Page 53 of 400 FirstFirst ... 343515253545563103153 ... LastLast
Results 521 to 530 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #521
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    காலை வணக்கம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #522
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote

    "தாயின் முகத்தை பாருங்கள் - அதில் தான் என்ன பெருமை !!- சுமையாக கருதப்படாத ஒரு கரு அவளை சுமையாக நினைப்பதேன் ? பாரமாக நினைக்காத ஒரு கருவூலம் , காற்றே வராத சிறையில் அடைபடுவதேன் ? - தியாகத்தின் உருவம் - தீயில் கருகுவதேன் ? - பொன்னில் பதிக்கப்படவேண்டிய வைரங்கள் , தரையில் சிதருவதேன் ? ஒரு தென்றலை சுனாமி ஏன் விழுங்க வேண்டும் ?????? கொஞ்சம் பதில் சொல்லுங்களேன் !!!!!"

    Unquote

    CK இவ்வளவு கேள்விகள் கேட்டுள்ளேன் - ஒரு கேள்விக்கு கூட பதில் இல்லை - இன்னும் என்ன எழுதுவது ??? - எழுதும் திறமை இல்லாததால் தானே வீடியோ போட்டு மழுப்ப வேண்டியிருக்கின்றது ??

    சுமக்கும் பாடல்களின் இன்பத்தில் உண்மையில் எழுத்துக்கள் வர மறுக்கின்றது .........

  4. Likes chinnakkannan liked this post
  5. #523
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //மச்சினிக்கு வயசு வந்து மாசம் எட்டாச்சு
    ஜும்பாயே...ஆகும்பையே//

    சின்னா,

    நீரல்லவோ மாணவர். வாத்தியார் சொல் தட்டாத மாணவர்.

    சரி! ஹோம் வொர்க் முடிச்சாச்சு. மார்க் என்னன்னு பார்த்துடலாமா?

    அதுக்கு முன்னாடி நண்பர் சின்னாவுக்கு.

    உங்க பதிவைப் படிச்சு சிரிக்கிறேன் சிரிக்கிறேன் காலையிலிருந்து சிரித்துக் கொண்டிருக்கிறேன். வயிறு புண்ணா போச்சு சின்னா.
    நீங்க போட்ட பதிவிலேயே விழுந்து விழுந்து நான் சிரிச்ச பதிவு.

    பாவம் புள்ள. ரொம்பத்தான் வாட்டி எடுத்துபுட்டேன். புள்ளையும் ஒழுங்கா சொன்னத செஞ்சுடுத்து.

    சரி பின்னூட்டம் இடுறேன். அப்புறம் முதுகு சொறியறேன்.

    //ஆஹா வாசு சார்.. நீரல்லவோ கலா ரசிகர் .. இப்படி அனுபவிச்சு எழுதப்பட்ட வரிகளை
    அனுபவிச்சு எழுத உங்களால மட்டுமே முடியும்//

    நன்றி!

    //ஐ திங்க் இந்தப் பாட்டை இரண்டு கவிஞர்கள் எழுதியிருப்பாங்கன்ணு நினைக்கறேன்.. இந்த ஜூம்பாயே ஆகும்பையே மட்டும் ஒரு கவிஞர் எழுதியிருப்பார்!//

    சின்னா! உமக்கும் ரெண்டு மூளை.

    //காதல் முத்தம் போடு அது தானே பரிசு ( நல்லாக் கேக்கறான்யா)//

    யப்பா! விழுந்து விழுந்து சிரித்து ரசித்தேன் சின்னா. சூப்பர். நல்லாக் கேக்குறான் நாயகன் நான் சொன்னா சின்னா கேக்குற மாதிரியே இல்ல.

    //(ஹப்ப்ப்ப்பா..பெருமூச்சு- அடிச்ச எனக்கு)//

    'வெண்ணிற ஆடை' மூர்த்தியை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்டீரே அய்யா! யப்பா! இன்னும் வயிறு வலிக்குதுடா சாமி.

    ( நா இந்த ஆட்டைக்கே வரலை!)

    சின்னா! இது டாப்போ டாப். ரோட்டில் போகும் போது கூட நெனச்சாலே சிரிப்பு வருது. நீங்க பாட்ட எழுத பட்ட பாட்ட இத விட சோகமா சொல்லி சிரிக்க வைக்க முடியாது.

    ( இது தான் ஓய் நிஜம்ம்மான சதி..பரவால்லை ஹி ஹி)

    குழந்தே சமத்து. புரிஞ்சுன்னுட்டுது. ராஜ்ராஜ் சார் வேற அங்க முழிச்சுகிட்டு இருக்கார் ஒண்ணுமே புரியாமலே.

    //அப்புறம் என்ன கேட்டாளா.. ஸ்பெஷல் க்ளாஸ்க்கு துணைக்கு வாங்கன்னு கேட்டாள்..
    மூணாங்க்ளாஸுக்கெல்லாம் என்ன ஸ்பெஷல் க்ளாஸ்..வரமாட்டேன்னு சொல்லிட்டேன்!//

    ஓய்! சீட் நுனிக்கு வரவழைத்து விட்டு இப்படி சீட்டிங் பண்ணிட்டேளே. புடி சாபம் !

    சரி! மனைவியின் தங்கை மூணாங்கிளாஸ் படிச்சா அந்த மனைவியின் தந்தை மகா விஷமக்காரர் போல இருக்கே! சும்மா கவிதைக்கு தானா? இல்லே நெசமாவேதானா? பாவம் மாமியார். குலமா குணமா?
    Last edited by vasudevan31355; 2nd June 2015 at 12:11 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. Thanks chinnakkannan thanked for this post
    Likes kalnayak, chinnakkannan liked this post
  7. #524
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    இன்று பக்தி என்று சொல் கூட இல்லாத படங்கள் வரும் நிலையில்
    பக்தி படங்களும் பக்தி ரசம் சொட்ட பாடல்களும் நிறைய வரத்தான் செய்தது அந்த காலத்தில்
    ஏதோ பெயருக்கு பக்தி படம் என்றில்லாமல் மிகவும் சிரத்தையாக படமெடுத்து நம்மை கட்டி போட்டவர்களும் உண்டு
    குறிப்பாக ஏ.பி. நாகராஜன் போன்றவர்கள் ..
    அப்படிப்பட்ட பாடல்கள் கொஞ்சம் அலசலாம்

    முதல் பாடல்
    சொல்ல சொல்ல இனிக்குதடா
    பக்தி பாடல்களை மகாதேவன் மாமா போல் எவரும் செய்யவில்லை செய்யவும் முடியாது
    இது போல் பாட எந்த பெண் பாடகியாலும் பாட முடியாது அப்படிப்பட்ட பெண் பாடகி பிறக்கவும் இல்லை
    சிலர் வந்து அப்படியெல்லாம் இல்லை பாட சிலர் இருக்கிறார்கள் என்பார்கள் . சொல்லலாம் சொல்லட்டும்
    அது அவர்கள் இஷ்டம் .. எனக்கு என்ன நஷ்டம்
    சரி விஷ்யத்து வருவோம்..
    அப்படிப்பட்ட பாடல்
    கவியரசரின் அழகு தமிழ், இசையரசியின் குரல், சாவித்திரியின் நடிப்பு என அமர்க்களமான பாடல்
    இந்திய அரசு கண்களை மூடிக்கொண்டு தான் இருந்திருக்கும் இது போன்ற பாடலுக்கு தேசிய விருது தராமல் விட்டது,
    அந்த மட்டிற்கும் கே.வி.எம்க்கு கொடுத்தார்களே என சந்தோஷப்பட்டு கொள்ள வேண்டியது தான்


  8. #525
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சரி இப்போ உங்க பேப்பர திருத்தப் போறேன் சின்னா!

    //அம்மான் கைகள் தொடவும் பூ மலர மலர//

    பொன் மலரே மலர

    //பெண்மான் கண்ணில் கதிரோ வெண்ணிலவோ சிதற//

    உன் மான் கண்ணில் கதிரோ வெண்ணிலவோ சிதற

    //படபடவென இவள்மனம் துடிக்குது அட இளமைக்கு பிடிக்கலையா/இழுக்கில்லையா/விருந்தில்லையா//

    மூன்றுமில்ல.

    இளமைக்கு விடை சொல்லய்யா

    //இரு கனிகளும் கிளையின்றித் துடிக்குது
    இந்த அணிலுக்கு மனமில்லையா//

    இரு கனிகளும் கிளை விட்டு குதிக்குது

    //இரு இதழுக்கும் இதயத்துக்கும் அறிந்தவன் இவனில்லையா//

    இரு இதழுக்கும் இருவகை ருசியென
    தினம் அறிந்தவன் இவனில்லையா

    //அடி மன்மதன் அம்புக்கு மனிதரில் இடமில்லையா//

    அடி மன்மதன் அம்புக்கு மடிதனில் இடமில்லையா

    //நீ பகலவன்/பகலுக்கு பத்தினியா…//

    பகலுக்கு

    இருவிழிகளும் ஒருமுறை துடிக்கையில் பல கனவுகள் மலர்கிறதே

    சில கனவுகள் மலர்கிறதோ

    //தினமொருமுறை உறவுக்கு இவள்மனம்
    தவிக்குது கொதிக்குது துடிக்குது//

    மிக தவிக்குது

    //சுகமென்று சொல்லியதோஒஒ//

    சுக அலைகளில் துள்ளியதோ

    சலி சம்புடுன்னா சமக்குல்லோ செல்லி செண்டகொச்சிண்டி
    செலி செண்டகொச்சே டடுக்குல்லோ கில்லி கிண்டா கிச்சிண்டி..
    இடி சக்கனி சிக்கனி செக்கிலி கில்லி…

    ( நா இந்த ஆட்டைக்கே வரலை!)

    நானும்தான்.

    சின்னா!

    பேப்பர் திருத்தியாச்சு. மார்க் பத்துக்கு ஏழு. கண் விழிச்சி வொர்க் பண்ணியதுக்கு பிளஸ் ஒரு மார்க். ஆனா வாத்தியார்னு கொஞ்சம் கூட பயம் இல்லாம (ஹப்ப்ப்ப்பா..பெருமூச்சு- அடிச்ச எனக்கு) இப்படி எழுதினதுக்கு 2 மார்க் மைனஸ். அதனால் பத்துக்கு ஆறு.

    எபோவ் ஆவரேஜ். கீப் இட் அப் கண்ணா. இன்னும் நல்ல்லா முயற்சி செய்யணும்
    Last edited by vasudevan31355; 2nd June 2015 at 12:13 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Thanks chinnakkannan thanked for this post
    Likes kalnayak liked this post
  10. #526
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஸாரி ரவி! பேப்பர் திருத்த லேட் ஆயிடுச்சு.

    அப்புறம்...

    சுமக்கும் பாடல்கள் சுகம் தருகின்றன. ஏன்? ஏன்? ஏன்?

    ஏன் இத்தனை கேள்வி? விடை சொல்ல முடியாத கேள்வி. எதிர்க் கேள்வி ஒன்று.

    நாம் வாழ்வதற்காக சாப்பிடுகிறோமா? அல்லது சாப்பிடுவதற்காக வாழ்கிறோமா?

    இதற்கு பதில் சொல்லுங்கள். பிறகு உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன்.

    ஆமாம்! இன்னும் எஸ்.எம்.எஸ்ஸில் நூறு ரூபாய் வந்து சேரலியே? காலையிலிருந்து வெயிட்டிங். பந்தயமா கட்றீங்க பந்தயம்...

    ரவி!

    அக்கையாக்கு சீமந்தம் அமர்க்களம். எனக்குப் பிடித்த கிருஷ்ணகுமாரி. நன்றி. பிற கரு பாடல்களுக்கும் சேர்த்துதான்.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #527
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //கவியரசரின் அழகு தமிழ், இசையரசியின் குரல், சாவித்திரியின் நடிப்பு என அமர்க்களமான பாடல்
    இந்திய அரசு கண்களை மூடிக்கொண்டு தான் இருந்திருக்கும் இது போன்ற பாடலுக்கு தேசிய விருது தராமல் விட்டது,
    அந்த மட்டிற்கும் கே.வி.எம்க்கு கொடுத்தார்களே என சந்தோஷப்பட்டு கொள்ள வேண்டியது தான்//

    mmm....
    நடிகர் திலகமே தெய்வம்

  12. Likes rajeshkrv liked this post
  13. #528
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கல்நாயக் வாங்கோ. ஜாலியா இருக்கு. நீங்களும் கலந்துக்கோங்க.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Thanks kalnayak thanked for this post
  15. #529
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்,

    நன்றி!

    அவன் ஒரு பைத்தியக்காரன் டைமிங் பாடலா? அபூர்வ பாடல்களுக்கு நன்றி! ஆமாம். துள்ளி ஓடும் புள்ளி மானை எப்படி பிடித்தீர்கள்? சூப்பர்.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. #530
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாசுங்க்ணா..அப்புறம் வாரேன்..இப்ப கொஞ்சம் க்விக் ரிப்ளை

    //சரி! மனைவியின் தங்கை மூணாங்கிளாஸ் படிச்சா அந்த மனைவியின் தந்தை மகா விஷமக்காரர் போல இருக்கே! சும்மா கவிதைக்கு தானா? இல்லே நெசமாவேதானா// உடன் பிறந்த தங்கை கிடையாது..சித்தி பொண் உண்டு.. பட் இது சும்மா..கறபனையே

    ஆறு மார்க் தானா.. இந்த சுக அலைகளில் துள்ளியதோ, இருவகை ருசி (அதெப்படிங்காணும்!) இதக் கண்டு பிடிச்சதுக்கே உமக்கு ஒரு பெரிய ட்ரீட் தரணும்.. உன் மான் பெண் மான் ரெண்டும் கிட்டத்த்ட்ட ஒண்ணு தானே.. கிளை விட்டு ஓகே..பட் பகலுக்கு பத்தினியா கேப் ஃபில்லர்னு நினைக்கறேன்..அந்த சிலம்பு புலம்பி மழை வருதோ அது ஓகேயா ரொம்ப சிரமப் பட்டேன் அதுக்கு..ஆல்ஸோ இந்த இளமைக்கு விடை சொல்லய்யா.. எப்படி க் கண்டு பிடிச்சீங்க.. கரெக்டாவும் பொருந்துது

    அப்புறம் மைனஸ் மார்க்குக்கு ரீவேல்யுவேஷன் அனுப்பலாமா..

    இப்படித் திறமையா எழுதின கவிஞர் வைரமுத்துவைப் பாராட்டியே தீரணும் இல்லியோ..
    மிக்க நன்றி..மறுபடி அப்புறம் வாரேன்..
    Last edited by chinnakkannan; 2nd June 2015 at 12:41 PM.

  17. Likes kalnayak liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •