Page 321 of 400 FirstFirst ... 221271311319320321322323331371 ... LastLast
Results 3,201 to 3,210 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #3201
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //'படாபட்' செம கிளாமர். ஒருத்தர் உடனே லைக் போடுவார் பாருங்கள்// சொன்னவுடன் பார்த்தும் லைக்கும் போட்டுட்டோம்ல.. வாசுஜி.. பாவம் படமோ லோ பட்ஜெட் படம் அதான் இப்படி..அதைப் போய் க்ளாமர்னு மிஸ்டேக் பண்ணலாமோ..(சென்சார் ஏன் தூங்கிடுச்சு)

    ஸ்வீட் சிக்ஸ்டீன் ஸ்வீட் சிக்ஸ்டீன்.. லவ் லவ்னு கமல் இள வில்லனாகப் பாடும் பாட் தானே..ஜெய்சுதா..மட்ட்டும் நினைவில் இருக்கிற்து

    ஏழு தினங்கள் ஒரு வாரம்.. வெகு அழகான பாட் தாங்க்ஸ் வாசு..

    ஹச்சோ நிறைய பாட் வந்துடுச்சே பாக்கணுமே.. வர்றேன் வர்றேன்..

  2. Thanks vasudevan31355 thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3202
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    தசாவதாரத்தின் எண் குறியீடே 10!
    பத்தாம்பசலி ....ஒருவரே பத்துப் பேரை அடிப்பது....பத்தரை மாற்றுத் தங்கம்...பத்துமாத பந்தம்.....
    பத்துமாதம் சுமந்து பெற்ற அன்னையின் ஆணையே நமக்கு இதய வீணை ! அன்னையைப் போலொரு தெய்வமுண்டோ...



    பத்துமாதம் சுமக்கவில்லை செல்லையா .....நான் பத்தியமும் இருந்ததுண்டோ சொல்லையா .....
    Last edited by sivajisenthil; 29th August 2015 at 08:58 PM.

  5. Likes vasudevan31355 liked this post
  6. #3203
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மன்மதன் கைக்கரும்பின் மலர்க்கணையே
    இந்த மன்னவன் துயில் கொள்ளும் மலரணையே // எங்கிட்டுருந்து ஓய் இந்தமாதிரி பாட்டெல்லாம் பிடிக்கிறீர்.. நல்லா தமாஷா இருக்கு.. பிங்க் யெல்லோ ப்ளூ கலர்ல எல்லாம் ஒய்.வி மேல கலர் வேற வருது! துயில் கொள்ளும் மலரணை...கரெக்டு கிட்டத் தட்ட தலையணை ரேஞ்ச்சுக்குத் தான் குண்டா இருக்காங்க.

  7. Likes vasudevan31355 liked this post
  8. #3204
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அதுக்குள்ளயும் ஒன்பது பத்துன்னு ஓடலாகுமோ செந்தில்


    ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா...

    பத்து மாதம் சுமந்து பெற்றாள்...சூப்பர் பாட்டு
    பத்து மாதம் சுமக்கவில்லை செல்லையா
    பத்து திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப் படவேண்டும்

    பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு உன் நெஞ்சுக்குள்ளே யாரென்று சொல்வேன்..

  9. #3205
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஏழெட்டு பெண்கள் எந்தன் பக்கம்
    ஈரெட்டு வயதினில் நிற்கும்
    மான் வண்ணமென தேன் கிண்ணமென
    வேறே ஏது சொர்க்கம்----பதிலுக்கு பதில்

    சந்திக்க ஏங்குகின்ற காதல் என்ன சொன்னது..ம்ம் நல்ல கேள்வி
    நீராடும் சுவை நானல்லவா என்னைத் தேடி வா.. ம்ம் நல்ல பதில்?
    ம்ம் தாங்க்ஸ் வாசு,, இந்தப் பாட் இப்பத் தான் கேட்கிறேன்..பார்க்கறேன்..உங்க புண்ணியத்தில்!

    *

    எட்டடி கோவிலிலே – ராணி லலிதாங்கி பாட்க்கு தாங்க்ஸ்.. ராகவேந்தர் சார்..

    *
    ஏழி சை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே ----// தாங்க்ஸ் ரவி.. பாட்டுக் கேட்டு ரொம்ப நாளாச்சு.. இப்போ தான்பார்க்கறேன்..
    *
    மல்லு வெர்ஷனுக்கும் தாங்க்ஸ் ராகதேவன்..சொப்னா சேச்சி நன்னாயிட்டு இருக்கு..

    நடுல்ல எட்டாம் வாய்ப்பாடு சொல்வது யார்.. எஸ்வி சார்..நன்னாயிட்டுஇருக்கீங்களா சாரே (சாரி முந்தைய பாட் எஃபெக்ட்)..

    *

    இருந்தாலும் அந்த எண்ணூறு பாட் என்னவா இருக்கும்?!

  10. Likes vasudevan31355 liked this post
  11. #3206
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    மன்மதன் கைக்கரும்பின் மலர்க்கணையே
    இந்த மன்னவன் துயில் கொள்ளும் மலரணையே // எங்கிட்டுருந்து ஓய் இந்தமாதிரி பாட்டெல்லாம் பிடிக்கிறீர்.. நல்லா தமாஷா இருக்கு.. பிங்க் யெல்லோ ப்ளூ கலர்ல எல்லாம் ஒய்.வி மேல கலர் வேற வருது! துயில் கொள்ளும் மலரணை...கரெக்டு கிட்டத் தட்ட தலையணை ரேஞ்ச்சுக்குத் தான் குண்டா இருக்காங்க.
    'நல்லா தமாஷா இருக்கு அப்படின்னு சொல்லியே' கண் கொட்டாம விஜயாவைப் பார்த்துட்டீரே ஓய் ! ஒய்?
    நடிகர் திலகமே தெய்வம்

  12. Likes chinnakkannan liked this post
  13. #3207
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ஏழெட்டு பெண்கள் எந்தன் பக்கம்
    ஈரெட்டு வயதினில் நிற்கும்
    மான் வண்ணமென தேன் கிண்ணமென
    வேறே ஏது சொர்க்கம்----பதிலுக்கு பதில்

    சந்திக்க ஏங்குகின்ற காதல் என்ன சொன்னது..ம்ம் நல்ல கேள்வி
    நீராடும் சுவை நானல்லவா என்னைத் தேடி வா.. ம்ம் நல்ல பதில்?
    ம்ம் தாங்க்ஸ் வாசு,, இந்தப் பாட் இப்பத் தான் கேட்கிறேன்..பார்க்கறேன்..உங்க புண்ணியத்தில்!
    முன்னாடியே ஒரு தபா போடுட்டுட்டேன். கேட்டா வயசாயிடுத்து மறந்துட்டேன்னு விஜயாக்களைப் பார்த்துகிட்டு இருப்பீர். பாட்டைப் பத்தி நானும், கிருஷ்ணாவும் சிரிச்சி சிரிச்சி பேசிகிட்டோம் ஒரு காலத்துல. கோபால் லைக் பண்ண பாட்டு.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Likes chinnakkannan liked this post
  15. #3208
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாஸ்ஸூ..ஆரம்ப கால ஒய் விஜயா ஆஞ்சனேயர் வடை மாதிரி தட்டையா ஒல்லியா இருந்ததாக நினைவு.. அப்புறம் தான் வென்னீர் போடாம ஸ்ட்ரெய்ட்டா தயிரில் ஊறியவடை போல் ஆகி வில்லியாகிப் படுத்தவேறு செய்தார்... பெண்ணைச் சொல்லிக்குற்றமில்லையோ என்னவோ ஒரு படம் மதுரை சென் ட்ரல்..ப்ளாக் அண்ட் ஒய்ட்ல பார்த்தது..ஸ்ரீகாந்த் ஒய்.வி, அண்ட் சிவகுமார்னு நினைக்கேன்.. பாட் ஒண்ணு உள்ள இருந்து வரமாட்டேங்குது

  16. Likes vasudevan31355 liked this post
  17. #3209
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ரவி சார் போஸ்டிங் எல்லாம் பொறுமையா பார்க்கணும். மனுஷர் கிளப்புறாரே!
    நடிகர் திலகமே தெய்வம்

  18. #3210
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னா!

    மதுண்ணா ஸ்டைலில் கேட்கிறேன்...இதுவா?



    இப்போ உங்க ஸ்டைலில். நல் பாட் தானே?
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •