Page 377 of 400 FirstFirst ... 277327367375376377378379387 ... LastLast
Results 3,761 to 3,770 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #3761
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ஐயன்மீர் வாசு.. தாங்கள் ஃபுல் ஃபார்மில் இருப்பதாகப் படுகிறது..அடியேனுடைய இன்னொரு குறையைத் தீர்த்து வைப்பீர்களா..கிருஷ்ணாஜி என்று ஒரு நல்ல ரசிகர் - உங்களுடைய கோ-பக்கெட் எனச் சொல்லலாம் - தேடித்திரிந்து தகவல்கள் தருவதில் வல்லுனர் .. அவர் நலமாக இருக்கிறாரா..அவரை வரவழையுங்களேன்..
    நல்லா இருக்கார். நல்லா இருக்கார். பேசிக்கிட்டுதான் இருக்கேன். எனக்கு துணை பக்கெட் இருந்தா உங்களைவிட எனக்குதானே ரொம்ப நல்லது? எனக்கு கொஞ்சம் சுமை குறையுமே! நிறைய தடவை வரச் சொல்லி கேட்டேன். வரேன் என்கிறார். அதற்குள் ஏதாவது பர்சனல் வேலை அவருக்கு வந்து விடுகிறது. என்ன பண்ணட்டும்? அடுத்த பாகத்தில் கண்டிப்பாக இழுத்துட்டு வந்துடறேன்.

    பதிலுக்கு ஒன்னு பண்ணுங்க.

    ஹி ஹி ன்னு சிரிச்சிட்டுப் போயிடற ஜியை இன்னைக்கு கொஞ்சம் உங்க சார்பா கவனிங்க. வணக்கம் மட்டும் போட்டுட்டு போயிடறார்.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3762
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //ஐயன்மீர் வாசு.. தாங்கள் ஃபுல் ஃபார்மில் இருப்பதாகப் படுகிறது//

    புரியல. ஆனால் புரியுது ஐயா
    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes chinnakkannan liked this post
  6. #3763
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //சின்னா

    கூலா சுபாஷினி பாட்டு ஒன்னு பாருங்க. நம்ம மைக் மோகன் சுபாஷியோடு 'ஓ செலி' பாடுவார் பாடுவார். வித்தியாசமான ஜோடி // வித்தியாசமான ஜோடி மட்டுமில்லை.. நல்ல மெலடி பாட். இந்தத் தெலுகிலேயே மெலடிஸ் நன்னாயிட்டு இருக்கும்..புரியத்தான் புரியாது..அப்பப்ப ஒரு அனுராகமேவி ந்னு ஒண்ணு வந்துடும்..தாங்க்ஸ்ங்க..

    முதல் சீன் வெள்ளை டிரஸ்ல கொஞ்சம் தேவலோக இந்திரனோட ஐராவதம் நினைவுக்குவந்தது..ஐராவதம்..இந்த்ராஸ் வொய்ட் எலிஃபெண்ட்டாக்கும் க்ளோஸப்ஸ் பயம்மா இருக்கு..

  7. #3764
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹி ஹி ன்னு சிரிச்சிட்டுப் போயிடற ஜியை இன்னைக்கு கொஞ்சம் உங்க சார்பா கவனிங்க// நீங்க மதுண்ணா ஒரு போஸ்டில் சொன்னதை கவனிக்கலைன்னு நினைக்கறேன்..அவரும் செப்டம்பர் மாதம் என்னை மாதிரி வாழ்வில் துன்பத்தை தொலைத்தவர் சொல்லிட்டீங்கள்ள இந்த சிஷ்யப் புள்ள எதுக்கு இருக்கேன்..இட்டாந்துடலாம்..

  8. #3765
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    சுபாஷிணீ தமிழில் நடித்த படங்கள் ஒண்ணு அ.உ.ஆ இரண்டு ஜானி..மூணு நாலு ஏதாவது இருக்கா..

    'கரும்பு வில்' இருக்கே சின்னா! மறந்துட்டீரா? இன்னொரு 'ஆசையைக் காத்துல தூது விட்டு' மாதிரி 'மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்'

    நடிகர் திலகமே தெய்வம்

  9. Thanks chinnakkannan thanked for this post
    Likes chinnakkannan liked this post
  10. #3766
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    அவரும் செப்டம்பர் மாதம் என்னை மாதிரி வாழ்வில் துன்பத்தை தொலைத்தவர்
    அதெல்லாம் கவனிச்சேன். அது கிடக்கட்டும்.

    ஏனய்யா! மாசம் முழுசுமா கொண்டாடுவீர்? நீர் தான் அப்படி என்றால் அவருமா? நாராயணா! நாராயணா! கொடுத்து வச்ச மகராசனுங்க. ம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #3767
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஓஹ்.. எப்படி மறந்தேன்.. எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று..அடிக்கடி ரேடியோ சிலோனில் போட்டுப் போட்டு டேப் எல்லாம் தேய்ந்துபோயிருக்கும்..( இந்தப் படம்பார்த்ததில்லை..ஆனால் சிலோன் ரேடியோல படிப்பினை ஊட்டும் குடும்பச் சித்திரம் எனக் கேட்டதாக நினைவு..)

    தாங்க்ஸ் அகெய்ன் என்று சொல்லவும் வேண்டுமோ

    பாடல்ல ஹீரோயின் ஸோ ஸோவா இருப்பார் பாடல் சூப்பராக இருக்கும் அப்படி ஒரு பாட்டு என் நினைவுக்கு வருகிறது..

    மாந்தளிரே மயக்கமென்ன உன்னை பூந்தென்றல் தீண்டியதோ..


    ரெண்டாவது எல்லாரும் அறிந்த ஒன்று..

    தமிழ் ச் சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது ( காட்சியும்கொஞ்சம் பல்லிளிக்கும் இல்லியோ)

  12. #3768
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அப்புறம் சுபாஷினி பத்தி இன்னொரு ரகசியம் அப்புறமா சொல்றேன். ஆடிப் போயிடுவீர் ஆடி.
    நடிகர் திலகமே தெய்வம்

  13. #3769
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஏனய்யா! மாசம் முழுசுமா கொண்டாடுவீர்? நீர் தான் அப்படி என்றால் அவருமா? நாராயணா! நாராயணா! கொடுத்து வச்ச மகராசனுங்க// அப்படில்லாம் இல்லீங்காணும்..ச்சும்மா வருஷத்துல ஒரு நாள் நெனச்சுக்கப்படாதா (வூட்ல சொல்லிடாதீரும்) உமக்கு எந்த மாதம்?

  14. #3770
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    அப்புறம் சுபாஷினி பத்தி இன்னொரு ரகசியம் அப்புறமா சொல்றேன். ஆடிப் போயிடுவீர் ஆடி.
    ஓய் ஆடி போய் ஆவணி ல்லாம் வந்தாச்.. தைர்யமா மனசைத் திடப்படுத்திக்கறேன்..(அக்கம் பக்கம் யாருமே இல்லை.. கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டேன்) சொல்லுங்க..!

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •