thread and discuss with his fans. All i can say is a 2 hour long movie gets more shows than a 3 hour movie and hence good numbers.

    Nobody denied that Thuppakki and Kaththi had the Murugadoss factor to give us the extra boost to crash whatever competition we faced. But films like Ezhaam Arivu and Holiday too had the same factor. But didnt do anything extraordinary in the BO.
    I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.

    - Bernard Shaw

  9. Thanks Dammy R thanked for this post
    Likes Dammy R liked this post
  10. #398
    Senior Member Diamond Hubber ajaybaskar's Avatar
    Join Date
    Feb 2006
    Location
    Dubai
    Posts
    8,105
    Post Thanks / Like
    Quote Originally Posted by Raajjaa View Post
    நாளைக்குள்ள பதில் சொல்லிடுங்கப்பா...
    Dont worry bro. We take very short lunches and we care to reply even if we go on business trips.
    I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.

    - Bernard Shaw

  11. #399
    Senior Member Diamond Hubber ajaybaskar's Avatar
    Join Date
    Feb 2006
    Location
    Dubai
    Posts
    8,105
    Post Thanks / Like
    And let me ask you one thing. Take two movies of your favorite actor from the list. What is that you are left with? He did only those 2 movies in the last 5 years?
    I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.

    - Bernard Shaw

  12. Thanks Dammy R thanked for this post
  13. #400
    Junior Member Senior Hubber Mr.GreyShirt's Avatar
    Join Date
    Oct 2011
    Location
    Ottawa, Canada
    Posts
    0
    Post Thanks / Like
    Billa-2 also had a huge hype going in so it obviously collected a lot of money before word of mouth got around.
    It is difficult to say what is impossible, for the dream of yesterday is the hope of today and the reality of tomorrow.
    - Robert H. Goddard

Page 40 of 104 FirstFirst ... 3038394041425090 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •