Page 274 of 400 FirstFirst ... 174224264272273274275276284324374 ... LastLast
Results 2,731 to 2,740 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #2731
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap filler / Monotony breaker!

    Naagesh Granny Get up in Kudiyirundha Koil! No song...but enjoyable!! for a change before we resume our business...!

    Must watch from 5:43 for Nakesh's versatility! You Tube link

    Last edited by sivajisenthil; 18th August 2015 at 09:54 PM.

  2. Likes Russellmai, chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2732
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு /CK / செந்தில் - என்ன நடக்குது இங்கே ? ஒரே குழப்பமாக இருக்கிறது - கொஞ்சம் நேரம் நாரதரை அழைத்து வந்தீர்கள் , பிறகு பாட்டிகள் - இவர்கள் சராளாவையும் , குசல குமாரியையும் வெளிநடப்பு செய்ய வைத்தார்கள் ... நான் மட்டும் வேறு தேசத்தில் வசிப்பதைப்போன்ற ஒரு பிரமை - என் வழி தனி வழியாக இருந்தாலும் இங்கு சமீபத்தில் போடும் பதிவுகள் அதுவும் தடம் பதித்தவர்களிடம் வரும் பொழுது சற்றே என்னை சிந்திக்க வைக்கின்றது நானும் தடம் புரண்டால் என்னவென்று !!

  5. #2733
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    ...

    இவர்களுக்கு என்ன பாட்(டி)டு போடுவது...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, chinnakkannan liked this post
  7. #2734
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ரவி சார்
    ஒரு பார்முலாவிலேயே போய்க்கொண்டிருந்தால் மன சோர்வு ஏற்பட்டு விடும் !
    இது ஒரு சின்ன சேஞ்சுக்காக !
    மதுர கானங்கள் பியூட்டிகளுக்காக மட்டுமல்லவே !! ஒருகாலத்துப் பியூட்டிகள் பாட்டிகளானாலும் மதுர கானங்களைத் தருவதில் சளைக்கவில்லை என்பதை அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் ஒரு நாலைந்து பகுதிகள் மட்டுமே ! பிறகு நமது பாதைக்கு புத்துணர்ச்சியுடன் வந்து விடுவோம்!!
    வாங்க ரவி...ரிலாக்ஸ்...பாட்டிகளின் மலரும் நினைவுகளில் கொஞ்சம் நீந்துவோமே!

  8. #2735
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    குருஜி !
    ஏதோவொரு படத்தில் பாக்கியம் ராமசாமியின் அமரத்துவம் வாய்ந்த அப்புசாமி சீதாப்பாட்டி கிளிப்பிங் வந்த ஞாபகம் !
    வாசு வாசு பண்ணிப் பார்த்தால் கிடைத்து விடுமே!

  9. #2736
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    சூப்பர் பாட்டீஸ் டூப்பர் பாட்டூஸ்
    அழகிய பாட்டிகளின் அமுதப் பாட்டுக்கள்!! / Graceful Grannies'Grand Gala Gems!
    பகுதி 2 : பானுமதி

    நடிப்புக்கு இலக்கணம் வடித்த நடிகை என்று அறிஞர் அண்ணாவால் சிலாகிக்கப் பட்டாலும் நடிகர்திலகத்துடன் அவர் ஜோடியாக நடித்த படங்களில்'மருந்தைக் குடிக்கும் போது குரங்கு ஞாபகம்' வருவது போல மனக்குரங்கு பானுமதியம்மாவை இளமையான சிவாஜியுடன் ஏற்க மறுக்கிறது! அறிவாளி, ரங்கோன் ராதா அம்பிகாபதி படங்களில் நடிப்பால் சிறப்பித்தாலும் .....


    ஆனால் பானுமதியம்மா மிக இளமையாக என் கண்களுக்கு தோன்றியது அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்திலேயே...அட்டகாசமான ஆரம்ப அறிமுகப் பாடலில் ஆடலரசி மார்சியானாவாக!


    மதிப்பான வளர்ப்பு அம்மாவாக அன்னையில் மனதைப் பிழிந்தார் ஒரு மறக்க முடியாத சோக மதுர கானத்துடன்!!



    தலைமுறைகள் தாண்டி செம்பருத்தியில் பிரசாந்தின் பாட்டியாக முதிர்ந்த நடிப்புத்திறனை வெளிப்படுத்தினார் !!!
    ([url]https://www.youtube.com/watch?v=MkmOkJOG9lI)
    Last edited by sivajisenthil; 19th August 2015 at 09:46 PM.

  10. Likes Russellmai liked this post
  11. #2737
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகம் இளையதிலகம்
    இருவரின் "பூ"பாடல்கள்.

    நடிகர்திலகம்
    1.பூ மாலையில் ஓர் மல்லிகை
    2.பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
    3.பூங்காற்று திரும்புமா?
    4.பூப்போலே உன் புன்னகையில்

    இளையதிலகம்
    1.பூவே இனிய பூவே
    2.பூ பூத்த செடியக் காணோம்
    3.பூத்து பூத்து குலுங்குதடி பூவு
    4.பூம்பாறையில் பொட்டு வச்ச
    5.பூவில் ஒரு வண்டு

    படங்கள்:
    பூ பூவா பூத்திருக்கு.இளையதிலகம்

    பூப்பறிக்க வருகிறோம்.நடிகர்திலகம்

  12. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  13. #2738
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    செந்தில்வேல்.. பூ வை விட மலர் ந.தி பாட் இருக்கே

    மலரே குறிஞ்சி மலரே
    மலர்களிலே பல நிறம் கண்டேன்

    இளைய திலகத்தின்..பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ சிவந்த கன்னங்கள் ரோஜாப்பூ..

    போன பாக்த்தில் ஒரு அழகிய நண்பர் என்னோடு சேர்ந்து பாட் பாடிக்கொண்டிருந்தார் (கல் நாயக் என்பது அவர் பெயர்..கல் நெஞ்சக்காரர்..இப்போல்லாம் வரலை..என்னகாரணமோ..) அவர் அழகாக நிறைய பூப் பாடல்களாக ப் போட்டு த் தொடுத்திருந்தார்...

    அப்புறம் தமிழக ஷர்மிளா தாகூர் வாணிஸ்ரீ யோட என்ன்ன் ராஜாவின் ரோஜா முகம்..(ஹச்சோ சி.செ பாட்டி சீரீஸ்ல குறுக்கிட்டு விட்டேனோ..! (சி.செ..ஒய் நோ கட்டம் நெளவ டேஸ்.,..? எ.மே. கோபமா?)
    Last edited by chinnakkannan; 18th August 2015 at 10:51 PM.

  14. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  15. #2739
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //பானுமதியம்மாவை இளமையான சிவாஜியுடன் ஏற்க மறுக்கிறது! அறிவாளி, ரங்கோன் ராதா அம்பிகாபதி படங்களில் நடிப்பால் சிறப்பித்தாலும் .....// என் கருத்தும் அதுவே..அட்லீஸ்ட் சாரங்கதாராவில் கொஞ்சம் ஒல்லியாக இருந்தார் என நினைவு (இஸிட் ஸோ வாசு?) ஆனால் ஜோடியில்லையே..

    கொஞ்சம் சகலகலா வல்லி தான்..கணீர்க் குரலில் பாடும்பாடல்கள் ராமனுக்கு மன்னன் முடி சரிதானே இன்னும் சில பாடல்கள் பிடிக்கும்..

  16. Thanks eehaiupehazij thanked for this post
  17. #2740
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ராமனுக்கு மன்னன் முடி சரிதானே இன்னும் சில பாடல்கள் பிடிக்கும்..
    It is " raamanukku mannan mudi thariththaale..." !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  18. Thanks chinnakkannan, eehaiupehazij thanked for this post
    Likes chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •