Page 189 of 400 FirstFirst ... 89139179187188189190191199239289 ... LastLast
Results 1,881 to 1,890 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1881
    Senior Member Seasoned Hubber Varadakumar Sundaraman's Avatar
    Join Date
    Dec 2014
    Posts
    1,385
    Post Thanks / Like

  2. Thanks vasudevan31355 thanked for this post
    Likes gopu1954, vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1882
    Senior Member Seasoned Hubber Varadakumar Sundaraman's Avatar
    Join Date
    Dec 2014
    Posts
    1,385
    Post Thanks / Like

  5. Thanks vasudevan31355 thanked for this post
    Likes gopu1954, vasudevan31355 liked this post
  6. #1883
    Senior Member Seasoned Hubber Varadakumar Sundaraman's Avatar
    Join Date
    Dec 2014
    Posts
    1,385
    Post Thanks / Like

  7. Thanks vasudevan31355 thanked for this post
    Likes gopu1954, vasudevan31355 liked this post
  8. #1884
    Senior Member Seasoned Hubber Varadakumar Sundaraman's Avatar
    Join Date
    Dec 2014
    Posts
    1,385
    Post Thanks / Like

  9. Thanks vasudevan31355 thanked for this post
    Likes gopu1954, vasudevan31355 liked this post
  10. #1885
    Senior Member Seasoned Hubber Varadakumar Sundaraman's Avatar
    Join Date
    Dec 2014
    Posts
    1,385
    Post Thanks / Like

  11. Thanks vasudevan31355 thanked for this post
    Likes gopu1954, vasudevan31355 liked this post
  12. #1886
    Senior Member Seasoned Hubber Varadakumar Sundaraman's Avatar
    Join Date
    Dec 2014
    Posts
    1,385
    Post Thanks / Like

  13. Thanks vasudevan31355 thanked for this post
    Likes gopu1954, vasudevan31355 liked this post
  14. #1887
    Senior Member Seasoned Hubber Varadakumar Sundaraman's Avatar
    Join Date
    Dec 2014
    Posts
    1,385
    Post Thanks / Like

  15. Thanks vasudevan31355 thanked for this post
    Likes gopu1954, vasudevan31355 liked this post
  16. #1888
    Senior Member Seasoned Hubber Varadakumar Sundaraman's Avatar
    Join Date
    Dec 2014
    Posts
    1,385
    Post Thanks / Like

  17. Thanks vasudevan31355 thanked for this post
    Likes gopu1954, vasudevan31355 liked this post
  18. #1889
    Senior Member Seasoned Hubber Varadakumar Sundaraman's Avatar
    Join Date
    Dec 2014
    Posts
    1,385
    Post Thanks / Like

  19. Thanks vasudevan31355 thanked for this post
    Likes gopu1954, vasudevan31355 liked this post
  20. #1890
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    9,085
    Post Thanks / Like
    சின்னா!

    மீண்டும் தங்களை வருக வருக என வரவேற்கிறேன். நேற்று பொழுது ஷிப்ட்டிலேயே கழிந்து விட்டதால் சரியாக வரவேற்க முடியவில்லை.

    உங்களுடைய ஹோம் ஒர்க் சின்சியாரிட்டி அபாரம். அதற்கு உங்கள் பாணியிலேயே ஒரு 'ஹோ'.

    //ந.தி இளமை. முத்துராமனின் குடிப்பழக்கத்தை நிறுத்த நடத்தும் நாடகம் …தெள்ளிய நடிப்பு//

    குடிப்பழக்கம் தெளிய நடிப்பு

    குசல குமாரி கட்டுரை நைஸ் வாசு சார்.. என் தாத்தாவிற்கு அவரை மிகப் பிடிக்கும் என நினைக்கிறேன்//

    உங்களுக்கும் குசலகுமாரிக்கும் ஒரே வயசு இருக்கும் போது எப்படி இங்கே உங்கள் தாத்தா வந்தார்?

    சரி! சரி! நமக்குள் கல்ஸ்,கலை சார் செல்லச் சண்டை வேண்டாம். என் வயதை எப்ப்போதும் நான் சொல்ல ரெடி. சரியாக 54.

    //சொல்லத் தெரியவில்லை
    உள்ளத்தில் உள்ளதை
    தெள்ளத் தெளிவாய்த்
    சொல்லத் தெரியவில்லை// வாசு.. மூணாம்பாகத்துல இந்தப் பாட் போட்டாச் போட்டாச்னு நினைக்கிறேன்..( நீங்க மூணாம்பாகம் முழுசாப் படிக்கலை தானே!)//

    அத்தனை பாகங்களையும் ஒரு எழுத்து விடாமல் படித்தாயிற்று. மறதியால் திரும்ப வந்திருக்கும். ஓகேவா?

    அப்புறன் நீங்கள் மறந்து விட்ட விஜயநிர்மலா (கண்ணுக்குத் தெரியாத) பற்றி பக்கம் பக்கமாக தகவல் தந்து விட்டேன். அந்தப் பாடலையும் சேர்த்துத்தான். இப்போது நீங்கள் கேட்ட அதே கேள்வி உங்களுக்கு. ஐ...பழி வாங்கியாச்சு. ஜாலி.

    அனைவர் பதிவுகளையும் படித்து அத்தனை பேரையும் பாராட்டி உற்சாகப் படுத்தியதற்கு நன்றி.

    இருந்தாலும் சந்திக்காமல் அவாய்ட் பண்ணியதில் கோபம் தீரவில்லை. மன்னிப்பதாக இல்லை.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •