Page 269 of 400 FirstFirst ... 169219259267268269270271279319369 ... LastLast
Results 2,681 to 2,690 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #2681
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    ஆஹா... எம்.எஸ்., டி.ஆர்.மகாலிங்கம், சிவாஜி, ஜெமினி, நாகேஷ் என்று பலரும் நடித்த நாரதர் பாடல்களை வைத்து ஒரு தொடர் ஆரம்பிக்கலாமே....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2682
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நாராயண.... நாராயண... இங்கே சிக்கான்னு ஒருத்தர் என்னைப் பத்தி சிக்கலைக் கிளப்பி விட்டதா கேள்விப்பட்டேனே ?// நாராயணா..யாருங்ணா அப்படிச் சொன்னது

    நாரத் சாங்க்ஸ்னு பார்த்தா

    அகத்தியர் - நமச்சிவாயமெனச் சொல்வோமே டி.ஆர்.எம்
    சரஸ்வதி சபதம் - கல்வியா செல்வமா வீரமா ந.தி
    கங்கா கெளரி - பாட்டு நினைவில்லை முதல் பாட்டு - நாரதராக சோ..

    நாகேஷ், எம்.எஸ், ஜெமினி நினைவுக்கு வர மறுக்கிறதே

  4. #2683
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னா!



    'சோ' நாரதராக சீர்காழி குரலில் 'கங்கா கௌரி' படத்தில் பாடும் பாடல்.

    'ஆதி பகவன் திருவடி வாழ்க
    அன்னை சக்தி மலரடி வாழ்க
    வேதம் வாழ்க வேதியர் வாழ்க
    விளங்கும் புவனம் யாவையும் வாழ்க'
    Last edited by vasudevan31355; 17th August 2015 at 03:30 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. Thanks chinnakkannan thanked for this post
  6. #2684
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'திருமலைத் தெய்வம்' படத்தில் ஏ.வி.எம்.ராஜன் நாரதர். பாடல் உண்டா இல்லையா என்று மது அண்ணாதான் சொல்ல வேண்டும்.

    நடிகர் திலகமே தெய்வம்

  7. Thanks chinnakkannan thanked for this post
    Likes madhu liked this post
  8. #2685
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாசு.. சோ பாடலுக்கு நன்றி இந்த பக்கெட் நல்லா இருக்கே..ஆனா எனக்குப் போடத்தெரியாதே..தெரிஞ்ச பாட்னா பாட் பேர் போட்டுட்டு பக்கெட்டுக்கு உங்க கிட்ட விட்டுடப் போறேன் ஹியர் ஆஃப்டர்..

    ஆனா சோவின் நாரதர் குறும்பு க. கெள வில் ஜாஸ்தி.. ந.தி முழிக்கும் முழியும் (ச.ச வில்) நினைவுக்கு வருகிறது..

  9. Thanks vasudevan31355 thanked for this post
  10. #2686
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    சக்தி லீலையில் சிவகுமார், தசாவதாரத்தில் சீர்காழி கோவிந்தராஜன், ஷண்முகப்ரியாவில் மீண்டும் சோ, பக்த பிரகலாதாவில் பாலமுரளி கிருஷ்ணா ( இன்னும் லேட்டஸ்டாக இந்திரலோகத்தில் நா.அழகப்பனில் நாசர் மற்றும் நவீன சரஸ்வதி சபதத்தில் மனோபாலா... அய்யகோ.. அடிக்க வராங்களே என் செய்வேன்.. !! )...

    நூற்றுக்கு நூறு படத்தில் ஒரு டிராமாவில் நாகேஷ் நாரதராக வருவார் என்று நினைக்கிறேன். ஜெமினி நடித்த படம்தான் மறந்து போச்சு.. யோசிப்போம்.

  11. Thanks vasudevan31355, chinnakkannan thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  12. #2687
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னா!

    அதிர்ஷ்டக்கார பிள்ளை அய்யா நீர். நீர் எது கேட்டாலும் மது அண்ணா, நான், ராஜ்ராஜ் சார், ராக தேவன் சார் என்று ஓடி வந்து அத்தனையையும் ஒன்று விடாமல் தந்து விடுகிறோமே! சும்மா ஜாம் ஜாம் என்று ஜம்மென்று
    அமர்ந்து என்ஜாய் செய்கிறீரே! பொறாமையாய் கூட இருக்கிறது. இனிமேல் நானும் உங்களைப் போல நிறையக் கேட்டு வாங்கப் போகிறேனாக்கும்.

    இந்தாரும். நம்ம சிவக்குமார் அண்ணாச்சி கிருஷ்ணனாக, திருமாலாக நிறைய நாரதர்களைப் பார்த்து விட்டார். ஆனால் பழனிச்சாமியையே நாரதராகப் பார்த்திருக்கிறீரா?

    இதோ சக்தி லீலை படத்தில் சிவக்குமார் நாரத முனியாக.

    நடிகர் திலகமே தெய்வம்

  13. Thanks chinnakkannan thanked for this post
  14. #2688
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மது அண்ணா!

    இதோ நாகேஷ் 'நூற்றுக்கு நூறு' படத்தில் ஒரு நாடகக் காட்சியில் நாரதராகவும், மாணவனாகவும்.

    'பூலோகமா இது பொல்லாத லோகமா?
    நாரதரை உள்ளே போகச் சொல்லலாகுமா?'

    எமனாக ஒய்.ஜி.எம்.

    நடிகர் திலகமே தெய்வம்

  15. Likes madhu, chinnakkannan liked this post
  16. #2689
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எத்தனை நாரதர் வந்தாலும் 'ஆம் தாயே" என்று நரித் தந்திரமாக அசடு வழிந்து காரியத்தில் கண் வைத்த நடிகர் திலகத்திற்கு இணையாகுமா?

    Last edited by vasudevan31355; 17th August 2015 at 05:45 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  17. Thanks chinnakkannan thanked for this post
    Likes madhu, chinnakkannan liked this post
  18. #2690
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இந்தாங்கோ 'பக்த பிரகலாதா'வில் பாலமுரளி.

    நடிகர் திலகமே தெய்வம்

  19. Likes chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •