Page 73 of 401 FirstFirst ... 2363717273747583123173 ... LastLast
Results 721 to 730 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #721
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

  2. Likes sivaa, kalnayak, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #722
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

  5. Likes sivaa, kalnayak, Russellmai liked this post
  6. #723
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

  7. Likes sivaa, kalnayak, Russellmai liked this post
  8. #724
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

  9. Likes sivaa, Russellmai liked this post
  10. #725
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    Trichy Maris Group Sivaji Fans Designed Flex Banner and Colour Sticker to Invite Great Nadigar Thilagam's VEERA PANDIYA KATTABOMMAN


  11. Likes sivaa, kalnayak, eehaiupehazij liked this post
  12. #726
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    Trichy Maris Group Sivaji Fans Designed Flex Banner and Colour Sticker to Invite Great Nadigar Thilagam's VEERA PANDIYA KATTABOMMAN

  13. Likes sivaa, kalnayak, eehaiupehazij liked this post
  14. #727
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பாவை விளக்கு படப்பிடிப்பில்


  15. Likes sivaa, kalnayak liked this post
  16. #728
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sundarajan View Post



    எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
    இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சரியாக ஒரு சில தினங்களில் கன்னட நடிகர் திரு ராஜ்குமார் வீரப்பன் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    அரசாங்கம் செய்யாத ...செய்ய முடியாத ஒரு வேலையே ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் செய்து முடித்த சரித்திர நாயகன் நமது நடிகர் திலகம் அவர்கள்.

    திரு ராஜ்குமார் அவர்கள் விடுவிக்கப்பட்டவுடன் நேராக வந்தது நம்முடைய அன்னை இல்லத்தை தான்.

    பார்த்து நன்றி கூறியது நமது நடிகர் திலகம் அவர்களுக்கு மட்டும் தான் !!!!


    விளம்பரம் தேடிக்கொள்ளாமல் நமது நடிகர் திலகம் அவர்கள் ஒரு உயிரை காத்தார் ! அதன் மூலம் பல்லாயிரகணக்கான பெங்களூரு வாழ் தமிழ் மக்களுக்கு எந்த வாழ்வாதாரம் தொடர எந்த ஆபத்தும் இல்லாமல் காத்தார் நடிகர் திலகம் என்கின்ற காவல் தெய்வம் !



    Rks
    Last edited by RavikiranSurya; 25th March 2015 at 12:22 PM.

  17. Thanks ifohadroziza thanked for this post
    Likes sivaa liked this post
  18. #729
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அலுவல் நிமித்தமாக சேலம் செல்ல நேரிட்டது. ரயிலில் என்னுடன் சுமார் 65 வயது கொண்ட ஒரு மூத்த குடிமகன் பயணம் கொண்டார் (பெயர் : வீரபெருமாள் ).

    நான் என்னுடைய கைபேசியில் நடிகர் திலகம் அவர்களுடைய VIDEO பாடலை பார்த்துகொண்டிருந்தேன். என்னுடைய அடுத்த இருக்கை அவர் அமர்ந்திருந்தார்.

    ரயில் அரக்கோணம் தாண்டி சென்றுகொண்டிருந்தபோது மெல்ல என்னிடம் பேச்சு கொடுத்த அவர், என்னை பற்றி கேட்டு பிறகு பரவ இல்லையே சார் சிவாஜி பாடல்கள் தங்களுடைய மொபிலில் பதிவு செய்து பார்கிறீர்களே. நீங்கள் அவர் ரசிகரா என்று கேட்டார். ஆம் என்று கூறியவுடன் அடுத்து அவர் சொன்ன வார்த்தை என்னை சற்று சிந்திக்க வைத்தது.

    அவரை மாதிரி நேர்மயானவங்க எந்த காலத்திலயும் சினிமாவில் இருந்ததில்லே இனிமே இருக்கவும் மாட்டாங்க சார் என்று பட்டென்று கூறி ...ஹ்ம்ம்...என்று பெருமூச்சு விட்டார்.

    எனக்கு ஆர்வம் அதிகமாக நான் அவரிடம் மெல்ல பேச்சு கொடுத்தேன். ஏன் சார் என்ன அப்படி சொல்றீங்க...அவருக்கிட்ட பழக்கம் இருக்க உங்களுக்கு என்றேன்.

    அவரும் பதிலுக்கு....பழக்கம் இருக்காவா....அவர் எப்போ சேலம் வந்தாலும் நான் அவர பாக்காம இருக்கமாட்டேன் அதே மாதிரி என் வீட்ல ஒரு வேளையாவது அவர் சாப்டாம போகமாட்டாரு. அவர பத்தி நிறைய சொல்லலாம். இன்னிக்கு என் பய்யன் ஒரு நல்ல நிலைமையில் இருக்க காரணம் அவர் தான் தம்பி, என்றார்.

    சென்னை ராமச்சந்திர மருத்துவ கல்லூரியில் இவருடைய மகனுக்கு மருத்துவம் பயில ஒரு பைசா செலவு இல்லாமல் இடம் (92 சதவிகிதம் மதிப்பெண் பெற்றிந்த இவர் மகன் நாடார் இனத்தை சேர்ந்தவர்) வாங்கிகொடுத்தார். நடிகர் திலகம் அவர்களை அணுகுவதற்கு முன்பு இவர் கலூரியில் இடம் கிடைப்பதற்காக நடையாய் நடந்திருக்கிறார். சீட் கிடைக்க ருபாய் 40 லக்ஷம் அதன் விலை...!

    நடிகர் திலகம் தயவால் பைசா செலவில்லாமல் சீட் கிடைக்க இன்று இவர் குடும்பம் நல்ல ஒரு நிலையில். சீட் கிடைத்தவுடன் நடிகர் திலகம் அவர்களுக்கு 10 பவனில் தங்க சங்கிலி அன்பளிப்பாக இவர் நடிகர் திலகம் இல்லம் சென்று வணங்கி நடிகர் திலகம் கழுத்தில் இவர் அணிவிக்க, நடிகர் திலகம் செய்தது என்ன தெரியுமா ? சிரித்துக்கொண்டே இவரது மகனை அழைத்து நன்றாக படித்து நல்ல நிலையில் வந்து குடும்பத்தை காப்பாற்றவேண்டும் என்று அறிவுரை கூரிகொண்டிருக்கும்போதே ...தனக்கு அணிவித்த சங்கிலியை கழட்டி அந்த இளைஞருக்கு அணிவித்து அழகு பார்த்து, உங்கப்பனோட காசுடா...உழைத்து சம்பாதித்தது எந்தகாலத்துலயும் இத தொலைசிடாதே என்று சிரித்துக்கொண்டே அறிவுரைத்ததுதான் !

    பிறகு இவர் நான் உங்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தது இதை நீங்க இப்படி பண்ணிடீன்களே என்று கூற

    அதற்க்கு நடிகர் திலகம் - டேய்..நீ என் கழுத்துல போடும்போது நான் ஏதாவது சொன்னேனா ? இல்லையே...?

    எப்போ என் கழுத்துல நீ போட்டயோ அப்பவே அது எனக்கு சொந்தம் ...உண்டா இல்லையா ? என்று கேட்க ...ஆமாம் என்று இவர் சொல்ல...

    அப்புறம் என்ன ? எனக்கு சொந்தமான சங்கிலிய தானே நான் உன் பையனுக்கு குடுத்தேன்......என்று சிரித்துக்கொண்டே கூறியிருக்கிறார்.

    மேலும், உன் மவன் படிக்கணும்னு, உன் குடும்பம் நல்லா வரணும்னு நான் ஏதோ என்னால முடிஞ்சத செய்தேன்...நீ என்னடா அதுக்கு எனக்கு ஒரு விலைய குடுக்கற...மடையா !

    ஏதாவது குடுக்கனும்னு தோனிச்சுனா அடுத்து உன் ஊருக்கு வரும்போது இன்னொரு வேள சமைச்சு கொண்டா...அதவிட்டுட்டு ஏண்டா சங்கிலி, மோதரம்னு போறே ! என்று அன்பாக கடிந்துகொண்டார் என்று கூறினார்.

    இதை கூறி முடிக்க அந்த மனிதர் கண்களில் கண்ணீர் தேங்கியது எனது கண் முன் இப்போதும் காட்சியை இருக்கிறது.

    அவரு செஞ்ச உதவி தம்பி வேற எவனாவது செய்த என்கிட்டே ஒரு ஒரு லட்சமாவது எதிர்பார்த்திருப்பான். அவரு நிறைகுடம் தம்பி...நம்ப ஊருக்கு நேர்மை நாணயம் இதெல்லாம் ஒத்துக்காது தம்பி ...

    இங்க என்னிக்குமே சூதுவாது, கேடித்தனம், களவாணித்தனம் தான் செல்லுபடியாகும் என்று கூறிமுடித்தார்.

    அவர் கூறியதை யோசித்து பார்க்கிறேன்....அந்த காலம் முதல் இன்று வரை அவர் கூறிவது தானே நடந்து கொண்டிருக்கிறது !

    உண்மைதான்...தமிழ்நாடிற்கு எதற்கு நேர்மை நாணயம் எல்லாம்...!

    Rks
    Last edited by RavikiranSurya; 25th March 2015 at 12:30 PM.

  19. Thanks Harrietlgy, ifohadroziza thanked for this post
    Likes Harrietlgy, sivaa, ifohadroziza, kalnayak, sss liked this post
  20. #730
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    திரு.நக்கீரன் கோபால், சிவாஜி - ஒரு வரலாற்றின் வரலாறு நூலிற்காக எழுதிய கட்டுரை.






    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  21. Thanks ifohadroziza, sss, Russellbpw thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •