Page 39 of 401 FirstFirst ... 2937383940414989139 ... LastLast
Results 381 to 390 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #381
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    உலக அளவில் தமிழனின் பெருமையை நிலைநாட்டிய நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியமாம் வீரபாண்டிய கட்டபொம்மன் புத்தம் புதிய வடிவில் நவீன மயமாக்கலில் விரைவில் வெளியாகிறது. முன்னோட்ட வெளியீட்டு விழா வரும் 16.03.2015 திங்களன்று காலை 9.00 மணிக்கு சென்னை சத்யம் திரையரங்கில். விரைவில் முழு விவரங்கள்...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #382
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Thanks mr raghavendran sir for VPKATTABOMMAN news
    Long awaited one our best wishes kindly register details of the function in brief and also function highlights in brief.,
    Last edited by Subramaniam Ramajayam; 4th March 2015 at 11:25 PM.

  4. #383
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சஞ்சய் - மக்கள் கலைஞர் ஜெய் அவர்களின் இளைய புதல்வர்.அவரோடு பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மிக மிக எளிமையானவர். அவ்வளவு பெரிய நடிகரின் மகன் என்ற பந்தா எதுவுமின்றி சாதாரணமாக நடந்துக் கொண்டார். அவரின் தந்தையாரின் பிறந்த நாளை இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு விழாவாக எடுத்துக் கொண்டாடியபோது அவருடன் பலமுறை பேசி பழகினேன். அதன் பிறகு வேலைப் பளு காரணமாக அடிக்கடி சந்திக்க முடியவில்லை எனும்போதிலும் அவ்வப்போது பேசுவார். அவர் திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற செய்தியையும் பகிர்ந்துக் கொண்டிருந்தார். படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவிற்கு கூட அழைத்திருந்தார். என்னால் போக முடியவில்லை.

    அவர் திரை உலகில் அவர் தந்தையைப் போலவே நல்ல பெயர் எடுப்பதற்கும் அவர் புதிதாக ஏற்றுக் கொண்டுள்ள நடிப்பு துறையில் வெற்றி பெறவும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

    அன்புடன்

  5. #384
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வீரபாண்டிய கட்டபொம்மன் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இருக்கும் பிரமுகர்களின் பட்டியல் (உறுதி படுத்தப்படுவதற்கு உட்பட்டது)

    அபிராமி ராமநாதன் அவர்கள், ராஜ் டிவி ராஜேந்திரன் அவர்கள், கலைப்புலி தாணு அவர்கள், மற்றும் அகில இந்திய சிவாஜி மன்றத் தலைவர் அன்புச் சகோதரர் ராம்குமார் அவர்கள், இளைய திலகம் பிரபு அவர்கள், திரு ஒய்.ஜி.மகேந்திரன் அவர்கள், மேலும் திரு வைரமுத்து, சிவகுமார் அவர்களும் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. முழு விவரங்கள் மிக விரைவில்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. Thanks Subramaniam Ramajayam thanked for this post
    Likes kalnayak liked this post
  7. #385
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Chennai to Lose its Shanti



    CHENNAI: The iconic Shanti theatre, owned by the prestigious Sivaji Ganesan family is soon to be restructured into a commercial multiplex. The project, a joint venture announced on Tuesday by Akshaya Pvt limited will kick off later this year. T Chitty Babu, chairman and CEO of the company said that it will remain open for the next six to nine months. “And we promise to deliver the project two years from then,” Babu said. This theatre means different things to different people. For the current owners, it is a property which isn’t probably fetching commensurate returns which has prompted a re-modelling deal. For the many central government employees, bus conductors and drivers and old-timers, it is an important bus stop. For many movie goers, it is a cineplex where tickets cost less than `120 and one of the few theatres which offer the `10 ticket online. However, for a vast majority of Sivaji Ganesan’s fans, it is nothing less than a pilgrimage destination.

    “Every evening 15 to 20 from our group would meet at the entrance of the theatre and collect the collection details of Sivaji’s movie from all over the State till he passed away. There is obviously a huge sense of nostalgia attached to it,” says 52-year-old P Anand, a trader and Sivaji Ganesan fan. Anand, like many of his friends, are sad that their favorite hang-out spot will be demolished and re-built. “Change is necessary, but we have suggested that a single floor of the multi-storied building should be dedicated to housing memorabilia of Sivaji,” he hopes wistfully.

    Another fan, K Babu, used to work at the Syndicate bank which was inside the theatre complex. He recalled an interesting anecdote when Karnan was recently re-released and ran to packed houses. “Hordes of oldies walked into the theatre and reminisced Sivaji’s movies as well as about the times they spent in Shanti theatre,” he says.

    V Janardhan, the 50-year-old supervisor of the complex and Sivaji’s nephew remembers watching Vasantha Maligai 22 times when he was in Chennai. “MGR’s movies would release in Devi theatre. Both sets of fans would take out processions to prove their respective star’s superiority,” he says. M Ramachandran, a 55-year-old staffer says it wasn’t all men though, “In those days, we had a difficult time managing the female crowd which came for Sivaji’s movies. But today, one rarely gets to see any women at the theatre,” he says.
    Popular character actor Mohan Raman’s everlasting memory of Shanti theatre is the huge number of beautiful portraits of famous Indian actors kept on display on the verandah. “I remember marvelling at the statues of romantic couples like Heer-Ranjha from the balcony. Both were removed when another screen was added to the complex,” he said.

    It would be difficult for theatre owners to build and maintain such museums, points out Raman, adding that the State government could probably chip in. Janardhan has a slightly more high-tech idea to keep the torch burning for the legendary actor, “In the new complex, I have submitted a plan to have a touch screen arena where photos and videos related to Sivaji can be viewed,” he says. Will Shanti ever be the same again?

    Shanti and our Superstar

    Mannan gave Rajinikanth his big break. But then it was Chandramukhi which created history with its screening for 888 days, the longest for a Tamil film. Also on the eve of the release of Chandramukhi, the Superstar inaugurated a renovated Shanthi theatre, on April 14, 2005

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #386
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


  9. #387
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    [Delete

  10. #388
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    25 வருடங்களுக்கு முன்பு தேவி இதழில் வந்த கட்டுரை





    Last edited by senthilvel; 5th March 2015 at 11:54 AM.

  11. Likes Russellmai, eehaiupehazij liked this post
  12. #389
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    யார் இவர்?

  13. Likes Russellmai liked this post
  14. #390
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  15. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •