Page 119 of 400 FirstFirst ... 1969109117118119120121129169219 ... LastLast
Results 1,181 to 1,190 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1181
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அருமை நண்பர் ஒய்.ஜீ.மகேந்திரா அவர்கள் சில இசைக்கலைஞர்கள் பெயரை அளித்துள்ளார். அவருக்கு உளமார்ந்த நன்றி.

    கிடார் - வசந்த் மற்றும் அபு
    டிரம்பெட் - யூஜீன்
    அக்கார்டின் - இசையமைப்பாளர் சங்கர்
    புருஷோத்தமன் - டிரம்ஸ்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks vasudevan31355 thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1182
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    அருமை நண்பர் ஒய்.ஜீ.மகேந்திரா அவர்கள் சில இசைக்கலைஞர்கள் பெயரை அளித்துள்ளார். அவருக்கு உளமார்ந்த நன்றி.

    கிடார் - வசந்த் மற்றும் அபு
    டிரம்பெட் - யூஜீன்
    அக்கார்டின் - இசையமைப்பாளர் சங்கர்
    புருஷோத்தமன் - டிரம்ஸ்
    ராகவேந்திரன் சார்!

    இவ்வளவு சிரத்தை எடுத்து, இசைக் கலைஞர்களின் பெயர்களை, பதிவிட்ட சில மணி நேரங்களுக்குள்ளேயே இங்கு தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி! இசைக் கலைஞர்களின் பெயர்களை தந்து உதவி செய்த திரு. ஒய்.ஜி.மகேந்திரா அவர்களுக்கும் என் ஆழ்ந்த நன்றிகள்.

    இதுதான் ரசிக வேந்தர் என்பது. கேட்ட மாத்திரத்தில் பெயர்களை கொடுத்து விட்டாரே! அபார சுறுசுறுப்பு. மீண்டும் மனமார்ந்த நன்றி ராகவேந்திரன் சார்.
    Last edited by vasudevan31355; 17th June 2015 at 06:05 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #1183
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    ஆஹா புகுந்த வீடு பற்றி பிரமாதமான விளக்கம் ஜி. நன்றி
    போங்கோஸில் திரு பாஸ்டன் கணேஷும் உண்டு. (எங்களது நீண்டகால முகனூல் நண்பர் சமீபத்தில் இறந்து எங்களை சோகத்தில் ஆழ்தினார்)

  6. Thanks vasudevan31355 thanked for this post
  7. #1184
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    வாசு,



    எப்படி என் மனதை படித்தாய்?அடுத்தது Scorsese தான்.Taxi Driver தான்.




    ஆஹா! கோபால்! இதை ரொம்ப எதிர்பார்க்கிறேன். 76-லோ அல்லது அதற்கு பிறகோ (சரியாக நினைவில்லை) மெட்ராஸில் நடை பெற்ற பிலிம் பெஸ்டிவெலில் இப்படம் கலந்து கொண்டதும், ரசிகர்கள் அடிதடியில் இறங்கி ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி 'எதையோ' எதிர்பார்த்து, பின் ஏமாந்து போய் வெறுத்து வந்ததையும் பத்திரிகையில் படித்த செய்தி புகையாய் நிழலாடுகிறது.

    ஆனால் அதற்கு பிறகு 80-களில் இப்படத்தை தேடி அலைந்து பிடித்து (வீடியோ கேசெட்) வீட்டில் போய்ப் பார்த்து நானும் ஏமாந்தேன். ரசிகர்கள் எதிர்பார்த்தது ஏமாந்தது போல் அல்ல. கடைக்காரர் தேவ் ஆனந்த் நடித்த இந்தி Taxi Driver படத்தை கொடுத்து விட்டார். பின் 'Jaayen To Jaayen Kaha' (Talat Mahmood கஜல் ரொம்பப் பிடிக்கும். அவருடைய நடுக்கும் குரல் டாப்) பார்த்து விட்டு திரும்ப கொடுத்தேன். இன்னும் Martin Scorsese-ன் 'டாக்சி டிரைவர்' பார்த்த பாடில்லை. நீங்கள் எழுதியதும் அதைப் படித்து விட்டு பார்க்க ஆவல் ஏற்படுகிறது.

    நன்றி கோ.

    உங்களால் அற்புதமான கலைப் படைப்புகளை அடையாளம் கண்டு கொள்வதோடு மட்டுமல்லாமல் அணுஅணுவாக ரசித்தும் பார்க்க முடிகிறது.

    Robert De Niro அதற்கு மேல் எனக்குப் பிடித்த Jodie Foster கலக்கல்தானே!
    Last edited by vasudevan31355; 17th June 2015 at 07:16 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #1185
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Taxi driver... waiting for that Gopal ji.

  9. #1186
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    ஆஹா புகுந்த வீடு பற்றி பிரமாதமான விளக்கம் ஜி. நன்றி
    போங்கோஸில் திரு பாஸ்டன் கணேஷும் உண்டு. (எங்களது நீண்டகால முகனூல் நண்பர் சமீபத்தில் இறந்து எங்களை சோகத்தில் ஆழ்தினார்)
    தகவலுக்கும், பாராட்டிற்கும் நன்றி ஜி! அற்புதமான கலைஞர் பாஸ்டன் கணேஷ் மறைந்து விட்டாரே!
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #1187
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Jodie Foster in 'Taxi Driver'

    நடிகர் திலகமே தெய்வம்

  11. #1188
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோ,

    Taxi Driver - டிரைலரே அதம் பறக்குதே!

    நடிகர் திலகமே தெய்வம்

  12. #1189
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோ,

    Jodie Foster கையெழுத்திட்ட அவருடைய ஒரு மாதிரி போட்டோ 'ebay' வில் 193 டாலர்களுக்குக் கிடைக்கிறது. 'டாக்ஸி டிரைவர்' படத்தின் போஸ்தான். ரசிகர்கள் ஏன் ரத்தம் வழிய அடித்துக் கொள்ள மாட்டார்கள்?
    நடிகர் திலகமே தெய்வம்

  13. #1190
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ji!

    p.m paarungo.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •