Page 229 of 401 FirstFirst ... 129179219227228229230231239279329 ... LastLast
Results 2,281 to 2,290 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #2281
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  2. Thanks eehaiupehazij thanked for this post
    Likes RAGHAVENDRA, Russellmai, uvausan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2282
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  5. Thanks eehaiupehazij thanked for this post
  6. #2283
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  7. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  8. #2284
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  9. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  10. #2285
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    NT : Breaking the Fourth Wall?

    Part 2 : Heroes winkling at the audience!!

    kalaatta Kalyaanam / Thillaanaa Mohanaambaal!


    Breaking the fourth wall.....what is it?

    This phrase refers to a three dimensionally (three walls within the screen) confined screen character trying to communicate to the audience directly by way of emerging off the screen as the fourth wall between them!
    The fourth wall is the imaginary "wall" at the front of the stage in a traditional three-walled box set in a proscenium theatre, through which the audience sees the action in the world of the play!(Wikipedia)
    நடிகர்திலகத்தின் வெள்ளித்திரை வெளியோட்டம்!: கண்(ந)ணடிப்புத் திலகம்!!?
    கலாட்டா கல்யாணம்!!/தில்லானா மோகனாம்பாள்/திருவிளையாடல்...!!

    கலாட்டா கல்யாணம் திரைப்படத்தில் முதன் முறையாக ஜெயலலிதா நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்வதை ரசிகர்கள் சார்பாக வரவேற்கும் விதமாக நல்ல இடம் நீ வந்த இடம் பாடல் வாயிலாக ரசிகர்களை நோக்கி குறும்புத்தனம் மிகுந்த கண்ணடிப்பின் மூலம் உணர்த்துவார் நடிகர்திலகம் !




    தில்லானா மோகனாம்பாள் காவியத்திலும் நலந்தானா பாடலில் ஒரு கண்ணடிப்பு மூலம் பத்மினிக்கும் படம் பார்க்கும் நமக்கும் தன் நிலை உணர்த்துவார் நாதஸ்வர நாயகர் !!




    திருவிளையாடலில் பாட்டும் நானே பாவமும் நானே..நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே ....ஜுன்ஜுன் ஜுனக்தா.. கண்ணடிப்பும் நடிகர்திலகத்தின் வெள்ளித்திரை வெளியோட்டமே!!




    James Bond Connery too breaks the fourth wall by winkling at us in Never Say Never Again last scene!!

    Last edited by sivajisenthil; 21st May 2015 at 10:39 PM.

  11. #2286
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    ராகவேந்தர் சார்,

    கோபாலுக்கு நான் கொடுத்தது பாராட்டா? மீண்டுமொருமுறை படித்துப் பாருங்கள். லட்டு போல இரண்டு drop கொடுத்தார். எப்படி விட முடியும்? அதை நான் ஸ்மாஷ் [smash] செய்தேன். அவ்வளவே. மற்றபடி எழுதியது எல்லாம் கண்ணையன் மற்றும் கோவில் மாநகரில் நடிகர் திலகத்தின் சாதனை பற்றி.

    மற்றபடி உங்களைப் போன்றவர்கள் வாசுவைப் போன்றவர்கள் பாராட்டுக்கு அப்பாற்பட்டவர்கள். வாசுவின் உழைப்புக்கெல்லாம் பாராட்டு என்பதும் நன்றி என்பதும் சின்ன வார்த்தைகள். ஒரு காட்சியையோ அல்லது ஒரு பாடலையோ அவர் விவரிக்கும் details .யாராலும் தர முடியாத ஒன்று. நான் இப்போதும் பிரமித்து ரசிக்கும் ஒரு விஷயம். சுமார் 20 மாதங்களுக்கு முன்பு சத்யம் அரங்கில் சவாலே சமாளி படம் பார்த்துவிட்டு அன்றைய தினம் இரவு அவருடன் அலைபேசியில் உரையாடியபோது அந்த கிணற்றடி காட்சியைப் பற்றி குறிப்பிட்டேன். என்னுடைய பதிவிலும் அதைப் பற்றி குறிப்பிட்டேன். இரண்டு நாட்களில் அந்த முழுக் காட்சியையும் விவரித்து அனைத்து வசனங்களையும் எழுதி அவர் போட்ட பதிவு இருகிறதே., அபாரம்!. அவரின் எந்த தொடர் என்றாலும் அதில் தெறிக்கும் உற்சாகம், சுவை எல்லாமே ரசனைக்கு உரியதுதானே!.

    மற்றொரு கடின உழைப்பாளி சிவாஜி செந்தில். அவர் புதிது புதிதாய் பிடிக்கும் concepts. இருக்கிறதே அதற்கே சபாஷ் போட வேண்டும். தேர்வு செய்த கான்செப்ட்ற்கேற்ப அவர் இணைக்கும் பாடல்கள், காட்சிகள் எல்லாமே எவ்வளவு பொருத்தம்.

    ஏன், இப்போது நமது ரவி கூட ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு அதற்கு பொருத்தமான பாடல்களை தேர்ந்தெடுத்து போடுகிறாரே! சூரியனைப் பற்றி 100 பாடல்கள் போடுங்கள் என்று சொன்னால் நான் எல்லாம் அம்பேல்!. கலநாய்க் நிலாப்பாடல்களாக கொட்டுகிறார். சின்னக் கண்ணனைப் பற்றி சொல்லவே வேண்டாம். பலதுறை விற்பனர்.

    இவர்களை எல்லாம் பாராட்டுவது என்றால் ஒவ்வொரு பதிவிற்கும் பாராட்ட வேண்டும். பாராட்டு என் மனதில் தோன்றும் போது அதை அவர்கள் உணரும் வண்ணம் வார்த்தைகளில் கடத்த வேண்டும். படிப்பவருக்கு அந்த உணர்வு வெளிப்படாமல் போனால் செயற்கையாக தோன்றி விடும் அபாயம் இருக்கிறது. அதனால் சில நேரங்களில் எழுதுவதில்லை.

    இனி என்னை கொஞ்சம் மாற்றிக் கொள்கிறேன். நன்றி1

    அன்புடன் .

  12. Thanks vasudevan31355, kalnayak, eehaiupehazij thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  13. #2287
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    திரு முரளி அவர்களுக்கு,

    நீங்கள் உங்கள் பாணியிலே தொடருங்கள். .

  14. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes RAGHAVENDRA liked this post
  15. #2288
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by s.vasudevan View Post
    திரு முரளி அவர்களுக்கு,

    நீங்கள் உங்கள் பாணியிலே தொடருங்கள். .
    Dear Murali sir,

    I second this......

    We are always eager to get your "Malarum Ninaiuvugal" about the running and Box-Office achievement of NT's movies in past, which will be automatically attached with the cine field situations and political situations at that time.

    These details we cannot get from anywhere and from anybody.... EXCEPT FROM YOU.

    We are in 'dhavam' to see your such posts, because that is NT's past life in movies.

    1) You never attached any links.
    2) You never attached any photos or stills
    3) You never attached any videos
    4) You never attached any animatic appreciations
    5) You never used bolded & colored letters in your posts

    but only ezhuththu.... ezhuththu.... ezhuththu.....

    adhuve engalai appadi katti pOttuvittadhu. Purely because of the stuff inside your posts.

    Please dont change your pattern, and continue as usual.

    Hats off Murali sir.

  16. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes RAGHAVENDRA, kalnayak liked this post
  17. #2289
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



  18. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Harrietlgy liked this post
  19. #2290
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  20. Thanks eehaiupehazij thanked for this post
    Likes RAGHAVENDRA liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •