Page 317 of 401 FirstFirst ... 217267307315316317318319327367 ... LastLast
Results 3,161 to 3,170 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #3161
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



  2. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3162
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



  5. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  6. #3163
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



  7. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  8. #3164
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



  9. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  10. #3165
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    படு சுவாரஸ்ய கற்பனை. இன்றைய soft ware பணியில் இருக்கும் நவீன இளைஞர்களை பற்றி ஒரு epic காட்சியுடன் இணைத்து.

    https://mmv265.whatsapp.net/d/Ftdwj5...jR2w-J.mp4?x=2
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. #3166
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கலைவேந்தன்,



    ஒதுங்கியிருக்கவே நினைத்தேன். ஆனால் வரவழைத்து விட்டீர்கள். மற்றதெல்லாம் சரிதான். ஆனால் கற்றாரை கற்றாரே காமுறுவர் என்ற வகையில் பேராசிரியருக்காக நீங்கள் பரிந்து வந்ததே உதைக்கிறது. என்னோடு நேரடியாக சம்பந்த படாத, மோதாத, பரிச்சயமில்லாத யாரையும் நான் விமரிசித்ததே இல்லை. நண்பராக ஏற்று கொண்ட பிறகே திட்ட தொடங்குவேன். உங்கள் திரியில் யாரையும் தனிப்பட்ட முறையில் நான் தாக்கியதில்லை. என் 3500 பதிவையும் check செய்து கொள்ளவும்.



    பேராசிரியர் அத்து மீறி என்னை தனிப்பட்ட முறையில் மேதாவியாக நினைத்து கொண்டிருக்கும், பொய் சொல்பவன் என்ற முறையில் தனிப்பட்ட விமர்சனம் செய்த பிறகே, நான் என் கருத்தை ,அவர் பெயர் குறிக்காமல் வெளியிட்டேன்.



    அதிலும், தமிழ்நாட்டில் வாழ்பவர்கள், தமிழில் வெளியாவதை முதலில் படிப்போம்.(நம் தலை முறை சார்ந்தவர்கள்).ஆங்கிலம் நேரமிருந்தால் மட்டுமே. இந்த பொருள் பட ஆங்கிலத்தில் வெளியான புத்தகம் ,அவர் பார்வைக்கு வராமலிருக்க சந்தர்ப்பம் உண்டு என்ற பொருளில் குறிப்பிட்டேனே தவிர ,அவர் ஆங்கில அறிவை பழிக்கவில்லை.



    யாரை விட யார் அதிகம் படித்திருக்க வாய்ப்புண்டு என்று பதிவர்களுக்கே புரியும். இல்லையென்றால், என் biodata ,பேராசிரியர் மற்றும் உங்களுடைய bio data பதிப்போம். பதிவர்கள் ஓட்டெடுப்பில் நிர்ணயித்து விடுவோமே?(certificate அவசியம் இணைக்க பட வேண்டும்)
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. #3167
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    செய்திகள்

    கடலூர்


    நெல்லை


    மதுரை
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  13. #3168
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    வி.சி.(ல்) கணேசரின் விசிலிசை ! Whistle Whisper Winner NT (WWW.NT.com)!!

    காற்றொலி இசை வெளியீட்டில் எந்த உபகரணங்களையும் பயன்படுத்தாது வெறும் உதடுகளைக் குவித்து சீட்டியாக மாற்றும் விசில் சப்த ஸ்வரத்திற்கு என்றும் தனியிடமே! மனம் குதூகலிக்கும் போது நெஞ்சம் நிறைந்திடும் போது காதல் வயப்படும் போது விசில் ஒரு தித்திப்பான இசை வெளியீடே !

    விசிலுக்கு ஏற்றபடி முகபாவத்துடன் உதட்டசைவுகளைக் கொட்டுவதிலும் நடிகர்திலகம் விற்பன்னரே
    (Amazing to hear this whistle of Par Makale Par from the mouth of Richard Burton as a signal to his fellow commandos in the movie Where Eagles Dare tamil dubbed version!)

    பார் மகளே பார்


    சாந்தி


    பச்சை விளக்கு



    நெஞ்சிருக்கும் வரை



    நவராத்திரி



    பாவமன்னிப்பு

    Last edited by sivajisenthil; 19th June 2015 at 12:28 AM.

  14. Thanks ainefal thanked for this post
    Likes Harrietlgy, Gopal.s liked this post
  15. #3169
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் ராகவேந்தர் சார்,

    திலக சங்கமம் தொடரில் உண்மையாகவே திலக சங்கமமாக அமைந்துவிட்ட (நடிகர்திலகம், திரையிசை திலகம். இரத்தத் திலகம்) "பனிபடர்ந்த மலையின் மேலே" பாடலுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் வரிவரியான வர்ணனைகள் அப்பப்பா அற்புதம் போங்க.

    அருமையான பாடலை மிக அருமையாக அலசியிருக்கிறீர்கள். தமிழ் மக்களுக்கு தேச பக்தியை ஊட்டிய ஒரே நடிகராக திகழ்பவர் நம் நடிகர்திலகம் மட்டுமே என்பதை இந்தப்படத்திலும் நிரூபித்துள்ளார். குறிப்பாக இந்த 'பனிபடர்ந்த மலையின் மேலே' மற்றும் 'புத்தன் வந்த திசையிலே போர்' ஆகிய பாடல்கள் மூலம் தேச பக்தியை அனைவர் உள்ளத்திலும் பாய்ச்சியிருக்கிறார்.

    இதே சீனப்போரின்போது (1962) நடிகர்திலகம் தன சொந்த செலவில் 'சிங்கநாதம் கேட்குது' என்ற எழுச்சியூட்டும் குறும்படத்தினை தயாரித்து அதை அப்போதைய முதல் மந்திரி பெருந்தலைவர் அவர்களிடம் அளிக்க, அதனை தமிழ்நாடு அரசு தமிழகத்தின் அனைத்து தியேட்டர்களிலும் காண்பிக்க ஏற்பாடு செய்தது நம் அனைவருக்கும் மறக்கமுடியாத பசுமை நிறைந்த நினைவுகள்.

    பனிபடர்ந்த பாடலைப் பார்க்கும்போதெல்லாம், பாரத தேவியாக வரும் அந்த சாந்தசொரூபியான நடிகை யாரென்று தெரிந்துகொள்ள மனம் அலைபாயும். என்ன அற்புதமான முகபாவங்கள், நடிகர்திலகத்தின் முகம் மலரும்போதேல்லாம் தேவியின் முகமும் மலரும் பரவசம். அருமை அருமை

    அவர் யாரென்று உங்கள் பதிவில் சொல்லியிருப்பீர்கள் என்று ஆவலுடன் படித்தேன். ஆனால் நீங்களும் தெரியவில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் சும்மாயிருக்க மாட்டீர்கள், எங்காவது யாரிடமாவது கேட்டுத்தெரிந்து நிச்சயம் வெளியிடுவீர்கள் என்ற நம்பிக்கையுண்டு.

    மொத்தத்தில் இன்றைய திலக சங்கமம் அறுசுவை விருந்து.

  16. Thanks Gopal.s, RAGHAVENDRA thanked for this post
    Likes uvausan liked this post
  17. #3170
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தங்கள் பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி ஆதிராம் சார்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •