Page 114 of 400 FirstFirst ... 1464104112113114115116124164214 ... LastLast
Results 1,131 to 1,140 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1131
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னா!

    பின்னூட்டத்தில் உம்மை மிஞ்ச யார்! சின்னா பின்னமாக்கி விட்டீர். இருட்டு என்றால் எகிறிக் குதித்துக் கொண்டு ஓடி வருவீரே!

    //அணைத்தான் ஆரணங்கை ஆர்வமாய் அங்கே
    இணைந்தான் இனிதாக வே...//

    என்ன வே! தாய் நாட்டைப் பார்க்கப் போகும் குஷியா?

    நிலவையாவது மேகம் மறைத்தது.

    'நிலவு முகத்திலே முக்காடு போடும் மேகத்தை விலக்கடி லைலா' என்று எனது சலீம் பாடினாரே மஞ்சு(நி)லா(ளா) அனார்கலியிடம். அது இன்னும் அமர்க்களம் இல்லையோ!

    உங்கள் பதிவுக்கு சலாமு சின்னா!

    வூட்டாண்ட சொல்றேன்னு என்னைய தூங்க விடாம பண்ணீரே! இப்போ வகையா மாட்டுனீரா? எப்படி? எப்படி?...கரிஷ்மாவா வேணும் உமக்கு? எக்ஸ் கேர்ள்ஃப்ரண்டை மீட் பண்ணனுமா? எங்க வாய் இன்னா வெறும் அவல் மெல்லுமா?
    Last edited by vasudevan31355; 16th June 2015 at 01:13 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks chinnakkannan thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1132
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அடங்காமல் ஆடும் அலையின் படகாய்
    மடக்கினீர் எம்நெஞ்சை ஆம்


    ஓய்..அது என்னா பாட்டுங்க

    படகு படகு ஆசைப் படகு படகு படகு பார்த்துப் பழகு
    போவோமா பொன்னுலகம்

    பாட் நியுசினிமாலபார்த்தப்போ ஒண்ணும் புரியலை..அப்புறம் பார்த்தப்ப தான் புரிஞ்சுதாங்காட்டியும்..(அதாவது சந்தோஷமாப் பாடி பின் சோகமா வர்ற சீன்ஸ்..பின்னால் வரப்போகும் காட்சிகளுக்கான பில்டப் இந்தப் பாட்டுஙக்றது)

    நிலவு முகத்திலே முக்காடு போடும்
    மேகத்தை விலக்கடி லைலா
    உன் அழகுக்கு சலாமு லைலா

    ஆடவர் உலகில் ஆண்மகன் நீயே
    அடிமையன்றோ நான் உனக்கு
    கயஸ் அரசன்ன்றோ நீ எனக்கு..

    **

    அனாரு என்றால் மாதுளம்
    ஆசை கொண்ட மாதுளம்
    சலீம் என்னும் மன்னவன் சலாமு வைத்தான் உன்னிடம்..

    அக்பர் என்னும் பாதுஷா அரசை ஆளும் பாதுஷா
    கண்ணின் முன்னே வந்த்து காதல் நெஞ்சைத்தந்த்து..

    வாவ்

    சோஓஒகம்லாம்வேணாமே..

    ந.தி, மஞ்சுளா கனகச்சிதமாக இருக்கும்..( இருந்தாலும் தேவன் வந்தாண்டி எனக்கு இன்னும் பிடிக்கும்)

    //அவல் மெல்லுமா// ஹி ஹி..சமர்த்தோன்னோ..டீல் நானும் மறக்கறேன் நீங்களும் மறந்துடுங்க..

    Pink kullaa, pink midi manju.. ஓய் நீர் அடி வாங்கப் போறீர்..இப்படி நினைவு படுத்தியதற்கு

    இந்தாங்க பாட்..


  5. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, vasudevan31355 liked this post
  6. #1133
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //டீல் நானும் மறக்கறேன் நீங்களும் மறந்துடுங்க..//

    அது...
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Likes chinnakkannan liked this post
  8. #1134
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //அக்பர் என்னும் பாதுஷா அரசை ஆளும் பாதுஷா//

    அரசை ஆளும் வாரிசா...

    ஹெட் மாஸ்டர் கிட்டே கொஞ்சமும் பயமில்ல. 'அந்த' ஹெட் மாஸ்டர் கிட்டே.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Likes chinnakkannan liked this post
  10. #1135
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மன்னவரும், மன்னவியும் (கோபாலுக்கு வழக்கம் போல குருவி மிட்டாய்)

    நடிகர் திலகமே தெய்வம்

  11. Likes chinnakkannan liked this post
  12. #1136
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கோபால் சித்திரப் பூவிழி பற்றி முன்பு எழுதியது..

    http://www.mayyam.com/talk/showthrea...%AE%AE/page327

  13. Thanks vasudevan31355 thanked for this post
  14. #1137
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் ரவி சார்,

    மாணிக்கத்தை முடித்துக்கொண்டு மரகதத்துக்கு வந்துவிட்டீர்கள்.

    பணக்காரப் பிள்ளை படத்தில் இடம்பெற்ற
    "மாணிக்க மகுடம் சூட்டிக் கொண்டாள் மகாராணி"
    பாடலை சேர்த்தீர்களா என்று தெரியவில்லை.

    கோபால் அவர்களுக்கு பிடிக்கும், ரவிச்சந்திரன் இருப்பதால்.
    கலைவேந்தன், வினோத் ஆகியோருக்கும் பிடிக்கும், ஜெயலலிதா இருப்பதால்.
    ராகவேந்தர் அவர்களுக்கும் பிடிக்கும் சுப்பையா நாயுடு இசை என்பதால்.
    ஹி.. ஹி... எனக்கும் பிடிக்கும், பாடல் நன்றாக இருப்பதால்.

  15. #1138
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஆதிராம் மாணிக்க மகுடம் சூட்டிக் கொண்டாள் ரவி கொடுத்துவிட்டார்..

    http://www.inbaminge.com/t/t/Thennam...amani.eng.html

    மாணிக்க மாமணி மாலையில் மங்கையவள் தங்கமுகம் இது கொடுக்கலை..

    தென்னங்கீற்று விஜயகுமார் சுஜாதா (இதுபற்றி வாசு எழுதுவார்..!)

  16. #1139
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் கோபால் சார்,

    நன்றி,... ஏதோ திருக்குறள் என்று பெரிய வார்த்தையெல்லாம் சொல்கிறீர்கள். பயமாகத்தான் இருக்கிறது. அதே சமயம் கோபால் சார் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பங்கம் வராமல் பதிவிடனும் என்ற எச்சரிக்கை மணியும் அடிக்கிறது.

    நீங்கள் பதிவிட்டு இருக்கும் வேற்றுமொழி படங்களை நான் பார்த்ததில்லை. அதனால் எதிர்வினை / பின்னூட்டம் இட முடியவில்லை. எங்கள் சார்பில் வாசு அந்தப்படங்களை அலசோ அலசென்று அலசிவிட்டார். அவருக்கும் நன்றிகள்.

  17. #1140
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    //ராஜேஷ்,

    மற்ற படி நீ உண்டு ,வாசு உண்டு.//

    இப்போது குறைவுதான் ரொம்ப
    அப்படியெல்லாம் இல்லை ஜி. என்ன இப்படி சொல்லிபுட்டீக

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •