Page 117 of 400 FirstFirst ... 1767107115116117118119127167217 ... LastLast
Results 1,161 to 1,170 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1161
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    கோ,

    அடுத்த படம் தொடருங்கள். காத்திருக்கிறேன். 'டாக்ஸி டிரைவர்' உங்கள் லிஸ்டில் வருமா? நான் தமிழ் டிரைவரை சொல்லவில்லை. அவார்ட் வின்னரைச் சொன்னேன்.
    1978ல் சென்னையில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவின் போது திரையரங்குகளை ரசிகர்கள் முற்றுகையிட்டு கலாட்டா செய்து ஆர்ப்பாட்டமெல்லாம் நடந்ததே... அந்த 'டாக்ஸி டிரைவர்' படத்தைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது வாசு சார். மெல்லிசை மன்னரின் இசையில் சுகமான சிந்தனையை ஊட்டும் அருமையான பாடல்களைக் கொண்ட ஜெய்யின் 150வது படத்தைப் பற்றித் தான் தெரியும்...'அந்தப்' படத்தைப் பற்றி கோபால் எழுதட்டும், நாம் படிக்கக் காத்திருப்போம்..
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1162
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    நான் சில விஷயங்கள் சொல்ல விழைகிறேன். ஆனால் நண்பர்கள் உஷ்ணம் வேண்டாமென்று சத்தியம் வாங்கி கொண்டனர். ராஜேஷ் பொறுமை இழப்பது தேவையில்லா ஒன்று. ஆதிராம், வாசு பார்த்து கொள்ளட்டும்.



    என்னை உலக படம்,இசை மட்டோடு நிறுத்தி கொள்ள சொல்லியுள்ளனர்.
    நான் எப்போதுமே பொறுமை இழப்பதில்லை. என்ன ஆச்சர்யம் இதுவே உமக்கு பொறுமை இழப்பது போல் உள்ளதா .. அட ராமா நீங்கள் இவ்வளவு சாந்தமாகிவிட்டதை நினைத்து மிகவும் சந்தோஷமாக உள்ளது.

  4. Likes RAGHAVENDRA liked this post
  5. #1163
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //முரளியும் ,வாசுவும் போட்டு வாங்கு வாங்கு என்று என்னை வாங்கி விட்டனர். நீ பாட்டுக்கும் இசை,உலக படம்,நடிப்பிலக்கணம், ஆய்வு இதையெல்லாம் எழுதி விட்டு ஒதுங்கி கிடப்பதுதானே? இல்லையென்றால் உன் ப்ளாக் துவங்குவதாக சொன்னாயே?அதை செய்து தொலைக்க வேண்டியதுதானே?அதை விட்டு.... என்று .நண்பர்களுக்காக அடக்கி வாசிக்க போகிறேன்.//

    இந்த அப்'பாவி'ப் பிள்ளையை எந்த லிஸ்டில் சேர்ப்பது? ம்..

    சின்னா கேட்டதை மறக்க முடியாது. 'புலி பாஞ்சுடுத்தா? சின்னா! உம்மை! (உஷார்ப்படுத்துனவன் மேலேயே புலி பாய்ஞ்ச புதுமைக் கதை)

    பாய்ஞ்சி இப்போதைக்கு ஓய்ஞ்சி படுத்திருக்கு. காலையில கூட லைட்டா உறுமின சத்தம் கேட்டுது. எப்போ பாயுமோ? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
    Last edited by vasudevan31355; 17th June 2015 at 08:06 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #1164
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    நான் எப்போதுமே பொறுமை இழப்பதில்லை. என்ன ஆச்சர்யம் இதுவே உமக்கு பொறுமை இழப்பது போல் உள்ளதா .. அட ராமா நீங்கள் இவ்வளவு சாந்தமாகிவிட்டதை நினைத்து மிகவும் சந்தோஷமாக உள்ளது.
    வாங்கோ ஜி! வணக்கம். இப்பதான் நான் பாய ஆயத்தமானேன். நீங்க வந்து சாந்தப்படுத்தறேள். உங்க ஹேண்ட்லிங் ரொம்ப அழகுஜி! ஹேண்ட்ஸம் உங்களைப் போலவே.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Likes rajeshkrv liked this post
  8. #1165
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஜி!

    உங்க நாராயணா! நாராயணா! தான் சூப்பர்ஜி.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Likes rajeshkrv liked this post
  10. #1166
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //நண்பர்களுக்காக அடக்கி வாசிக்க போகிறேன்//

    இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா?
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #1167
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //ப்ளாக் துவங்குவதாக சொன்னாயே//

    பிளாக்மெயில் பண்ணியும் பிளாக் துவங்கலியே
    நடிகர் திலகமே தெய்வம்

  12. #1168
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    வணக்கம் ஜி.

  13. #1169
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஜி!



    என்ன அருமையான பாடல்! 'வெண்ணிற ஆடை' நிர்மலா கணவன் முத்துராமனை நினைத்து வேண்டி உருகும் பாடல்.

    இசையரசியின் குரலில் மங்களம் பொங்கும் பாடல். காலையில் கேட்க தகுந்த திகட்டாத கானம். அந்த ஸ்ரீதேவியே சுசீலாம்மா நாவில் அமர்ந்து பாடுகிறாளோ!

    நல்வாழ்வு நாம் வாழ வரம் வேண்டும் ஸ்ரீதேவி
    எல்லோர்க்கும் எல்லாமும் வேண்டும்
    கண் போன்ற மணவாளன் கல்யாண மாங்கல்யம்
    பல்லாண்டு உயிர் வாழ வேண்டும்.

    கண்கள் இரண்டும் இமைகள் இரண்டும்
    பெண்ணோடு ஆண் என்ற பொருளல்லவோ
    கண்கள் இரண்டும் இமைகள் இரண்டும்
    பெண்ணோடு ஆண் என்ற பொருளல்லவோ

    கல்யாணமும் செல்வங்களும்
    பதினாறு பேறேன்னும் வாழ்வல்லவோ
    கல்யாணமும் செல்வங்களும்
    பதினாறு பேறேன்னும் வாழ்வல்லவோ
    பொன் மஞ்சளும் பூ மாலையும்
    எந்நாளும் காக்கின்ற தாயல்லவோ
    எந்நாளும் காக்கின்ற தாயல்லவோ

    உன்னை நினைந்து உன்னை மணந்து
    உன்னோடு வாழ்கின்ற திருமால் அவன்
    உன்னை நினைந்து உன்னை மணந்து
    உன்னோடு வாழ்கின்ற திருமால் அவன்
    வான் மீதிலே தனியாகவே வாழ்ந்தாலும்
    அவன் என்றும் உன் நாயகன்
    உன் கண்களும், உன் உள்ளமும்
    உன் காதலன் மணவாளன் சிம்மாசனம்

    நல்வாழ்வு நாம் வாழ வரம் வேண்டும் ஸ்ரீதேவி
    எல்லோர்க்கும் எல்லாமும் வேண்டும்
    கண் போன்ற மணவாளன் கல்யாண மாங்கல்யம்
    பல்லாண்டு உயிர் வாழ வேண்டும்.

    குரலா அது! வெண்கலம் போல! என்ன ஒரூ தெளிவு! உச்சரிப்பு!ஆளை அப்படியே மயக்குகிறது. அதுவும் 'ஸ்ரீதேவி' எனும் போது சிலிர்க்கிறது.

    சலிக்கவே சலிக்காத பாடல். 'வீட்டுக்கு வீடு' படப் பாடல்.

    Last edited by vasudevan31355; 17th June 2015 at 08:47 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Likes Russellmai, rajeshkrv liked this post
  15. #1170
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    ஜி
    ஆஹா அருமை. உறக்கத்தை தழுவும் முன் இந்த தேன் குரலால் என் மனதை குளிர வைத்துவிட்டீர்கள்
    யாரங்கே ஆயிரம் பொற்காசுகள் கொண்டு வாருங்கள்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •