Page 380 of 400 FirstFirst ... 280330370378379380381382390 ... LastLast
Results 3,791 to 3,800 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #3791
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மதுண்ணா!

    நீங்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். நீங்கள் தாரளமாக டிரீட்மெண்ட் எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்த வாரம்தானே! அதற்குள் பாகம் தொடங்கி விடும். நீங்கள் தொடங்கி வைத்து விட்டு செல்லுங்கள். பின் சிகிச்சை நல்லபடியாக முடிந்து வந்து தொடரலாம். நீங்கள்தான் அடுத்த ஐந்தாம் பாகத்தை தொடங்க வேண்டும் என்பது ஏற்கனவே பிக்ஸ் செய்யப்பட்ட ஒன்று. அதில் மாறுதல் வேண்டாம். இது ஒட்டுமொத்த மதுரகான நண்பர்களின் வேண்டுகோள். தயை கூர்ந்து சம்மதித்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தவும். வேறு எதுவும் சொல்ல வேண்டாம். ப்ளீஸ்.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3792
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    The sound of MUSIC is a CATALYST!
    கருவிலிருக்கும் குழந்தைக்கும் இசையின் நாதம் ஒரு கிரியா ஊக்கியே !!

    இசை கேட்டால் புவி அசைந்தாடும்... இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்தேன்... இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை ......

    நல்ல இசையின்பத்தை அனுபவிக்கும் குழந்தைகள் சீரான மனப் பக்குவம் பெறுவர் !
    இனிய இசைப் பரவல் பயிர்களின் விளைச்சலைப் பெருக்கும் பசுக்களின் பாலையும் பெருக்கும் !
    இப்படியெல்லாம் ஒரு கிரியா ஊக்கியான இசையைக் கருவிலேயே குழந்தை கேட்டால்தான் அது ஜனன உருவிலே மாசுமருவின்றி உதிக்கும் என்பதை உணர்ந்ததாலேயே கர்ப்பிணிப் பெண்டிருக்கு சீமந்தம்/வளைகாப்பு என்ற சடங்கை நமது முன்னோர் நடைமுறைப் படுத்தினர்!!

    வளையோசை குலுங்கும் போது கருக்குழந்தையின் செவிகூராகிறது... பாடல்களையும் இசையையும் செவி மடுக்கும் போது மூளை சீராகி மனமும் நேராகிறது!!






    My quota limited to two videos only!! I am self disciplined!!!

    ஆடுமடி தொட்டில் இன்னும் ஐந்து திங்கள் போனால்
    [url]https://www.youtube.com/watch?v=hhRiJ_8AkJI
    Last edited by sivajisenthil; 11th September 2015 at 07:02 PM.

  5. Likes Russellmai liked this post
  6. #3793
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Music and mathematics

    Senthil: Researchers in a leading university have concluded music and mathematics are related. Children who are learning music do well in mathematics. Learning music teaches them team work leadership and other skills. Unfortunately, parents in Tamilnadu don't give children to learn music !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  7. Thanks eehaiupehazij thanked for this post
    Likes madhu, eehaiupehazij liked this post
  8. #3794
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Mathemagicians or Mathemusicians?!

    Quote Originally Posted by rajraj View Post
    Senthil: Researchers in a leading university have concluded music and mathematics are related. Children who are learning music do well in mathematics. Learning music teaches them team work leadership and other skills. Unfortunately, parents in Tamilnadu don't give children to learn music !
    music is a sort of orchestration of notes, I presume! It integrates all the differential fractions and synthesizes the energy levels towards the bull's eye! That's why music loving kids grow up well too both physically and mentally eventually culminating into mathemagicians!!
    regards Raj sir,
    senthil
    Last edited by sivajisenthil; 11th September 2015 at 08:34 PM.

  9. #3795
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    அட வாசுதேவா...ஜீஈ....

    நான் அடுத்த வாரம் முதல் ஒரு டிரீட்மெண்ட் எடுத்துக் கொள்ளப் போகிறேன் என்பதாலும், என் நண்பர் ஒருவர் ஊரிலிருந்து வரப்போவதாலும் ஒரு மாதம் வரை ஒழுங்கா வர மாட்டேன் என்று போஸ்ட் செய்யணும் என்று இப்போதான் நினைத்தேன்.

    எல்லோரும் மன்னித்து விடுங்க... இந்த நிலைமையில் என்னால் சமாளிக்க முடியாது... தல இருக்க விரல் ஆடலாமா ? இங்கே நான் ஒரு அணில் ( கும்ப்ளே அல்ல )... அப்பப்போ வந்து பதிகிறேனே... ப்ளீஸ்
    மலேசிய வேலனைத் தானே சொல்கிறீர்கள்..அவரிடம் ஒரு வார்த்தை சொன்னால் போதும்.கொய்ங்க் என்று வந்துஒரு போஸ்ட் போட்டு - கேன் யூ ஸ்டார்ட் நியூ த்ரெட் என்று விடுவார்.. நீங்கள் நாளை அல்லது நாளை மறு நாளும் ஆரம்பிக்கலாம்..

    ம்ம்.. ஜாலியா அவருடன் எஞசாய் பண்ணுவீர்கள் என நினைத்தால் ட்ரீட்மெண்ட் அது இது என பயமுறுத்துகிறீரே.. ம்ம் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.. எங்கள் அனைவரின் ப்ரார்த்தனைகளும் உங்களோடு..( எனக்கு உடல் நிலை சரியில்லை என்று நேற்று சொல்லியிருந்தேன்.. வாசு தான் மாத்திரை சாப்பிடுவதாக நேற்று சொல்லியிருந்தார் பி.எம் மில் இப்போ ஐயாம் ஓ.கே. (சாப்பிட்டாரா இல்லையா எனத் தெரியாது!))

    ம்ம் ஹப்பர் ஸ் மீட் வேறு இருக்கிறது இல்லையா.. அடுத்த தடவையாவது எல்லோரையும் பார்க்க வேண்டும்..வேலன், திருமாறன், முரளி யைக் கேட்டதாகச் சொல்லவும்..

  10. Likes madhu liked this post
  11. #3796
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap filler / Pag efiller / Monotony breakers!!

    Enjoy the best flick of bed time lullabies for babies to get into sleep!


  12. #3797
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நகமும் சதையும் எதிரும் புதிரும் ஆகும்போது ?! When Water becomes thicker than Blood!

    மனித மனம் ஒரு விசித்திரமான உளவியல் கலவையே ! Sigmund Freud or Hitchcock only could sort out the inherent variants of mind!!

    ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்பாயினும் உயிருக்கு உயிரான நண்பரேயாயினும் டைட்ரேஷன் பிராசெஸ்சில் இறுதியில் கலர் மாறுவது போல ஏதோ ஒரு தருணத்தில் புரிதலின்மையால் எலியும் பூனையுமாக கீரியும் பாம்புமாக மாறுவது இயல்பே !!
    சரியான புரிதல் மனதில் உறைக்கும் போது பிரிந்தவர் கூடுவதும் இயல்பே ...



    Last edited by sivajisenthil; 11th September 2015 at 09:10 PM.

  13. Likes Russellmai liked this post
  14. #3798
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    செளகார் பிரகலாதனை - தசாவதாரம் பழைய படத்தில்- வயிற்றுக்குள் சுமந்திருக்கும் போது- சீர்காழி பாடும் பாசுரம் குலம் தரும் செல்வம் தந்திடும்..அதைக் கேட்டு பிரகலாதன் வெளிவந்து தந்தை எம்.ஆர். ராதாவுடன் ஆர்க்யூ வெல்லாம் பண்ணுவார்.. நன்றாக இருக்கும்..

    சி.செ. ஹெர்மிட் என்பதற்கு இரு அர்த்தங்கள் :a person living in solitude as a religious discipline.; a hummingbird found in the shady lower layers of tropical forests, foraging along a regular route. என்று போட்டிருக்கிறது.. ஏன் அவங்க வரக்கூடாது? என்னமோ போங்க

  15. Likes vasudevan31355 liked this post
  16. #3799
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஒரு நண்பனின் கதையிது..

    ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகை ப் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி..

    அண்ணன் என்னடா தம்பி என்னடா..

    நிறைய இருக்கா என்ன..

  17. Likes eehaiupehazij liked this post
  18. #3800
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    சி க
    இந்தத்திரி காதல் சந்நியாசிகளுக்கு உகந்தது அல்லங்கானும் !
    நம்மைப்போல சம்சார சாகரத்திலிருந்து அவ்வப்போது தப்பித்து திரித்தீவுகளுக்கு ஓடுபவர்களுக்கே முக்தி கொடுக்கும் !
    செந்தில்

  19. Likes vasudevan31355, chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •