Page 113 of 400 FirstFirst ... 1363103111112113114115123163213 ... LastLast
Results 1,121 to 1,130 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1121
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //ராஜேஷ்,

    மற்ற படி நீ உண்டு ,வாசு உண்டு.//

    இப்போது குறைவுதான் ரொம்ப
    Last edited by vasudevan31355; 16th June 2015 at 11:03 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1122
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வாசு,

    //உன்னை நான் பாராட்டுவதோ, திட்டுவதோ, எனக்கு நானே செய்து கொள்ளும் அர்ச்சனை. நாம் வேறு வேறா?(அதற்கென்று உன் எல்லா செயல்களுக்கும் நான் பொறுப்பேற்க மாட்டேன்.ஆனால் என் எல்லா செயல்களுக்கும் நீ பொறுப்பேற்க வேண்டும் )//

    உத்தரவு மகராஜா
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #1123
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //கேட்பவர் கேட்கட்டும் ,உரியவர் பயன் பெறட்டும்.//

    Kill Bill?
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #1124
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //யார் தர்மலிங்க பூபதி, யார் நாகலிங்க பூபதி என்பது மற்றவர் யூகத்திற்கு//

    நடிகர் திலகமே தெய்வம்

  6. Likes rajeshkrv liked this post
  7. #1125
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //ஆனால் என் எல்லா செயல்களுக்கும் நீ பொறுப்பேற்க வேண்டும் )//

    அதிலும் சுயநலமா?
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #1126
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நான் சக்தி போல சூது வாது அறியாத தேவர் பக்தன். நீங்கள் கொஞ்சம் மாயன் போல மாறி வருகிறீர்கள்.
    மாயன் என்றால்... தேவர் மகன் நாசரா... ஆஹா.. நாசர் நம் தலைவரின் சிஷ்யனாயிற்றே.. சந்தோஷம் .... ஆஹா வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி.. இதைவிட வேறென்ன வேண்டும்...

    முரளியை மதன் பாப் போல வக்கீலாக மாற்ற முயல்வது கண்கூடு
    கௌரவ நடிகர். அதுவும் ராகவேந்தர் இவரை இன்னொரு கோபுவாக மாற்ற முயன்ற பின் ரேஞ்சே வேறு


    ஆஹா.. நான் சொல்கிறபடியெல்லாம் முரளி சார் கேட்கிறாரே.. முரளி சார்.. உங்கள சொத்தில் பாதி எனக்கு எழுதித் தந்து விடுங்களேன்...

    என்ன இருந்தாலும் முரளிக்கு இந்த பாராட்டு டூ மச்... இல்லையா கோபால்..

    ஹ்ம்..ஜமாயுங்க ...இன்னிக்கி கோபால் காட்டுலே அடை மழை...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Likes Russellmai, rajeshkrv liked this post
  10. #1127
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கோபால்..
    இது உங்களுக்காக..

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #1128
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஆஹா! கோபாலை எம்.ராதாவாகவும் ஆக்கிக் காட்டி விட்டார் ரசிக வேந்தர்.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. #1129
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //முதலில் கையும் களவுமாக மாட்டிக் கொண்டவனின் அதிர்ச்சி, அடுத்து sorry sorry என கண்களால் சொல்வது, பிறகு மன்னிக்க மாட்டாயா என்ற கெஞ்சலை கண்களில் வெளிப்படுத்துவது, பிறகு உன்னிடம் எனக்கு என்ன பயம் என்று முகபாவத்தை மாற்றுவது, செய்த தவறினால் தோன்றும் குற்ற உணர்வை மறைக்க சிகரெட்டை புகைப்பது, நடக்க முடியாமல் பின்னுகின்ற கால்களை நான் நார்மலாக இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காக நடப்பது, சோபாவின் நுனியில் அமர்வது, மனைவியின் கோவமான பார்வையை எதிர் கொள்ள முடியாமல் முகத்தை திருப்ப முயற்சிப்பது, நீல வானம் மெல்ல மெல்ல சிவந்து போனதே என்ற வரிக்கு வலது கையை மொத்தமாக மூடி உள்ளே இருக்கும் சிகரெட்டை ஆழமாக இழுப்பது என்று அடித்து தூள் கிளப்பியிருப்பார் நடிகர் திலகம்.//

    முரளி சார்!

    இந்த நான்கே வரிகளில் 'சொர்க்கம்' என்னவென்றால் என்னவென்று காட்டி விட்டீர்கள். அம்சம். நடிகர் திலகத்தின் இப்பாடலுக்கான வெளிப்பாட்டு உள் உணர்வுகளை இதைவிட ஆழமாக விவரிக்கவே முடியாது. அதை அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு உங்கள் இந்தப் பதிவைப் படிக்கும் போது கிடைக்கும் ஆனந்தம் இருக்கிறதே...அதுதான் நிஜ சொர்க்கமே! இதயம் மகிழ்ந்த நன்றி கூறி மீண்டும் படிக்கப் போகிறேன் உங்கள் நான்கு வரி திருக்குறளை.
    Last edited by vasudevan31355; 16th June 2015 at 11:48 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  13. #1130
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட்மார்னிங்க் ஆல்

    என்ன ஆச்சுன்னே தெரிலை.. நேத்துக்கு ரொம்ப்ப்ப வேலை, உடம்புல்லாம் அசதின்னு எழுதியிருந்தேனா பட் ஒரு விஷயம் சொல்ல மறந்தேபுட்டேன்..

    என்னன்னா.. எனது வலதுகண் இடைவிடாது அப்பப்ப த் துடித்துக்கொண்டே இருந்தது அசோகவனத்தில் சீதைக்கு இடதுகண் துடித்தாற்போல


    நல்லது நடக்குமே நாளெலாம் என்றுதான்
    துள்ளித் துடித்ததே கண்

    இப்படியே நெனச்சுக்கிட்டிருந்தேனா (என்ன நல்ல விஷய்ம்..டூர் போறச்சே டூர் புக்பண்ண கரிஷ்மாங்கற டெல்லி ப் பொண்ணும் கூட வருமா, அல்லது சென்னையில் எக்ஸ் கேர்ள்ஃப்ரண்டை மீட் பண்ணுவேனா,அல்லது போங்க எல்லாத்தையும் சொல்ல முடியாது) வந்தா இன்ப அத்த்திர்ச்சி...

    யாரோ கிரகங்கள் எல்லாத்தையும் பேர்த்துட்டாங்களோ என்ன.. ஒட்டுக்க எல்லாரையும் பாராட்டி விட்டார் நம்ம ஹெட்மாஸ்டர்கோபால்.. நன்றி ஸ்ஸார்..(லீவ் சாங்க்*ஷன் பண்ணுங்கண்ணா ப்ளீ ஸ் )

    //அலுக்கவில்லை// நன்றி அகெய்ன். பட் கொஞ்சம் பாணியை மாற்ற்ப் பார்க்கிறேன்..

    பாருங்க கோ.. சாரதா பாட் யாருமே கண்டுக்கலை.. நீங்க தான் ஒரு படம் பெயர் போட்டிருந்தீங்க.. அதுவும் மறந்து போச் பட் நான் மறக்காதது..

    ஆகப் பலவிஷயம் அற்புதமாய்க் கோர்த்துதரும்
    கோபாலே நீரொரு கோ..

    (ஹெட்மாஸ்டர்னு நீங்களே கொடுத்துக்கிட்டது )

    ஹெட்மாஸ்டரிடம் ஒரு சின்ன ரெக்வஸ்ட்.. உங்கள் பட அலசல்களைத் தொடருங்கள் நான் திரும்பி வருவதற்குள் குறைந்தது 25 படங்கள் பற்றி எழுதியிருக்கவேண்டும் நீவிர்.

    அப்புறம் ரவியின் பாடல்கள் பற்றி என்னமோ போங்கவில் எழுதியதை ரவியின் இழையில் போஸ்ட் செய்தமைக்கு மிக்க நன்றி.. (இது முன்னாலேயே செய்திருக்க வேண்டியது ஆனால் இந்த Courtesy சின்னதாகப் போய்க்கொண்டிருந்ததைப் பார்த்த பிறகு தான் உரைத்தது.. மன்னிக்க )


    கடைசியில ஒரு பஞ்ச் வச்சீங்க பாருஙக்

    //ஒன்று நான் புரிந்து கொண்டேன்.இது அரட்டை மேடை. என்னால் முடிந்த வரை ஆழமான விஷயங்களை இலகுவாக தர முயல்வேன். கேட்பவர் கேட்கட்டும் ,உரியவர் பயன் பெறட்டும். வேறென்ன சொல்ல?// இது தான் “தான்” கோபால்.. இங்க நின்னுட்டீங்க.. எப்படியும் மாறமாட்டேன் என்று..

    (பட் ஜாலியா ப் பேசறது எழுதிப்பாக்கறது எழுத்துல தப்புல்லாம் இல்லை தானே.. இதுக்கெல்லாம் பெஞ்ச் மேல நிக்கச் சொல்லாதீங்க )

    *

    மரகத ரவி, மரகத மேகப் பாடல் கொடுத்த ராகவேந்தருக்கு(அந்தப் பாட்டைக் கேட்டதில்லை சார், பட் பக்கெட்லாம் காப்பிரைட் வாசு, க்ருஷ்ணா) நன்றி.. ஹோம் ஒர்க் பண்ணிட்டு ஈவ்னிங்க் வர்றேன்

    *

    வாஸ்ஸூ சார்.. வாவ் .. நீராழி மண்டபத்தில் எனக்குமிகப் பிடித்த பாடல்களில் ஒன்று அப்போல்லாம் இரட்டை இலைச் சின்னம் தோன்றவில்லை என நினைக்கிறேன் இல்லியோ.. ம.தி. வாணி இந்த ஒரு படம் தானே ஜோடியாக நடித்தார்கள்.. நான்பார்த்த்தில்லை..

    //காதலி வெட்கப்படும் போது நமக்கு இங்கே என்ன வேலை? மேகத்துக்குள் ஒளிந்து கொள்வோம்... வெளிச்சம்தானே தடை...இருட்டில் அவள் வெட்கம் கொள்ளாமளிருக்கட்டும்... காதலனும் ஜமாய்க்கட்டும்'...

    என்று நிலவு மேகத்துக்குள் போய் ஒளிந்து கொள்கிறதாம். நல்ல வளமான சுவைமிகுந்த கற்பனை நயம். எஸ்.எம்.எஸ். இசை வழக்கம் போல் வளமை! இனிமை!// அடுத்த லைன் தான் ஹைலைட்டே

    மேகமது வெண்ணிலவின் மேனி மறைத்திடவும்
    தேகஞ் சிலிர்க்கவைத்த தென்றலினால் - வேகமாய்
    பெண்ணிலவை அள்ளியவன் பேதமை தூண்டிவிட்டு
    தந்தனன் முத்தங்கள் தான்..

    அதான் மேகம் மறைச்சுடுத்துங்கறதால் இருள் வந்துடுச்சு இருள் வந்தா என்ன..இருள் இருக்கே அது வெட்கங்கெட்ட ஒரு விஷயம்..எல்லா இளமனங்களின் வெட்கங்களையும் கட்டவிழச் செய்யும் தன்மை அதற்கு உண்டு..அப்புறம் இன்னொரு மோசமான விஷயம் தனிமை.. காதலியோட இருக்கறச்சே.. ஸோ இருள் தனிமை இருந்துச்சுன்னா என்ன அம்புட்டுத் தான்..

    அணைத்தான் ஆரணங்கை ஆர்வமாய் அங்கே
    இணைந்தான் இனிதாக வே...

    என ஆன்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதையே அழகாக வாலியும் சொல்லியிருக்கிறார்..

    ம்ம் காலங்கார்த்தல இப்படியாக்கும் பண்றது ம்க்கும் .

    அப்புறம் வாரேன்
    Last edited by chinnakkannan; 16th June 2015 at 11:57 AM.

  14. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355, rajeshkrv liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •