Page 23 of 40 FirstFirst ... 13212223242533 ... LastLast
Results 221 to 230 of 398

Thread: பாகுபலி -A SS Rajamouli Film

  1. #221
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    பாகுபலி 'பகடை' வசன சர்ச்சை: மதன் கார்க்கி விளக்கம் - Tamil HINDU

    பாகுபலி படத்தில் இடம்பெற்றுள்ள 'பகடை' வசன சர்ச்சைக்கு, அப்படத்துக்கு தமிழில் வசனம் எழுதிய கவிஞர் மதன் கார்க்கி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட விளக்கத்தில், "பாகுபலி திரைப்படத்தின் இறுதிக் காட்சி வசனத்தில் இடம்பெற்ற ஒரு வார்த்தை சிலர் மனதைப் புண்படுத்தியதாகவும், அதனால் சில வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும் ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.

    "என் தாயையும் தாய்நாட்டையும் எந்தப் பகடைக்குப் பிறந்தவனும் தொட முடியாது..." என்று வரும் வசனத்தில், 'பகடைக்குப் பிறந்தவன்' என்ற வாக்கியத்தை தாயக்கட்டையால் ஆடப் படும் சூதாட்டத்தின் தோல்விக்குப் பிறந்தவன் என்ற பொருளில்தான் எழுதியிருந்தேன். அது ஒரு சமூகத்தின் பெயர் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.

    சாதிப் பிரிவுகள் வேண்டாம், அனைவரும் சமம் என்று இன்னொரு காட்சியில் பேசும் கதையின் நாயகன், எந்தச் சாதியையும் இழித்துப் பேச மாட்டான். இழிவு செய்வது எங்கள் நோக்கமில்லை. படை எடுத்து வருபவர்களை எந்த இனத்தைச் சார்ந்தவர்களாகவும் காட்ட வேண்டாம் என்ற நோக்கத்தில்தான் அவர்களுக்கு என்று புதிய ஒரு மொழியை உருவாக்கினோம்.

    யார் மனமும் புண்படக் கூடாது என்று கூடுதல் கவனம் எடுத்துக் கொண்டோம். ஒரு சமூகம் புண்படுவதற்குக் காரணமான அந்தச் சொல்லைப் படத்தில் இருந்து நீக்கிவிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம். விரைவில் அந்தச் சொல் நீக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இதில் யார் மனமேனும் புண்பட்டிருந்தால் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மதன் கார்க்கி கூறியுள்ளார்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #222
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    பாகுபலி போல் தமிழில் ஒரு படம்!

    ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், சுதீப் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான படம் ‘பாகுபலி’. படத்திற்கு இசை கீரவாணி. இந்த படத்தின் வசூல் தென்னிந்திய படங்களிலேயே முதல் முறையாக 300 கோடி க்ளப்பில் இணையும் அளவிற்கு வெற்றியைத் தேடி கொடுத்துள்ளது.
    பல இயக்குநர்களுக்கு ‘பாகுபலி’ போல் ஒரு படம் தன் சொந்த மொழியில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ர உள்ளிட்ட பலரது நடிப்பில் பிரம்மாண்ட வரலாற்றுக் கதையாக ‘பஜிராவோ மஸ்தானி’ படம் உருவாகி வருகிறது.
    தற்போது ‘புறம்போக்கு’ பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் ‘பாகுபலி’ படத்தைப் போன்றே தமிழில் ஒரு படத்தை இயக்கவிருப்பதாக கூறியுள்ளார். பாகுபலி வெற்றி எனக்கு ஒரு சரித்திர படத்தை இயக்கலாம் என்ற தைரியத்தை கொடுத்துள்ளது. தமிழர்களை அடிப்படையாக கொண்டு உலக மனித நாகரீகத்தை பிரதிபலிக்கும் படமாக அது அமையும்.
    காதல் பின்னணியில் 1,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த கட்டிடக் கலை, சிற்பக் கலை, கடல் வாணிபம், ஓவியம், இலக்கியம், போர்க் கலை, விஞ்ஞான குறிப்புகள் இவற்றையெல்லாம் எடுத்துவைக்கும் படமாக அது இருக்கும் என கூறியுள்ளார் எஸ்.பி.ஜனநாதன். மேலும் எஸ்.பி.ஜனநாதன் போன்றோர் இப்படிபட்ட படங்கள் எடுக்கையில் அதில் கொஞ்சம் அதிகமாகவே சமூக அக்கறையும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

  4. #223
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    'Baahubali': Racist, Sexist and Utterly Unmissable


    Shobhaa De





    For me (and for countless fans watching this behemoth of a movie across 4000 screens world-wide), the best thing about SS Rajamouli's 250-crore magnum opus is that I could "see'' where the money has gone. It is one of the most visually stunning, spectacularly-mounted movies in recent memory, in which clearly no corners have been cut.

    What an extravaganza! And if you are wondering whether there is a story after all this gush about the look of the movie - surprise! surprise! - there is, indeed!

    India now has its own lush and lavish, sensuous and richly-textured fairy-tale, which like all memorable fairy-tales, comes with kings and queens, courtiers and slaves, castles, palaces, horses, warriors, battles, feats, treachery, valour, nobility, blackguards, princesses... vaghera, vaghera. Only, a fire-breathing dragon is missing. But worry not, there is an 'Androcles and the Lion' moment thrown in, where, instead of a lion, there is a maddened bull. SS Rajamouli must have scrupulously studied the great spectacle movies of Cecil B DeMille like 'Samson and Delilah', 'The Ten Commandments', 'Cleopatra', and incorporated all the required elements into his own blockbuster. (Four languages, and the fastest entry into the 200-crore box office club - let's call 'Baahubali' the big gamble that paid off).

    I watched it at a friendly, neighbourhood multiplex, with what can only be described as a chi-chi South Mumbai crowd. The kind that orders steamed edamame beans during the interval, and avoids nachos. On a rainy, mid-week evening, the hall was packed! I ran into a couple of acquaintances, who ducked, obviously embarrassed to be caught watching this "weird" film. A stranger walked up to me and asked with exaggerated amusement, "So... what are you doing at a movie like this?" Excuse me! I could have said, "Same thing as you..." A movie is a movie is a movie. Even if I went for the show without knowing too much about it, I went with an open mind (the only way to watch movies). I had figured if 'Baahubali' was seriously yucky, I would at least enjoy the 'healthy bhel' (no potatoes, no fried sev or kadak pooris) and go home for a large shot of Old Monk. Within the first two minutes, I knew I was in the right hall, watching an amazing movie.

    It must have been those waterfalls.

    Gushing water is the leitmotif of 'Baahubali' (think Freud, all ye with dirty minds!). At some point or the other, nearly every major character has a 'waterfall moment'. 'Baahubali' himself is attractively drenched in the first half, and since Prabhas has a pretty ummm... well-defined, muscle-walli body, nobody is complaining. Ditto for the ravishing Tamanna, who starts off clad in nothing much more than iridescent blue butterflies fluttering strategically over her svelte self, but somehow gets forgotten as Avantika, Baahubali's love interest, once the narrative moves into heavy-duty war scenes with the bloodiest, goriest violence, graphically depicted in loving close ups of mangled body parts. Not since Raj Kapoor stuck a curvaceous Mandakini under a waterfall in 'Ram Teri Ganga Maili', has a heroine sent out such a strong, sexually-charged message. The drenching never ends - even enchained, middle-aged mums (Baahubali's) aren't spared!

    By then, viewers are totally hooked! To the violence and the sexy scenes. The item song in 'Baahubali' is pretty ingenious - let's call it the new version of the old Indian Rope Trick. Pitting two unambiguously hunky men (Prabhas and Rana Daggubati) against one another is also a pretty inspired move. While Prabhas resembles a younger, better-looking version of Rajinikanth, Daggubati holds his own in a villainous role. There is an abundance of naked virility combined with agility in the movie, and the scene in which Baahubali uproots and carries a mighty lingam on his broad shoulders, comes with its own subliminal subtext! Poochho mat! Kya powerful imagery!

    The story continues in 'The Conclusion' (the movie I watched is "The Beginning'). What struck me is the idea of male attractiveness as defined by mainstream Bollywood... and how differently it is exploited in a movie like 'Baahubali', which is unashamedly driven by testosterone. Prabhas and Rana Daggubati look great! And far more attractive than some of the overpaid Bolllywood wimps we watch in mediocre films. These two fit their respective roles perfectly, and play macho warriors with enormous flair and credibility.

    Granted, the love songs could have been avoided, but the romancing was pretty creative (underwater doodles on a sweetheart's slim hand, while she sleeps). I fell big-time for the fantasy. And I loved the Rajmata's exquisite nine-yards ki kashta sarees (you need a great bum for this saree style to work).

    Now to the downside - of course, the film is shamelessly racist (the dreaded dushman from across the border are blackened faced tribals resembling Zulu warriors from old Hollywood movies). The unwashed, uncouth, barbaric warriors fight Baahubali's army, impeccably turned out like Roman gladiators! Yup. That crude. That obvious.

    The movie is sexist, too. But no more than most movies. The women are powerful, alluring and courageous, ferociously taking on adversaries and putting up a pretty tough fight - make-up and hair intact!

    Haan bhai! 'Baahubali' racist hai. Sexist hai. Sab kuch hai. Toh bhi picture achchi lagi! What to do???

    The man who stole my heart was not Baahubali - but his loyal slave Kattappa, marvellously played by Sathyaraj. It's safe to state I am ready to pre-book my ticket for Part-2, just to watch what Kattappa does next.

  5. #224
    Senior Member Diamond Hubber selvakumar's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Bay Area
    Posts
    5,450
    Post Thanks / Like
    Baahubali - Amazing.. Rajamouli has gone to the next level. He should do away with routine things like item song going forward. Story was predictable but I didn't even feel the 2.5 hours.

    Ramya Krishnan and Satyaraj were excellent. Rana's body language was super esp his introduction scene. War sequences are the plus points. The chaos that you expect when reading historical novels and epics is there. Haven't scene any other film bringing this chaos observed in a battle scene this well.
    Ponnu Vellai tholah? illai Karuppu tholah?
    RE: Aennn.. Puli tholu..


    Use short words, short sentences and short paragraphs. Never use jargon words like reconceptualize, demassification, attitudinally, judgmentally. They are hallmarks of a pretentious ass. - David Ogilvy

  6. #225
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    சைனா, ஜப்பான் மொழிகளில் வெளியாகும் பாகுபலி

    இதுவரை பாகுபலி 447 கோடிகள் வசூல் செய்திருப்பதாக கூறுகிறார்கள். பாகுபலியின் இரண்டு பாகங்களும் சேர்த்து பட்ஜெட் 250 கோடிகள். முதல் பாகமே போட்ட முதலை வசூலித்திருக்கிறது.

    இந்நிலையில் சைனா மற்றும் ஜப்பான் மொழிகளில் படத்தை டப் செய்து வெளியிட இருப்பதாக பாகுபலி யூனிட் கூறுகிறது.

    சைனாவின் சினிமா மார்க்கெட் ஒரு அட்சய பாத்திரம். ஹாலிவுட் படங்களின் மிகப்பெரிய சந்தை யுஎஸ்ஸுக்கு அடுத்து சைனாதான். இந்தியப் படங்களும் அவ்வப்போது அங்கு வெளியாகி கரன்சியை அள்ளும். முக்கியமான அமீர்கானின் படங்கள்.

    பாகுபலியின் முதலீடு அதன் பிரமாண்டம். அதற்கு மொழி தேவையில்லை. அதனால், சைனாவிலும், ஜப்பானிலும் இப்படம் வசூல் சாதனை படைக்கும் என நம்புகிறார்கள். விரைவில் இவ்விரு நாடுகளிலும் படத்தை வெளியிட முயற்சி நடந்து வருகிறது.

  7. #226
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    பாகுபலி ஒரு பெரிய அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது - மோடி பிரபாஸுக்கு புகழாரம்! - vikatan

    பாகுபலி படத்தின் நாயகனும், தெலுங்கின் முன்னணி நடிகருமான பிரபாஸ் நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்துகளை பெற்றுள்ளார். டெல்லி ரேஸ்கோர்ஸ் அருகில் இருக்கும் நரேந்திர மோடியின் வீட்டில் தனது மாமாவும் பாஜக உறுப்பினருமான கிருஷ்ணம் ராஜுவுடன் பிரபாஸ் சந்தித்ததையடுத்து சினிமா வட்டாரங்கள் பரபரப்பாகியுள்ளன.
    மோடியை சந்தித்த பிரபாஸ் மெகா ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பாகுபலி’ படத்தை நீங்கள் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி மோடியும் கண்டிப்பாக பார்க்கிறேன். சமூக வலைகள் ரசிகர்கள் என ‘பாகுபலி’ பெரிய அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.இப்போது நான் கொஞ்சம் வேலை நிமித்தம் காரணமாக நேரமில்லாமல் இருக்கிறேன். கண்டிப்பாக நேரம் கிடைக்கையில் படத்தை பார்ப்பேன் எனக் கூறியுள்ளார் மோடி.
    இதனையடுத்து 'பாகுபலி’ பிரபாஸை சந்தித்தேன் என நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். மேலும் இதே போல் சல்மான் கானும் சென்ற வருடம் மோடியுடன் இணைந்து பட்டம் விடும் நிகழ்வுகளில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
    பிரபாஸ் நரேந்திர மோடியை சந்தித்ததில் அவர் அரசியலுக்கு வரும் திட்டத்தில் ஏதும் இருக்கிறாரோ என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது மாமா கிருஷ்ணம் ராஜுவும் தெலுங்கு பாஜகாவின் தலைவர் என்பதால் பிரபாஸ் அரசியலில் குதித்தாலும் ஆச்சர்யம் இல்லை எனக் கூறப்படுகிறது.

  8. #227
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Shekhar Kapur ‏@shekharkapur 20h20 hours ago

    His filmmaking takes ur breath away. He may change the course of Indian Cinema internationally. Waiting for sequel #bhahubali @ssrajamouli

  9. #228
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Baahubali retweeted Pooja Hegde ‏@hegdepooja Jul 25
    The war scene in #Baahubali is just MIND BLOWING!!! @ssrajamouli raised d bar higher!No1 shld touch war unless they can top tat.Take a bow��





    Raj Kundra ‏@TheRajKundra Jul 26
    Sir @ssrajamouli u Have a new fan! Just watched #Bahubali EPIC would be an understatement! You have put Indian Cinema on the world map!!






    SHILPA SHETTY ‏@TheShilpaShetty Jul 26
    SHILPA SHETTY retweeted Raj Kundra
    #Bahubali wat a cinematic treat. @ssrajamouli U are a Legend n Ure story telling transported me into another world!

  10. #229
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Baahubali ‏@BaahubaliMovie Jul 25 Honoured that Governor Narasimhan and his family watched #Baahubali yesterday. We hope that they enjoyed the film!!!








  11. #230
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    resul pookutty ‏@resulp Jul 25
    #Bahubali is a trendsetter. A lot of big ticket films are going2 follow the suite,it allows Indian film makers2 think big& open up market.

Page 23 of 40 FirstFirst ... 13212223242533 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •