Page 3 of 40 FirstFirst 1234513 ... LastLast
Results 21 to 30 of 398

Thread: பாகுபலி -A SS Rajamouli Film

  1. #21
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    பாகுபலியின் வெளிநாட்டு உரிமை - வெளியாகும் முன்பே பெரும் லாபம் - webulagam

    ராஜமௌலியின் பாகுபலி படத்தை இந்தியாவே எதிர்பார்க்கிறது. படமும் தெலுங்கு, தமிழ், இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது. ஜுலை 10 பாகுபலியின் முதல் பாகம் வெளியாகவிருக்கும் நிலையில் பாகுபலியின் தெலுங்கு வெளிநாட்டு உரிமை 9 கோடிகளுக்கு விலை போயிருக்கிறது.

    இந்த ஒன்பது கோடி, பாகுபலி முதல் பாகத்தின் தெலுங்கு பதிப்புக்கு மட்டும்.

    படம் இன்னும் வெளியாகாத நிலையில் படத்தின் யுஎஸ் திரையரங்கு உரிமையை, 9 கோடிக்கு வாங்கியவர் 12 கோடிகளுக்கு கைமாற்றியிருக்கிறார். அதாவது படம் வெளியாகும் முன்பே மூன்று கோடிகள் லாபம்.
    யுஎஸ்ஸில் 12 கோடிகள் வசூலிப்பது பிற படங்களுக்கு நுரை தள்ளும் இலக்கு. பாகுபலி அனாயாசமாக 18 கோடிகள்வரை வசூலிக்கும் என கணக்குப் போட்டிருக்கிறார்கள்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #22
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பிறந்தது ஆந்திராவில் என்றாலும், `பன்னீர் புஷ்பங்கள்` படத்தில் அறிமுகமாகி, இன்று விஜய் டிவியின் சமையல் நிகழ்ச்சிகளில் நாக்குசப்பிக்கொண்டே நக்குவது வரை தமிழ்மண்ணிலேயே சம்பாதித்து ருசி கண்டவர் சுரேஷ்.
    இன்று ட்விட்டரில் மிகவும் நன்றிகெட்டத்தனமாக ஒரு பன்றியின் புத்தியோடு `பாகுபலி` படம் குறித்து ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் ` ராஜமவுலியின் `பாகுபலி` படத்துக்கு எனது ஆதரவு இல்லை. ஏனெனில் எத்தனையோ நல்ல தெலுங்கு குணச்சித்திரநடிகர்கள் இருக்க, தமிழ்நடிகர்களான நாசரையும் சத்தியராஜையும் நடிக்கவைக்கவேண்டிய அவசியமென்ன? என்று கமெண்ட் போட்டிருக்கிறார்.
    இந்த ட்விட்டை தெலுகு சினிமாக்காரர்களே அவ்வளவாக ரசிக்கவில்லை. அனைவரும் சுரேஷின் இந்த சிறுபிள்ளைத்தனமான கமெண்டை கண்டித்தபடியே இருக்கிறார்கள்.
    பெரும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டதை தம்புடு சுரேஷ் இந்நேரம் உணர்ந்திருப்பார். அவர் தமிழ் ரசிகர்களிடம் சாஷ்டாங்க மன்னிப்பு கோராவிட்டால், அடுத்த விஜய் டிவி சமையல் நிகழ்ச்சியில் டேஸ்ட் பார்க்கும் உணவில் கொஞ்சம் எலிமருந்தை எதாவது ஒரு தமிழச்சி கலந்துகொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்
    quoted from : http://www.ntamil.com/13152
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #23
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    'பாகுபலி' குழு மறைக்கும் ரகசியமும் பிரபாஸை வியக்கவைத்த சத்யராஜும்

    இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'பாகுபலி'. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ஜூலை 10ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. 'பாகுபலி' படத்தில் 'கட்டப்பா' என்ற முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் சத்யராஜ். இப்படத்தில் சத்யராஜ் வேடத்திற்கு முன்பு, நாசரை சந்தித்து பேசி ஒப்பந்தம் செய்திருக்கிறார் ராஜமெளலி.

    அப்போது "கட்டப்பா என்ற பாத்திரத்திற்கு சத்யராஜ் சாரிடம் பேசலாம் என்று இருக்கிறேன்" என்று கேட்டபோது "நன்றாக இருக்கும். ஆனால், அந்த ஒரே ஒரு காட்சியில் மட்டும் அவர் நடிப்பாரா என்று எனக்கு சந்தேகம் இருக்கிறது. போய் கூறுங்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.

    முதலில் சத்யராஜிடம் கதையை கூறும் முன் "சார்... இப்படத்தில் ஒரு காட்சியில்.. " என்று அந்த காட்சியை விவரித்திருக்கிறார் ராஜமெளலி. அதற்கு பிறகு தான் முழுக்கதையையும் கூறியிருக்கிறார். அதற்கு பிறகு சத்யராஜ் "முதலில் சொன்ன காட்சி இப்படத்தில் இருந்தால் மட்டுமே இக்கதையைப் பண்ணுவேன்" என்று தெரிவித்து நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

    முன்பாக ராஜமெளலி கதைச் சொல்ல வரவிருக்கிறார் என்றவுடன் சத்யராஜ் நேரடியாக பிரபாஸுக்கு போன் செய்து "ராஜமெளலி கதை சொல்ல வருகிறார்" என்றவுடன் "அப்படியா சார்.. சூப்பர்.. கதையைக் கேளுங்கள். எனக்கு வேறு எதுவும் தெரியாது" என்று கூறி விட்டார். கதையைக் முழுமையாக கேட்டவிட்டு பிரபாஸுக்கு போன் செய்து, "அந்த ஒரு காட்சி தான் மெயின். நான் பண்ணவிருக்கிறேன்" என்று சத்யராஜ் தெரிவித்தவுடன் பிரபாஸ் "சார்.. நீங்க தெய்வம்" என்று தெரிவித்திருக்கிறார்.

    அப்படி என்ன தான் சத்யராஜ் அந்த காட்சியில் செய்திருக்கிறார் என்பது சஸ்பென்ஸ் என்கிறது படக்குழு. அக்காட்சி, பெரிய நடிகர்கள் நடிக்கத் தயங்கவல்ல நெருடலானது என்று நம்பப்படுகிறது.

  5. #24
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    as much as i would like the film to be a blockbuster i don't expect a quality cinema.. there's nothing in the trailer other than some lord of the rings/middle east war type locales nothing else stands out. i hope the director (as usual) put more focus on the story than CGI.. people are fatigued with all the CGI trash Hollywood is churning out lately and even the last few hobbit films didn't do well to the LOTR standards (am referring the KW/TW BO). our movies stand out in narration and emotion/soul aspect we don't need to compete with hollywood and lose our identity in the due course..

  6. Likes rajeshkrv liked this post
  7. #25
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    looking forward to this movie ...
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

  8. #26
    Member Regular Hubber
    Join Date
    Mar 2005
    Posts
    43
    Post Thanks / Like
    Quote Originally Posted by PR218 View Post
    as much as i would like the film to be a blockbuster i don't expect a quality cinema.. there's nothing in the trailer other than some lord of the rings/middle east war type locales nothing else stands out. i hope the director (as usual) put more focus on the story than CGI.. people are fatigued with all the CGI trash Hollywood is churning out lately and even the last few hobbit films didn't do well to the LOTR standards (am referring the KW/TW BO). our movies stand out in narration and emotion/soul aspect we don't need to compete with hollywood and lose our identity in the due course..
    Agreed +1 to your comment, if the emotional connect is there/narrative is strong then it would be capable of a long run...hope SSR has been able to maintain that balance.

  9. #27
    Senior Member Seasoned Hubber rsubras's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Chennai
    Posts
    878
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    needless provocation...... and unnecessary usage of foul language.... personal opinions need not be blown up
    R.SUBRAMANIAN

    My Blog site - http://rsubras.blogspot.com

  10. #28
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like


    8 hours ago Super fun cast of @BaahubaliMovie at my intw on this super rainy day @RanaDaggubati @tamannaahspeaks #PrabhasRaju

  11. #29
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like

  12. #30
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like

Page 3 of 40 FirstFirst 1234513 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •