-
26th May 2015, 12:42 PM
#2431
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
26th May 2015 12:42 PM
# ADS
Circuit advertisement
-
26th May 2015, 12:51 PM
#2432
Junior Member
Veteran Hubber
நடிகர்திலகம் பார்த்து ரசித்திட்ட பனி போர்வைகள் ! பனிபடர்ந்த மலையின் மேலே.....நடிப்பின் எவரெஸ்ட்!!
கொளுத்தும் கத்திரி வெய்யிலுக்கு வெப்பம் தணித்திட எல்லோரும் ஏதோ ஒரு நிழலில் பதுங்கவே எண்ணுவோம்!!
பனி படர்ந்த குளிர் பிரதேசங்களில் பிரச்சினையே வேறு ! உடல் முழுக்க போர்வை தேவை !! ஆனாலும் பனிப்போர்வையின் மீது ஓடி விளையாடி பாடி மகிழ்வது வெப்பம் வேண்டியே!!
நடிகதிலகமும் நம் சார்பாக பனிப்போர்வையில் !! நமது மகிழ்ச்சிக்காக நடுங்கும் குளிரில் நடிப்பின் வெப்பம்!!
இக்கரை குளிர் !!
அக்கரை குளிர் !
Roger Moore/Bond3 on summer cool duty!!
தேவலோக குளிர்ச்சி !!
Last edited by sivajisenthil; 26th May 2015 at 08:54 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
-
26th May 2015, 01:00 PM
#2433
Junior Member
Seasoned Hubber
great Mr.Senthilvel - all the best !!
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
26th May 2015, 01:31 PM
#2434
Junior Member
Veteran Hubber
Hearty Grow well Congratulations Nates!
On NT duty..keep up!
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
26th May 2015, 01:33 PM
#2435
மீசை யில்லாம தான் நல்லாயிருக்கு
படம் : அந்தமான் காதலி
இடம்: Megapode nest andaman, சிவாஜி uncle room
நேரம் : கமலா அம்மா வுடன் தாய கட்டை விளையாட்டு
சிவாஜி uncle serious ஆஆ wigவைத்து வெள்ளை மீசை கருப்பு மீசை .
மாறி மாறி கண்ணாடி வழியாக ஒட்டி பார்தது ரொம்ப நேரம் ..சரி பார்க்க...
நான் அவரை பார்க்க...
ஏன்டா படவா கருப்பு மீசை யா வெள்ளை மீசை நல்லாயிருக்கா ன்னு என்னை கேட்க....
கருப்பு மீசை சொன்னேன்...
பொண்டாட்டி நீ இன்னா சொல்ற? கமலா அம்மா வை கேட்க...
அசால்டா கமலாஅம்மா திரும்பி சிவாஜி uncle ஐ ஒரு லுக்...
ரெண்டும் நல்லாயில்லை .. மீசை யில்லாம தான் நல்லாயிருககு...
நீ தாயம் போடூ ஆட்டம் contd..
அடுத்த நாள் சிவாஜி uncle .... no மீசை...
நன்றி : திரு முக்தா ரவி -Facebook பக்கம்
பதில் :அந்த மீசைய அப்படி வெட்டி,இப்படி வெட்டி அரை மணி நேரம்.. பாவம் சிவாஜி uncle ... கமலா அம்மா ஒரே second....
Last edited by sss; 26th May 2015 at 01:37 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
26th May 2015, 01:39 PM
#2436
நண்பர் செந்தில்வேல் சார்
உங்கள் நிறுவனம் மென்மேலும் வளர வாழ்த்துகள்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
26th May 2015, 03:01 PM
#2437
Senior Member
Seasoned Hubber
திரு.செந்தில்வேல் சார்,
"அரிமா ஆப்டிகல்" என்ற பெயரில் கோவையில், தாங்கள் ஆரம்பித்துள்ள ஆப்டிகல் ஷோரூம் சிறப்பான முறையில் மக்களிடம் வரவேற்பைப் பெற்று, தாங்கள் வாழ்வில் மென்மேலும் உயர்வடைய இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
26th May 2015, 03:07 PM
#2438
நண்பர் முத்தையன்
என்மகன் - 'பொண்ணுகென்ன அழகு' நிழல் படங்களின் தொகுப்பு அற்புதம் . அந்த பாடலில் ஊடே ஒரு இடத்தில சுசீலா அம்மா 'பொண்ணு க் என்ன.. அழகு .பூவுக் என்ன.. பெருமை ' என்ற பிரித்து பாடும் போது ஒரு ஷாட் சூப்பர் ஆக இருக்கும் .இயக்குனர் சி வி ஆரும் ஒளிபதிவாளர் (மஸ்தான் அல்லது விஸ்வநாத் ராய் யார் என்று நினைவில் இல்லை) தங்கள் திறமையை வெளிப்படுத்தி இருப்பார்கள். மஞ்சுளா மேட்டில் துள்ளி வருவார். அந்த ஸ்டில் கிடைக்குமா ?
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
26th May 2015, 06:10 PM
#2439
Junior Member
Devoted Hubber
Dinamalar article which came just now. See the link.
http://cinema.dinamalar.com//cinema-...bilee-film.htm
-
26th May 2015, 06:45 PM
#2440
Junior Member
Senior Hubber
CONGRATS SENHILVEL SIR all our best wihes for ARIMA OTICALS KOVAI
we will definitely make a visit when we come to l
kovai blessings
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks