Page 141 of 401 FirstFirst ... 4191131139140141142143151191241 ... LastLast
Results 1,401 to 1,410 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #1401
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



  2. Thanks Russelldwp thanked for this post
    Likes Russellmai, adiram, RAGHAVENDRA liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1402
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் தலைவர் சிவாஜி அவர்களின் பிறப்புச் சான்றிதழ்.



    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

  5. Thanks Russelldwp thanked for this post
    Likes Russellmai, adiram, RAGHAVENDRA liked this post
  6. #1403
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ரசிகர்கள்..மக்களின் உள்ளத்தில் அழிக்க முடியாமல் கட்ட பட்டிருக்கும் "வசந்த மாளிகை" படப்பிடிப்பு தளத்தில் நடிகர் திலகத்துடன் ..வாணிஸ்ரீ மற்றும் வசனகர்த்தா பாலமுருகன் மற்றும் இயக்குனர் பிரகாஷ் ராவ்..



    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

  7. Thanks Russelldwp thanked for this post
    Likes Russellmai, RAGHAVENDRA liked this post
  8. #1404
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    VASANTHA MAALIGAI CREATES A RECORD @ TRICHY GAIETY THEATER - SUNDAY EVENING WITNESSED "HOUSEFULL". THE LAST TIME A FILM WAS FULL HOUSE WAS 10 YEARS BACK...!!

    LAST WEEK HAS BEEN A WEEK OF RECORDS FOR NADIGAR THILAGAM FILMS :

    MADURAI - PAAVAMANIPPU WITNESSED RECORD COLLECTIONS FOR THE FIRST 3 DAYS, SURPASSING ALL PREVIOUS SCREENED FILM TILL DATE...!

    TRICHY - VASANTHA MAALIGAI WITNESSED SUNDAY EVENING SHOW HOUSEFULL PREVIOUS HOUSEFULL SHOW IN GAIETY FOR ANY FILM WAS IN THE YEAR 2005.






  9. Thanks Russelldwp thanked for this post
    Likes Russellmai, adiram, RAGHAVENDRA liked this post
  10. #1405
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    SWEEEEEEEEEEET MEMORIES...
    வசந்த மாளிகை
    " இது சமாதி அல்ல....சன்னதி.."
    "எனக்கு மட்டும் சக்தி இருந்தால் வானத்தில் பறந்து சென்று..நடசந்திரங்களை கொண்டு வந்து இங்குதோரணமாக கட்டியிருப்பேன்...எனக்கு அந்த சக்தி இல்லையே.."
    " நீ வந்துட்டே ..நா போய்கிட்டே இருக்கேன்.."



    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

  11. Thanks Russelldwp thanked for this post
    Likes Russellmai, RAGHAVENDRA liked this post
  12. #1406
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



  13. Thanks Russelldwp thanked for this post
    Likes Russellmai, adiram, RAGHAVENDRA liked this post
  14. #1407
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

  15. Thanks Russelldwp thanked for this post
  16. #1408
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    THERE WAS NO HOUSEFULL BOARD IN GAIETY THEATER FOR THE PAST 10 YEARS AS NO FILM RAN FULL HOUSE.

    OUR TRICHY LIONS IMMEDIATELY USED A MARKER & WROTE IN BOLD LETTERS THE SAME - HOUSEFULL & IDAM ILLAI - SUNDAY EVENING SHOWS HOUSEFULL COLLECTION WAS Rs.5480.

    SPECIAL THANKS TO THE EFFORTS OF Mr. ANNADURAI & Mr. RAMACHANDRAN, TRICHY





    Last edited by RavikiranSurya; 28th April 2015 at 09:25 PM.

  17. Thanks Russelldwp thanked for this post
    Likes Russellmai, adiram, RAGHAVENDRA liked this post
  18. #1409
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    புது வீடு குடி போவோம்.அங்கே
    நாம் காண்பது, சதுரமாய்,செவ்வகமாய் சில வெற்றிடங்கள்.. அறைகளென்ற
    பெயரில்.

    ஒரு சதுரத்தையோ, செவ்வகத்தையோ தேர்ந்து..
    அதை பூஜையறையென்று
    வரிப்போம்.

    மற்ற சதுர,செவ்வகங்களில்
    நாம் காணாத ஒரு நிம்மதி
    இங்கிருக்கும்.

    அந்த இடம் என்பது, வணங்குதலுக்குரியதாகும்.
    ------------
    தெய்வீக உருவங்களால்
    ஒரு இடம் மரியாதைக்குரிய
    இடமாய் மாறும்.

    நான் "பாவ மன்னிப்பு" பார்க்கப்
    போன "சென்ட்ரல்" திரையரங்கம், எனக்கு அப்படித்தான் மாறிற்று நேற்று.
    ----------
    முகம் மறைக்கும் அந்த தோல்
    வாத்தியம் மெல்லக் கீழிறங்க,
    மேகம் விலகின பிற்பாடு ஒளிர்ந்து அசத்தும் நிலவு போல
    முகம் காட்டி, "எல்லோரும்
    கொண்டாடுவோம்" பாடும்
    நம் இனியவரைப் பார்த்து..
    என்னைப் போலவே, சாய்தல்
    விடுத்து இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்த ஒரு
    பெரியவரை, ஓரக் கண்ணால்
    பார்த்தேன்.

    அய்யா..இன்னும் களத்தில்
    இருக்கிறார்.

    என்றும் இருப்பார்.
    ---------
    படம் ஓடும் மொத்தப் பொழுதில் முக்கால்வாசியை
    தன் புன்னகை கொண்டே
    நிரப்புகிற சாதுர்யம்..

    என்னவோ..தொட்டிலில் உறங்கும் குழந்தையின் அருகே
    அமர்ந்திருப்பவர் போல,
    வார்த்தைகளின் மென்மை மீது
    அவர் காட்டியிருக்கிற கவனம்..

    கோபமாய்ப் பெண்களைச்
    சாடுபவர்களைக் கடிந்து கொள்கிற போது கூட காட்டுகிற கண்ணியம்..

    பேட்டைவாசிகளின் ஆட்டம்,
    பாட்டத்தை வேடிக்கை பார்க்கையில்,அருகில் நெருங்கும் தேவிகாவைப்
    பார்த்துப் புரியும் வெட்கம் ஒளிந்த குறுஞ்சிரிப்பு..

    "தப்பு" என்கிற வாத்தியத்தில்
    "சரி"யாக வாசிக்கும் அவரது
    விரல்கள்..

    நடிப்புக்காக திராவகம் வீசிய
    நடிகவேள் மீது நிஜமாகவே
    கோபம் கொள்ளச் செய்கிற,
    அந்த வலி காட்டும் துடிப்பு..

    இந்தப் புனிதவதிதான் தன் தாய்
    என்று புரிந்து கொள்ளும் போது
    காட்டுகிற முகபாவங்களில்
    நாம் படிக்கிற..கவியரசோடு
    போட்டி போடுகிற கவிதைகள்..

    இவற்றையெல்லாம் பார்க்காதவர்களுக்கு,
    கிடைக்கப் போவதில்லை..

    இந்தப் படத்தின் தலைப்பு.
    ------------
    பெருமையான படம் பார்த்த பின், பெருமிதமாய் வெளியே
    வந்தேன்.

    சீனப் பெருஞ்சுவர் போல
    சிவாஜிப் பெருஞ்சுவராகியிருந்த திரையரங்கின் உட்சுவர் முழுதும் ஒட்டப்பட்டிருந்த
    சுவரொட்டியில்,அய்யாவின்
    உருவத்தை ஒருவர் கைபேசியில் படம் பிடித்தார்.

    நானதைக் கண்களால் படம்
    பிடித்தேன்.
    -----------
    சட்டைப் பையிலிருந்து
    லேசாய் தலை நீட்டியபடி
    ரோஸ் நிற சினிமா டிக்கெட்.

    சிறிய துண்டுக் காகிதம்தான்.

    ஆனாலும்..

    சட்டைப் பையில் அது கனக்கிறது..

    முதன் முதலில், உழைத்து
    வாங்கிய சம்பளப் பணம் போல..

    பெருமையாய்.




    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

  19. Thanks adiram, Russelldwp, Russellbpw thanked for this post
  20. #1410
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    COMING SOON !!!!!!!!!!!!!!!!!!!!!!!




  21. Thanks Russelldwp thanked for this post
    Likes Russellmai, adiram, RAGHAVENDRA liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •