Page 2 of 10 FirstFirst 1234 ... LastLast
Results 11 to 20 of 92

Thread: கர்ஜனைக்கோர் கட்டபொம்மன் ...

  1. #11
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  4. #12
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்று காவியத்தின் சாதனை சில துளிகள்!

    முதன்முதலில் சிவாஜி நாடக மன்றம் மூலமாக இத்திரைக்காவியத்தை 116 தடவைக்கு மேல் நாடகமாக அரங்கேற்றம் செய்து அதன் மூலம் வசூலான தொகையை கொண்டு பல பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நன்கொடையாக அளித்தார்.

    16-05-1959ஆம் ஆண்டு தென்னகமெங்கும் திரையிடப்படுவதற்கு 6 நாட்கள் முன்னரே 10-05-1959ஆம் நாளன்று இங்கிலாந்து நாட்டின் தலைநகரம் லண்டனில் சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது. இச்சிறப்புக் காட்சியில் லண்டன் வாழ் தமிழ் மக்கள் கலந்துகொண்டு களிப்புற்றனர். விழாவிற்கு தலைமை ஏற்றவர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் சகோதரியும் நம் நாட்டின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர் என்ற சிறப்பு பெற்ற திருமதி. விஜயலட்சுமி பண்டிட் ஆவார்.

    1960ஆம் ஆண்டு எகிப்து நாட்டின் தலைநகரம் கெய்ரோவில் நடைபெற்ற ஆசிய ஆப்பிரிக்கத் திரைப்படவிழாவில் ஆசியாவின் சிறந்த நடிகர் என்ற பட்டத்தை சிவாஜி கணேசன் பெற்றார். மேலும் சிறந்த இசை, சிறந்த திரைப்படம் என மூன்று உயரிய விருதுகளை வாங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார்.

    இரு பெரிய கண்டங்கள் உள்ளடக்கிய விழாவில் விருது வாங்கிய முதல் தமிழ்த் திரைப்படமாகவும், முதல் இந்தியப் திரைப்படமாகவும், முதல ஆசியத் திரைப்படமாகவும் வீரபாண்டிய கட்டபொம்மன் திகழ்கிறது.

    [img]http://media.webdunia.com/_media/ta/img/article/2015-03/20/full/1426846069-4932.jpg/img]
    எகிப்து அதிபர் நாசருடன் ஜவஹர்லால் நேரு

    கெய்ரோவில் 1960ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவில் எகிப்து அதிபர் நாசரால் விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. பின்னர் அவர் இந்தியா வந்தபோது பாரதப் பிரதமர் நேருவின் அனுமதி பெற்று நடிகர் திலகம் சென்னையிலுள்ள சிறுவர்கள் திரையரங்கத்தில் (கலைவாணர் அரங்கம்) அதிபர் நாசரை வரவழைத்து மிகப்பிரம்மாண்டமான விழா எடுத்து சிறப்பித்தார். அணிசேரா நாடுகளின் முக்கியமான தலைவர் நாசரை சிறப்பித்த பெருமை இந்தியதிரைப்பட வரலாற்றில் நடிகர் திலகத்தையே சேரும்.

    தனக்கு உலக அளவில் அங்கிகாரம் கிடைக்க காரணமாக இருந்த கட்டபொம்மனுக்கு அவர் தூக்கிலடப்பட்ட இடத்தை 1971ல் கயத்தாரில் 47 சென்ட் நிலம் வாங்கி கட்டபொம்மனுக்கு சிலையும், நினைவுச்சின்னமும் எழுப்பினார். 1999 ஆம் ஆண்டு இந்த இடத்தை முறைப்படி தமிழக அரசிடமே ஒப்படைத்தார்.
    From webdunia:
    http://tamil.webdunia.com/article/ta...2000028_1.html
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #13
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Dinamalar online edition page link:

    http://cinema.dinamalar.com/tamil-ne...r-launched.htm
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. Likes Russellmai liked this post
  7. #14
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. Likes Russellmai liked this post
  9. #15
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. Likes Russellmai liked this post
  11. #16
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கறந்த பாலையும் காகம் குடியாது கட்டபொம்மு துரை பேரைச் சொன்னால்..

    ...ஆஹா...

    படத்தின் வேகத்தைக் குறைக்கக் கூடும் என்றெல்லாம் ஒரு கருத்தைக் கொண்டிருந்த மக்களுக்கு அந்த எண்ணத்தை அடியோடு அழிக்க வைக்ககக் கூடிய பாடல் காட்சி..

    பிரம்மாண்டத்தின் மகுடம் என்பதையெல்லாம் தாண்டி, அதன் உண்மையான பொருள் இதுவே என ஆணித்தரமாய்க் கூறும் பாடல் காட்சி..

    இது போல் இனிமேல் யாராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்கின்ற அளவிற்கு பிரம்மாண்டமாய்த் தோன்றும் பாடல் காட்சி..

    டிஜிட்டல் வடிவத்தில் இப்படம் பெறக்கூடிய மாபெரும் வெற்றிக்கு நிச்சயம் இப்பாடல் காட்சியும் ஒரு காரணமாய் இருக்கும்... என்பதில் ஐயமில்லை..
    Last edited by RAGHAVENDRA; 21st March 2015 at 07:17 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. Likes Russellmai liked this post
  13. #17
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பிரம்மாண்டமான அகலத்திரையில் நடிகர் திலகத்தின் பக்தமயமான இப்பாடல் காட்சி பார்க்கப் பரவசமூட்டப் போவது திண்ணம்..

    ஒவ்வொரு ரசிகனும் இப்படத்தைத் திரும்பத் திரும்பப் பார்க்க வைக்கக் கூடிய ஆர்வத்தைத் தூண்டுவதில் இப்பாடல் காட்சி மிகப் பெரிய பங்கு வகிக்கும் என்பதில் ஐயமில்லை..

    வெற்றி வடிவேலனே சக்தி உமை பாலனே.. எங்கள் நடிகர் திலகத்தை எங்களுக்கு மீண்டும் தா..

    வி.என்.சுந்தரத்தின் குரலில் நம் மெய் சிலிர்க்கும் என்பதும் திண்ணம்.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. Thanks Subramaniam Ramajayam thanked for this post
    Likes Russellmai liked this post
  15. #18
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வீரபாண்டிய கட்டபொம்மன் டிரைலர் வெளியீட்டு விழாவில் கந்தன் கருணை திரைக்காவியத்தில் நடிகர் திலகத்தின் தமிழ் உரையாடலைப் பற்றி சிவகுமார் சிலாகித்த காட்சி..

    3.50 லிருந்து பார்க்கவும்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. Thanks Subramaniam Ramajayam thanked for this post
    Likes Russellmai liked this post
  17. #19
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    KARJANAIKOR KATTABOMMAN- ALBUM SUPERB-EXCELLENT. Please let me know the date of release and possible release theatres in chennai.
    Definitely the picture will create another flutter like karnan.
    congrats raghaveneran, murali and srinivasulu sirs.
    ramajayam losangeles.

  18. #20
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    கறந்த பாலையும் காகம் குடியாது கட்டபொம்மு துரை பேரைச் சொன்னால்..

    ...ஆஹா...

    படத்தின் வேகத்தைக் குறைக்கக் கூடும் என்றெல்லாம் ஒரு கருத்தைக் கொண்டிருந்த மக்களுக்கு அந்த எண்ணத்தை அடியோடு அழிக்க வைக்ககக் கூடிய பாடல் காட்சி..

    பிரம்மாண்டத்தின் மகுடம் என்பதையெல்லாம் தாண்டி, அதன் உண்மையான பொருள் இதுவே என ஆணித்தரமாய்க் கூறும் பாடல் காட்சி..

    இது போல் இனிமேல் யாராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்கின்ற அளவிற்கு பிரம்மாண்டமாய்த் தோன்றும் பாடல் காட்சி..

    டிஜிட்டல் வடிவத்தில் இப்படம் பெறக்கூடிய மாபெரும் வெற்றிக்கு நிச்சயம் இப்பாடல் காட்சியும் ஒரு காரணமாய் இருக்கும்... என்பதில் ஐயமில்லை..
    I do accept Ragavendhar Sir, as far as NT is projected in a song or dialogue sequence amplifying the power of his characterization only to implant his immortal image as VPKB. This is out and out an NT show even though ample support has been provided by thespians like GG and Padmini. When we serve an old wine in a new bottle we must be doubly careful in analysing the paradigm shift in the tastes of the viewers in tandem with the generation gap.

    At the time of its first release, situation of the mind set up of cine goers was different. Lengthy films were welcome even if they contain songs or scenes that can sag the flow of the movie's concept. But now when a younger generation is targeted for implanting the cult image of our acting god, to cope up with the modern taste differences, it is inevitable to trim an old classic to add pep to the uninterrupted flow of the sequences.

    I hope when we sit together with the younger fans, we can understand the gap levels in enjoying this immortal classic in line with Karnan, as now the moral taught in this movie is patriotism rather than the human values and relationships as in Karnan at an epic proportion.

    What we need is a properly trimmed old classic to fit in the modern formats and to live up to the taste differences of younger generation!!
    Last edited by sivajisenthil; 21st March 2015 at 11:08 PM.

  19. Thanks Subramaniam Ramajayam thanked for this post
Page 2 of 10 FirstFirst 1234 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •