Page 383 of 402 FirstFirst ... 283333373381382383384385393 ... LastLast
Results 3,821 to 3,830 of 4013

Thread: Makkal Thilakam MGR -PART 15

  1. #3821
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    1972ல் - எல்லோரையும் வியக்க வைத்த தமிழ் சினிமா மற்றும் அரசியல் நாயகன் எம்ஜிஆர் .

    யாருமே எதிர்பார்த்திராத இந்தியாவின் சிறந்த நடிகருக்கான பாரத் விருது எம்ஜிஆருக்கு கிடைத்தவுடன் இந்தியா முழுவதும் ஒரே நாளில் எம்ஜிஆர் பரப்பரப்பாக பேசப்பட்டார் . எம்ஜிஆருக்கு பாராட்டு தந்திகளும் , லட்சக்கணக்கான ரசிகர்களின் வாழ்த்துக்களும்
    திக்கு முக்காட செய்து விட்டது . பத்திரிகைகள் பாராட்டு மழையில் எம்ஜிஆர் நனைந்தார் .
    சில விமர்சனங்களும் இருந்தது . அதை யாரும் ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை

    அக்டோபர் 1972 எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கம் என்ற ஒரு வரி செய்து தமிழ் நாட்டையே கொந்தளிக்க செய்து விட்டது . மக்கள் வெள்ளம் எம்ஜிஆரை அரவணைத்து கொண்டது .
    அக்டோபர் 17ல் புரட்சி நடிகர் எம்ஜிஆர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆனார் .

    ஒரு பக்கம் அரசியலில் தீவர பங்கு . மறுபக்கம் சினிமாவில் தொடர்ந்து நடிப்பு என்று இரட்டை குதிரை சவாரியில் அவருக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்தது ..எம்ஜிஆர் படங்கள் தொடர்ந்து ஹிட் . பல புது படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் .

    எம்ஜிஆர் ஒரு அதிசயம் மட்டுமல்ல . சாதனைகளின் சகாப்தம் படைத்த மன்னாதி மன்னன் .
    நன்றி - கவியரசு - முக நூல்
    Last edited by esvee; 2nd July 2015 at 02:52 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #3822
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  4. #3823
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  5. #3824
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    என்னை யாரும் அழிக்க முடியாது!

    கொளுத்தும் கோடை வெயிலில் காலிலே செருப்பு கூட இல்லாமல்,கை வண்டி இழுத்து செல்லும் ஏழை பாட்டாளிகள் என்னை கண்டதும் வண்டியை நிறுத்தி விட்டு என்னை வாழ்த்துகிறார்கள்.என்னிடம் மாறாத அன்பும்,நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள்.
    அவர்கள் இம்மாதிரி வாழ்த்திக் கொண்டிருக்கும் வரை..

    என்னை யாரும் அழிக்க முடியாது...

    17-8-80 சாவி வார இதழுக்கு அளித்த பேட்டியில் நமது தெய்வம்..

  6. #3825

  7. #3826
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    உ.சு.வா படம் வெளிவந்த சமயம் நான் PUC (1972) படிப்பு முடித்து பொறியியல் படிப்பை மேற்க்கொள்ள தயாராகிக் கொண்டிருந்தேன்.

    PUC கல்லூரி விடுமுறை சமயத்தில் உ.சு.வா ரிலீஸ் ஆகியது.

    விடுமுறைக்கு எனது உறவினர் இருந்த செஞ்சி என்ற ஊருக்கு சென்றிருந்தேன்.

    உறவினர்கள் குடும்பத்துடன், ஒரு பத்து பேர், அனைவரும் தலைவரின் ரசிகர்கள், திருவண்ணாமலைக்கு picnic செல்வது போன்று பயணம் செய்து, ரிலீசான இரண்டாவது நாள் படத்தைப் பார்த்தோம்.

    அருமையான அனுபவம்.

    படத்தில் தலைவர் நம்மையெல்லாம் அப்படியே மயக்கி விட்டார்.

    இந்தியாவை விட்டு வேறு உலகத்தில் இருப்பது போன்ற ஓர் உணர்வை படத்தில் ஏற்படுத்தியாருந்தார்.

    அந்த மயக்கத்திலிருந்து என்னை மீட்க சில நாட்கள் ஆயின.

    இந்த அனுபவத்தை மறக்க முடியுமா?

    1972ல் தினத்தந்தியில் நான் படித்ததாக நினைவு என்னவென்றால், தாய்லாந்து நடிகை மேத்தா ரூங் ரெத்தா அவர்கள் உ.ச.வா படம் வெளிவரும் பொழுது இவ்வுலகில் இல்லை என்பதுதான் அந்த செய்தி.

    இந்த செய்தியை அறிந்ததும் மிகவும் வருத்தமடைந்தது மட்டும் நினைவிற்கு வருகிறது.

    முழு விவரம் சரியாக நினைவில்லை.

    அதனால்தான் அன்பர்கள் யாருக்காகவாவது தெரிந்திருந்திருக்குமோ என்று கேட்டு பதிவில் எழுதியிருந்தேன்.

    by venkat rao his fb page the matter is true?

  8. #3827
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Yukesh Babu View Post

    It is not true. We do not know whether she is alive or not by now. BUT AT THE TIME OF RELEASE OF OUR BELOVED GOD's ULAGAM SUTRUM VAALIBAN , in the year 1973, she was alive.

  9. #3828
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like

  10. #3829
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like

    From Facebook - Posting by Mr. Gurunathan. Thanks to him.
    Last edited by makkal thilagam mgr; 2nd July 2015 at 10:26 PM.

  11. #3830
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    It is not true. We do not know whether she is alive or not by now. BUT AT THE TIME OF RELEASE OF OUR BELOVED GOD's ULAGAM SUTRUM VAALIBAN , in the year 1973, she was alive.

    Evening Professor Sir,

    I paste one response which I received:

    22/11/2014

    One of my Thai friends works at Thai Film Archives so he has contacts with many Thai actors / actresses through his job. He can try to get an appointment with Mrs Metta Roongrat. But she is now 72 years old and has not played in TV series / movies since 3 years. Anyway he cannot promise but he will try. Maybe if you have a few beautiful pictures from the movie "Ulagam Sutrum Valiban" with Metta Roongrat it could help.
    Anyway let me know exactly when you plan to go to Thailand to deliver the DVD so that we can try to arrange for an appointment.

    It would be nice to record this event through pictures and video. So i will ask some friends in case i am not in Thailand at that time.

    Do you know if the movie "Ulagam Sutrum Valiban" was released in Thailand in 1973? I couldn't find the Thai title neither the poster if any.

    ----xxx---

    19/11/2014

    Metta Roongrat is a Thai personnality so getting her address personal address is not that easy.

    Let me check with my Thai friends how we can proceeed on this. I will come back to you.

    Are you digitalizing movie "Ulagam Sutrum Valiban" in HD format? Will it be possible to buy a copy from overseas?

    The person whom I was in touch is Regis Madec <thaiworldview@gmail.com>

    Thanks,

    Thank you & Best Regards,

    Regis MADEC

  12. Thanks siqutacelufuw, Russellisf thanked for this post
    Likes Russellisf liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •