Page 307 of 400 FirstFirst ... 207257297305306307308309317357 ... LastLast
Results 3,061 to 3,070 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #3061
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    மதுண்ணா!

    சுசீலாம்மா பாடிய ஒரு அருமையான பாடல். கிட்டத்தட்ட 'தேடி தேடி காத்திருந்தேன்' மாதிரியே மனதை மயக்கும். இந்தப் பாடலுக்கும் நான் வாழ்நாள் அடிமை.

    கனவு கண்டேன் கண்ணா!
    நீ கை கொடுத்தாய் மணிவண்ணா!

    இது 'பாதபூஜை' படம்தானே! படத்தில் இந்தப் பாடல் உண்டா? வீடியோ இருந்தால் போடுங்கண்ணா! கண்ணன், கிருஷ்ணன் இமேஜ்களுடன்தான் பாடலின் வீடியோ கிடைக்கிறது.

    என்ன பாட்டு! என்ன பாட்டு! என்ன குரல்! என்ன இனிமை!

    கேட்டுக் கொண்டே இருக்கலாமே!

    வாசு ஜி...

    இது இணையத்தில் குழப்பப் பட்ட இன்னொரு பாட்டு... இது பாதபூஜை படமே இல்லை. ஏ.வி.எம்.ராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா நடித்த பாசதீபம் படம்.
    ( ஹி ஹி.. பாதபூஜை சென்னை அண்ணா தியேட்டரில் 1974 தீபாவளிக்கு முதல் நாள் மாட்னி ஷோ பார்த்து விட்டு அன்னைக்கு நைட் உஸ்மான் ரோடில் அவசரமாக ரெடிமேட் சட்டை வாங்கிக் கொண்டு காலையில் பட்டாசு வெடித்தேன்... பாசதீபம் ஆதம்பாக்கம் ஜெயலக்ஷ்மி தியேட்டரில் என் அப்பா, அம்மாவுட நைட் ஷோ போயிட்டு தூங்கி விட்டேன் )

    என்ன ஒரு ஒற்றுமை ? இன்னைக்குத்தான் இந்தப் பாட்டைப் பற்றி தூத்துக்குடி பேராசிரியரைக் கேட்டிருந்தேன். அவரும் ஆடியோ அனுப்பினார். ஆனால் ஆடியோவில் ஒரு சரணம்தான் இருக்கு.. பாட்டுக்கு ரெண்டு ஸ்டான்ஸா உண்டு..

    ரொம்ப நாளாச்சு... ரெண்டாவது சரணத்தின் வரிகள் சில மறந்து போச்சு... It goes like..

    ................................ கண்டேன்
    சொந்தம் சுற்றம் வாழிய என்றே மலர்கள் தூவிடக் கண்டேன்
    பாதி நிலாவில் பஞ்சணை மீது நாணம் பொங்கிடக் கண்டேன்
    பாலும் பழமும் கண்டேன் அதிலே பரந்தாமன் உனைக் கண்டேன்

    கனவு கண்டேன் கண்ணா...

    பேராசிரியரிடம் பட வீடியோ இருப்பதாக சொன்னார். கண்டுபிடித்துக் கொடுத்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.. காத்திருப்போம்.

  2. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355, eehaiupehazij liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3062
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    பதினாறு வயதினிலே கவுண்டமணி சொல்வது போல்... ஐயா என்ன சொல்றாக.. புரியலீங்க..

    கடைசி வரி..ஜிஜி தீவுக்குத் திரும்பப் போறீங்க்ளா..ஏஏஏஏன்..
    சிக

    ஒண்ணுமில்லே சிக

    ஜிஜி திரியை ஒரு நானூறு பக்கம் இழுத்து அட்லீஸ்ட் அவருக்காக ஒரு புல் திரெட்டாவது இருக்கணும்னு நினைக்கிறேன் ...அதுதான் அவருக்கு என்னுடைய
    நடிகர்திலகம் திரி சார்ந்த நன்றிக்கடனாக இருக்கும் !! ஜஸ்ட் இரண்டுமாதங்கள் கான்சென்ட்ரேஷன்! ஒரு பத்து விதமான கான்செப்ட் அவருக்காக ஸ்கெட்ச் பண்ணியிருக்கிறேன் ! கொஞ்சம் விடியோ ஆய்வுகள்...அவ்வளவுதான்!

    மதுர கானம் வேகமெடுத்து விட்டது ..விரைவில் இலக்கு 400 வந்துவிடும். நிறைவுக்குள் எண் கான்செப்டை முடித்துவிட்டு ஜிஜி திரி ஒரு ஷேப்புக்குவந்ததும் திரும்பி விடுவேன் ! இந்தவாரத்தில் எண் கான்செப்டை முடித்துவிடுவேன்!!

    செந்தில்
    Last edited by sivajisenthil; 27th August 2015 at 06:52 PM.

  5. Likes chinnakkannan liked this post
  6. #3063
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    You are right sika!
    100 has a song but from 70 to 99 no songs!
    senthil

  7. #3064
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post


    எஸ்.பி.பி.. போட்டா வாசு சார் திட்டுவார்..
    நிச்சயமா....தெரியுது இல்ல....தெரிஞ்சுகிட்டே செஞ்சா எப்படி? உங்களை நெய்வேலி நிர்வாகத்துக்கிட்ட பிடிச்சிக் கொடுக்கப் போறேன். நான்தான் டைம் டேபிள் போட்டுட்டேன் இல்ல
    நடிகர் திலகமே தெய்வம்

  8. Likes chinnakkannan liked this post
  9. #3065
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    You are right sika!
    100 has a song but from 70 to 99 no songs!
    senthil
    பாட்டுக்கு நடுவுல நம்பர் வரலாமா ?

    அப்படின்னா "இப்போது எழுபத்தைந்து... இன்னும் நூறாண்டு.. இளமை நீ காண வேண்டும் என் வீட்டை ஆண்டு" என்றெல்லாம் பாட்டு இருக்கே ?

  10. Likes eehaiupehazij, vasudevan31355 liked this post
  11. #3066
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மது அண்ணா !

    அருமை! எனக்கு 'பாத பூஜை'யா என்று ரொம்ப நாளாக சந்தேகம். அதற்கு முன் இந்தப் பாடல் 'அம்மன் அருள்' என்று கூட நினைத்தது உண்டு. இப்போது நீங்கள் சொல்லித்தான் 'பாச தீபம்' என்று தெரிகிறது.

    அண்ணா! எப்படியோ ஒருவழியாக யோசித்து

    சொந்தம் சுற்றம் வாழிய என்றே மலர்கள் தூவிடக் கண்டேன்
    பாதி நிலாவில் பஞ்சணை மீது நாணம் பொங்கிடக் கண்டேன்
    பாலும் பழமும் கண்டேன் அதிலே பரந்தாமன் உனைக் கண்டேன்

    வரிகளைக் கொண்டு வந்து விட்டீர்கள். சபாஷ்! நானும் இதே வரிகளைத் திரும்பத் திரும்ப பாடிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எழுதிய வரிகள் மிகச் சரியாகத்தான் இருக்கிறது. எனக்கும் ஞாபகம் வருகிறது. அதில் கடைசி வரியின் கடைசி வார்த்தையாக

    .'........பிருந்தாவனமும் கண்டேன்' என்று என்னையுமறியாமல் என் வாய் முணுமுணுக்கிறதே! சரியோ தவறோ நான் பாடியது?
    நடிகர் திலகமே தெய்வம்

  12. Likes madhu liked this post
  13. #3067
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    பாட்டுக்கு நடுவுல நம்பர் வரலாமா ?

    அப்படின்னா "இப்போது எழுபத்தைந்து... இன்னும் நூறாண்டு.. இளமை நீ காண வேண்டும் என் வீட்டை ஆண்டு" என்றெல்லாம் பாட்டு இருக்கே ?
    'ராஜா உன் உள்ளம்தானே பொய்யைச் சொல்லாது' 'மழைக்கால மேகம்... மகராஜன் வாழ்க!'

    ஆமாம்! 'இன்றோடு 75' ஆ?" 'இப்போது 75' ஆ? மறுபடியும் சந்தேகத்தைக் கிளப்பி விட்டு விட்டீர்களே!
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Likes madhu liked this post
  15. #3068
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஒருவேளை 'பரந்தாமன் உனைக் கண்டேன்' வரிகளைத்தான் 'பிருந்தாவனமும் கண்டேன்' என்று மாற்றிப் பாடி வைக்கிறேனா? 'பரந்தாமன் உனைக் கண்டேன்' மிகச் சரியான வரி ஆயிற்றே!
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Likes madhu liked this post
  17. #3069
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்! ஹெல்ப் ப்ளீஸ்!
    நடிகர் திலகமே தெய்வம்

  18. #3070
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'இப்போது எழுபத்தைந்து' சரிதான் மதுண்ணா!
    நடிகர் திலகமே தெய்வம்

  19. Likes madhu liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •