Page 217 of 401 FirstFirst ... 117167207215216217218219227267317 ... LastLast
Results 2,161 to 2,170 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #2161
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap filler : Deiva Magan Telugu dubbed Temple scene wherein NT 2 meets Pandaribai!!

    பெற்ற வயிறு கலங்கிடுமே தெய்வமகன் தரிசனத்தில் !! உணர்ச்சிக் குவியல்களின் எரிமலைக் குழம்பு!!....நடிக மழலையர்காக திலகத்தின் கல்வெட்டு செதுக்கல்!!


  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2162
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    KH interview in ABN News (Telugu)

    Watch and listen 40.50 to 41.30 and 42.25 to 42.50


  5. Likes Russellpei liked this post
  6. #2163
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    தங்கை திரைப்படத்தை இணையத்தில் பார்த்து பிரதி எப்படி உள்ளது என்று பார்த்தால் கோபால் சொன்னது போல் சுமாராகத் தான் உள்ளது.

    ஆனால் அதிர்ச்சி என்றால் அப்படி ஓர் அதிர்ச்சி..

    தங்கை படத்தின் டைட்டிலில் பின்னணியில் ஒலிப்பது, விஜயா படத்தின் டைட்டில் இசை..

    என்ன கொடுமை சார் இது.. மெல்லிசை மன்னர் போன்ற மிகப் பெரிய படைப்பாளிக்கு இப்படி ஓரு மரியாதையா..

    ஆண்டவனே.. தெரியாதவர்கள் இது மெல்லிசை மன்னரின் இசை என்றல்லவா எண்ணுவார்கள்...

    இல்லை.. எனக்குத் தான் சரியாகத் தெரியவில்லையா...

    யாராவது விளக்குங்களேன்.

    இதற்கு ஆபத்பாந்தவனாக வரக்கூடியவர் வாசு சார் தான்.
    ராகவேந்திரன் சார்,

    சபாஷ்! நீங்கள் சொன்னது நூற்றுக்கு இருநூறு சதவீதம் சரியே! அமர்க்களமாக களவாணித்தனத்தை கண்டு பிடித்து விட்டீர்கள்.

    'தங்கை' திரைப்படம் இணையத்தில் மட்டுமல்ல டிவிடி பிரிண்ட்டிலும் வெகு சுமாரே.

    கொலம்பியா வீடியோ பிலிம்ஸ் 'தங்கை' டிவிடி டைட்டிலிலேயே 'விஜயா' படத்தின் டைட்டில் இசை தான் ஒலிக்கிறது. ('விஜயா' படத்தின் இசை அமைப்பாளர் தேவராஜன் அவர்கள்) அதுவேதான் யூ டியூபிலும் 'சினிமா ஜங்க்ஷனா'ல் தரவேற்றப்பட்டிருக்கிறது.

    'விஜயா' படத்தின் பாடல்களின் டியூன்களே அப்படத்தின் டைட்டிலில் கலந்து கட்டி ஒலிக்கும். லஷ்மி கேபரே ஆடும் 'நாகரீகம் என் தெய்வம்', 'மாலை சூட வந்த மங்கை', 'நேற்று வேறு இன்று வேறு நாளை வேறு' பாடல்களின் டியூன்கள் கிடார் மியூசிக்கிலும், புல்லாங்குழல் இசையிலும் டைட்டில் இசையாக அப்படத்தில் ஒலிக்கும்.

    ஆனால் தலைவரின் 'தங்கை' படத்தின் டைட்டில் காட்சியில் 'விஜயா' படத்தின் டைட்டில் மியூசிக் எப்படி வந்து அமர்ந்தது என்று தெரியவில்லை. 'தங்கை' படத்தின் பிரதி படு மோசம். வார்த்தைகளுக்கும், காட்சிகளுக்குமே நிறைய இடங்களில் சம்பந்தம் இல்லை. பின்னணி இசை பல்வேறு இடங்களில் அப்படியே ஒலிக்காமல் நின்று விடுகிறது. அது மட்டுமல்ல... சில இடங்களில் பின்னணி இசை வேறு படத்தின் பின்னணி இசையாகவும் தெரிகிறது.

    'தங்கை' படத்தின் ஆரம்ப டைட்டில் காட்சியின் இசைக் கோர்வு பாழாகியிருக்க வேண்டும். அதைச் சரி செய்ய யாரோ சில கில்லாடி விஷமிகள் இப்படி 'விஜயா' படத்தின் இசையைத் திருடி 'தங்கை'யின் டைட்டில் இசையாக சம்பந்தமே இல்லாமல் ஒலிக்கச் செய்து விட்டார்கள் யாரும் கண்டு பிடிக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில். ஆனால் தங்களைப் போன்ற உண்மையான ரசிகர்கள் கண்கொத்திப் பாம்பாக தலைவரின் அனைத்து விஷயங்களையும் உன்னிப்பாக கவனிக்கும் போது இந்த ஏமாற்றுக்காரர்கள் மாட்டிக் கொள்ளத்தான் செய்கிறார்கள்.

    'தங்கை' வீடியோ கேஸட்டிலிருந்து விசிடி ரெடி செய்யப்பட்டு, பின் அது டிவிடியாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் மூன்றிலும் ஒரே தரம்தான்.

    19.5.1967 அன்று வெளியான நம் 'தங்கை' படத்துக்கே சரியான பிரிண்ட் இதுவரை கிடைக்கவில்லை. இதனுடைய மூலமும் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. இதற்கு முந்தைய பல அறுதப்பழசு படங்களெல்லாம் நல்ல டிவிடியாக கிடைக்க, 'தங்கை' போன்ற பொக்கிஷங்களெல்லாம் பாழடைந்து கிடக்கின்றன. மனம் நோகாமல் என்ன செய்ய?

    யாராவது 'தங்கை' படத்தின் நல்ல பிரிண்ட் கொடுத்து உதவி செய்தால் அவர்களுக்கு கோடி புண்ணியம். இதர தொலைகாட்சிகள் வரலாற்றில் இதுவரை 'தங்கை' படம் போடப்பட்டதாக நினைவில்லை. ஒரு வேளை தூர்தர்ஷன் நல்ல பிரிண்ட்டை வழக்கம் போல ஒளித்து வைத்திருக்கிறதோ என்னவோ? 'எது' கையிலோ கிடைத்த தென்னம்பழம் மாதிரி.

    ராகவேந்திரன் சார்!

    'தங்கை' படம் நல்ல பிரிண்ட் டிவிடியாக கிடைக்க நானும் என்னாலான முயற்சிகளை கண்டிப்பாக செய்கிறேன்.

    நன்றி!
    Last edited by vasudevan31355; 18th May 2015 at 07:48 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Likes KCSHEKAR, Russellmai liked this post
  8. #2164
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    அகில இந்திய சிவாஜி மன்ற தலைவரும் தலைவரின் புதல்வருமான திரு.ராம்குமார் அவர்கள் மதுரையில் நடக்க இருக்கும் அகில இந்திய சிவாஜி மன்ற செயற்குழு உறுப்பினர் இல்ல திருமண விழாவிற்கு தலைமை ஏற்க உள்ளார். இதன் அழைப்பிதழ் உங்கள் பார்வைக்கு



  9. #2165
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வசூல் சக்கரவர்த்தி, மக்கள் தலைவர் சிவாஜி அவர்கள் நடித்த தங்கை திரைப்படம் வெளியாகி 48 வருடங்கள் நிறைவடைந்து, 49 வது வருடம் ஆரம்பம்.
    படம் வெளியான தேதி - 19.05.1967








    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

  10. Likes KCSHEKAR, Russellmai liked this post
  11. #2166
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like






    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

  12. Likes Russellmai liked this post
  13. #2167
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like






    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

  14. Likes Russellmai liked this post
  15. #2168
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like






    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

  16. Likes Russellmai liked this post
  17. #2169
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like








    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

  18. Likes Russellmai liked this post
  19. #2170
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like






    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

  20. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •