Page 308 of 400 FirstFirst ... 208258298306307308309310318358 ... LastLast
Results 3,071 to 3,080 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #3071
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    RaviG
    We Love You or We Hate You songs!! On the anvil boss....
    I feel this thread is very lively without inhibitions!!
    Before I resume back to GG island...only two more concepts...suspense!!

    =========

    செந்தில் சார் , நீங்கள் CK வின் நெருங்கிய நண்பர் என்பது இங்கு எல்லோருக்கும் தெரியும் , அதற்காக அவர் மாதிரியே எழுத வேண்டுமா ??- நீங்கள் எதோ சொல்ல வருகிறீர்கள் என்று தெரிகிறது , என்ன என்பதுதான் புரியவில்லை .

  2. Likes eehaiupehazij liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3072
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //விரைவில் இலக்கு 400 வந்துவிடும். நிறைவுக்குள் எண் கான்செப்டை முடித்துவிட்டு ஜிஜி திரி ஒரு ஷேப்புக்குவந்ததும் திரும்பி விடுவேன் ! இந்தவாரத்தில் எண் கான்செப்டை முடித்துவிடுவேன்!!// அப்படி எல்லாம் தனியா ப் போக விட்டுடுவோமா.. நானும் வர்றேன்..வாஸ் மதூஸ் எல்லாம் ரேர் சாங்க்ஸோட வருவாக..அஃப்கோர்ஸ்.. ராக்ஸ் ஆல்ஸோ வில் ராக் ஹச்சோ என்னை மறந்ததேன் தென்றலேன்னு அமெரிக்கால்லருந்து குரல் கேக்குது..

  5. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  6. #3073
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    இரு நூறு முன்னூறு, ஆயிரம் அப்புற்ம் கோடி தான் இருக்கு லட்சத்துல பாட் இல்லை.. ஆமா..அதென்ன 243.. எனக்கு 247 தான் தெரியும்..!
    யாருக்கும் புரியாத ஒரு எண்ணை எழுதினால் தான் , உங்கள் கவனம் சட்டென்று திரும்பும் /கிடைக்கும் என்ற " எண் " ணத்தில் அந்த எண்ணை வரைந்தேன் ..... அதை ஒற்றிய பாடல்களை இனிமேல் தான் வாசு வாசு செய்து கண்டுபிடிக்க வேண்டும் ck !!

  7. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij, chinnakkannan liked this post
  8. #3074
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //அதற்காக அவர் மாதிரியே எழுத வேண்டுமா ??- நீங்கள் எதோ சொல்ல வருகிறீர்கள் என்று தெரிகிறது , என்ன என்பதுதான் புரியவில்லை .// ரஙி சார்.. என்னோட , சி.செயோட எழுத்துக்களே புரியலைன்னு சொன்னா கவிதைக்குக் கவிதை இழையில் கோபாலோட கவிதைகள்ளாம் படிச்சீங்கன்னா என்ன ஆவீங்கன்னு தெரியலை சரீ ஈ.. நானும் தானே அவரோட ஃபர்ஸ்ட் லைன் புரிலைன்னு சொன்னேன்..

    inhibition னு வாசு பண்ணிப் பார்த்தா..கடைவிளைப் பொருள் தடுத்தல்னு ஒருஅர்த்தம்..(எனக்குப் புரியலை)இன்னொரு பேஜ்ல தடைகக்ட்டுச் செய்தல் தடைக்கட்டுத் தடுப்பாணை விலக்கி வைப்பு... மிக்ஸட் இன்ஹிபிஷன்ஸ்க்கு கலப்புத் தடுப்பான்கள்..னு வருது..சரி ரவி.. அந்த லைன்ஸ்க்கு எனக்குப் புரிஞ்ச அர்த்தம் அடுத்தபோஸ்ட்..

  9. #3075
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //RaviG
    We Love You or We Hate You songs!! On the anvil boss....
    I feel this thread is very lively without inhibitions!!
    Before I resume back to GG island...only two more concepts...suspense!!//

    ரவிஜி
    நாங்கள் உங்களைக் காதலிக்கிறோம் அல்லது நாங்கள் உங்களை வெறுக்கிறோம்..பாடல்கள்!! அதாவது, ஆனியின் மேலே, முதலாளி,
    இந்த இழையானது தடைகளின்றி வெகுவாய் ஈர்க்கும் வண்ணம் வாழ்வியல் சூழல் கொண்டுள்ளதாக நான் உணர்கிறேன்..
    நான் ஜிஜியின் தீவுக்குப் (அப்பாவோடதா, பொண்ணோடதா?!) போவதற்கு முன் இரண்டே இரண்டுகான்செப்டுக்கள் கருக்கள் மட்டுமே..மர்மம்!

    (ரவி, சி.செ..ச்சும்மா நகைச்சுவைக்காகத் தமிழ்ப்படுத்தினேன்.. மனம் புண்படும்படி எழுதி இருந்தால் மன்னிக்க)

  10. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  11. #3076
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    //RaviG
    We Love You or We Hate You songs!! On the anvil boss....
    I feel this thread is very lively without inhibitions!!
    Before I resume back to GG island...only two more concepts...suspense!!//

    ரவிஜி
    நாங்கள் உங்களைக் காதலிக்கிறோம் அல்லது நாங்கள் உங்களை வெறுக்கிறோம்..பாடல்கள்!! அதாவது, ஆனியின் மேலே, முதலாளி,
    இந்த இழையானது தடைகளின்றி வெகுவாய் ஈர்க்கும் வண்ணம் வாழ்வியல் சூழல் கொண்டுள்ளதாக நான் உணர்கிறேன்..
    நான் ஜிஜியின் தீவுக்குப் (அப்பாவோடதா, பொண்ணோடதா?!) போவதற்கு முன் இரண்டே இரண்டுகான்செப்டுக்கள் கருக்கள் மட்டுமே..மர்மம்!

    (ரவி, சி.செ..ச்சும்மா நகைச்சுவைக்காகத் தமிழ்ப்படுத்தினேன்.. மனம் புண்படும்படி எழுதி இருந்தால் மன்னிக்க)
    CK/ செந்தில் சார் - இருவரும் சேர்ந்து நேற்று புதியதாக வாங்கிய சட்டையை கிழிக்க வைத்து விட்டீர்கள் . நல்ல வேலை வீட்டில் பாய் கிடையாது - இருந்திருந்தால் அதற்கும் ஒரு வழி பிறந்திருக்கும் .

    All said and done - CK - hats off to your sense of humour .

  12. Likes eehaiupehazij liked this post
  13. #3077
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    வாசுஜி...

    மரத்தைத் தவிர வேறு பாடல் எதுவும் தோணலியே !!! யோசித்துப் பார்க்கிறேன்.

    ராகவ்ஜி...
    ஓடி வாங்கடா.. பாட்டை அடிக்கடி பாட்டுக்குப் பாட்டு திரியில் பதிவதுண்டு. ஒரு நண்பர் அது ஸ்கூல் மாஸ்டரில் இல்லை என்றும் என் சொந்தச் சரக்கு என்றும் கூட சொல்லியிருக்காரு... ( அது மாஸ்டருக்காக வீடு கட்டுவதற்கு பசங்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்து பணி புரியும்போது பாடும் பாட்டு இல்லையா ? )

    கண்ணோடு மீனைக் கண்டு கூட நிறைய பேருக்குத் தெரியவில்லை. யூடியூபில் காணொளி இல்லை என்றால் அந்தப் பாட்டு பல பேருக்குத் தெரியாமல் போய் விடுகிறது... ராதா, தலைப்பிரசவம் எல்லாம் அப்படித்தான் ஆகிக் கொண்டு இருக்கிறது. ஏதோ ஆடிப்பெருக்கு அன்று "ஆடியிலே பெருக்கெடுத்து" பாட்டைப் பதிந்து சிலர் நினைவுபடுத்திக் கொள்கிறார்கள்.

    அவசரக்காரி... யார் நடித்த படம் ? சத்யராஜ் வில்லனாக இருந்து நல்லவனாக மாறும் படமா ?

    ரவிஜி..

    குரு என்றுமே தனித்துவம் நிறைந்தவர். மாதா, பிதா, உறவுகள் ஆகியோர் சொந்தத்தால் இணைந்தவர்கள். நட்போ மனதால் இணைந்தது. தெய்வம் பக்தியால் இணைந்தது. இவை எதுவும் இல்லாமல் நமக்கு அறிவு, பண்பு, வாழும் வகை ஆகியவற்றை கொடுக்கவே வருபவ அல்லவோ குரு !

    எங்கள் வாத்தியார் என்று ஒரு படம் ( என நினைக்கிறேன் ).. கஷ்டப் படும் குருவுக்காக மாணவர்கள் உதவ முயலும் கதை.
    அருமையாக இருக்கும். ( படம் வெற்றி பெற்றதா என்று தெரியவில்லை )

    ராஜேஷ்..

    அடுத்த தோட்டத்தின் வாசனைப் பூக்களை அள்ளிக் கொடுக்க உங்களால்தான் முடியும் !!! சுப்பர்ப் !
    மதுண்ணா மாற்றான் தோட்டத்து மல்லிகை மனக்குமோன்னோ ??

  14. #3078
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Numerals rule the roost!!

    எண்ணங்களின் வண்ணங்களான எண்கள் ஆட்டுவித்திட்ட அமுத கான வரிசை !
    எண் மூன்று

    மூன்று என்பது மும்மூர்த்திளை ஆராதிக்கும் / மூவேந்தர்களை குறிக்கும் / முக்கனிகளை நினைவூட்டும் / சமுத்திர முக்கூடலை மனத்திரையில் விரிக்கும் / கடந்த காலம் நிகழ் காலம் எதிர்காலம் என்னும் முக்காலங்கள்......முப்படை அணிவகுப்பு, நீளம் அகலம் ஆழ/உயரம் முப்பரிமாணம்....

    திரையுலகப் பொருத்தவரை நடிகர்திலகம் /மக்கள்திலகம்/ காதல் மன்னர் என்னும் முப்பரிமாண நடிகவேந்தர்களைக் கண்முன்னே நிறுத்தும் !
    அரசியலிலும் மூன்று என்பது மந்திர வார்த்தையே ....


    எண் மூன்று மக்கள்திலகம் அதிகமாகப் பெருமைப் படுத்தியதே!

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ..அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்...கடமை...அது கடமை...MGR என்ற மூன்றெழுத்து பொழுதுபோக்கு மனமகிழ் மந்திரவாதி பாடி ஆடுகிறார் !



    மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ...மு க முத்து முயல்கிறார்...நகலெடுக்க!

    [url]https://www.youtube.com/watch?v=SaC4mtYp4FY

    மதுரையில் பறந்த மீன்கொடி ராஜஸ்ரீ முக்கனியாய் மூவேந்தர் ராஜ்ஜியமாய் ஒன்றான தமிழகமாக வர்ணிக்கப் படுகிறார் ..காதல் மன்னரின் புகழ் பெற்ற
    பைஜாமா ஜிப்பா கெட்டப்பில் !!



    மூன்று தமிழும் ஓரிடம் வந்து பாடவேண்டும் காவிய சிந்து ....நாளை நமதே!

    [url]https://www.youtube.com/watch?v=aoj1z1KnWwk


    மூன்று சார்ந்த பாடல்களின் அணிவகுப்பு இனி நண்பர்களின் பங்களிப்பிலே !
    Last edited by sivajisenthil; 28th August 2015 at 12:14 AM.

  15. Likes Russellmai liked this post
  16. #3079
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Jugalbandi 52 ------- Tamil <<<-------------Malayalam

    From PuNyavathi(1956), Tamil dubbed version of Snehaseema(1954) (Malayalam)

    kaNNum moodi uranguga.....



    From the original

    KaNNum pootti uranguga.......




    Happy ONam !

    ( It will be sleepy ONam iif you listen to these songs a few times. Have ONam fun ! )
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  17. Likes Russellmai, raagadevan, eehaiupehazij liked this post
  18. #3080
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மது
    ஸ்கூல் மாஸ்டரில் நீங்கள் சொன்னது போல், மாணவர்கள் ஆசிரியரின் வீட்டைக் கட்டித் தருவது போல காட்சியமைப்பு. அதில் தான் அந்தப் பாடல் இடம் பெறும்.

    ஏதோ ஒரு மாத இதழில், சத்யராஜ் வந்த புதிதில் தான் முதலில் ஒப்பந்தமாகி நடித்த படமாக அவசரக்காரி படத்தைத் தான் குறிப்பிட்டிருந்தார். ஆனால் படம் நீண்ட காலத் தயாரிப்பில் இருந்து ஒரு வழியாக 1981ல் வெளியானது. சட்டம் என் கையில் 1978ல் வெளியானது. இந்தப் படம் ஒப்பந்தமாவதற்கு முன்பாகவே அவசரக்காரி படத்தில் சத்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் என்றால் கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் கழித்தே படம் வெளியாகியுள்ளது.

    பிலிம் நியூஸ் ஆனந்தனின் திரைப்பட வரலாற்றுப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்கள்

    தயாரிப்பு - ஆனந்த் கிரியேஷன்ஸ்
    தணிக்கை - 03.06.1981
    வெளியீடு - 05.06.1981

    அதாவது கல்தூண் வெளியான வாரத்திற்கு அடுத்த வாரம் வெளியிடு.

    தயாரிப்பு - ஏ. ரத்தினம்
    இயக்கம் - கே.எஸ். மாதங்கன்
    வசனம் - கே.எஸ். மாதங்கன்
    இசை - சங்கர் கணேஷ்
    ஒளிப்பதிவு - விஸ்வம் நடராஜ்

    நடிக நடிகையர் - மோகன் குமார், ரூபா சக்கரவர்த்தி -

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  19. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •