Page 28 of 401 FirstFirst ... 1826272829303878128 ... LastLast
Results 271 to 280 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #271
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #272
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  4. #273
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. Likes Russellmai, sivaa liked this post
  6. #274
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  7. Thanks Subramaniam Ramajayam thanked for this post
    Likes Russellmai, kalnayak, sivaa, eehaiupehazij liked this post
  8. #275
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  9. #276
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    டியர் செந்தில்வேல் சார்,

    பல பொக்கிஷங்களைப் பாதுகாத்து வைத்திருந்து, தொடர்ந்து அளித்துவரும் தங்களுக்குப் பாராட்டுக்கள். நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  10. Thanks Subramaniam Ramajayam thanked for this post
  11. #277
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    டியர் செந்தில்வேல் சார்,<br />
    <br />
    பல பொக்கிஷங்களைப் பாதுகாத்து வைத்திருந்து, தொடர்ந்து அளித்துவரும் தங்களுக்குப் பாராட்டுக்கள். நன்றி.<br/>

    THANKYOU SIR......

  12. #278
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

  13. #279
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    இவ்வருடம் 2015 ஆம் ஆண்டு 50 வது ஜயந்தி

    காணும் நடிகர் திலகத்தின் திரைகாவியங்கள்

    1) பழநி (14-01-1965)--தேசிய விருது பெற்ற படம்

    2) அன்புக்கரங்கள் (19-02-1965)


    3) சாந்தி (22-04-1965)


    4) திருவிளையாடல் (31-07-1965
    )-(வெள்ளி விழா ..வசூலில் சாதனை)



    5) நீலவானம் (10-12-1965)



    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  14. #280
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    New Series on NT's Beard Connection : Part 2 : Paar Makale Paar / French Beard
    தாடி நடிப்பில் நாடி துடிப்பு பகுதி 2 : பார் மகளே பார்/குறுந்தாடி

    தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை தாடி என்பது பெரும்பாலும் காதல் தோல்வியின் அடையாள சின்னம். சிலபல தருணங்களில் குடும்ப சோக சூழல்களின் வெளிப்பாடும் கூட ! சில சமயம் செல்வச் செருக்கின் கௌரவ வெளிப்பாடுமே!!
    பார் மகளே பார் திரைப்படம் நடிகர்திலகம் என்றுமே இமேஜ் வளையத்தினுள் சிக்கிக் கொள்ள விரும்பாத நடிப்புக்கனல் என்பதை மீண்டும் அந்த நாள் திரும்பிப்பார் கூண்டுக்கிளி உத்தமபுத்த்திரன் வரிசையில் நிலைநிறுத்திய உன்னதமான திருஷ்டி கழிக்கப் பட வேண்டிய நடிப்பின் பக்கத்தை எழுதிய பாடம் !!
    இரண்டு மகள்களில் யார் தனது மகள் யார் வளர்ப்பு மகள் என்றறியாது குழம்பித்தவிக்கும் பாசவலையில் சிக்கிய சற்றே எதிர்மறை குணாதிசயங்கள் பூச்சிடப்பட்ட பாத்திரத்தில் பணக்கார மிடுக்கினை ஒரு குறுந்தாடி கெட்டப்பில் கம்பீரமாக வெளிப்படுத்தியிருந்தார் நடிப்பின் சக்கரவர்த்தி!!


    குழந்தைகளை தொட்டிலிலிட்டு தாலாட்டும் போது பாசத்தின் வெளிப்பாடு வித்தியாசமறியாதது .....ஏனென்றால் செல்வச்செருக்கு இல்லாத....அதாவது
    குறுந்தாடியில்லாத தந்தைக்கு இரண்டு மகளுமே உயிர் !!




    குறுந்தாடி மிடுக்கில் செல்வச்செருக்கு மேலோங்கி சந்தேகப் பேயால் பாசம் மங்கி தனது மகளை மட்டுமே வேண்டுகிறது மனசாட்சியில்ல்லாத கல்மனம்!!

    இந்த வகையான எதிர்மறை நடிப்பினை நாம் படிப்பினையாக பெற்றிட நடிகர்திலகமே உவகை !!


    பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா இல்லையா என்னும் விஞ்ஞான மெய்ஞான ஆராய்ச்சியில் எம்பெருமானையே பிராக்கெட் போட்டார் நக்கீரன் !!

    அது கிடக்கட்டும்..... சிவபெருமானுக்கு மீசை உண்டா இல்லையா ...a Million Dollar Question?
    தென்னிந்திய சிவனுக்கு மீசை உண்டு வட இந்திய சிவனுக்கு மீசை இல்லை ....another Million Dollar apprehension?

    இந்த குழப்பத்தில் சிவபெருமானே தாடியும் வைத்துக்கொண்டு தி(தருமி)ருவிளையாடல் செய்வதை ரசிப்போமே ...வரும்பகுதி 3ல்!!

    NT returns with a bee hive beard (தேனடை தாடி) in Thiruvilaiyaadal!!
    Last edited by sivajisenthil; 28th February 2015 at 10:36 AM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •