Page 2 of 400 FirstFirst 12341252102 ... LastLast
Results 11 to 20 of 3997

Thread: Makkal thilagam mgr part 14

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. Likes Russelldvt liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #12
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. #13
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 13 சிறப்பாக நடத்தி சென்ற திரு முத்தையன் அவர்களுக்கு நன்றி .
    மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் -14 திரியை துவக்கி இருக்கும் திரு தியாகராஜன் அவர்களுக்குஇனிய வாழ்த்துக்கள் .

  6. Thanks Russelldvt thanked for this post
  7. #14
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    THE HINDU -REVIEW

    Perhaps the most historically significant film of 1951 was K. Ramnoth’s Marmayogi, a Jupiter Pictures’ production made at Central Studios in Coimbatore. This film, a folkloric tale of kings, royal mistresses and rebellious princes was written by A. S. A. Sami who had planned it specially for M. G. Ramachandran.

    MGR who made his debut as hero in Sami’s Rajakumari was aware that the success of that film was due to reasons other than himself. It had action, trick scenes, entertainment, sexy dances and the hero was only an auxiliary cause and nothing more. So MGR persuaded Sami to write a script built around him to boost his image as a social rebel, do-gooder, and a fearless fighter for the underprivileged. MGR was an ardent filmgoer and a fan of Hollywood action heroes such as Douglas Fairbanks and Errol Flynn. Fairbanks fascinated him more and he modelled himself after this famous American idol of the Silent Era. Sami worked on a script, a mix of literary and classical elements, for MGR. Inspiration was drawn from the novel “Vengeance” by Marie Correlli and the legend of Robin Hood! MGR was cast as the younger prince who rebels against a woman who usurps his father’s kingdom and lets loose a reign of terror. The king pushed off a boat by his mistress, and presumed to have drowned, escapes and lives in disguise as a mysterious saint (hence the title Marmayogi) and also parades as a ‘ghost’ at nights. The hero turns into a Robin Hood and leads the masses to victory. The name of the hero — Karikalan –— was deliberately chosen to impress and exploit the new feeling of ‘Tamilness’ among the people.

    In films of this genre, names of heroes are mostly Sanskrit derivatives such as Veerasimhan and Pratapan. But Sami went for a typical Tamil name, after the name of the famousTamil king, Karikala Chozhan.

    Initially the title of this film was Karikalan. Later it was changed so that people don’t mistake it for a historical film. Ramnoth revealed his talents with his technically slick direction. Sama as the king, Anjali Devi as the power-crazy mistress and Sahasranamam as the elder prince performed their roles well. But the movie belonged to MGR. Every word of his dialogue was planned and written to build a special image for him and the lines had multi-layered meanings. One of the lines summed up MGR’s ambitions, personal, and political … “Naan kuri vaithaal thavara maatten! Thavarumey aanaal kuri vaikka maatten!” This dialogue became popular and was greeted with gleeful screams in cinema houses. Strangely the Censors gave Marmayogi an ‘Adults Only’ certificate. Why? The film had a ‘ghost’ and hence the ‘A’ certificate!

    Marmayogi’ received a warm welcome from the masses, especially the rapidly increasing rank and file of the MK party. With this film MGR’s image brightened and his career as a political figure was established. Soon he acquired a prefix to his name “Puratchi Nadigar”!

    Remembered for The film that established MGR’s image of a rebel and do-gooder.

    RANDOR GUY

  8. #15
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    "மர்மயோகி" ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு. திரைக்கதை _ வசனத்தை ஏ.எஸ்.ஏ.சாமி எழுதியிருந்தார். டைரக்ஷன்: கே.ராம் நாத். இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி மாதுரிதேவி. வில்லியாக ஆனால் முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலிதேவி நடித்தார்.

    "ராபிஹுட்" ஆங்கில படத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட இப்படத்தில், கதாநாயகன் கரிகாலனாக எம்.ஜி.ஆர். பிரமாதமாக நடித்தார். "கரிகாலன் குறி வைத்தால் தவறமாட்டான்; தவறுமேயானால் குறி வைக்கமாட்டான்" என்று வசனம் பேசி, பல வீர தீரச் செயல்களைச் செய்தார்.

    ஒரு கட்டத்தில், நாற்காலியை காலால் உதைத்து, அது தன்னிடமே வருமாறு செய்து, அதில் உட்கார்ந்து அஞ்சலிதேவியை சந்திப்பார். அக்கட்டம் ரசிகர்களிடம் பெரும் கைதட்டலை பெற்றது. சுருக்கமாகக் கூறினால், இந்தப் படத்தின் மூலம் எம்.ஜி.ஆரின் புகழ், மேலும் ஒரு படி உயர்ந்தது.

    செருகளத்தூர் சாமா, மர்மயோகியாகத் தோன்றி, ரசிகர்களை பயமுறுத்தினார். அதனால் இப்படத்துக்கு "ஏ" சர்டிபிகேட் ("வயது வந்தோருக்கு மட்டும்") கொடுக்கப்பட்டது. தமிழில் "ஏ" சர்டிபிகேட் பெற்ற முதல் படம் இதுதான்.

  9. Likes Russelldvt liked this post
  10. #16
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை நியூ குளோப்,

    (முன்பிருந்த அலங்கார்) தியேட்டருக்கு கே.பி.கேசவனும், நானும்

    ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்க போனோம். அப்போது, நான் நடித்த,

    "மர்மயோகி' படம் வெளிவந்து சில மாதங்களே ஆகியிருந்தன.

    இடைவேளையின் போது, நான் வந்திருப்பதை அறிந்த மக்கள்,

    எழுந்துகூச்சல் போட்டனர்.


    எனக்கு அருகில், அதே கே.பி.கேசவன் அமர்ந்திருந்தார். அவரை யார்

    என்றே படம் பார்க்க வந்தவர்கள் கவனிக்கவில்லை. படம் முடிந்து

    வெளியே வந்தோம். மக்கள் கூட்டம் என்னைச் சூழ்ந்தது. என்

    பெயரையும், "மர்மயோகி' படத்தில் எனக்காக சூட்டப்பட்ட, "கரிகாலன்'

    என்ற பெயரையும் சொல்லி வாழ்த்தினர். மக்கள் கூட்டத்தின் நெரிசல்

    அதிகமாகவே, கே.பி.கேசவன், அந்த ரசிகர்களிடமிருந்து என்னைக்

    காப்பாற்றி, டாக்சியில், (அப்போது எனக்கென்று சொந்தக்கார் எதுவும்


    கிடையாது) ஏற்றி அனுப்பி விட்டார்.


    நான் புறப்படும் போது, அந்த மக்கள் கூட்டத்தில் அவரும் ஒருவராக

    நின்று கொண்டிருந்தார். அவரது நடிப்பு திறமை, எந்த வகையிலும்

    குறைந்து விடவில்லை என்பதோடு, நன்கு நடிக்கும் ஆற்றலை


    அப்போது, அவர் அதிகமாகவே பெற்றிருந்தார் என்பது தான் உண்மை.


    மக்களால் புகழப் பெற்ற, "டைகர் ஆப் இண்டியன் ஸ்டேஜ்' என

    கவர்னரால் புகழப்பெற்ற, "இரு சகோதரர்கள்' வெளியிடப்பட்ட

    ஆண்டில், "சிறந்த நடிகர்' என்று தேர்ந்தெடுக்கப்பட்ட, இதே

    கே.பி.கேசவன் அவர்கள், தங்களோடு இருக்கிறார் என்பதை, பாவம்,

    அந்த மக்களால் அப்போது புரிந்து கொள்ள இயலவில்லை.

    என்னால் உச்சநிலையில் இருப்பதாக நம்பப்பட்ட அதே கே.பி.கேசவன்,

    நான் உச்சநிலையில் இருப்பதாக கருதும் வாய்ப்பை, அதே மக்கள்

    அவருக்கு அனுபவ முத்திரை ஆக்கினர். இதை நேரடியாக நானே

    அனுபவித்த பின், இந்த போலியான உச்சநிலை என்பதை எப்படி


    பெற்றுக் கொள்வது... நம்புவது?


    கலைஞனுக்கு உச்சநிலை, தாழ்ந்த நிலை என்பதெல்லாம், மக்களால்

    தரப்படும் மயக்க நிலை; அவ்வளவுதான். இதை நம்பி ஏமாந்து

    விடுவோமானால், நாம் மற்றவருக்கு பண்பு, பாசம், பகுத்தறிவு

    முதலியவற்றை தரும் கடமை கலைஞனாக இயங்க முடியாது.

    கலைஞனைப் பொறுத்தவரையில், அவனுக்கு வீழ்ச்சியே கிடையாது.


    சூழ்நிலை உயர்த்தும், தாழ்த்தும். அது பிற மக்களின் மனதில் தோன்றும்

    முடிவு!

    ஆனால், கலைஞன் தன் உள்ளத்தை, எந்த நேரத்திலும் பொறாமையின்


    தாக்குதலுக்கு இரையாக்காமல், மனிதாபிமானத்தோடு கலைத்

    தொழிலில் செயல்படுவதாக ஏற்றுக் கொள்ளச் செய்தால், அந்த

    உணர்வுக்கு தோல்வியே கிடையாது. மற்றவர்கள் முன், அவன்

    தோல்வியடைந்தவனாகத் காட்சியளித்தாலும், கலைஞனுடைய நல்


    உணர்வுள்ள மனதின் முன், அவன் வெற்றி பெற்றவனாவான்.


    கடந்த 1966ல் எம்.ஜி.ஆர்., "சமநீதி' இதழில் எழுதியது ..


  11. #17
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    ஜனவரி -2015
    மக்கள் திலகம் எம்ஜிஆர் மாதமாக நிறைவு பெற்றது மிக்க மகிழ்ச்சி . உலகில் எந்த ஒரு அரசியல் தலைவருக்கோ
    அல்லது ஒரு நடிகருக்கோ கிடைக்காத பெருமை மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு கிடைத்துள்ளது .
    2015 ஜனவரியில் நிகழ்ந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் சிறப்பு நிகழ்ச்சிகள் .
    1. உலகமெங்கும் வாழும் அனைத்து எம்ஜிஆர் ரசிகர்கள்,மற்றும் பொது மக்கள் 17.1.2015 அன்று மக்கள் திலகத்தின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்கள் .
    2. அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லா கட்சி தலைவர்களும் எம்ஜிஆர் பிறந்த நாளில் அவருக்கு புகழ் மாலை சூடினார்கள் .
    3. எல்லா ஊடகங்களிலும் ஜனவரி மாதம் முழுவதும் எம்ஜிஆர் படங்கள் ஒளிபரப்பினார்கள் .
    4. விஜய் டிவி - மன்னாதி மன்னன் எம்ஜிஆர் சிறப்பு நிகழ்ச்சி 16.1.2015 அன்று ஒளி பரப்பினார்கள் . மீண்டும் 10நாட்களில் 4 முறை ஒளிபரப்பினார்கள் . யூ டூபில் பதிவேற்றிய மன்னாதி மன்னனை 14 நாட்களில் 69,000 பார்வையாளர்கள் பார்த்துள்ளார்கள் .
    5. ராஜ் டிவி ,ஜெயா டிவி , தந்தி டிவி புதிய தலைமுறை டிவி - எம்ஜிஆர் பற்றிய சிறப்பு பேட்டிகள்
    6. மக்கள் திலகம் மறைந்து 27 ஆண்டுகள் கடந்தாலும் அவருடைய தாக்கம் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பது
    நிதர்சனமான உண்மை . காலத்தை வென்றவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

  12. #18
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர்கள்

    திரு முத்தையன்
    திரு ராமமூர்த்தி
    திரு செல்வகுமார்
    திரு ரவிச்சந்திரன்
    திரு சைலேஷ்
    திரு லோகநாதன்
    திரு சத்யா
    திரு சி எஸ் .குமார்
    திரு கலைவேந்தன்
    திரு யுகேஷ் பாபு
    திரு கலியபெருமாள்
    திரு ரூப்குமார்
    திரு ஜெய்சங்கர்
    திரு தெனாலி ராஜன்
    திரு பிரதீப் பாலு
    திரு சுஹராம்
    திரு ராஜ்குமார்
    மற்றும் புதியதாக இணைந்துள்ள நண்பர்கள் அனைவரின் முழு ஒத்துழைப்போடு மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி இனிதே பயணிக்க வேண்டுகிறேன் .

    மக்கள் திலகத்தின் அபூர்வ நிழற்படங்கள் , அவரை பற்றிய செய்திகள் , விளம்பரங்கள் , புதுமையான பதிவுகள் , அன்றாட மக்கள் திலகம் எம்ஜிஆர் நிகழ்வுகள் , விழாக்கள் பற்றிய
    தகவல்கள் , எம்ஜிஆர் நினைவலைகள் என்று நம்முடைய கருத்துக்களை பதிவிடலாம் .


  13. Likes ainefal liked this post
  14. #19
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு தெனாலி ராஜன் சார்

    நீங்கள் மிகவும் அதிகமாக மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய கவிதைகள் எழுதி உள்ளீர்கள் .
    மிக்க மகிழ்ச்சி . நீங்கள் துவக்கி உள்ள மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 14 வெற்றி பெறவாழ்த்துக்கள் .

    வங்க கடலோரம் துயிலும் மன்னவனே
    தங்க நிறம் கொண்டவனே - எம்மை பிரிந்து
    நீங்கள் சென்றாலும் - உங்கள் நினைவுகள் இந்த மண்ணில் மறையுமோ
    சூரியனும் - சந்திரனும் இரவு பகல் என்று பிரிந்தாலும்
    எம்ஜியார் என்றுமே பிரியமாட்டார் .
    24x 7x 365 ... எம்ஜிஆர் புகழ் -மக்கள் தீர்ப்பு .
    எம்ஜிஆர் அலை ..
    மையம் கண்டதோ இன்று 14வது நிலை
    தியாகராஜனின் வெற்றி வலை
    வாழ்த்துவோம் ...வரவேற்போம் ..வரலாறு படைப்போம் ..

  15. Likes Russelldvt, ainefal liked this post
  16. #20
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள்திலகம் பாகம் 14 தொடங்கிய சில மணி நேரங்களிலேயே திரிக்கு
    5 ஸ்டார் அந்தஸ்து வழங்கிய மையம் அங்கத்தினர்களுக்கு திரியின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்

    Last edited by MGRRAAMAMOORTHI; 2nd February 2015 at 09:51 AM.

  17. Likes Russelldvt liked this post
Page 2 of 400 FirstFirst 12341252102 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •