Page 4 of 400 FirstFirst ... 234561454104 ... LastLast
Results 31 to 40 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #31
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கலை..
    இதோ நீங்கள் கேட்ட ஒரு தாய் மக்கள் பாடல்..

    http://www.dailymotion.com/video/x15...971_shortfilms
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes gkrishna liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #32
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சி.க.
    அமர காவியமாய் விளங்குகிறது தங்களின் இணைப்புரை இதயம் பேசினால் ஆயிரம் என்ன லட்சம் கூட பேசும். ஆனால் அதைப் பேச விடவேண்டுமே.. அது நடந்து விட்டால் மனித வாழ்க்கையில் எல்லாமே நல்லதாய் நடந்து விடும்..
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Thanks chinnakkannan thanked for this post
  6. #33
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஆஹா! கிருஷ்ணா சார்!







    வாருங்கள். வாருங்கள். அப்பாடி! எவ்வளவு நாட்கள் ஆகி விட்டது? தங்கள் வருகை அப்படியே பாகம் இரண்டை ஞாபகப்படுத்தி விட்டது. சற்று கிள்ளிப் பார்த்துக் கொண்டு பிறகுதான் நார்மலுக்கு வந்தேன். இனி கலகலப்புக்கு பஞ்சம் எது? கேள்விகளுக்கும், பதில்களுக்கும் பஞ்சமேது?

    நேற்று இரவு தங்களுடன் கைபேசியில் உரையாடியதும், அப்போது என் வேண்டுகோளை ஏற்று "நாளை நான் கண்டிப்பாக நான்கில் பதிகிறேன்.... சின்னக் கண்ணனை வாழ்த்துகிறேன்" என்று சொன்னதும்தான் நிம்மதியாக உறங்கினேன். அதே போல் உங்களுக்கே உரித்தான பெருந்தன்மையுடன் நீங்கள் இங்கே களம் இறங்கி எங்களை எல்லையில்லாக் களிப்புக் கடலில் மிதக்க வைத்து விட்டீர்கள்.

    எல்லாம் கண்ணனின் லீலைகள். அந்த நல்லதையே நினைக்கும் இனிய உள்ளம் தன் கைகளால் புதிய பாகத்தைத் துவங்கியவுடன் என் உயிர்க் கிருஷ்ணாவும் வந்து விட்டீர்கள். ராசியான கைகளுக்கு சொந்தக் காரர் சி.கவுக்கும் என் மனமார்ந்த நன்றி!

    'வாராயென் தோழா வாராயோ' என்று திருமுருகன் பெயர் சொல்லி உங்களை வரவேற்கிறேன்.

    கிருஷ்ணா வந்தவுடன் இப்படி ஒரு சந்தேகமா? எட்டாங்கிளாஸ் பையனிடம் எட்டாத உயரத்தில் ஒரு கேள்வியா? (வாசு... தூக்கம் போச்சேடா! மண்டை வெடிச்சுடுமே! மொதக் குத்தே இப்படி விழுந்துடுச்சே!)

    தங்கள் அன்புக்கு என் அளவில்லா ஆனந்த நன்றிகள்.
    Last edited by vasudevan31355; 22nd May 2015 at 06:56 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Thanks gkrishna thanked for this post
    Likes kalnayak, gkrishna liked this post
  8. #34
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா நீங்கள் திரிக்கு மீண்டும் வந்ததால்

    நடிகர் திலகமே தெய்வம்

  9. Thanks gkrishna thanked for this post
    Likes kalnayak liked this post
  10. #35
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு ராகவேந்திரன் சார்,

    பாகம் நான்கிற்கு தங்களை மனதார வரவேற்கிறேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #36
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    என்ன வரவேற்பு !

    அமர்க்களம் போங்கள். இந்த சும்பனின் மீது காட்டும் வேந்தரின் வம்பு (சும்மா ஜாலிக்கு தான் ),வாசு ஜி யின் அம்பு மன்னிக்கவும் அன்பு ,எஸ்வி அவர்களின் பாம்பு மன்னிக்கவும் பண்பு ,ரவி ஜி யின் கனிவு எல்லையில்லா இந்த நட்பு என்றும் தொடர வேண்டும் நண்பர்களே


    gkrishna

  12. Thanks Richardsof thanked for this post
    Likes kalnayak liked this post
  13. #37
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்,

    'ஓடங்கள்' படப் பாடலுக்கு நன்றி!

    ஒரு சந்தேகம். இந்தப் படம் நம் ராதாரவியின் சொந்தத் தயாரிப்புதானே?

    ஆச்சிக்குக் கூட ஒரு பாட்டு உண்டே!

    'கிழவிக்கு முதல் இரவு'

    பார்த்தீங்களா சார்! கிருஷ்ணா வந்ததும் கிழவிக்கு கூட முதல் இரவு. எல்லாம் எப்படி அமைகிறது பார்த்தீர்களா?
    Last edited by vasudevan31355; 22nd May 2015 at 07:07 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Likes gkrishna liked this post
  15. #38
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    என்ன வரவேற்பு !

    அமர்க்களம் போங்கள். இந்த சும்பனின் மீது காட்டும் வேந்தரின் வம்பு (சும்மா ஜாலிக்கு தான் ),வாசு ஜி யின் அம்பு மன்னிக்கவும் அன்பு ,எஸ்வி அவர்களின் பாம்பு மன்னிக்கவும் பண்பு ,ரவி ஜி யின் கனிவு எல்லையில்லா இந்த நட்பு என்றும் தொடர வேண்டும் நண்பர்களே
    பெரிய க(கொ)ம்பனய்யா நீர். வம்பனும் கூட.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Likes gkrishna liked this post
  17. #39
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    வாசு நாம் பாகம் இரண்டில் இந்த படத்தை பற்றி பேசி இருக்கிறோம்
    28-jul -14 - பதிவு எண் 2527

    இந்த ஓடங்கள் படம் ஷபீக் என்ற சஞ்சய் என்ற வருன்ராஜ் என்ற நடிகர் நடித்து வெளிவந்தது 1986 .
    பாலச்சந்தர் உதவி இயக்குனர் அமீர் ஜான் இயக்கம்
    psv ஹரிஹரன் தயாரிப்பு

    வைரமுத்துவின் வைர வரிகளில் பாலாவின் இனிய குரல்

    'சந்தன பூவா சந்தன பூவா சம்மதம் கேக்க போரேன் போரேன் .
    பங்குனி மாசம் பரிசம் போட வாரேன் வாரேன்
    உனது உதட்டில் எனது உதடு கவிதைகள் தீட்டுமே
    காமன் தேசம் கடிதம் போட்டு பாராட்டுமே '
    gkrishna

  18. Thanks kalnayak thanked for this post
  19. #40
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    இந்த நடிகர் மலையாளத்தில் ஷபீக் என்ற பெயரில் அறிமுகம் ஆகி பின் சஞ்சய் என்ற பெயரில் ஓடங்கள் என்ற தமிழ் படத்தில் நடித்து
    பிறகு 1992 கால கட்டத்தில் வருன் ராஜ் என்ற பெயரில் 'தூது போ செல்லகிளியே','கங்கை கரை பாட்டு '
    போன்ற திரை படங்களில் மீண்டும் முயற்ச்சி செய்தார்.
    gkrishna

  20. Thanks kalnayak thanked for this post
Page 4 of 400 FirstFirst ... 234561454104 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •